பல வகை பட்டாக்கள்...கவனிக்க வேண்டிய முக்கிய நில ஆவணங்கள்..! | Patta Chitta Adangal

  Рет қаралды 51,753

Nanayam Vikatan

Nanayam Vikatan

Күн бұрын

Пікірлер: 39
@panditjayabal3794
@panditjayabal3794 2 жыл бұрын
அருமையான பதிவு இப்பொழுது மக்களுக்கு தேவையான பதிவு இன்னும் பல செய்திகளை உங்கள் வாயிலாக அறிய காத்திருக்கிறோம் நன்றி நன்றி நன்றி
@metstochennai4638
@metstochennai4638 2 жыл бұрын
Sir, our property patta shown as sealed property. How I can remove the sealed property. Pls advise.
@vijayalakshmitransport8042
@vijayalakshmitransport8042 2 жыл бұрын
எளிமையான பதிவு அருமையான பதிவு நன்றி ஐயா
@nathanranjani4058
@nathanranjani4058 2 жыл бұрын
Good effort and Heartfelt thanks to vikatan.
@thanjaisugumarchannel7045
@thanjaisugumarchannel7045 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது (தஞ்சை சுகுமார்)
@DH1N1
@DH1N1 2 жыл бұрын
Sir good information .. Ana cash kodukkama patta vanga mudiyathu sir .. government freeya koduthalum ..patta vanga kurainjathu ₹10k-₹25k selavu panna thaan kidaikum… ithu thaan ippo nilamai..
@yuvi_love2god
@yuvi_love2god 4 ай бұрын
நன்றி. நன்றி.. நன்றி... 🌹
@shanmugasundaramb8734
@shanmugasundaramb8734 2 жыл бұрын
Thank you...Pls do more videos like this..
@MuruganMurugan-zc9ve
@MuruganMurugan-zc9ve Жыл бұрын
அருமை அருமை ஐயா
@akilasr8006
@akilasr8006 Жыл бұрын
Revenue Department enga sir sirrappa vela seiyyaranga? Edavathu oru saakku solli innoru naal vangannu alaya vanchittey errukannunga.
@muthusamy3330
@muthusamy3330 11 ай бұрын
Super explanation sir...happy
@tharunm9288
@tharunm9288 11 ай бұрын
நன்றி சார்
@balalaxmi4824
@balalaxmi4824 2 жыл бұрын
Thelivana vilakkam nantri ayya.,
@ramachandransrinivasan6117
@ramachandransrinivasan6117 2 жыл бұрын
GOOD INFORMATION FOR PEOPLE
@gopalnehrugopalnehru8883
@gopalnehrugopalnehru8883 Жыл бұрын
Thanks for your information
@raadaansusee
@raadaansusee 2 жыл бұрын
Very useful information. Can மிகவும் பயனுள்ள பதிவு
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 2 ай бұрын
Thank you
@SureshKumar-ob8qr
@SureshKumar-ob8qr 2 жыл бұрын
Informative video!! Please make a video on how to apply for Patta & chitta online.
@ARJUN7444
@ARJUN7444 Жыл бұрын
God bless you
@kvinothini1302
@kvinothini1302 2 жыл бұрын
Thanks. Aadu mechanical patta .pl explain
@vengatMaran
@vengatMaran 2 жыл бұрын
Good Show 👍 But why land cases are in long time dispute.
@tamiltechfacts8873
@tamiltechfacts8873 Жыл бұрын
Thanks you sir 🎉🎉
@govindarajabimannan5127
@govindarajabimannan5127 2 жыл бұрын
தமிழ்நாடு பட்டா நடவடிக்கை சிறப்பா எடுக்குதுணு சொல்ரீங்க தப்பு இந்திய வலயே ரொம்பா பிராடு தனம் பட்டா தருவதில் நெம்பர் 1 தமிழ்நாடு நான் திருவள்ளூர் 14 வருசம் என் சொந்த நலத்துக்கு போராடுரேன் தலயாரி முதல் நீதிமண்ரம் வரை மனு பன்னியாச்சி ஒரு அதிகாரிகூட நடவடிக்கை எடுக்க மருக்கிரான் இவண பார்த்த அவண்னிடம் போ அவன பார்த்த இவண்ட போ என்று பல ஆண்டு கனக்க ஏமாத்திகிட்டு வராணங்க திருவள்ளூர் பிராடு நிர்வாகம் எவ்வளவு போராடுவது
@smkumar2681
@smkumar2681 2 жыл бұрын
Excellent
@moneyearning392
@moneyearning392 2 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் எனது ஊரில் ஒருவரிடம் 10 சின்ட் நிலத்தில் 5 சின்ட் அதாவது 2400 ச.அடி வாங்கியிருந்தேன்.அதன் பிறகு மற்றொருவர் மீதமுள்ள 5 சின்ட் நிலத்தை வாங்கியுள்ளார்.ஆனால் அதில் 1சின்ட் அவருக்கு அரசாங்கம் தண்ணீர் தொட்டி ஏற்கனவே கட்டி உள்ளது. இதனால் அவர்கள் எங்கள் நிலத்தில் பங்கு கேட்கிறார். உராரும் இதனை பங்கு பிரித்து ஆளுக்கு 4 1/2 சின்ட் என சொல்லி விட்டனர். இதில் என்னுடைய பத்திரம் தான் முதல் பத்திரம் . இதற்கு ஏதேனும் சட்டம் உள்ளதா ஐயா?
@jeevaadvocatenotary1624
@jeevaadvocatenotary1624 2 жыл бұрын
உங்களுக்கு 5 சென்ட் கிரையம் செய்து தந்துள்ள பட்சத்தில் ஆவணங்கள் சரியான முறையில் இருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம். விட்டுக் கொடுக்க கூறமுடியாது. உங்கள் ஆவணங்களோடு வழக்கறிஞர் ஒருவரை கலந்து நீதிமன்றத்தை அணுகலாம்.
@anbuilangovan
@anbuilangovan 2 жыл бұрын
Thoraya patta endral enna sir
@press1998
@press1998 2 жыл бұрын
Superb
@srisaran5234
@srisaran5234 2 жыл бұрын
Thank you sir
@san9292
@san9292 2 жыл бұрын
Sir, please upload a video how to apply for sidco, sez, sipcot industrial land to start new companies.
@rajendrana9930
@rajendrana9930 2 жыл бұрын
சார் நீங்கள் வக்கீல் சொல்லாரது போல இருக்கு என்று நீங்கள் நினைத்தால் அது தவறு பணம் இல்லை என்றால் உங்கள் சொது
@seethaa8987
@seethaa8987 5 ай бұрын
Urban areaku map illai.why so many numbers why cant they simplify it
@kongunaveenkmdk143
@kongunaveenkmdk143 3 ай бұрын
ஐயாமாதிரிதெளிவாகயிருந்தால்நாட்டில்பிரச்சனைகள்இல்லைஐயாகருத்துசூப்பர்
@peranisridharan8686
@peranisridharan8686 2 жыл бұрын
விபரங்களை விரிவாகவும் தெளிவாகவும் விளக்கி உள்ளீர்கள்
@ugc-brahadeeswaran8143
@ugc-brahadeeswaran8143 2 жыл бұрын
அறுமை தொடரவும்..
@ANANDHAVALLI-j6n
@ANANDHAVALLI-j6n 9 ай бұрын
Sir ihave big problem give me u r number sir u also lawyer thana sir
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 43 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 14 МЛН