Rise and Fall of the GOD-Man Osho Rajneesh | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 27,770

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

2 жыл бұрын

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 08.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱7845507434
திரு முரளி கிருஷ்ணன்
📱9994167303
திரு விஜய்
📱+917708022210
திரு பால்பாண்டி
📱8883594666
💥 15.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கரூர்
திருமதி பிரேமலதா
📱 918940544509
💥 21.05.2022
(சனிக்கிழமை)
சென்னை ராஜகீழ்ப்பாக்கம்
திருமதி நித்யா
📱+919342447118
திருமதி சுகுணா
📱7338988501
💥 22.05.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 29.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு வேணுகோபால்
📱8147167695
💥 05.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சேலம் மாவட்டம்-மேச்சேரி
திரு சதாசிவம்
📱+919003558009
💥 12.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
திரு பூலோகன்
📱9976304609
திரு நடராஜன்
📱9442502681
💥 18&19.06.2022
(சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மலேசியா கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
திரு முருகன்
📱+6012-6370688
திருமதி கிருஷ்ணாம்பாள்
📱+6012-4430469
திரு அரவிந்த்
📱+6016-7117295
திருமதி உமாதேவி
📱+6019-6110965
💥 26.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- வில்லிவாக்கம்)
திருமதி நித்யா
📱+919342447118
திருமதி சுகுணா
📱7338988501
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #osho #history

Пікірлер: 223
@somzen8433
@somzen8433 Жыл бұрын
நித்திலன், சில நாட்களுக்கு முன் உங்கள் வாசிலியோகப் பதிவினைப் பார்த்து மகிழ்ந்தேன். ஆனால் ஓஷோ குறித்த இந்தப் பதிவு ஒரு முதிர்வின்மையை அனுபவம் இன்மையை காட்டுகிறது. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என கிண்டலுக்கு உள்ளாகாதீர்கள்.25 ஆண்டுகளுக்கு முன் திரு. பாலகுமாரன் ஓஷோ குறித்துப் பேசியது நினைவிற்கு வருகின்றது, அவரை விமர்சனம் செய்ப்வனுக்கு காமத்தைப் பற்றியும் தெரியாது, கடவுளைப் பற்றியும் தெரியாது. அந்த வரிசையில் நீங்களும் சேராதீர். தியானத்தை, ஞானத்தை, அன்பை, அழகை, நுண் உணர்வை, தனி மனித விடுதலையை, சதா இறை சிந்தனையை போதித்த அம் மகா சித்தனுக்கு ஓர் ஆன்மாவின் வணக்கம்..
@svijayakumar9941
@svijayakumar9941 7 ай бұрын
அருமையாக சொன்னீர்கள்
@rajasekharm4689
@rajasekharm4689 5 ай бұрын
*"நாம்"ஓஷோவின் கருத்துக்களை [அவரின் நேரடியாக பதிவு செய்யப்பட்ட உரையாடல் கோவை தொகுப்பு மற்றும் புத்தகங்கள்...]* *அவர் அமெரிக்கா ஓரிகன் பிக் மாட் கம்யூனில் இருந்து பின் இந்தியா வந்து புனே மகாராட்டிரத்தில் "ஓஷோ கம்யூன்"* *அமைத்து அங்கே Every Evening Discourses till his ending day வரை "Enough for today" என்று முடிக்கும் அரிய* *சொற்பொழிவுகளை மீண்டும் மீண்டும் கேட்கவும் அத்துடன்* *மீண்டும் மீண்டும் ஓஷோ புத்தங்களை படிக்கவும் வாய்ப்புக்கள் கிடைத்தால் நமக்கு நல்லது அது நம்மை நாமே புதுப்பித்து கொள்ளவும் நம் கருத்து* *சிந்தனைகளை மாற்றம் செய்து கூர் ஆக்கி கொள்ளவும் முடியும் ...* *நல்லது*
@balamuruganpalani190
@balamuruganpalani190 2 жыл бұрын
ஓஷோ ஒரு சிறந்த ஞானி ...
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@light_everywhere
@light_everywhere 2 жыл бұрын
Osho not rise, fall, born or die.. He just visited the earth for u all
@itsmine5154
@itsmine5154 Жыл бұрын
மிக சிறந்த சிந்தனை வாதி,...அவருடைய நல்ல கோட்பாடுகளையும் படித்து சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்....
@anitham5361
@anitham5361 2 жыл бұрын
இவர் ஒரு சிறந்த ஞானி. எல்லாவற்றிற்கும் மறுக்க முடியாத உண்மையான பதில் இவருடைய கற்பித்தலில் உள்ளது. இவரின் கற்பித்தல் பற்றிய காணொளிகள் உண்மையில் அனைவருக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும். வாழ்த்துக்கள்.
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@geethakrishnamurthy3155
@geethakrishnamurthy3155 2 жыл бұрын
This is how it will be when a person that lacks perception speaks about enlightened beings...
@pavazham1981
@pavazham1981 Жыл бұрын
When I first heard his speech, when I was in great distress, I thought he is some guru in our generation. But the audios I heard dated back to 1957. How his speech is relevant generation over generation. Such a thinking.
@amuldeva1924
@amuldeva1924 Жыл бұрын
ஓஷோ தனிரகம். சிறந்த ஞானி
@osro3313
@osro3313 Жыл бұрын
ஓஷோ இவர் சொல்லாத கருத்துகளே கிடையாது இந்த உலகத்தில்🙏
@layes7229
@layes7229 Жыл бұрын
Ivar Nalla manithara? Ivar anmiga vathiya?
@osro3313
@osro3313 Жыл бұрын
@@layes7229 ஆல் இன்all அழகுராஜா osho 👍👌
@saisuruthi3821
@saisuruthi3821 2 жыл бұрын
Osho.. great personality..what a man...just love him👍👍🙏
@karthikeyan-pk8iu
@karthikeyan-pk8iu 2 жыл бұрын
Osha is nava Yuga Yogi. Modern spiritual guru..
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 Жыл бұрын
One of the greatest Enlightened person this century... Osho... Jk. UGK...
@sudhirkallingil7456
@sudhirkallingil7456 2 жыл бұрын
Osho is Great, Original thinker, Unique, Bold, Flamboyant, Candid. ND your video should have been on his revolutionary thoughts.
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
இவ்வுலகிலகின், இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஞானி பகவான் ஓஷோ அவர்களைப்பற்றிய செய்திகளுக்கு நன்றி நித்திலன் தண்டபாணி சார்!
@charlesdarwin709
@charlesdarwin709 2 жыл бұрын
Please talk more about oshos teaching and thanks for this video ❤️
@user-xp6zt1xi5e
@user-xp6zt1xi5e Жыл бұрын
ஓஷோ தனித்துவமான ஆன்மிக சிந்தனைவாதி. He ls my Guru in this world.
@editorsivakumar3367
@editorsivakumar3367 Жыл бұрын
Beautiful Master osho
@kumarakrish3976
@kumarakrish3976 Жыл бұрын
Osho speech and quotes are very good ❤
@SenthilKumar-ex7zc
@SenthilKumar-ex7zc 2 жыл бұрын
நான் படித்ததில் இவரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் "என் இளமை கால நினைவுகள்" ஒரு சிறந்த புத்தகம். In that book he had explained beautifully about enlightenment. If you read his books his straight forward thoughts easily influence you and make us to practically follow in our social life. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. வாழ்க வளமுடன்.
@JoeFranklin-vh7zg
@JoeFranklin-vh7zg 2 жыл бұрын
ND Squad like here
@rajasekar4991
@rajasekar4991 2 жыл бұрын
Bro he taught lot of secrets that no one teaches in such simple manner. All his books are great ones. Share that knowledge if possible. All our siddhars saying is conveyed in practical manner how anyone can correlate
@SakthiVel-ss3kw
@SakthiVel-ss3kw 8 ай бұрын
ஓஷோ ஒரு மிக அற்புதமான மனிதர்.
@Hari2897
@Hari2897 2 жыл бұрын
As you already mentioned, this covers everything that happens to and around Osho. I would request you to make videos on what he actually did. About his teachings . About him as an person.
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@ManiInTube
@ManiInTube 2 жыл бұрын
Many thanks Nithi 🙏
@SelvaKumar-xi6fq
@SelvaKumar-xi6fq 2 жыл бұрын
நண்பரே... ஓசோ வின் சிவசூத்திரம் 112 பற்றி விளக்கமாக சொல்ல முடியுமா... ஆச்சரியங்கள் பல அந்த 112 சிவ சூத்திரத்தில் ஒளிந்துள்ளது நண்பரே...
@dusyanthandusidusi3229
@dusyanthandusidusi3229 2 жыл бұрын
supar innum venum☆☆☆ 💚👍🏾👍🏾
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Vanakkam ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏
@sureshr5328
@sureshr5328 2 жыл бұрын
ஓஷோ,அவர் கூறிய நல்ல கருத்துக்கள் சொல்லுங்க ,நல்லதை பகிர்வோம்,...
@sivan1127
@sivan1127 2 жыл бұрын
Ayya if I use a proper rasamani made by myself and go to a sacred hilltop like let's say vellaingiri hills,and practice vaasiyogam,how long will it take for me to attain siddhi over my vaasi ? An approximate time period is enough ayya. Please consider answering this question.
@vasanthmech54
@vasanthmech54 2 жыл бұрын
Search a guru he gives you the way
@mss3125
@mss3125 2 жыл бұрын
Why u need to go to a hill top to practice vaasi yogam? Do it in your home only
@harisees09
@harisees09 2 жыл бұрын
One can achieve salvation through holy works
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@sajithku7085
@sajithku7085 Жыл бұрын
he is my life changer
@rangarajanc853
@rangarajanc853 2 жыл бұрын
Sir Please explain about osho teaching and meditation
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam ,vallalar sir i dont now about that person how can i explique to you anyway if you want to now aske Nithilan if he wants to explique why not i will laern with you.
@shivkarthick3784
@shivkarthick3784 2 жыл бұрын
This is the best video of this channel
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@SilverfishPublications
@SilverfishPublications 2 жыл бұрын
Sir, i respect your talks and watching your videos. From your speech in this video, i came to know you have not read his books and listen to his talks and you made this video as few people requested. I think it is not a good thing to speak about one person without knowing his teachings fully. You are in a responsible position, people are believing you and hence you should share proper information without misleading to spread any wrong information about anyone..
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Has anything that I have given in the video is misleading Sir ? I have said what has happened in his real life. I have just bought a book written by him. Will make a video as soon as I have completed it
@SilverfishPublications
@SilverfishPublications 2 жыл бұрын
@@NithilanDhandapani yes it will mislead sir.. I met so many people came out of fear, suicidal thoughts and also so many people understood the real meaning of love, celebration, awareness, god etc., from his teachings. Such a great clarity he has given on Everything. If a person who is new to spirituality is supposed to watch this video he will be misleaded for sure.. he may avoid Osho's teachings without even knowing him more.
@SilverfishPublications
@SilverfishPublications 2 жыл бұрын
I respect your thoughts on our yoga, siddhargal,, vasi yogam etc., I am exploring those also.. all are different and possess their values. We should explore Everything.,.
@merlinpraveena1478
@merlinpraveena1478 Жыл бұрын
See open talkies channel and tharcharbu vazhkai channel how they described about this great men and then see your video you will definitely regret
@merlinpraveena1478
@merlinpraveena1478 Жыл бұрын
@nithilan
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
Anna Pls J Krishnamurti pathi um oru video Romba naal waiting 🙌😅
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
Yes pls
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
@@raghulk7399 yes bro
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@jegadeesb6975
@jegadeesb6975 2 ай бұрын
Yes
@vnesraj
@vnesraj 2 жыл бұрын
Thanks abt Osho topic. pls do video on Osho teaching too.
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@meenasambandan4714
@meenasambandan4714 2 жыл бұрын
ஓஷோ ஒரு மிகப் பெரிய ஞானி, He is Master of masters. I have been saved from suicidal thoughts just by reading his books, his books are meditative. Highly intelligent people such as kushwant Singh, Iraianbu IAS, Sugi sivam, Kavanagar ayya and youtube channels Silverfish, tharsaarbu vaazhkai know and understand about Osho, once you read osho's books you will not like to read any other books, there are around 600 plus books that are wriiten with his discourses, his discourses are simply mesmerizing. His only concern is to create as many buddhas as possible, for that he contributed his whole life. He has taught us to be always happy, celebrate life and be aware which will lead us to realise godliness eventually. He was not involved in any of the crimes that were blamed on him, once you read his books you will understand. Thambi, please don't talk ill about enlightened masters without knowing the actual truth which only very few people might have known. Osho daringly spoke truth, which many people didn't like during his times and even now. He taught spirituality in a simple way. But i agree that there are many people who misuses osho's teaching, there are some people who understand and follow osho genuinely. Swami Anand Arun of osho Tapoban is one among them. Read his books Lone seeker and many masters, Wonders of osho to know more about him.
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@8015186831
@8015186831 Жыл бұрын
You are 100% correct.....i am also read his books
@chandrasekarr8600
@chandrasekarr8600 Жыл бұрын
நன்றி..........,.
@rishiikowsike
@rishiikowsike 2 жыл бұрын
heyyyyy semma......... thank you so much sir
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam Nithilan, thankyou for this informations ℹ i that Hé is alive hé dide all redy anyway i dont fell good with ashram and guru evry one fallow them self and ther haert itis better. Thankyou Nithilan
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@chiragviveksarma647
@chiragviveksarma647 Жыл бұрын
Sooper story teller you are
@southindiatours3616
@southindiatours3616 Жыл бұрын
Osho is great guru
@sjdnfjnj
@sjdnfjnj 2 жыл бұрын
Hai anna please listen to his talks he will change your whole life iam saying this from my heart
@krishnasa8916
@krishnasa8916 2 жыл бұрын
Nithilan follows the real Siddhars, Siddhars are at a very very high level that you can't comprehend . Thirumoolar, Bogar, Kalingnathar, Adhi Sivannar, Agathiyar, Ramana Maharishi, Vallalar..
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
@@krishnasa8916 see .. learning things from anywhere which is good is appreciatable.
@krishnasa8916
@krishnasa8916 2 жыл бұрын
@@iamaravindh7021 Good
@sjdnfjnj
@sjdnfjnj 2 жыл бұрын
@Krishna sa Your idea that siddhars teachings are better than others is just your ego interfering All masters are same just different paths
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
குரு நானக் பற்றி பேசுங்கள் அண்ணா நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@harisees09
@harisees09 2 жыл бұрын
Super Hit story
@HarishKumar-xw7jz
@HarishKumar-xw7jz 2 жыл бұрын
First watch...😁
@hillsmusic8
@hillsmusic8 10 ай бұрын
Best info
@hariramF5
@hariramF5 2 жыл бұрын
சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க
@marriappan1123
@marriappan1123 2 жыл бұрын
🙏🙏🙏
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
👍💐🌹
@dharmaraj2011
@dharmaraj2011 Жыл бұрын
Need more about osho...
@raghavanraghavan4963
@raghavanraghavan4963 Жыл бұрын
ஓம் சாய் அப்பா
@Dushy2000
@Dushy2000 Жыл бұрын
You need to immerse yourself into spirituality to find more about Osho. All the best for your inner search.
@shivanyashallu148
@shivanyashallu148 2 жыл бұрын
Bro kechari mudra pathee poduga neriya siddhergal paadi irukaga pls upload one video
@Sriramana_077_
@Sriramana_077_ 2 жыл бұрын
Bro make a vedio on verse which talk about summa iru mentioned by bogar
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 2 жыл бұрын
More videos podunga on rajneesh
@sathiyamoorthyb975
@sathiyamoorthyb975 2 жыл бұрын
Pl talk about Sathya Sai baba
@user-nc4ob1hk1h
@user-nc4ob1hk1h 2 жыл бұрын
G.krishnamorthi pathi sollynga
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Thats j krishnamoorthy
@raja.c461
@raja.c461 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇🏻‍♂🙇🏻‍♂🙇🏻‍♂🙇🏻‍♂🙇🏻‍♂🙇🏻‍♂
@Spontaneousthoughts
@Spontaneousthoughts 2 жыл бұрын
Wild wild Country Amazon Prime documentary appadiyae sollitteengalae Nithilan. Tell us about his writings.Thank you.
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@josiermohanmohanjosier1502
@josiermohanmohanjosier1502 Жыл бұрын
Sir,He is Rebirth of Budha..he is trustfull Saint,enlightened person,he got goodness at 19 year,s old..please read ..his book The beyond limits..u can received..his soul..thank u .
@user-sy3wm3bb9f
@user-sy3wm3bb9f 2 жыл бұрын
சிவசிவா
@user-nc4ob1hk1h
@user-nc4ob1hk1h 2 жыл бұрын
What he was set and which is him him whole life...
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
Mandra power and begiam meaning video
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@balajisl414
@balajisl414 6 ай бұрын
Dear nithilan pls read the book by osho "when the shoe fits" for all of us
@abubakersiddiq2101
@abubakersiddiq2101 2 жыл бұрын
Anna na konja naal munnadi mail pannen, please anna atha konjam consider pannunga please!
@WasteYTchannel
@WasteYTchannel 3 ай бұрын
Osho never falls
@kanagavel666vel4
@kanagavel666vel4 2 жыл бұрын
Gnanananda kirikal thiruvannamalai avara paththi videos potunga plis
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Hi anna how are u. Nalioyoda 11 th mudiyuthu.😅 but cant see our vedios for 4 days from next sunday as we are going to kochin ( school tour) . Surely will miss the vedios🥲
@g.vinothkumar271
@g.vinothkumar271 2 жыл бұрын
Osho teaching video podunga
@veera99936
@veera99936 2 жыл бұрын
Nithilan, I hope you reply my message regarding you video on bogar and islam
@user-nc4ob1hk1h
@user-nc4ob1hk1h 2 жыл бұрын
Shot term la panam panna ethu valu yosichar
@shobank6308
@shobank6308 2 жыл бұрын
Anna mahavirar pathi pesunga
@baskarkani668
@baskarkani668 2 жыл бұрын
அண்ணா சவுக்காரம் சித்தர்கள் முறைப்படி செய்முறை வீடியோ போடுங்க அண்ணா
@sudhanraj252
@sudhanraj252 2 жыл бұрын
Tell us about பூனை கண்ணர் siddhar...
@karthikeyan-pk8iu
@karthikeyan-pk8iu 2 жыл бұрын
Apdiyae shivananda paramahamsar video podunga bro.. pala masama kettutu irukan. Neraya perum ketutukaanga
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்
@siddharthsambamoorthy4479
@siddharthsambamoorthy4479 2 жыл бұрын
15:10 Kathmandu is in Nepal sir
@jalsa1682
@jalsa1682 2 жыл бұрын
Osho is an modern day Enlighted Master. He is the orginal rebel of superstition and orthodox beliefs. One can never understand his level of knowledge and wisdom, he is the best guide for a seeker hence many misunderstood him and interpret his words otherwise without comtemplation. In my opinion one must understand his message and wisdom before saying anything about him. Don't get emotional afterall knowing our they people they have even send Vallalar to court, so I perfectly understand their logic. In this modern day for sure Siva will not come to earth with his old outfit cause I bet u will question him and put him behind bars. So my friends get your facts right first, always remember in this day and age Siva is living among us, within us do be careful with your reviews and comment.
@karthickeyan1955
@karthickeyan1955 2 жыл бұрын
Bro I am spritual but veetla yeppo paathaalum sanda yenna panrathu naan 20 age taan aaguthu Pls spritual persons kaaga video podunga yenakku sound da pesuna aagathu but athuve nadakuthu Inner peace dstrube aaguthu pls make video on it
@rudhran8563
@rudhran8563 2 жыл бұрын
simple thani room iruntha pesama meditate pannuga unga self ah gavaninga outside ena nadanthalum kandukaathinga unga full energyum unga awareness conciousnessku seluthunga including unga body mind ethachu thought emotion vanthalum kandukaathinga be silent one day you come to know aprm ungalke therium ena pananumnu
@karthickeyan1955
@karthickeyan1955 2 жыл бұрын
@@rudhran8563 tnq very much bro but Tani room nu onnu illa And na nariya overthink panren but also I am an emphath yoga and meditation yenakku Nalla work aaguthu I can feel all the skills inside me but poruma mattum illa na yenga poi atha yeduthunu varathu so also kindly tell me how can I get patience through meditation
@rudhran8563
@rudhran8563 2 жыл бұрын
@@karthickeyan1955 ungalku porumai ilenu soldrathu adhu neenga ila unga mindku ur not the mind ur awareness just like a mirror so dont react to ur mind or your body especially mind adhu ala paanjute irukum adhuku naraya desireku iruku so oru edathula nikkathu neenga than adha kandukaama irukanum jus assume your own body like 3rd person yaaro sanda podranga kova padranga smile pandranga cry pandranga neenga feel aaguvingala jus like unga thoughts emotion ela 3rd person maari treat pannuga kandukave kandukaathinga then you realize your self nanum adhan try pandren going good i felt empty in my mind yesterday semma literally enala ethukum react pana mudila elathayum just paathen like witnessing edhukum react panala literally iam empty but college iruku so andha thought vanthona bayanten inum konjam practice panna iam going to feel buddha in me papom all the best bro kandipa neenga buddha va unarvinga
@karthickeyan1955
@karthickeyan1955 2 жыл бұрын
@@rudhran8563 same to u bro let spritual person rule this world with love peace and knowledge Neega yentha clg yenga irukkenega
@rudhran8563
@rudhran8563 2 жыл бұрын
@@karthickeyan1955 na trichy bro andavan clg neenga ??
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Ай бұрын
நிதிலன் ஓஷோவை பற்றி நிரைய படிங்க ஓஷோவின் விழ்புனவு பற்றி பதிவு போடுங்கள் ஓஷோவை புரிந்தவர்கள் ஞானிகள் பிறவி பெரும் கடலை கடந்தவர் ஓஷோ ஓஷோ ஓரு தீர்க்கதரிசி
@senthilhbks
@senthilhbks 2 жыл бұрын
Anna sri padha Vallabha pathi solunga anna pls ❤️
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@THIRUVALLUVAR917
@THIRUVALLUVAR917 2 жыл бұрын
திருக்குறள் தவம் பற்றிய கூறிய கருத்துக்கள் கூறுங்கள் அண்ணா✨
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@armylingeswaran4161
@armylingeswaran4161 2 жыл бұрын
சுவாமி விவேகானந்தரைப் பற்றி போடுங்க அண்ணா 💯
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@SelvaKumar-xi6fq
@SelvaKumar-xi6fq 2 жыл бұрын
ஞானி ஓசோவின் பிறப்பின் காரணமே நான் மேற்கூறிய சிவசூத்திரம் பற்றி இவ்வுலகிற்கு வழங்குவதற்காக தான் என்ற ஒரு கருத்து உள்ளது நண்பா...
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@vinotvijaya7959
@vinotvijaya7959 Жыл бұрын
Osho also like Kgf rocky
@rajesh2460
@rajesh2460 9 ай бұрын
Socrates studios.. channel.. Osho பற்றிய video தெளிவாக உள்ளது
@kanagavel666vel4
@kanagavel666vel4 2 жыл бұрын
Kandepa video potunga therunchukalam
@user-nc4ob1hk1h
@user-nc4ob1hk1h 2 жыл бұрын
Oruvanukku oruthi concept odaichar
@rabinikson8560
@rabinikson8560 Жыл бұрын
Venu brooo..pls
@SelvaKumar-gq8yp
@SelvaKumar-gq8yp 2 жыл бұрын
Srimath ootha swamigal patri sollunga ayya
@user-nc4ob1hk1h
@user-nc4ob1hk1h 2 жыл бұрын
See
@dhanraj4387
@dhanraj4387 2 жыл бұрын
இந்திர ஜாலம்,மகேந்திர ஜாலம் pathi pesunga...
@user-nc4ob1hk1h
@user-nc4ob1hk1h 2 жыл бұрын
Gk pathi pesalame
@user-nc4ob1hk1h
@user-nc4ob1hk1h 2 жыл бұрын
மிச்ச மில்லா... இச்சைகள் தீர்ந்து போகின போது... எல்லை யிலா பேரின்ப நிலை... துளிர் விட்டு உதய மாகுமே.
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayyah please please please talk about Kunangudi Masthan Sahib
@thara2341
@thara2341 2 жыл бұрын
நீம்கரோலி பாபா பற்றி கூறவும்
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 2 жыл бұрын
பீஜ மந்திரம் பற்றி விளக்கவும்
@SelvaKumar-xi6fq
@SelvaKumar-xi6fq 2 жыл бұрын
நீங்கள் ஒரு முறை சிவசூத்திரம் பற்றி சிறது ஆராய்ந்து பாருங்கள் நண்பா...
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 11 МЛН
Just Keep Calm and become a Sithar | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil
13:59