Disco Jukebox | Ilaiyaraaja | Isai Yendral Ilaiyaraaja | Rock with Raaja | Noise and Grains

  Рет қаралды 844,206

Noise and Grains

Noise and Grains

Күн бұрын

Пікірлер: 233
@sakthivelt6385
@sakthivelt6385 Жыл бұрын
தங்கள் பதிவு அருமை இளையராஜா இசை கடவுள் என்பது கோடண கோடி உண்மை
@sumathip3745
@sumathip3745 Жыл бұрын
ஹம்மிங்ஸ்...அடடா. என்ன துள்ளல் இசை மக்கள் முன்னால்...வாழ்க ஐயா.🙏🙏🙏
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 Жыл бұрын
இசைஞானியால் தமிழ் மேலும் மேலும் ஜீவனாக உயிர் பெறுவதை உணர்கிறோம். அரசியலால் தமிழ் அடுத்த கட்டத்திற்க்கு நகர்கிறது என்பதை காலம் சொல்லட்டும். ஆனால் முன்னோர்கள் என்றோ பாடி வைத்துவிட்டார்கள். என்ன என்று. இசை தமிழ் நீ செய்த அருட்சாதனை . இது KV மகாதேவன் MS விஸ்வநாதன் இசைஞானி என்றும் நீளும். ஆம் . இசையால் தமிழ் வாழ்கிறது நம் பஞ்ச பூதங்களோடு கலந்து...
@kannannvlogger2504
@kannannvlogger2504 Жыл бұрын
இப்பாடல் தொகுப்பு மிக அருமை... ஒலித்தரம் சிறப்பு...👍👍👍
@SelvaKumar-pk7gh
@SelvaKumar-pk7gh Жыл бұрын
நேற்று இல்லை இன்று இல்லை நீ எப்பவும் நீதான் ராஜா ❤️
@VimalesanMurugesan
@VimalesanMurugesan Жыл бұрын
இந்த பாடலை கமலை கண்முண்ணடி நிறுத்திய Karthick அருமை. ஒலி ஒளி மிக நேர்த்தியாக இருந்தது.
@whatsthereinmynametolook5129
@whatsthereinmynametolook5129 Жыл бұрын
Enna Taan Bonding Therla Ilayaraja Sir And SPB Sir Rendu Perume Kamal Haasan Sir Oda Yen Kamal Haasan Ku Matum Ivlo Nalla Paatu Kuduthurkaanga Adhum Every Songs Has Unique Music And Voice Modulations Kamal Is Really Lucky To Have This Kind Of Friend's
@MUTHU0105
@MUTHU0105 Жыл бұрын
இசைஞானி இளையராஜா அவா்களின் இசையை ஒரு நாளும் யாரும் புறம் தள்ள முடியாது. ( அரசியல் நிலைப்பாடு என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பத்தை நாம் குறை சொல்ல முடியாது.)
@sandoshprabakar
@sandoshprabakar Жыл бұрын
Yes❤
@rahimKhan-kt8js
@rahimKhan-kt8js Жыл бұрын
இது யாருக்கெல்லாம் இளையராஜா இசை பிடிக்கும்னு இது என்ன கேள்வி ? எல்லாருக்கும் புடிக்கும் அவரு வெறுத்தது யாருமே கிடையாது ஐயா ஸ்ட்ரீட்டா இருக்காருன்னா அவரோட ப்ரொபஷனல் மட்டும்தான்
@kanniyappana1814
@kanniyappana1814 Жыл бұрын
ராஜாக்கள் ஆண்ட மண்ணில் என் தாய் மொழியின் அடையாளம் இசைஞானி இளையராஜா ஐயா வணங்குகிறேன்
@madhesyarn8891
@madhesyarn8891 Жыл бұрын
ஆஹா ஆனந்தம் அற்புதம் கோவையிலும் சென்ற வருடம் பார்த்தேன் இளையராஜா ஐயா அவர்களின் இசை ராஜ்யம் 🎉🎉 எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயா அவர்களை 10 முறை பார்த்தும் 3, முறை பேசும் பாக்யமும் கிடைத்தது ஏசுதாஸ் அப்பாவுடனும்
@karthimg3589
@karthimg3589 Жыл бұрын
❤❤❤❤❤ கலக்கல் பாடல்கள் மட்டுமே இசைஞானியின் ரம்மியமான கலக்கல்
@kajendirankajee5744
@kajendirankajee5744 Жыл бұрын
இவர் இசைத்த ஒவ்வொரு பாடலும் தனித்துவம் வாய்ந்தது...பல இசைக் கருவிகளை இசைத்து,அதனை கோர்த்து, ஒரு இனிமையான இசையை 🎶இவரை தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது...இசைஞானி என்று சும்மாவா சொன்னார்கள்🔥🔥🔥🔥
@sivasankar21
@sivasankar21 Жыл бұрын
காலம் கடந்து நிற்க மேலும் ஒரு காரணம், இவை அனைத்தும் மனிதர்கள் தங்கள் உணர்வை சேர்த்து இதை படைத்தது தான். இப்போது மனிதர்கள் வாசிப்பது/ chorus பாடுவது இல்லை அதனால் உணர்வும் இல்லை.
@sumathip3745
@sumathip3745 Жыл бұрын
இப்பவும் கோரஸ் பாடுகிறார்கள்.கத்தி..கத்தி.. வாசிக்கவும் செய்கிறார்கள் உணர்வுபூர்வமாக இல்லாமல்.
@muthuswamykrishnamoorthy1484
@muthuswamykrishnamoorthy1484 Жыл бұрын
ராஜா அவர்களுக்கு இசை இறைவன் கொடுத்த வரம்
@outoffun52
@outoffun52 Жыл бұрын
மதுரையில் நேரடி தரிசனம் கிடைத்தது இசை கடவுள் இளையராஜா ❤🔥🔥
@sumathip3745
@sumathip3745 Жыл бұрын
எங்களுக்கும் தான்
@AbdulRehman-j6q9h
@AbdulRehman-j6q9h Жыл бұрын
Manidhanai kadavul endru solvadhu migavum peria paavam please stop it
@outoffun52
@outoffun52 Жыл бұрын
@@AbdulRehman-j6q9h இசையில் புதுமைகளை படைக்கும் மனித கடவுள் இளையராஜா
@AbdulRehman-j6q9h
@AbdulRehman-j6q9h Жыл бұрын
@@outoffun52 paavam neengal manidhanukum kadavulukum difference theriyala.
@outoffun52
@outoffun52 Жыл бұрын
@@AbdulRehman-j6q9h கடவுள் என்பதே கற்பனை தான் அது போல தான் கடவுள் இசை கடவுள்
@ravindranp
@ravindranp Жыл бұрын
Innoru jannmam eduthaalum ...intha maathiri paatu keka mudiyaathu .. That's Raaja Music 🔥🔥
@vanankumar5733
@vanankumar5733 Жыл бұрын
No matter what ppl hates about Raja sir, he is genius..
@musiclover4478
@musiclover4478 Жыл бұрын
2:19 Goosebumps Karthik sir voice perfect 🎉❤ Vintage feel🎧
@pushparajsiva2434
@pushparajsiva2434 Жыл бұрын
Repeat mode Vikram song from karthik voice wowwwww
@sankarivarman5476
@sankarivarman5476 5 ай бұрын
Yes
@tamizhselvan9646
@tamizhselvan9646 10 ай бұрын
இந்த குழந்தையை போய் கர்வம் தலைகனம் பிடித்தவர் என்று சொல்கிறார்கள்......🎉❤🎉❤🎉❤
@murugananantham677
@murugananantham677 Жыл бұрын
NG sound quality eppothum super ❤❤❤❤❤80's disco songs ellam KZbin la download panni atha audio ah concert panni ketpen ithuvarikkum 30+ disco songs irukku en filemanager la❤❤❤❤❤❤
@mukeshchander4074
@mukeshchander4074 Жыл бұрын
Only Sound Quality & Clarity is there But Bad Sound Mixing☹️
@satyanarayana.n4133
@satyanarayana.n4133 Жыл бұрын
My Favorite time scale is from 13:46 to 19:32. SP Charan rocks. One can understand the motive of Ilayaraja in this complete video.
@sandoshprabakar
@sandoshprabakar Жыл бұрын
ராஜா ஐயா இன்னும் அந்த மூளைக்குள் எவ்வளவு தான் புதையல் வைத்துள்ளீர்கள்❤
@rameshkrishnan6920
@rameshkrishnan6920 Жыл бұрын
wowwwoooowww Karthi... your voice resembled to original voice of Kamal actually... Grrreaat
@ChewbaccaR2-D2
@ChewbaccaR2-D2 11 ай бұрын
God of music Raja Sir tune with Noise and Grains sound really Awesome
@alexplatoa
@alexplatoa Жыл бұрын
அனிருத் இசையின் அருமையை இந்த பாடலில் இருந்து தெரிந்து கொள்வார்கள். இந்த இசையை மட்டுமே திருப்பி திருப்பி உல்டா பன்றாங்க
@bindhu.m4752
@bindhu.m4752 Жыл бұрын
Bharani drums wowwwwww😍😘😍😘❤❤❤
@kovilajashika2012
@kovilajashika2012 Жыл бұрын
Super kartik sir❤
@wingelliJohn
@wingelliJohn 3 ай бұрын
என் இசை கடவுளின் ரசனை உள்ள ரசிகரை வணங்குகிறேன்
@tamilmaranc
@tamilmaranc 9 ай бұрын
Enna music da swamy ...vera level Ilayaraja sir
@Aswin778
@Aswin778 Жыл бұрын
யாருக்கெல்லாம் இளையராஜா இசை கேட்பதற்கு ரொம்ப பிடிக்கும் 😊😍👍💯😊
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 Жыл бұрын
அவருடைய இசையை ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் நீ இப்படி கேட்பது தான் பிடிக்காது
@shankarr2822
@shankarr2822 Жыл бұрын
அவர் இசையில் தான் தினம் தினம் என் காலம் செல்கிறது என்றும் ராஜா சார் வாழ்க ....
@msk3066
@msk3066 Жыл бұрын
இதெல்லாம் ஒரு கேள்வியா? இளையராஜா இசை பிடிக்கவில்லையெனில் அது ஒரு மனித இனமும் இல்லை ஜடமும் இல்லை😂😂😂😂😂
@raa245
@raa245 Жыл бұрын
இளையராஜா இசை பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிங்களானு கேட்கனும்.....அதான் சரி
@mohamedhakkimthariqali3164
@mohamedhakkimthariqali3164 Жыл бұрын
எனக்கு பிடிக்கும் என நினைத்தால் பிடிக்கும் இசையை மட்டுமே
@Pallaviparthiban-tf5oj
@Pallaviparthiban-tf5oj Жыл бұрын
Kamal's voice is beautifully imitated and sung, Very good singing
@amudhanraja9852
@amudhanraja9852 Жыл бұрын
ஐயா இப்போ ஒரு படத்தில் இந்த மாதிரி ஒரு சாங் பண்ணுங்க சார்
@venkat631973
@venkat631973 Жыл бұрын
இளையராஜா இசை அற்புதம்
@SanthoshKumar-ot4by
@SanthoshKumar-ot4by Жыл бұрын
രാജ സാർ സൂപ്പർ ചിരി
@Ajithkumars-b9y
@Ajithkumars-b9y 15 күн бұрын
மீண்டும் ஒரு பெரிய நிகழ்ச்சி ராஜா சார் உடன்
@g.gnanappragasamg.gnanappr1109
@g.gnanappragasamg.gnanappr1109 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤per vellattum Raja sir!!!!!!!!! Vallga valamudan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 all🙏🙏🙏🙏🙏🙏🙏
@edwinbenedictsinnappan6516
@edwinbenedictsinnappan6516 Жыл бұрын
Raja sir yepavun engal raja sir taan….love u a lot sir ungala valtha yenaku vayasu illa but neega taan yepavum yengaluku isai kadavul….nan atigama nesikura yen teivam saraswathy nengataan sir….
@vanankumar5733
@vanankumar5733 Жыл бұрын
My favorite singer Karthik .. keep rockin
@josenub08
@josenub08 10 ай бұрын
IR oru miracle beyond ages. no one can run over it. He deserve it.
@ssvemuri
@ssvemuri 11 ай бұрын
Raja sir is so creative/masterful with his choral harmonies . The opening of "ithu oru nila kaalam" makes my hair stand on end whenever I listen. The whole song has an other-worldly character, 2nd interlude humming (as if the man was thinking!), 1st interlude hindustani? bit (absurd/comical), 1st interlude flute piece. The modern recording makes it sounds much better.
@tabrezdurrani29
@tabrezdurrani29 9 ай бұрын
but no matach for Janaki's singing...although Shweta tries hard too
@abdulsalam4894
@abdulsalam4894 Жыл бұрын
Very very nice music vera level ........adhe pazhaiya music...konjam kuda maatram ellai...18.7.2023.9:00pm ksa....
@panneerselvamselvam8048
@panneerselvamselvam8048 11 ай бұрын
அப்பா வயலின் 🎻 சூப்பர் தனிதிறமை
@shanke300
@shanke300 5 ай бұрын
Maestro Magic Forever. Karthik did justice to the singing. Superb.
@redsking722
@redsking722 4 ай бұрын
Raja Sir Genius 👏👍🔥
@thennavan7
@thennavan7 Жыл бұрын
Nice 💥💥💥💥
@dharmalingammp1462
@dharmalingammp1462 Жыл бұрын
Wow super nice
@Lalitha-ym9zo
@Lalitha-ym9zo Жыл бұрын
Karthik what happened! Perfect performance where is this enthusiasm coming? really enjoyed.
@RizaMusic-t7j
@RizaMusic-t7j Жыл бұрын
Karthik next level. Raja always Raja dhan.
@sakthivelt6385
@sakthivelt6385 Жыл бұрын
Disco jukebox மீண்டும் ஒன்று போடுங்க
@avinhitzllmanofconfidence3888
@avinhitzllmanofconfidence3888 Жыл бұрын
Super 🎉🎉🎉
@balamadras
@balamadras Ай бұрын
chorus semma.. especially ilamai idho song
@MadanRajaRock
@MadanRajaRock Жыл бұрын
Wonderful performance of Ithu Oru Nila, but pl do something about the mixing (seems to haunt live concerts of Raja also, apart from the studio recordings!). The brilliant contrapuntal bass lines on the last Ilamaiye Vasantha Vaanam were much more audible in the concert Srinivas had organized (and where his daughter sang this song).
@sivathanu2497
@sivathanu2497 Жыл бұрын
இந்த ராஜா வாழ்க
@laxmanand786
@laxmanand786 4 ай бұрын
Edhi oru nilla kalam song fabulous classic romantic song❤❤❤ Kudos to Illayaraja
@kumarmanohar7485
@kumarmanohar7485 Жыл бұрын
உண்மையில் ஒரு Special
@balurathnasamy1253
@balurathnasamy1253 5 ай бұрын
இது ஒரு நிலக்காலம் ❤இன்று போட்ட புத்தம் புதிய tune ஆக இனிக்கிறது ❤❤❤❤ ராஜா எங்க ராஜா ❤❤❤
@ramuramanraman4824
@ramuramanraman4824 10 ай бұрын
கமல் சார் குரலை கண்முன்னே நிறுத்துகிற பாடல் மிகவும் அருமை
@dineshkannan1221
@dineshkannan1221 Жыл бұрын
What a man.. Music God Isaignani ILAYARAJA.. ❤❤❤
@ராசிகுடும்பம்
@ராசிகுடும்பம் Жыл бұрын
SUPER...............................................................SUPER .....................................SUPER...................
@MUTHUMUTHU-jb5xp
@MUTHUMUTHU-jb5xp Жыл бұрын
இசை கடவுள்...🎉🎉🎉🎉🎉
@muneeshwarankannan7952
@muneeshwarankannan7952 Жыл бұрын
90s music king raja sir❤
@yadavkrishnan6494
@yadavkrishnan6494 4 ай бұрын
Drums really amazing 👍👍
@priyajayaraj377
@priyajayaraj377 Жыл бұрын
Super performance
@arulkumar4682
@arulkumar4682 Жыл бұрын
Classically Modern!
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 11 ай бұрын
ராஜா இன்றும் இளையராஜா தான்..
@sreejithsreedharanachary835
@sreejithsreedharanachary835 Жыл бұрын
Vikram... Vikram..... Rocked...
@gayathriaiyer6790
@gayathriaiyer6790 Жыл бұрын
Did it feel like a spoof - it sounded like Kamal’s voice
@Samsmca
@Samsmca Жыл бұрын
Ilamai itho itho mano and Charan nailed it. Missing you spb sir.
@RamachandiranRam-hb6nu
@RamachandiranRam-hb6nu 4 ай бұрын
வாழ்க இளையராஜா
@MenakasChannel
@MenakasChannel 5 ай бұрын
Wow Super and evergreen songs of Illayaraja sir 👏 ❤
@jaykrishna6375
@jaykrishna6375 25 күн бұрын
என்றென்றும் ராஜாதான்
@manirajraj1143
@manirajraj1143 16 күн бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற இசையை எந்த இசையமைப்பாளராலும் தர முடியாது
@Lalitha-ym9zo
@Lalitha-ym9zo Жыл бұрын
Mano's enjodi manchakkuruvi also very nice.
@dpak39977
@dpak39977 2 ай бұрын
Karthik killed it .. both SPB and Kamal portions in Vikram.. fantastic .. mesmerized
@parthasarathy3485
@parthasarathy3485 11 ай бұрын
மஹா கணபதே, ஓம் சிவோ ஹம் இந்த இரண்டு பாட்டும் இவர் compose, ரெகார்ட் செய்ததால் தான் இந்த எபெக்ட்!!!
@kalechandraraju7996
@kalechandraraju7996 Жыл бұрын
❤❤super
@panneerselvamselvam8048
@panneerselvamselvam8048 11 ай бұрын
சூப்பர் டா தங்கை
@NITZ_TAMIL
@NITZ_TAMIL Жыл бұрын
KALAINGYANI ISAINGYANI COMBO 💥💥💥💥💥 EXCEPT AGNI NATCHAITHIRAM
@avinhitzllmanofconfidence3888
@avinhitzllmanofconfidence3888 Жыл бұрын
Waiting
@vijaychitha-dy3yg
@vijaychitha-dy3yg 16 күн бұрын
Illayaraja sir. God of cinema music 🎉 we are proud of him❤
@jkrishna4556
@jkrishna4556 2 ай бұрын
❤❤❤❤ isai KADAVUL
@rahmanchillz2617
@rahmanchillz2617 4 ай бұрын
Kaala kaalamaga wazhum song in karthik voice so Ultimate❤
@janarthananjagadeesan8786
@janarthananjagadeesan8786 10 ай бұрын
Rocking Performance Karthik.
@darshanmaha26
@darshanmaha26 4 ай бұрын
Amazing voice and Ilayaraja music very fantastic
@shivathaalam...6155
@shivathaalam...6155 Жыл бұрын
Thalaikanam konda song arumai super
@binusagar
@binusagar 6 ай бұрын
Sooper Video Editting 😍
@seyonagriculture8467
@seyonagriculture8467 Жыл бұрын
Raja sir song all god blessed music. Father of music 🎵🎶.
@josenub08
@josenub08 10 ай бұрын
DSP is always a kick..love you
@aneeshp9351
@aneeshp9351 Жыл бұрын
സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ❤
@prabhujeni8911
@prabhujeni8911 5 ай бұрын
Ilayaraja 🔥🔥🔥🔥🔥💞💞💞💞💞⭐⭐⭐⭐⭐🌟🌟🌟🌟♥️♥️♥️♥️♥️♥️💘💘💘💘💘💫💫💫💫💫💫💫
@Pallaviparthiban-tf5oj
@Pallaviparthiban-tf5oj Жыл бұрын
The chorus section is super perfect
@kalechandraraju7996
@kalechandraraju7996 Жыл бұрын
Marvelous voice 😍 👌 ❤️
@senthilbabuindia
@senthilbabuindia 2 ай бұрын
❤ Agni natchatiram Goose pumps
@prasannaleo002
@prasannaleo002 Жыл бұрын
My kamal missing for this show
@balaji54254
@balaji54254 3 ай бұрын
❤. Great
@aneesh70
@aneesh70 6 ай бұрын
Who is playing drums ??? really amazing......
@nirmalt.d2003
@nirmalt.d2003 Жыл бұрын
Raja - Rajadhi -Rajanindha Raja
@behonest6735
@behonest6735 8 ай бұрын
What ever the voice is perfect matching the music 🎶
@kumaranarumugam2720
@kumaranarumugam2720 Ай бұрын
Super song great Orchestra ❤❤❤❤
@josenub08
@josenub08 10 ай бұрын
violin pieces are all beyond imagination
@matrixrahman
@matrixrahman Жыл бұрын
#ilamai itho itho #missing #S. P. Balasubrahmanyam Sir
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 33 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 34 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 700 М.
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 33 МЛН