கோரக்கர் அருளிய அரிய மூல மந்திரங்கள் | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 54,652

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
New English Channel Link - / @ndtalks
This video talks about lots of Moola Manthirams given by Sithar Korakkanathar
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #sithar #korakkar

Пікірлер: 267
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
You may also like these videos 😍😎 Check the link below 🤘: 1. Science and Manthiram | மந்திரவியல் | The Logic behind Manthiram - kzbin.info/www/bejne/hH6leKKjqselo7c 2. ILLUMINATI and Scooby Doo - Part 1 - kzbin.info/www/bejne/n2SyemqPos12iac 3. Black Satta Review | கருப்பு சட்டை - kzbin.info/www/bejne/i3y7npSKbLZ6Z5I
@trpanneer
@trpanneer 3 жыл бұрын
நண்பரே உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்று ... தாங்கள் செய்யும் பணியும் மிகவும் புனிதமானது... கோரக்கர் அருளிய அரிய மூல மந்திரங்கள்... சுட்டிகாட்டியது தவறு எனில் மன்னிக்க.... தாங்களின் ஒப்பற்ற பணி மேன்மேலும் ஓங்கி செழிக்கட்டும்
@trpanneer
@trpanneer 3 жыл бұрын
ஆம் நிறைகுடம் நீர் தழும்பாது....
@nalam3698
@nalam3698 3 жыл бұрын
வணக்கம் நண்பரே வீடியோவின் ஆரம்பத்தில் ஒரு சில விஷயங்கள் ஒரு சிலர் அவரைப் பற்றி எந்தக் கவலையும் நீங்கள் சொன்னாலும் சொல்லுங்கள் கேட்பவர்கள் கேட்கட்டும் திட்டுபவர்கள் திட்டினால் அவர்களுக்கு சொல்லும் எந்த விஷயத்தையும் உங்கள் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை நன்றி
@pothysamy3007
@pothysamy3007 2 жыл бұрын
குருஜி உங்களுடைய சேவை தொடரட்டும் தொடரட்டும்
@harishtv8475
@harishtv8475 3 жыл бұрын
வணக்கம் நண்பரே... உங்கள் பதிவை சில நாட்களாக பார்த்து வருகிறேன். அருமை.. பசிக்கு நாம் பல வகையான உணவுகளை சாப்பிடுகிறோமோ அது போல இறைவனை அடைய பல வழியில் வழிபடுகிறோம் ... நண்பரே...உங்கள் முகத்திலும் பேச்சிலும் கவலை தெறிந்தது . கவலை வேண்டாம். கடந்து செல்லுங்கள்...
@kamakshirajesh5550
@kamakshirajesh5550 3 жыл бұрын
Starting 8 minutes was actually useful message sir...gud explanation... thankyou sir
@shivaprakash5913
@shivaprakash5913 3 жыл бұрын
Starting 8minutes was actually usefull .I got to know this recently I'm becoming like u
@sekharankrishnan4808
@sekharankrishnan4808 3 жыл бұрын
Yes brother I was thinking for long time about this too.
@pothysamy3007
@pothysamy3007 2 жыл бұрын
இன்னும் நிறைய வீடியோ போடவும் உங்களிடம் நாங்கள் கற்றுக் கொள்கிறோம்
@malinysivakumar6399
@malinysivakumar6399 3 жыл бұрын
Well said Nilila, really appreciate your first part speech of today's video. Nothing is perfect or imperfect in this world. And nither permanent or temporary. It's all depends on our own thoughts perception. Thumbs up.
@skmedia85
@skmedia85 3 жыл бұрын
அன்பரே.. நல்ல கருத்து... நான் உங்கள் விசிறியாக மாறிகொண்டிறுக்கிறேன்... உங்களிடம் பேச விழய்கிறேன்
@travelinggeo6052
@travelinggeo6052 3 жыл бұрын
சரியான விளக்கம் அனைத்தும் சமமாக பார்க்கவேண்டும் பிரபஞ்சம் அப்படி தான் பார்க்கிறது நம்பிக்கையின் அடிப்படையில் தான் மனித வாழ்வு அவ்வளவு தான். சிவ சிவ
@muralidharank.s4443
@muralidharank.s4443 2 ай бұрын
மனதை ஊன்ற வைக்கும் பதிவுகள்
@amruthaas6342
@amruthaas6342 3 жыл бұрын
Nee Very good person pa anbu vanakkam vaalga valamudan
@rathinasamybaskar4590
@rathinasamybaskar4590 3 жыл бұрын
Now i am Tearing 😪 because I have Two Daughters having lot of problems past Three days I am not sleeping Now only I am going to Sleep after watch this episode pl kindly bless me This Time I felt like mother , guru and water land agni air and milky way...... 🤧😪😪😪😪😔💐🙏🏻
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 11 ай бұрын
Om nama sivaya
@SaravanaselvanS
@SaravanaselvanS 5 ай бұрын
உங்களது பொறுமைக்கு எனது வாழ்த்துக்கள் மிக்க நன்றி
@kousalyakousalya6273
@kousalyakousalya6273 2 жыл бұрын
Hi bro ,konja naala than umga videos pakaran neenga sonnathu athanayum unmai .ipalam daily nght unga video paathututhan thoonguvan ,melum thodara vazhuthukal
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 3 жыл бұрын
ௐநமசிவாயௐ உங்கள் இறை பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
அருமையான விலக்கம் ஐய்யா மந்திரம் எழுதி போடுங்க
@bharathijyo7312
@bharathijyo7312 3 жыл бұрын
Excellent arpudamaana unmayaana vaartaigal thank you 👍👍👍🙏
@kumaranand6048
@kumaranand6048 Жыл бұрын
Sir 🙏 thanks for the beautiful information but the images were not clear to study the mandiram if u could give it in clear pic we will be more thankful
@m2bsr240
@m2bsr240 3 жыл бұрын
Tamil eluthukkal Ellam oliyin vadivam endru koorukiraargal. appo samaskrithamum appadi thaana, idhu oru santhekam theriya paduthavum, nandri
@sanjeevirajan218
@sanjeevirajan218 3 жыл бұрын
8:24 ரோ பிரோ உங்கள் பேச்சு எங்களுக்கு மிகவும் தகவல் தருகிறது. தயவு செய்து யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டாம்
@avsaravanan
@avsaravanan 3 жыл бұрын
You are rocking... particularly on the first part of the video...Great
@VeluVelu-pc3jl
@VeluVelu-pc3jl 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க ஓம் சத்குருவே வாழ்க அருமை அண்ணா
@tharantharan7063
@tharantharan7063 Жыл бұрын
அண்ணா உங்க ஒவ்வொறு பதிவும் அறுமையானது❤👍👌❤👍👌
@bharathijyo7312
@bharathijyo7312 3 жыл бұрын
Arpudamaana unmayaana vaartaigal thank you 👍👍👍👍👍🙏
@suryasharma8273
@suryasharma8273 2 жыл бұрын
Beautifully explained bhai. Thank you for your perception in general. Amazing exploration on Siddhas. Thanks a lot. Namah Shivay
@tksvel1
@tksvel1 3 жыл бұрын
Arumayana padhivu. Vaalga valamudan.
@RajParasu12
@RajParasu12 3 жыл бұрын
Yes Nithilan you are correct. Nothing stable in this world. 🙏🙏🙏
@thirumudisakthi8565
@thirumudisakthi8565 3 жыл бұрын
Nithilan bro, மனோன்மணி தாய் வேறு,❤️ அன்னை பார்வதி தேவி வேறு.😅 மனோன்மணி - மும்மூர்த்திகளின் தாய், அவளே வாலை எனப்படுவாள்..🙏 பார்வதி தேவி - சிவ பெருமானின் துணைவி..🙏
@sivasambo9785
@sivasambo9785 3 жыл бұрын
வாலை, குமரி, மனோன்மணி இவையெல்லாம் ஒரு பெண்ணின் பருவநிலை மனோன்மணி என்பவள் அறிவு முதிர்ந்த பெண் சிவனார் துணைவி, வெள்ளியங்கிரி ஆண்டவர், துணைவி மனோன்மணி தாய்.அவள் சிவனை வேண்டி தவகோலத்தில் வெள்ளியங்கிரி மலை உச்சியில் உள்ளாள்.
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
வாலை,மனோன்மணி, மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, வாராகி, மாதங்கி,ப்ரத்தியங்கிரா,லலிதா என அனைத்தும் அம்பிகையே!
@thirumudisakthi8565
@thirumudisakthi8565 3 жыл бұрын
நம்ம nithilan bro, திருமூலர் திருமந்திரம் பற்றி விளக்கிய vlog ஐ பார்க்கவும்... அதுபோல போகர் 7000 vlog ஐ பார்க்கவும்... லலிதா சஹ்ரநாமத்தில் வரும் "பஞ்ச பிரேதாச நாசு நாய" விளக்கத்தை பார்க்கவும்.. அடியேன் சொல்வது என்ன என்று விளங்கும்.... மனோன்மணி, வாலை, ஆதிபராசக்தி மூன்றும் ஒன்றே, சிவதத்துவதிற்கு அப்பாற்பட்டது...
@world-philosophy
@world-philosophy Ай бұрын
வாலை என்பது குண்டலினி சக்தியை உருவகப்படுத்தப்ப்ட்ட அம்பாள். மனோன்மணி என்பது மனதை உருவகப்படுத்தப்ப்ட்ட அம்பாள்
@rajagopalable
@rajagopalable 3 жыл бұрын
Nithilan sir hats off to you.எனக்கு ஒர் சந்தேகம்,, எப்படி நீங்கள் எல்லா விசயங்களையும் தெரிந்து வைத்துள்ளீர்கள்?.
@balaguru3014
@balaguru3014 3 жыл бұрын
நீ எப்போது தீவரமாக ஒன்றை தேடுகிறாயோ அது அப்பொழுதே உன்னையும் அது தேட தொடங்கியுள்ளது... காலம் தகுந்து இருவரும் சந்தல்தீத்துக் கொள்கின்றனர்.. உன்னோடைய நோக்கத்திலும் தேடுதலிலும் தீவரம் இருந்தால் நீ தேடியது உன்னை வந்து அடையும்
@salem_tamilnadu
@salem_tamilnadu 3 жыл бұрын
ஐயா தெரிந்தது வேறு அனுபவிப்பது வேறு.... எந்த பதிவுக்கும் பதிவுயிடும் பழக்கம் இல்லை. இருப்பினும் பல தகவல்களை பார்க்க மனம் அலைபாயும் அதனால் ஒன்றயே பின்பற்றுங்கள் ஐயா..... வாழ்த்துக்கள்
@sujathas6822
@sujathas6822 2 жыл бұрын
@@salem_tamilnadu உண்மை ...பொதுஅறிவாக எல்லாம் தெரிந்திருப்பது வேறு ஆனால் அனுபவ ரீதியாக ஞானம் பெற்றிருப்பதே மேலானதாகும். நேக்கு எதுவுமே தெரியாமல் ...முட்டாளாக இருக்கவே இஷ்டம்
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
ஆண்ட்ராய்டு போனில், இயக்க முறைமையை (Operating System) கட்டமைப்பை வைத்து பல செயலிகள் அதன் சொந்த செயல்பாடு மற்றும் பயன்பாடு உள்ளது, அதே போல் நீங்கள் ஒரு மனிதனாக உங்களைச் சுற்றி இயங்கும் பல்வேறு சூழல்கள் உள்ளன அது குடும்ப சூழல், நண்பர்கள் சூழல், வேலையில் சக பணியாளர் சூழல், உறவினர் சூழல், இவை ஒவ்வொன்றும் சில கற்றலை அளிக்கிறது மற்றும் ஏதோ ஒரு வகையில் உதவுகிறது, உங்கள் வேலை உங்கள் இயக்க முறைமையை (Operating System) நிர்வகிப்பது மற்றும் அந்த சூழலில் சமநிலையை ஏற்படுத்துவது. 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊
@premathevanravindran
@premathevanravindran 3 жыл бұрын
🤝🤝🤝Miga Arumaiyana Pathivu Brother.. Mikke Nandri Brother..
@Mohanakannan369
@Mohanakannan369 3 жыл бұрын
நன்றி அண்ணா நல்லதே நடக்கும் 🙂
@rishabkumar3713
@rishabkumar3713 3 жыл бұрын
Very genuine content bro 💯
@b.aaruthrasamruthi5651
@b.aaruthrasamruthi5651 2 жыл бұрын
சிவந்திபுரம் என்ற ஊரில் பாட்டுசித்தர் ஐயா வாசியோகம் கற்றுதருகிறார் வாசிகற்றுக்கொள்ள விரும்புவோர் சென்றுதீட்சை பெற்றுகொள்ளலாம்ம்ம்ம்
@satheeshk6592
@satheeshk6592 2 жыл бұрын
Entha oorin arukil
@b.aaruthrasamruthi5651
@b.aaruthrasamruthi5651 2 жыл бұрын
@@satheeshk6592 பாபநாசம்
@mapadas
@mapadas 2 жыл бұрын
வணக்கம் மந்த்ரங்கள் பற்றி ஒரு குறிப்பு. மந்த்ரங்கள் சொல்ல உச்சரிப்பு மிக முக்யம். இதற்கு பற்கள் மிக சுத்தமாக இருக்கவேண்டும். உச்சரிப்பு தவறினால் பலன் இராது. சமயத்தில் நேரெதிரான பலனைக்கொடுத்து விடும். வடமொழி என்றால் மிக கவனமாக இருக்க வேண்டும்.
@NishanthMurugan24
@NishanthMurugan24 3 жыл бұрын
10:10 well said ji 🤣🤣 vasi yogam muraiya therinjavanga irundhanga na sitharkal solramari meni sivandhu, narai thirai laam poi mass ah irundhrupanga.. inga ellam panam parikum guru or mulumai peraadha guru dhan irukanga :-) As per agathiyar, sitthu adanjavan malai mel thanithu irupaanum :) thariyul panam parikum kaariya gurukale anegam...
@karthikrajan1054
@karthikrajan1054 Жыл бұрын
Nanba na ful vdo pathen Soon vil reach u Hop v both go 2 th place
@smith4272
@smith4272 3 жыл бұрын
முதல் 8 நிமிடம் பக்குவப்பட்ட ஆன்மா சத்தியமாக ஏற்கும் , அதற்கு எது மெய், எது மாயை என்று நன்கு தெரியும்.. தேவையற்ற விமர்சனத்திற்கு தாம் செவிசாய்க்க வேண்டாம், தமது பணி தொடர எம் பரிபூரண வாழ்த்துக்கள்
@senuforce4957
@senuforce4957 3 жыл бұрын
Korakkar moola mantra Ena bro?
@sivasambo9785
@sivasambo9785 3 жыл бұрын
வாசியோகம் தவறாக கற்று உயிர் துரகாதீர், உண்மை வாசியோகம் பாட்டுசித்தர் நாராயணசாமி அய்யா அவர்கள் பழைய பாபநாசம் சிவந்திபுரத்தில் மனோன்மணி சித்தர் பீடத்தில் பதினெண் சித்தர் கூட்டத்தின் நடுவே உங்களுக்கு மெய்ப்பொருள் உபதேசம் மற்றும் வாசியோகம் கற்றுத்தரப்படும் கட்டணம் ஏதும் இல்லை அன்பளிப்பாக எவ்வளவு வேண்டும் கொடுக்கலாம் 🔥வாலை தாயின் ஒருசொல் மந்திரம் (அது ஓம் அல்ல). 🔥பஞ்சாச்சர விளக்கம் 🔥மெய்ப்பொருள் ரகசியம் 🔥சித்தர்கள் சொன்ன வாசியோகம் 🔥சாகாக்கால் வேகாதலை போகாபுனல் இதன் உண்மை விளக்கம் மற்றும் பல அறிய ஆன்மீக ரகசியங்கள் அனைத்தும் கற்றுதரப்படும் இவற்றின் மதிப்பு எத்தனை கோடி கொடுத்தாலும் நிகராகாது. 👁️🔥👁️ ஓம் சிவயநம
@alieanaliean5565
@alieanaliean5565 Жыл бұрын
ம் ம் ம்
@DevotionalPP
@DevotionalPP 3 жыл бұрын
"Naam parkkakoodiya kannottathil than irrukkum" 👌👏👍. Beautiful detailed analysis in a realistic way. Very much appreciate your flow in conversation with the valuble message. 🙏 Sivayanama Thiruchirrambalam 🙏
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
Ayya inaikki enakku porandhanal unga asirvadham vendum
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி. இறைவன் ஆசீர்வாதம் உனக்கு எப்பொழுதும் உண்டு 😊
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 3 жыл бұрын
Nithilan Dhandapani romba nandri ayya bakkiyam petren Thiruchitrambalam 🙏🙏🙏
@muniyarajn1209
@muniyarajn1209 3 жыл бұрын
கவலை வேண்டாம் எல்லாம் அவன் கையில்
@Life_Vibes_
@Life_Vibes_ 2 жыл бұрын
Sun patha kannu ketrum nu solvangalae thala. UnRepairable damage agumaam. 🙄 Konjam clear panungalen
@kavivarmaahkumar7450
@kavivarmaahkumar7450 2 жыл бұрын
Korai soldravange oru pakkam irukkatum Ketkeravangge oru pakkam irukkom Neenge peserethe pesite irungge Nange ketkerom Nithilan
@ajithprabhu2551
@ajithprabhu2551 3 жыл бұрын
Yanaku unmmai theyliv paduthiniga manathuku pakkuvam sai kerathu intha video me ga vum sirapu.nantri
@sudhanath6812
@sudhanath6812 9 ай бұрын
What you said is correct❤❤❤
@prasanna2562
@prasanna2562 3 жыл бұрын
How universe and human formed?what bogar said? Make a video on this anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thats just a 2 line answer said in Bogar Jananasagaram thambi
@prasanna2562
@prasanna2562 3 жыл бұрын
@@NithilanDhandapani hmm,then sunday sollunga anna
@selvan.physioatgmail
@selvan.physioatgmail 3 жыл бұрын
அருமை அன்பரே... 🙏உம் தொண்டு மேலும் செழிக்கட்டும்.. 🙏.. திருவாசகம் பற்றியும் மேலும் சுந்தரர் தன் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் பத்திகத்தில் மாணிக்கவாசகரை ஏன் குறிப்பிடவில்லை என்றும் கூறுங்கள்... 🙏நன்றி
@AnandKumar-ss8es
@AnandKumar-ss8es 3 жыл бұрын
Hi bro. Sidhargal patri ariya thagavalgal tharenga. Nalla information Positive thoughts spread panrenga. It's really good and helpful. Chandiraregai madhiri Kaalagyanam (Future Predictions) nu oru Nool irukku Andhra la Veera Brehmendhirar nu oru 16-17th century Sidhar iyatrirukkaru. Adha pathi video podunga bro.
@Skr7222
@Skr7222 2 жыл бұрын
ஒவ்வொரு பதிவும் அருமை 🙏🙏👍
@saiharshithaad0425
@saiharshithaad0425 2 жыл бұрын
Video is too long, please give shortly 😊🎉
@NareshKumar-uf4ol
@NareshKumar-uf4ol 2 жыл бұрын
Bro i need for karuparswamy vasiyum mantra, which bogar hv said if we chant the karupar will to protect.
@muralimallai
@muralimallai 3 жыл бұрын
வெற்றிடம் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் நண்பா!
@ManojKumar-pu5uk
@ManojKumar-pu5uk 3 жыл бұрын
பாஸ்கர ராயர் பத்தின வீடியோ போடுங்கள் bro
@sureshr5328
@sureshr5328 3 жыл бұрын
Bro,...எப்டி ஒருலட்சம் முறை உரு வெதுதல் ,...daily by 100 times like that uruvethunamam ,how please , explain how to உருவெத்துதல் .... please bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Within 16 days e have to do it bro. Morning and evening. அந்தி சந்தி வேளையில்
@sureshr5328
@sureshr5328 3 жыл бұрын
@@NithilanDhandapani ,thanks bro ,with in 16 day's ,.. thanks bro
@BabuBabu-gw3bm
@BabuBabu-gw3bm 2 жыл бұрын
Vazhga valamudan
@balajimuthuraman4567
@balajimuthuraman4567 2 жыл бұрын
Based on your recent video Secrets said by sivavakkiar. There is some controversies between both the videos related to Manthiram.
@healersaravanan159
@healersaravanan159 3 жыл бұрын
Back to sidhar thanks sir....
@yaz630
@yaz630 3 жыл бұрын
Anna wat for mind to be peaceful....
@shamgopi7094
@shamgopi7094 2 жыл бұрын
Thanks for your update
@rajeshsharmas2250
@rajeshsharmas2250 2 жыл бұрын
Religion actually means opinion. And we are responsible for whatever happened. And of course mantras will lift us to heights un predictable.
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 3 жыл бұрын
Ayya prithiyangara devi kovil la milagai yagam pannum bodhu en vasam vara matengudhu ayya
@kumanaraaj1788
@kumanaraaj1788 2 жыл бұрын
Exactly sir .. never discriminate ones religion Or beleives
@Vishnu-q_q-q_q-
@Vishnu-q_q-q_q- 3 жыл бұрын
Nice💐💐💐💐🙏🙏 valga valamudan 💐💐💐💐🙏🙏🙏
@pothysamy3007
@pothysamy3007 2 жыл бұрын
நன்றி குருஜி
@pauldurai5419
@pauldurai5419 3 жыл бұрын
Very matured content - great
@rajeshkumar-xp5zx
@rajeshkumar-xp5zx 3 жыл бұрын
Please make video Avadoodha Shiva prabhakara sidha yogi
@SaravananSivan
@SaravananSivan 3 жыл бұрын
எத்தனை பரிமாணங்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது என்று சித்தர்களின் குறிப்பு ஏதாவது உள்ளதா?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
அதைப் பற்றி அவர்கள் பேசியதை எனக்கு தெரியவில்லை ஐயா
@hemamalinikrish3084
@hemamalinikrish3084 3 жыл бұрын
Thank you sir,excellent episode
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்? சித்த மருத்துவரா?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
இல்லை ஐயா
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
@@NithilanDhandapani எங்கிருந்து இவ்வளவு விஷயங்களை அறிந்துகொள்கிறீர்கள்?
@prasanna2562
@prasanna2562 3 жыл бұрын
@@ns_boyang books,aarvam bro
@SharkFishSF
@SharkFishSF 3 жыл бұрын
@@ns_boyang his mother is a Tamil teacher.
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 3 жыл бұрын
@@SharkFishSF so neenga rendu perum friends ah
@PraveenKumar-wo8om
@PraveenKumar-wo8om 3 жыл бұрын
Ungal rasigan nan nan thivira Sivan Bakthan in the video supper
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 3 жыл бұрын
Hi anna advance happy vinayakar chaturthi
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you thambi 😊. Same to you 😊
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 3 жыл бұрын
@@NithilanDhandapani mm☺️
@sivak8498
@sivak8498 8 ай бұрын
unnmai ariyum kaalm unnnai theadi varugiradhu...!
@DK-ct6gs
@DK-ct6gs 3 жыл бұрын
'suzhu munai' means what please sollunga Nithilan? Yenakku purinjukka mudiyala 😀
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 3 жыл бұрын
மிக்க நன்றி
@Vetritamil1981
@Vetritamil1981 3 жыл бұрын
சித்தர்கள் செய்த சாமி சிலைகள் எங்கு எங்கு உள்ளன என்று கூறினால் சென்று பார்த்து வர உதவியாக இருக்கும்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
அனைத்தும் மலைகளில் எங்காவது இருக்கும் ஐயா. கோவில் போன்ற அமைப்பு எல்லாம் இருக்காது. மலையை சுற்றி தேடித் கண்டுபிடிக்க வேண்டும்
@prasanna2562
@prasanna2562 3 жыл бұрын
@@NithilanDhandapani hmmm,kolli malaiku vandiya aduda kumaru😂😂
@Vetritamil1981
@Vetritamil1981 3 жыл бұрын
@@NithilanDhandapani அப்போ இதில் விதி விளக்காக பழனி மலை எவ்வரு வந்தது
@sundarrajan164
@sundarrajan164 3 жыл бұрын
@@NithilanDhandapani Anna sivanantha paramahansar ra pathi sollunga anna plz.....
@shakunthalajothiraj9437
@shakunthalajothiraj9437 3 жыл бұрын
First 8minutes golden words
@vijayarani5257
@vijayarani5257 3 жыл бұрын
can we assume u as our guru and use
@TheYoga1212
@TheYoga1212 3 жыл бұрын
First two not clear bro plz with better clarity brother. And all these Mantras to be said louder or in heart brother ?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
In heart brother
@TheYoga1212
@TheYoga1212 3 жыл бұрын
@@NithilanDhandapani Thank you so much 🙏 brother
@lovableguy8764
@lovableguy8764 3 жыл бұрын
Vazgha vaigham vazgha valamudan nandri
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
*வழ்க வைகம் வழ்க வளமுடன்* என்னையா இது தமிழ், ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷகல் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே...... நன்றி.
@anbarassythannimalai8758
@anbarassythannimalai8758 2 жыл бұрын
Brother thank you so much for your sharing
@lakshprabus6007
@lakshprabus6007 3 жыл бұрын
ஐயா வைகுண்டர் அவர்களை பற்றிய video போடவும் plzzz
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Thanks valga valamudan sir
@seenivasan4152
@seenivasan4152 3 жыл бұрын
Bro I have watched and learned many things from your videos. Have you heard about heartfulness or sahaj marg system. This is having unique quality. That is transmission divine energy. This is system explained thoroughly about spirituality and how to reach where we have come or what we ought to be, the easiest way and guidance from living master to all equal transmission, from day1(initiation) to end. Clarity of goal . And everything free.
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 3 жыл бұрын
Ayya nalaikki nambiyandar nambi podunga please
@Ramji-ym3wg
@Ramji-ym3wg 3 жыл бұрын
தோப்புக்கரணம் போட்டாலே சுழுமுனையை எழுப்பலாம்.
@KaliKali-uh9wk
@KaliKali-uh9wk 2 жыл бұрын
Sir this book n t available pls tell avilable shop
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 3 жыл бұрын
Good job 👍👍
@anugrahkrishnan6285
@anugrahkrishnan6285 3 жыл бұрын
Anna please make a video about siddhar sadhguru sree Brahma
@saran84soora
@saran84soora 3 жыл бұрын
Nganam enral enna...old video you said poganathar teaching nganam to cat after that cat spoken....another video when poganathar went on wrong way with girls inn China after that his sidar teaching Nganam than he came back to Sithar again. What is Nganam...does animals understand Nganam...
@iamaravindh7021
@iamaravindh7021 3 жыл бұрын
Hi Anna iam first like ❤️❤️
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Sirappeee 😍
@சிவஞனபோதம்
@சிவஞனபோதம் 3 жыл бұрын
They are told directly but people can’t understand
@ScienceofGod
@ScienceofGod 3 жыл бұрын
Good explanation...
@KiranKumar-pm9fl
@KiranKumar-pm9fl 3 жыл бұрын
Great brother...great work 🙏
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 11 ай бұрын
Om nama sivaya
@priyamurugesan8112
@priyamurugesan8112 3 жыл бұрын
First 7 min . Good explanation well said bro
@sanjeevirajan218
@sanjeevirajan218 3 жыл бұрын
சகோ சித்தர்கள் லட்சங்கள் வரை மந்திரத்தை எண்ணுவது எப்படி ஞாபகம் இருக்கிறது. மந்திரத்தை உச்சரிக்கும்போது சித்தரின் செறிவு குழப்பமா?
@Nandhakumar-xk2zc
@Nandhakumar-xk2zc 5 ай бұрын
இந்த கேள்வி எனக்கும் உள்ளது
@tyagarajiangari7469
@tyagarajiangari7469 2 жыл бұрын
What’s the siddhi mantra
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Just Keep Calm and become a Sithar | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
13:59