The process of coming from GOD level to Human level | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 12,927

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 108
@kumkukumku
@kumkukumku Жыл бұрын
Ippo ithu purichiruchu ...Iraiva...
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
நீண்டநாட்களாக இந்த தத்துவம் பற்றி அறிய ஆவல்.இன்றுதான் விடை கிடைத்தது மிக்க நன்றி🎉
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
உயர்ந்த ஞானத்தை மிக எளிமையாக சொல்லிவிட்டீர்கள், மிகச் சிறப்பு 👏🔥
@kumkukumku
@kumkukumku Жыл бұрын
Om...🎉🎉🎉🎉
@krishnapillaikugathasan5286
@krishnapillaikugathasan5286 Жыл бұрын
தம்பி! நாம் இறந்தபின் நம்முடய ஆன்மா எங்கு செல்கிறது? அதாவது இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்த உலகத்துக்குச் செல்கிறது? எந்த Galaxy யில் உள்ள எந்த உலகத்துக்குச் செல்கிறது? அல்லது வேறு ஏதும் பிரபஞ்சத்துக்கு அதாவது Universe க்குச் செல்கிறதா? மேலும் மற்றய உயிர்கள் இறந்த பின் அவற்றின் ஆன்மாக்களுக்கு என்ன நடக்கிறது?
@SEEKERVISH
@SEEKERVISH Жыл бұрын
Ningeh sonnathu unmai because sila vishiyam ningeh sonnathe unartharikiren especially that we are all one and there is no time in the ulagam namma pure ah irepom no any thoughts and body light ah irekum, that feelings words le decsribe panneh hard and thanimai plus mind focused ah irekum motheh easy ah achieve pannelam antheh state. Then suddenly reality strike panneh motheh have to come back to presence world which has responsibilities, attachment, deadline, emotions and etc. That time rombeh confusing ah irekum but end of the day ulagam rules means time, responsibility, family, emotions ke adimai ah irenthe than agenum uyir irekum varai nu terinjekithen. Antha ulagam ellarum pakenum nu aasai paderen its very beautiful and blissful feeling🙏
@rksidharthasic809
@rksidharthasic809 Жыл бұрын
My father in law explained Dis to me but he passed away 4 years before..after him there is nobody in my family to speak about spiritual growth..now u r fulfilling it with ur explanation bro🙏🏻 thanks a lot.🙏🏻🙏🏻
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
ஆன்மிக விரிவுரையாளர்களின் புரியாத தமிழில் இது வரை புரியாமல் கேட்டிருந்த இந்த தத்துவங்களை எளிதாக புரிய வைத்துவிட்டீர்கள் நிதிலன் தம்பி.மிக்க நன்றி. 96 தத்துவங்கள் என்பதில் இந்த முப்பத்தாறு தத்துவங்களும் அடங்கியுள்ளதா?முடிந்தால் தயவு செய்து விளக்குங்கள் தம்பி.
@perumalr9756
@perumalr9756 Жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@ramamoorthy2652
@ramamoorthy2652 Жыл бұрын
இந்த விளக்கத்திற்காக உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்கிறேன். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@vtrjobs2825
@vtrjobs2825 Жыл бұрын
It's very useful for the one , who really what to understand about this life. May God bless you bro
@tigernano
@tigernano Жыл бұрын
Wow..... Such a deep and profound concept simplified in a nutshell! Thank you.
@EKumar-u7f
@EKumar-u7f Жыл бұрын
ஆன்மிகத்தில் இல்லாதவர்களுக்கும் இந்த ஞானத்தை புரியும்படி சொன்னதற்க்கு நன்றி தம்பி
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 Жыл бұрын
Nan 3 times paathen, but still idha neenga oru flow-chart madhiri potu 36 concepts explain panna easy ah irukum Naa😅🙏
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 Жыл бұрын
Tamil teacher son nu nalla theriyuthu thambi. Seme seme . Romba alaga puriyara mathiri soneenga. Nandri thambi 🙏🙏
@kavithavisweshwaran
@kavithavisweshwaran Жыл бұрын
Pirappu arukum vazhimurai kooriyardharku mikka nandri 🙏. Shivakalam, Shakthi Kalam endru maharishi koorum thavangalin artham oralavu ipozhudhu purigindradhu. Yen avar angu dhinamum kootikondu selgirar endru. Vaazhga Valathudan nalathudan🙏 your videos answer many of the doubts that arise within. Thankyou so much 🙏
@Universalshakthi
@Universalshakthi Жыл бұрын
WOW! VERY informative. Nandri. Never would have come to know these FACTS, without knowing you and your channels. Great knowledge sharing video. Thanks a lot brother.
@umeshthaker7677
@umeshthaker7677 Жыл бұрын
I am getting goosebumps hearing this Thank you thambi
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 Жыл бұрын
Super explanation Anna. Innum thelivaaga puriya 2-3 times indha video paarkiren.🙏🌸
@Saravanan24444
@Saravanan24444 Жыл бұрын
Thanks for the long awaited video sir. As per the 36 tatvas our Thirumular went to third state. Maybe he joined with bramam or sivam by now. நந்தி அருளாலே சதாசிவன் ஆகினேன்
@evilgaming5554
@evilgaming5554 Жыл бұрын
Bro bohanathar samy mantharam nenga solla tha crt ra bro sollu bro pls enaku therla na naliku erundhu solla poren plzzzzzzzzz
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
திருமூலர் ..... நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri 💙🙏💥om nama shivaya
@OM.THAMGAM
@OM.THAMGAM Жыл бұрын
நன்பர்களே சிறிய கேள்வி பதில் தாருங்கள் அழிக்க முடியாது ? ஆக்கவும் முடியாது ?
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
ஆற்றல்
@sanctaflorance8398
@sanctaflorance8398 Жыл бұрын
Morning Bro, this is a bit strong konjam kastam ah irreke understand panna and will take time, But thanks for the information. Nandri
@vj12343
@vj12343 Жыл бұрын
One of your best videos! Thanks!
@ramrk7035
@ramrk7035 Жыл бұрын
நன்றி வணக்கம் 👍
@ganeshm8510
@ganeshm8510 Жыл бұрын
Hi bro, thanks for this vdo. I have one doubt. In Hinduism there are dedicated gods for panja bootham. They might be also a kind of aanma for each element? That is why we worship them?
@lekhasakthivel363
@lekhasakthivel363 Жыл бұрын
Nandri thambi 🌟🙏
@Ramar-k9q
@Ramar-k9q 4 ай бұрын
Anna suppr ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ramar
@Meera-m2l
@Meera-m2l Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@SEEKERVISH
@SEEKERVISH Жыл бұрын
Precisely explained 🙏👌
@Ms.com568
@Ms.com568 Жыл бұрын
௮ருமை நித்தி❤
@mahalakshmisanthanam5071
@mahalakshmisanthanam5071 Жыл бұрын
you artciulate very well...if possible, please list any bulletin points on side of the screen --thanks Nithilan.
@theavidass1985
@theavidass1985 Жыл бұрын
Nice. Tq🙏🙏🙏
@divyadevi3500
@divyadevi3500 Жыл бұрын
Naam pirantha raasi natchathirathukkum nam aanmavirkkum eathum samantham irukkuma ( aanama/natchathira kootam)
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
Nice brother Thank you
@praveen7543
@praveen7543 Жыл бұрын
Thirumandhiram 3000 padalaum podunga
@ShaijuPannarasan
@ShaijuPannarasan Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் இந்த பிரபஞ்சம் neutral ஆ இருக்கப்போ எப்படி, எதற்காக ஒரு செயளை நன்மை, தீமை என பிரித்து அதற்க்கு கர்மம் என பெயர் சூட்ற்றுகின்றன எனது கேள்வி என்னவென்றால் அனைத்தும் சமம் என்றபோது எதற்க்கு ஒரு செயலை வேருபடுத்தி,கர்மம் என பெயர் வைத்து திரும்ப திரும்ப பிறவி ஏற் படுத்துகின்றன?
@mayuri7923
@mayuri7923 Жыл бұрын
Onumae puriyala bro.. But for ur efforts.. 👏👏
@kjkeyan
@kjkeyan Жыл бұрын
Very well explained bro
@MnKyRn
@MnKyRn Жыл бұрын
இந்த தத்துவம் எல்லாம் சைவ சித்தாந்தத்தில் உள்ளது நண்பர்களே. பவானி தியாகராஜன் தெளிவா விளக்குவார்
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
Vanakkam nanba ❤
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 Жыл бұрын
Vanakkam nithilan 🤝💐👍
@Saravanansr077
@Saravanansr077 Жыл бұрын
Bro make more vedio on sivavakkiyar padal continue it bro ......
@sudhakark4912
@sudhakark4912 Жыл бұрын
Voice super bro
@user-l221
@user-l221 Жыл бұрын
Arumai arumai🎉🎉nithi
@nagarajharshan4504
@nagarajharshan4504 Жыл бұрын
Thank you anna😊
@ShaijuPannarasan
@ShaijuPannarasan Жыл бұрын
Anna Nenga Babaji oda Kiriya Yogam book pathi edhachu potturkingalanu therilaa..Apde elanaa Andha book padichii sollunga na …yellaru therinjikattum
@gandhimathi6822
@gandhimathi6822 Жыл бұрын
Excellent
@moni-12371
@moni-12371 Жыл бұрын
Sir ,naam anaivarum bramathil irundhu dhan indha nilaiku vandhom endral, apo bhrama nelaiyai adaidhavanga marubadiyum maayaikul vara vaipugal unda? Illai idhellam maayai endru avargal arivaargala? Just curious to know
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
இது ஒரு சுழற்சி, பிரம்ம நிலையில் தொடர்ச்சியாக இருக்கும் வரை இந்த உலக வாழ்க்கை மாயை என்று உணர முடியும்,ஆனால் இது ஒவ்வொரு கணத்தையும் சார்ந்தது, ஒவ்வொரு வினாடியும், நொடிக்கு நொடி அந்த நிலையில் தொடர்ச்சியாக இருக்க வேண்டும், ஒருகணம் அயர்ந்தாலும் மாயை சூழ்ந்து விடும், அந்த நிலையில் தான் நாம் இருந்தோம், அதை நோக்கி மீண்டும் பயணபட்டு இருக்கின்றோம், நன்றி(நாம் கற்பனை செய்யாத ஒன்று நம் வாழ்வில் நடக்காது, நம் வாழ்வில் நடக்காத ஒன்றை நாம் கற்பனை செய்யவும் முடியாது, மனதின் கலவையே வாழ்க்கை)
@OM.THAMGAM
@OM.THAMGAM Жыл бұрын
முதல் பிறப்பு கூறமுடியாது ! தொடர் பிறப்பு கூறமுடியும் அது நம் செயல் (கர்மா)
@bigku444
@bigku444 Жыл бұрын
Ennoda doubt yarachum clear pannunga plzz🙏🙏 ipo nama kumputura samila irrukangala murugan Meenakshi Sivan barvathi etc Gods evanga story ellame unmaya illa namaloda purithalukaka namale create pannatha ennonu ennana bayam pathadam varumpothu god kumpita solranga apo konjo good feel kidakuthu athu eppati 🤔🤔
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
கடவுள் பற்றி சொல்லப்பட்ட அனைத்து கருத்துக்களும் உண்மை தான், அவர்களும் இந்த பூமியில் வாழ்ந்தவர்கள் தான், காலப்போக்கில் அந்த கதைகளில் நம் புரிதலுக்கு ஏற்ப சில மாறுபாடுகள் செய்யப்பட்டன, பயம், பதட்டம், போன்ற உணர்வுகள் இயல்பானது தான், கடவுள் என்ற நம்பிக்கை நம்மில் ஆழமாக உள்ளது, அவ்வாறு நாம் பதட்டம் அடையும் போது கடவுளை நினைக்கும் போது உடனடியாக நம்மில் அந்த நம்பிக்கையின் சக்தி வெளிப்பட்டு, பயம் மலுங்கடிக்கப்படுகிறது,சக்தி என்பது நம் ஆழ்ந்த நம்பிக்கையில் உள்ளது அந்த நம்பிக்கை எது சார்ந்ததாக இருந்தாலும்,நன்றி
@bigku444
@bigku444 Жыл бұрын
@@pandianbose6978 thank you 🙏🙏
@arvindm4203
@arvindm4203 Жыл бұрын
After breaking the birth and death cycle, one will be merged with brahman. Is it possible again to come back to earth??
@munish5049
@munish5049 Жыл бұрын
Thank you for your information
@shreevidhya2860
@shreevidhya2860 Жыл бұрын
Thank you 🙏
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏மிக்கநன்றி 🙏
@selvakumaran3098
@selvakumaran3098 Жыл бұрын
Awesome Sir thanks 🙏
@RamyaSathis-u9h
@RamyaSathis-u9h Жыл бұрын
Anna ungal sesyaraka yannai yatrukevingala
@detach2reach
@detach2reach Жыл бұрын
Wonderful
@aaronrajakumar
@aaronrajakumar Жыл бұрын
Fine.
@Anushiva99
@Anushiva99 Жыл бұрын
அருமை தம்பி
@bhuvanignanassekaran1412
@bhuvanignanassekaran1412 Жыл бұрын
Excellent Sir
@nilanila1881
@nilanila1881 Жыл бұрын
Diamond vidio❤
@puvinivigeshwari9657
@puvinivigeshwari9657 Жыл бұрын
Hai bro... Our full family is ur fan, enaku 1ru question male vithy la babby iruku num female vithy la babby ilanum 1ru couple irunta yaroda vithy dominant pannum?! Y ? We need parenting vedios too bro.. 🙏
@Anbutamil4527
@Anbutamil4527 Жыл бұрын
evolutionary theory valiya tha human vanthanu soldra.... Apoo 1.evolutionary theory poiya 2.illa ஆன்மாக்கள் amoeba va first oruvaki athan mullama Human ha marunagala 3.ஆன்மா human oruvakunaga na apoo other livings ha yaru oruvakuna... Other Livings (Birds, animal,plants) la ஆன்மா eppadi pirapu edukuthu
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
பரிணாம விதி உண்மையே, அதாவது திரு. நித்திலன் அவர்கள் கூறியது போல நாம் அனைவரும் காலத்தால் கட்டுபட்டவர்கள், இந்த கால சுழற்சியின் அடிப்படையில் நம் முந்தைய பிறவியின் நினைவுகள் அடிப்படையில், நாம் பார்க்கும் கேட்கும், உணரும் புலன் கற்பனை திறன் அடிப்படையில் நமது அடுத்த பிறவி இருக்கும், இன்று நாம் மனிதராக பல்வேறு பிறப்பு எடுத்து தான் வந்து இருக்கிறோம், இங்கு யாரையும் யாரும் படைப்பது இல்லை, அவை அவை அதன் நியாபக திறன் மற்றும் புலன் அறிவு, சூழ்நிலை தொடர்பின் அடிப்படையின் தன்னை தானே உருவாக்கி கொள்கின்றோம், நன்றி
@appnususee2753
@appnususee2753 Жыл бұрын
Thankyou.nithi
@saranyansridharan7722
@saranyansridharan7722 Жыл бұрын
Nithilan, can you please cover Bhavishya Purana in one of your videos? It is said this text speaks about the Prophet in great detail even mentioning the names Muhammad and Musalman. Not sure to what extent this is true
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன். தயவுகூர்ந்து எனக்கு இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் தம்பி ஆம் 35 வருடங்களுக்கு முன்பு என்னுடைய அப்பாவிற்கு மிகவும் ஆபத்தான நோய் வந்து விட்டது அதில் இருந்து அப்பா பிழைத்து கொண்டால் என்னுடைய அம்மா அவருடைய 'தாலியை மாங்கல்யத்தை' எங்கள் தெருவில் உள்ள மாரியம்மனின் உண்டியலில் போடுவதாக வேண்டிக்கொண்டார் என் அப்பா உடல்நலாமாகியும் என்னுடைய அம்மா வேண்டுதலை இன்னும் நிறைவேற்ற இல்லை அதற்க்கான பொருள் வசதி இருந்தாலும் இப்போ அப்போ என்று காலத்தை கடத்துகிறார் செய்தபாடில்லை. சொன்னாலும் கேட்ப்பதாக இல்லை. இதனால் ஏதாவது தீமைகள் விளையுமா தம்பி. நன்றி 🙏 நித்திலன் 🐞🍀🌻 இவன்லஷ்மி
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
நாம் வாழ்வில் ஒன்றை நிறைவேற வேண்டி காணிக்கை செலுத்துவதாலோ அல்லது பிரதி பலன் கொடுபதானால் அந்த வேண்டுதலின் பலம் அதிகரிகின்றது, வேண்டுதலும் விரைவில் நிறைவேறுகிறது,அதை நிறைவேற்ற வில்லை என்றால் உங்களை நீங்களே தெரிந்தே ஏமாற்றிகொள்கிறீர்கள், இது அடுத்தவரை ஏமாற்றுவதை காட்டிலும் தவறாக முடியும், பிறகு எதிர்காலத்தில் வேண்டுதல் மீதுள்ள நம்பிக்கை போய்விடும், முடிந்தவரை அதே காணிக்கை அல்லது வேறு ஏதேனும் பிரதிபலன் செய்து விடுங்கள், நன்றி
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
நன்றி Sir
@sanjayt4153
@sanjayt4153 Жыл бұрын
🙏🙏🙏நன்றி நன்றி நன்றி
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@kavithakavi3371
@kavithakavi3371 Жыл бұрын
Sivayanama
@OM.THAMGAM
@OM.THAMGAM Жыл бұрын
ஐயா உங்கள் நம்பர் தாங்கள் சில செய்திகள் உள்ளது
@Shobanabala2011
@Shobanabala2011 Жыл бұрын
Superb anna
@vineshprasad2180
@vineshprasad2180 Жыл бұрын
Thank u atma
@ushagopi220
@ushagopi220 Жыл бұрын
Yes
@umamaheswari9381
@umamaheswari9381 Жыл бұрын
Nandri anna
@subashSIVAM
@subashSIVAM Жыл бұрын
Great anna
@reenar4788
@reenar4788 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@tamilsiddhasmiracles5018
@tamilsiddhasmiracles5018 Жыл бұрын
Nice
@trooptamil1035
@trooptamil1035 Жыл бұрын
✨✨✨✨✨✨✨✨✨
@selvibm6293
@selvibm6293 Жыл бұрын
🙏🙏🙏
@tharantharan7063
@tharantharan7063 Жыл бұрын
👌👍👌👍 bro❤❤🙏👏
@kishore8956
@kishore8956 Жыл бұрын
🎉
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 Жыл бұрын
❤❤❤
@krishnasa8916
@krishnasa8916 Жыл бұрын
😇🥰
@saubkavi1794
@saubkavi1794 Жыл бұрын
Crystal clear clarity answer for my long time questions 😊😊Nandri Gi🙏🏻
@futurebanker9375
@futurebanker9375 Жыл бұрын
Puriyura mari iruku puriyadha mari iruku🙄
@sooryarajs95
@sooryarajs95 Жыл бұрын
🥱😞😡
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
பழனியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்பது? ஏன் ....இதுக்கு இப்படி ஒரு சட்டம் கோர்ட் போட்டுனுக்கு?
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
நாம் ஒரு மதத்தை பின்பற்றுபவராக இருந்தால் அதில் இருக்கும் சில நெறிமுறைகளை கடைபிடிப்பது தவறு இல்லை, மதம் அனைத்து மதத்திற்கும் பொதுவானது தான், ஆனால் கோவிலில் வேறு மத நம்பிக்கை உடையவர்கள் செல்லும் போது அவர் மத போதனைகள் சொல்ல வாய்ப்பு உண்டு, அதை மதம் நம்பிக்கை சார்ந்தவர்களால் ஏற்றுகொள்ள முடியாது,இங்கு மத நம்பிக்கையை காட்டிலும் மத மாற்றம் நோக்கமாக இருக்கும் பட்சத்தில் பிரச்சனை உருவாகிறது, நன்றி
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri 💙🙏💥om nama shivaya
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 Жыл бұрын
Thanks🙏🙏🙏
@haitopon
@haitopon Жыл бұрын
Thank you bro
@KarthickKanniyappan-vz3cf
@KarthickKanniyappan-vz3cf Жыл бұрын
வணக்கம் தம்ப நீங்க சொல்ற வார்த்தை சத்தியமே
@anupriya2618
@anupriya2618 Жыл бұрын
Nice
@shankarganesh1700
@shankarganesh1700 Жыл бұрын
🙏
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 Жыл бұрын
🤝🙏🙏🙏
@marans22
@marans22 Жыл бұрын
🙏🙏
@hariharan4922
@hariharan4922 Жыл бұрын
🙏🙏
Did Higher Souls created us or is it Evolution | Nithilan Dhandapani | Tamil
31:14
How do we look after Death | The Soul Secrets | Nithilan Dhandapani | Tamil
23:04
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН