No video

நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமா? Moses law vs Jesus law | Law vs grace

  Рет қаралды 12,759

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

Жыл бұрын

Old testament vs new testament tamil! - Law vs grace in tamil - tamil christian message
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#lawvsgrace #moseslawvsjesuslaw #biblewisdomtamilkelvikennabadhil #biblestoryintamil #10commandmentsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #நியாயப்பிரமாணம் #oldcovenantvsnewcovenent #biblefactsintamil
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / Moses law vs jesus law / 10 commandments in tamil / 10 commandments in tamil bible / Do christians follow the ten commandments / நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமா? / நியாயப்பிரமாணம் / பழைய உடன்படிக்கை Vs புதிய உடன்படிக்கை

Пікірлер: 139
@jacqulin7157
@jacqulin7157 Жыл бұрын
ஆமென்... நம்மீது வைத்த அன்பினால் தான் கிறிஸ்துவும் இந்த உலகத்திற்கு வந்தார்....❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நம் இரட்சகர் 🙌🏻
@BalasuramanianR-cq7us
@BalasuramanianR-cq7us Жыл бұрын
உலகோருக்கு தெரிவிப்பது நமது கடமை🥥... அறிவியல்... சூலத்தில் உள்ள எலுமிச்சையே புடிங்கி எறிகிறேன் எல்லையில் உள்ள அசுத்த ஆவிகளை கட்டுகிறேன் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்
@preethas1127
@preethas1127 Жыл бұрын
​@@BalasuramanianR-cq7us ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🏻
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Жыл бұрын
சகோதரா வணக்கம், நம் மீது வைத்த அன்பினால்தான் இயேசு இந்த உலகத்திற்கு வந்ததாக கூறுகிறீர்கள். ஆனால் இயேசு என்ன கூறுகிறார் என்றால் மத் 15:24ல் "காணாமல்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி மற்றபடியல்லவென்றார்" அதாவது அவர் தானாக வரவில்லை தான் அனுப்பப்பட்டதால்தான் வந்ததாக கூறுகிறார். நமக்காக அல்ல அவர் இஸ்ரவேலருக்காக வந்ததாகவே தெரிவாகவே உள்ளது. வசனம் 26-ல் பிள்ளைகளின் (இஸ்ரவேலரின்) அப்பத்தை எடுத்து நாய்குட்டிகளுக்குப் (வேற்றினத்தாருக்கு) போடுகிறது நல்லதல்ல என்றும் கூறுகிறார். இதைப் பார்க்கும்போது அவர் தன் சொந்த ஜனங்களின் மீது வைத்திருந்த தனி அன்பு புரிகிறது. இயேசு நல்லவர் , புனிதர் நான் மறுக்கவில்லை. அவர் உலகத்திற்கு வந்ததான காரியம் இவ்வாறாக உள்ளது அதைத்தான் கூறினேன்.
@jacqulin7157
@jacqulin7157 Жыл бұрын
இயேசு யூதர்களைத் தேடும்படிதான் வந்தார், ஆனால் அவர்கள் ரோமர்களோடு சேர்ந்து அவரை சிலுவையில் கொன்றுவிட்டனர், இதை பேதுருவும், ஸ்தேவானும் அப்போஸ்தலர் நடபடிகளில் கூறியுள்ளார்கள், அப்போஸ்தலர்: 28:27,28 ல் புறஜாதிகளான நமக்கு வந்தது.... ஆமென்
@michlami3037
@michlami3037 Жыл бұрын
அருமையான சத்தியம் கர்த்தர் இவ்வளவாய் நம்மீது அன்பு கூர்ந்து பிரமாணங்களை நிறைவேற்றி நமக்கு கற்றும் கொடுக்கிறார் ஆனால் ஒரு வருத்தம் ஒரு போதகர் ஐயா ஆவியானவர் சொன்ன சதத்தியத்தை சிலர் ஏற்கமறுத்து அவரை பழைய ஏற்பாட்டு ஆசரியென்றும் புதிய ஏற்பாட்டில் நிறைவேற்றப்பட்ட சத்தியத்தை அவர்களால் உணரமுடியவில்லை எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் புரியவில்லை இவர்களுக்கு எப்படி ஆவிக்குரிய சத்தியம் போதிக்கபடுகிறது போதிக்கிறவர்கள் என்ன கற்றுகொண்டார்கள் என்று தெரியவில்லை மிகவும் வேதனையாக உள்ளது இப்படி ஆவிக்குரிய சத்தியத்தை உணராதபடி அவர்கள் இருதயம் அடைக்கபட்டு இருக்கிறது ஒன்றே ஒன்று பரத்தில் இருந்து கொடுக்கபட்டால் ஒளிய ஒன்றும் பெற்றுக்கொள்ளமுடியாது இரண்டு நாள் மனவேதனைக்கு தேவன் கொடுத்த பதில் இதை பெற்றுக்கொள்ள தேவன் தந்த உணர்வுள்ள ஆவிக்குரிய இருதயத்தை எனக்கு கிருபையாய் தந்ததற்காய் ஸ்தோத்தரிக்கிறேன்
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 Жыл бұрын
GLORY TO LORD JESUS CHRIST 🙏. THANK YOU BROTHER.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sujanisha8391
@sujanisha8391 5 ай бұрын
Amen amen amen Hallelujah Hallelujah Hallelujah Hallelujah 🙏🙏🙏. Thank you my HEAVENLY FATHER... ❤. Thanks for your clear explanation with Bible words. Thank you so much
@sarahjesus1120
@sarahjesus1120 Жыл бұрын
AMEN..HALLELUJAH Thank-you JESUS We are blessed 🙌 😇
@preethas1127
@preethas1127 Жыл бұрын
Amen ❤
@mohamedyoonus9546
@mohamedyoonus9546 11 ай бұрын
ஏசு ஒரு இறைத்தூதர் "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிரேன் என்னை அன்றி பிதாவின் இடத்திலே வரான்" "பிதா என்னை விடவும் பெறியவராக இருக்கிறார்" "நான் எனக்கு சித்தமானதை தேடாமல் என்னை அனுப்பிய பிதாவுக்கு சித்தமானதையே தேடுகிறேன்" ஏசுவை விட பெரியவர் யாராக இருக்க முடியும் அவன் தான் உங்களையும் என்னையும் இந்த உலகத்தையே படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே சத்தியத்தின் பக்கம் வாருங்கள் சத்தியம் உங்களை விடுவிக்கும்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 ай бұрын
என்னை அன்றி பிதாவிடம் வரான்.. அர்த்தம் என்ன? இயேசு இல்லாமல் பிதாவிடம் செல்ல முடியாது. இயேசு த்ன் வழி. இயேசு தான் சத்தியம். இயேசு பிதா பரிசுத்த ஆவி மூவரும் ஒன்றாக இருக்கின்றனர். தண்ணீர் என்பது 3 நிலை. Solid liquid gas. 3ம் தண்ணீர் தான். அதே போல. பிதா இயேசு பரிசுத்த ஆவியானவர். 3ம் வேறு நபராக. ஒன்றாக உள்ளனர். வேதாகமம் தான் சத்தியம். சத்தியம் அறிந்து கொள்ளுங்கள். இயேசுவிடம் வாருங்கள்.
@sureshsuri3256
@sureshsuri3256 Жыл бұрын
அருமையான விளக்கம் பிரதர் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@JoegloryJoeglory
@JoegloryJoeglory 8 күн бұрын
❤Amen praise the lord Tku brother
@robertr3791
@robertr3791 Жыл бұрын
காட் பிளஸ் பிரதர் இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Albert-vl4sf
@Albert-vl4sf Жыл бұрын
அருமையான சத்தியம் 👌
@JohnnoyalA
@JohnnoyalA 10 ай бұрын
அருமை அருமை. கேட்க காதுள்ளவன் கேட்கக்கடவன்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Jesusgauvivo6598
@Jesusgauvivo6598 Жыл бұрын
Amen tq so much Jesus mess ❤Anna God bless u 🤗
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@EmmanouelSamouel
@EmmanouelSamouel 7 ай бұрын
Praise the lord
@angelinpooja4162
@angelinpooja4162 Жыл бұрын
தெளிவான விளக்கம் 😊
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jansik3175
@jansik3175 Жыл бұрын
Praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord
@yesudhasrajadurai9237
@yesudhasrajadurai9237 Жыл бұрын
Ungelin indhe yella message videos rombhave usfullla iruku dhrvanaiyum vasanathin vilakagalum yellam ubhayogamaga irukindradhu god blessd your ministry ✝️🛐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@mohanpaul6232
@mohanpaul6232 Жыл бұрын
God bless you 🙏🙏🙏🙏🙏🙏
@albinviji4831
@albinviji4831 Жыл бұрын
மிகவும் பிரயோஜனம் தகவல்கள் நன்றி. முழு வேதாகமத்தை புரிந்து கொள்ள உதவுகிறது.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
சந்தோஷம்
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 Жыл бұрын
Thank you Jesus, Hallelujah. 🙏Praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord
@estheresthermani3692
@estheresthermani3692 Жыл бұрын
Praise the lord brother 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord
@jothiarul7504
@jothiarul7504 Жыл бұрын
Glory to God
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@gracegrace6889
@gracegrace6889 2 ай бұрын
Super brother
@nagarajannagarajan2210
@nagarajannagarajan2210 Жыл бұрын
14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். வெளிப்படுத்தினத விசேஷம் 22:14
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
இயேசு கொடுத்த கற்பனை
@anitharuth3934
@anitharuth3934 Жыл бұрын
Amen praise the Lord Amen 🙏
@ajithaantonyajithaantony4241
@ajithaantonyajithaantony4241 Жыл бұрын
Praise the LORD🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@papithajohn4657
@papithajohn4657 Жыл бұрын
ஆமென் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@Biblestudy97
@Biblestudy97 Жыл бұрын
நற்செய்தி: இயேசுவின் இரத்த பரிகாரத்தில் விசுவாசம் வைத்தால் மட்டுமே ஒருவன் நீதிமான் ஆக முடியும். இலவச பரிசு - நித்திய வாழ்க்கை. இரட்சிப்பு இயேசுவின் இரத்தத்தில் மட்டுமே உள்ளது
@charlesrajan2138
@charlesrajan2138 Жыл бұрын
Amen praise God 🙏👍
@MithraKishore-yh9hw
@MithraKishore-yh9hw Жыл бұрын
Romba mukkiyama video brother almost my doubt thank you God bless you 🎉
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Romba nandri. Sandhosham. You're blessed
@angelsanjithi2510
@angelsanjithi2510 Жыл бұрын
Thank you super massage
@rajethirankrajethirank2496
@rajethirankrajethirank2496 Жыл бұрын
Super anna... Keep up anna😇😇
@apaugustine4872
@apaugustine4872 Жыл бұрын
வணங்காகளுத்துள்ள ஜனங்கள் பற்றிய விளக்கம் சொல்லுங்கள்
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Жыл бұрын
உலகில் எத்தனையோ இன மக்கள் உள்ளனர், அவர்களில் யுதர்களை (இஸ்ரவேலரை) மட்டுமே பைபிளின் கடவுள் தன்னுடைய சொந்த ஜனங்களாக (யாத் 6:7, யாத் 3.10) தெரிந்துகொண்டதாக கூறுகிறார். இப்போது நமது கையில் இருக்கும் பைபிளில் பழைய ஏற்பாடு என்கின்ற புத்தகம் கிறிஸ்தவர்களின் புத்தகமல்ல அது யுதர்களின் வேதம் (இயேசு பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது.) இப்படியாக யுதர்களை தன்னுடைய ஜனம் என்று கூறிய அந்த கடவுள் தான் அவர்களைப் பார்த்து வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் யாத் 32:9, யாத் 33:3, என்று கூறுகிறார். ஏன் இவ்வாறு கூறுகிறார் என்றால், இஸ்ரவேலர்களைப் போன்று கீழ்படியாத ,முரட்டாட்டமுள்ள, நன்றி மறந்த ஜனங்கள் இந்த உலகில் யாருமில்லை என்பதால் தன்னுடைய ஜனங்கள் என்று சொன்ன அவர்களைப் பார்த்துதான் அவர்களின் கடவுள் அவர்களை வணங்கா கழுத்துள்ள ஜனங்கள் என்று கூறுகிறார். யுதர்களின் வேதத்தை (பழைய ஏற்பாடு) படித்தால் இவற்றை புரிந்துகொள்ளலாம்.
@PunithavalliMuthukrishna-ne7cm
@PunithavalliMuthukrishna-ne7cm Жыл бұрын
Thirukural lukum vethagamathirkum yenn otrupogirathu thiruvalluvarum oru thirgathrisiya ?
@roobala1920
@roobala1920 Жыл бұрын
Praise the Lord jesus amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord
@anithasenthil3486
@anithasenthil3486 Жыл бұрын
ஆமென் அப்பா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@saravanankomala2614
@saravanankomala2614 9 ай бұрын
Amen
@AlecJeba
@AlecJeba Жыл бұрын
Miga thelivana bathil 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Mr_Unknown-7
@Mr_Unknown-7 Жыл бұрын
Glory to God 👏❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Glory to God!
@susanrajagopal9470
@susanrajagopal9470 Жыл бұрын
Thanks GBU
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
ஆமென் 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@ajithajith6105
@ajithajith6105 Жыл бұрын
amen god bless you pr innum niraya videos podunga
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Nichayama
@sasirekha2031
@sasirekha2031 10 ай бұрын
Niyayapramanaththai mose mattmdha eludinara bro ila vera silarum eludi irukangala enaku thelivana vilakkam venum bro
@wellingtonmoses5453
@wellingtonmoses5453 Жыл бұрын
Please explain about tritinity.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
I have done in parts.. The Father - The Son - The Holy Spirit explanation videos: 1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 kzbin.info/www/bejne/rKS3p6qfgbVokJY 2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 kzbin.info/www/bejne/qYeQY4mIdsepkJY 3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 kzbin.info/www/bejne/pIW1fmZtgNF4qMU 4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 kzbin.info/www/bejne/iHzMhJhnrb58jJo 5) தேவன் கோபமானவரா? அன்பானவரா? 👉🏻 kzbin.info/www/bejne/naHJp6uampeJo8U 6) இயேசு மரித்த பின் 3 நாள் எங்கே இருந்தார்? 👉🏻 kzbin.info/www/bejne/gYvKaGqqrtWgY7s 7) இயேசு மரித்து உயிரத்ததற்கு வேதாகமம் தவிர மற்ற வரலாற்று ஆதாரம் உள்ளதா? 👉🏻 kzbin.info/www/bejne/Y4ScZGCMlJKcfas 8) சிலுவை வரலாறு - இயேசு அனுபவித்த சித்ரவதைகள் எப்படிப்பட்டது? எவ்வளவு கொடூரமானது? 👉🏻 kzbin.info/www/bejne/apa1YYmOls6morM
@sandhiyarangasamy1044
@sandhiyarangasamy1044 Жыл бұрын
As a Christian can we watch movies or go to theatre? Some Christian's saying yes we can go and watch good movies it's just showing how life in reality...but others saying we should not go theatre and watch movies.. should not listening secular songs... So what is the solution for this
@santharuby6530
@santharuby6530 Жыл бұрын
Amen 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@Creativelife12344
@Creativelife12344 Жыл бұрын
Hi anna oru doubt irrku job 1st chp job aavaroda perriya son vittula dhan iruupar aana aavaroda velaikaran vandhu solvan puyal vandu sethutanga nu aana job aanga dhan irrupar aapo aavaruk 1st therinchi irrukum la
@immanimman4063
@immanimman4063 Жыл бұрын
அவர் பெரிய பையன் விட்டில் இல்லை
@Creativelife12344
@Creativelife12344 Жыл бұрын
SORRY BROTHER
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Job:1:4 👉🏻 Avan avan than than naalile than than veetile virundhu seidhu matravargalai azhaipaargal.. So avanga avanga avangaloda veetla than irundrukraanga..
@kishorekeeran2201
@kishorekeeran2201 5 ай бұрын
Avar nithiya kattalai endru thane sonnar.pls explain
@mohamedyoonus9546
@mohamedyoonus9546 11 ай бұрын
Moses ukku vazhangappatta vedham thawrath athuthan neengal sollum pazhaya earppadu அதன் பிறகு நபி ஈஸா க்கு வழங்கப்பட்ட வேதம் இஞ்சீல் வேதம்(bible)அதன் பிறகு எல்லா கால கட்டங்கலுக்கும் பொறுத்தமான இறுதி வெளிப்பாடாக அல்குர்ஆன் மிக தெளிவான ஒன்றாக இந்த உலகம் அழியும் வரை இருக்கும் இறை வேதமாகும்.சத்தியத்தின் பக்கம் வாருங்கள் சத்தியம் உங்களை விடுவிக்கும்
@faithlife1260
@faithlife1260 Жыл бұрын
Super
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise Jesus! You're blessed
@kavimessi3622
@kavimessi3622 Жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@muralib6705
@muralib6705 Жыл бұрын
(சத்திய வேதம் சொல்லுகிறது : BlBLE) "..விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும் படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்." ரோமர்,10:3,4 "..சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து..." எபேசியர்2:14,15 "நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராத படிக்கு எடுத்து, சிலுவையின் மேல் ஆணியடித்து.." "..சிலுவையிலே வெற்றி சிறந்தார்." கொலோ2:14,15 "..எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப் படுவதில்லை.." "..அது இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே. விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.. "..இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப் படுகிறார்கள்." ரோமர்3:20-24. எபேசியர்2:5,8,9 ஆமென்🙏
@turboguru2183
@turboguru2183 Жыл бұрын
Hi bro praise the lord , im philips from malaysia im watching all your videos ,its realy blessing , yeenake ore kelvi ireke bro , y cristian and muslim some story is same ? Yen cristian and muslim orre mari ireke ,who is muslim ? Yen avenge nambelode sille kariyengel othe pothe? Konjem explain panenge bro , mosses story bible le yum ireke quran le yum ireke, appo muslim yare vanaenge range nambe pita ve ya? Yenake explain pane ge bro kelviki yenne bathil episode le ithe podenge bro plss , god bless u bro jesus love u
@marybmala1805
@marybmala1805 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..🙏 முதலில் தெரிந்துகொள்ளுங்கள் சகோ.. பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளவைகள் கதையல்ல நிஜம்..👍
@turboguru2183
@turboguru2183 Жыл бұрын
Yes bro its true amen jesus love u
@PunithavalliMuthukrishna-ne7cm
@PunithavalliMuthukrishna-ne7cm Жыл бұрын
Tamizhargal novavin santhathi thana ?
@francinelizabeth8991
@francinelizabeth8991 Жыл бұрын
i love jesus amen ❤✝️🤍🙋
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen
@angelfromheaven123
@angelfromheaven123 Жыл бұрын
Manipur criminals eh vetti pota nalla irukum...
@sharonagnes3660
@sharonagnes3660 Жыл бұрын
Hi..enaku oru doubt.Jesus old testament la,some food sapda kudadhu nu soliruparu..like pig,blood and all.should we follow that now or reject it saying it is not for us.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus says, “all foods are clean.” We are free to eat whatever. Mark 7:18-19 “Are you so dull?” he asked. “Don’t you see that nothing that enters a person from the outside can defile them? For it doesn’t go into their heart but into their stomach, and then out of the body.” (In saying this, Jesus declared all foods clean.) 1 Corinthians 8:8 “Food will not make us acceptable to God. We are not inferior if we don’t eat, and we are not better if we do eat.“ When Jesus died on the cross, He didn’t just die for our sins. He fulfilled the Old Testament Law. He fulfilled the laws against unclean food. Hope you understood now!
@sharonagnes3660
@sharonagnes3660 Жыл бұрын
S bro Tq
@AlecJeba
@AlecJeba Жыл бұрын
@@BibleWisdomTamil idhe konjom Tamil cleara sollunga plz
@piulaunique2127
@piulaunique2127 Жыл бұрын
kzbin.info/www/bejne/e37Xm5iLhtaog7M
@_jesus333
@_jesus333 Жыл бұрын
Bro என் இடத்தில ஒரு இஸ்லாமியர் வந்து சொன்னாரு ஒரு சபையே இஸ்லாமியர்யாக மாரி தாங்க அல்லாஹ்தான் தெய்வம் என்றார்கள் அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை😢
@BalasuramanianR-cq7us
@BalasuramanianR-cq7us Жыл бұрын
முழு மனதோடு ஜெபம் செய்யுங்கள் தானாகவே எல்லாம் புரியும் தெரியும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 Жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறுங்கள் சகோதரா, இந்த நாட்டில் நாம் (முன்னோர்கள்) முன்பு வேறு மதத்தில் இருந்(தார்கள்)தோம், இன்று இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்று இருக்கின்றோம். நாளை நம் சந்ததியினர் (ஏன் நாம் கூட) வேறு மதத்திற்கு மாறலாம். இது மனிதனின் தேவைகளைப் பொருத்து அமைகின்றது. அதனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறுங்கள்.
@nagarajannagarajan2210
@nagarajannagarajan2210 Жыл бұрын
தவறான உங்கள் கருத்து...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
சரியான விளக்கம். சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்
@nagarajannagarajan2210
@nagarajannagarajan2210 Жыл бұрын
கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் எடுக்கலாமா.... bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
வேதாகமம் வாசித்ததில்லையா bro
@nagarajannagarajan2210
@nagarajannagarajan2210 Жыл бұрын
வாசித்திருக்கிறேன்
@nagarajannagarajan2210
@nagarajannagarajan2210 Жыл бұрын
நீங்கள் தான் கூறினீர்கள் நியாயப்பிரமாணத்தின் படி வாழ்ந்து நிறைவேற்றி விட்டார் என்று நீங்கள் தான் இந்த செய்தி மூலம் கூறினீர்கள் அதற்காகத்தான் கேட்கிறேன்..
@subinpaulofficial1225
@subinpaulofficial1225 Жыл бұрын
Appo pachcha kuthalama bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Ipdi purinjikradhu than thappu.. Niyapramaanam keela namma illa.. Nayapramaanam ku adimaya illa.. Adhukaga naan en ishtathuku suthuven nu irukradhu, take it for granted aagirum.. Amma appa namaku freedom kudukraanga na, nammala nambi kudukraanga.. Adha olunga avanga kudutha freedom ku paathiravaana nadandhukanum! Same applies here..
@PunithavalliMuthukrishna-ne7cm
@PunithavalliMuthukrishna-ne7cm Жыл бұрын
Tamil 5000 vayathupazhama yannuthu enpathu unmaya
@MuthuvelN-ct7gl
@MuthuvelN-ct7gl Жыл бұрын
Ithuku apuram Bible pathi video pota, nee yen Kaila matna un nilamai romba mosamaidum.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Mudinjadha paathuko! Un address phone number sollu naane varen! 😎 ivlo pesna nee, avlo dhairiyam irundha phone number sollu inga.. 😎
@Jesusgauvivo6598
@Jesusgauvivo6598 Жыл бұрын
Hooo....apdiya bible video A lot more ...…..😎 💪poduvom....... ungalala onnum Panna mudyathu boss !😎
@MuthuvelN-ct7gl
@MuthuvelN-ct7gl Жыл бұрын
Theemaiyai, nanmayal vellu. The Bible words.
@marybmala1805
@marybmala1805 Жыл бұрын
Address & Phone number Kaanom..😉
@pershiya137
@pershiya137 Жыл бұрын
Pastor dhaane soft ah irupaaru nu nenakadhinga, ivru konjam rugged aana aalu😂
@adrinejohanna8006
@adrinejohanna8006 Жыл бұрын
Praise the lord
@gloryoffaithtv8115
@gloryoffaithtv8115 Жыл бұрын
Amen
@babinpaul738
@babinpaul738 Жыл бұрын
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God
@gokulthangapandi7368
@gokulthangapandi7368 Жыл бұрын
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 34 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 43 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 34 МЛН