கண்ணன் கூறும் உண்மை விளக்கம் | Quotes from Bagavath Gitai | ND

  Рет қаралды 3,853

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 47
@raamkrishna1249
@raamkrishna1249 57 минут бұрын
நானும் பகவத் கீதை படிச்சிட்டு இருக்கேன் அண்ணா 😊... படிக்க படிக்க அகம் தெளிவு பெறுகிறது 😊🌟🌟🌟
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 15 сағат бұрын
பகவத் கீதையை முழுவதும் பதிவு செய்யுங்கள் நித்திலன் 👍👍👍
@arulmaha777
@arulmaha777 Сағат бұрын
Sri gaura Foundation channel la bhagavat geetha class edukaranga bro
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 Сағат бұрын
@arulmaha777 பார்க்கிறேன். நன்றி 🙏🙏🙏
@Shanthiniaj
@Shanthiniaj 5 сағат бұрын
Great principles to follow ❤
@MarivelMari-n8h
@MarivelMari-n8h 13 сағат бұрын
❤❤❤ அன்பார்ந்த அன்பரே பரமாத்மாவான கிருஷ்ண பரமாத்மா அவரும் கூட கண் கலங்கி என்ற காட்சி மகாபாரதத்தில் அதிகம் அவரது வாழ்வில் அதிகம் இருந்தும் அதனையும் அவர் கடந்து சென்று விட்டார் அது போல் தான் நல்ல உள்ளம் படைத்த மனிதர்களும் நியாயமான விஷயங்களுக்காக மனச்சாட்சி முன்னிறுத்தி கலங்கி நின்றாலும் அதனையும் கடந்து செல்வார் தமது பதிவிற்காக நல்வாழ்த்துக்கள் 16 செல்வமும் பெற்று பெரும் வாழ்வு வாழ்க🙏
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 4 сағат бұрын
இனிய காலை வணக்கம் 🌅🌅🌅🌺🌺🌺
@TamilselvanPalanivel-f1f
@TamilselvanPalanivel-f1f 13 сағат бұрын
🎉சூப்பர் 🎉🎉தல 🎉🎉
@gowrisuresh8232
@gowrisuresh8232 15 сағат бұрын
🙏 🙏👌 Excellent quotes. இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க. 😊🎉💐🌸💎💮🌺✳️✨⭐
@pazhanikumar7197
@pazhanikumar7197 12 сағат бұрын
Bhagavad gita series start pannuga.. waiting..😍
@maresvaran8344
@maresvaran8344 14 сағат бұрын
Bagwadgita is a precious guide for human,if u start to read every time u get a new information and great values for our life. Am blessed to even touch this sacred book.
@balaveniveni8080
@balaveniveni8080 3 сағат бұрын
Thank you thambi 🙏
@kasturibai8758
@kasturibai8758 Сағат бұрын
Hare Krishna 🙏🏻🙏🏻🙏🏻
@HappyBuffalo-vb4uy
@HappyBuffalo-vb4uy 15 сағат бұрын
நல்ல ஒரு பதிவு 🎉🎉🎉
@mathanbala3642
@mathanbala3642 12 сағат бұрын
Super ..... super.... thanks nithelan .jai Geetha Krishna
@vaishnavivijayaraghavan5249
@vaishnavivijayaraghavan5249 18 минут бұрын
Thank you so much, Nithilan! 😊 I would love to see the Bhagat Geethai when you have a chance to share it. I only know the basics of Sanskrit, but when you talk about the destiny of souls, I can't help but think about how it relates to our culture. I really appreciate your help!
@baburajendran9761
@baburajendran9761 14 сағат бұрын
நன்றி தம்பி
@bh-es1111
@bh-es1111 15 сағат бұрын
Great Sir☺️✨🙏🙏
@Mohanakannan369
@Mohanakannan369 14 сағат бұрын
வினா? விடை.... அப்போது சந்திப்போம் அண்ணா எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼🙏🏼😊
@nagaraajjeevitha
@nagaraajjeevitha 16 сағат бұрын
Vankam anna 😊
@GnanaVadivu-yr7ke
@GnanaVadivu-yr7ke 15 сағат бұрын
Tq Nitilan🎉🙏🙏
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 15 сағат бұрын
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
@thirumoolammurugasan1495
@thirumoolammurugasan1495 13 сағат бұрын
அழகு விளக்கம் தம்பி
@umamaheswariumamaheswari9277
@umamaheswariumamaheswari9277 2 сағат бұрын
Bagavath geethai is not that much easy Nithi for me took understood 30 years, that is karma + doing +valviyal this 3 things including it take time, so your correct, to understand 😊. Thank you Nithi.
@vaishnavivijayaraghavan5249
@vaishnavivijayaraghavan5249 11 минут бұрын
When we get the interest then everything is easy. Asai came , then way will come very soon.
@gunakameshwaran5033
@gunakameshwaran5033 2 сағат бұрын
🙏🙏🙏💯💯
@sathishsanthanam9907
@sathishsanthanam9907 13 сағат бұрын
❤🎉🎉🎉
@ajayshriram6756
@ajayshriram6756 16 сағат бұрын
First view and first comment 😊
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 14 сағат бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙ராதே கிருஷ்ணா
@Ramya-03-j2u
@Ramya-03-j2u 5 сағат бұрын
🙏🏻📿
@thilagaraj8316
@thilagaraj8316 15 сағат бұрын
வணக்கம் 🙏🏻
@AnanthaRani-nf7il
@AnanthaRani-nf7il 15 сағат бұрын
❤🎉
@எழுவாய்தமிழா
@எழுவாய்தமிழா 13 сағат бұрын
ஒரு ஆன்மா தன் விருப்பப்படியேதானே ஒரு உடலைப் பெற்று இந்த பூமியில் பிறக்கிறது....அப்படிப்பட்ட அந்த ஆன்மா தாயின் கருவிலிருந்து குழந்தை வெளியே வந்து தானாக சுவாசிக்கும் அந்த முதல் முயற்சியில் தானே குழந்தையில் உடம்பிற்குள் செல்கிறது.... அப்படி இருக்கையில் அந்த ஆன்மா தாய் , தந்தையின் ஏழு தலைமுறை பண்புகளைப் எப்படி பெறுகிறது... தாய் , தந்தையின் ஏழு தலைமுறைப் பண்புகளை பெற்று பிறப்பது ஆன்மாவா? இல்லை இந்த உடலா? ... கொஞ்சம் தெளிவு படுத்த முடியுமா அண்ணா....
@Muhu_2502
@Muhu_2502 3 сағат бұрын
Thiruvarutpa can you explain???
@spriyadharsan6781
@spriyadharsan6781 16 сағат бұрын
Appa paithiyam swamigal pathi video podunga anna💖💕💖💖
@iamaravindh7021
@iamaravindh7021 14 сағат бұрын
🎉
@clastanclas2647
@clastanclas2647 13 сағат бұрын
Pls share becoming super natural case study story
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 сағат бұрын
Finished last Wednesday itself nga
@clastanclas2647
@clastanclas2647 2 сағат бұрын
@NithilanDhandapani it finished sir but you told that you have to tell some ones real story from the book
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 сағат бұрын
@ those are that nga. I complied all the stories and made it in a half hour video. That’s the last video in the playlist which is published last Wednesday
@clastanclas2647
@clastanclas2647 2 сағат бұрын
@NithilanDhandapani ok thank you sir 🙏
@saraswathi.t6421
@saraswathi.t6421 15 сағат бұрын
குருவே சரணம் தம்பி என்னுடைய தந்தை தவறிவிட்டார் ஒரு வாரம் ஆகிவிட்டது நான் இன்னும் எவ்வளவு நாள் கழித்து தியானம் பண்ண ஒக்கார வேண்டும். என் வினாவிற்கு பதில் உடனடியாக கொடுங்கள் தம்பி
@NithilanDhandapani
@NithilanDhandapani 15 сағат бұрын
16 நாள் கழித்து அமருங்கள் தாயே
@jebakiruba_9_in_1
@jebakiruba_9_in_1 12 сағат бұрын
""ஓம்""
@GnanaVadivu-yr7ke
@GnanaVadivu-yr7ke 15 сағат бұрын
Ssss
@anandabhi6159
@anandabhi6159 15 сағат бұрын
வணக்கம் 🙏
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
மனதை சரிசெய்ய வள்ளலார் கூறிய குணங்கள்
22:38
வள்ளலார் பெருமைகள்
Рет қаралды 2,8 М.
Dna astrology vishal | Nithilan Dhandapani live | Rahul singaravel | Bogar 7000 | ND Talks | moolar
1:10:22
Rahul Singaravel (JODHIDAM, DNA ASTROLOGY )
Рет қаралды 18 М.
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН