Normal Blouse Measurement With Cutting Continuation | Cutting and Stitching | Tailor Bro

  Рет қаралды 483,280

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

Normal Blouse Measurement With Cutting Continuation | Cutting and Stitching | Tailor Bro
#TailorBro
#BlouseCutting
#BlouseStitching
----
Media Partner : Adada Creators
Subscribe : bit.ly/2LD2Efw
Facebook : bit.ly/2STX6hk

Пікірлер: 656
@Mithranjan
@Mithranjan 4 жыл бұрын
அண்ணா உங்களோட டெய்லரிங் கிளாஸ் ரொம்ப நல்லா இருக்கு.அண்ணா நீங்க சொல்லித்தந்த ஒவ்வொரு தையல் நுணுக்கங்களும் மிகவும் உபயோகமாக உள்ளது. அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி
@madasamy4977
@madasamy4977 3 жыл бұрын
Thanks
@n.mithileshth3860
@n.mithileshth3860 4 жыл бұрын
Bro, உங்களால் நான், மற்றவர்களுக்கும் தைப்பேன் என்ற நம்பிக்கை, நன்றி. உங்களுக்கு மிகவும் பெரிய மனது, யாரும் பேசுவதைக்குகூட விரும்பாத ஒரு பெண்ணுக்கு டிரஸ் தைத்துபோட்டு இன்னும் ஏதேனும் வேணுமா என்று கேட்டு தன்மையாக பேசுகிறீர்கள், சூப்பர். ஆனால் உங்களை பார்பதற்க்கோ அல்லது பேசுவதற்கோ முடியாது போல, ஏனென்றால் அவளவு நண்பர்கள். நான் கோட்டூர்புரம், சென்னை.
@lalithasaravanan7207
@lalithasaravanan7207 3 жыл бұрын
I have learned more from this video confidence level improved for me from your teaching
@kavivino7403
@kavivino7403 3 жыл бұрын
Yy
@gnanasekaramkathirkamappod5126
@gnanasekaramkathirkamappod5126 4 жыл бұрын
Super Anna ... Ennaghu erutha santhagam allam clear achu.. neegha Nalla solli hoddughirigha.. nan ungha mathod use panni oru blouse .. stitch panninnan superra vathirughu.. thanks lot .. good luck.
@shanthitrue01
@shanthitrue01 4 жыл бұрын
Excellent Sir, Just an amazing training , nobody can not do like this. thank you very much
@deepaanish9021
@deepaanish9021 3 жыл бұрын
Thnq v much bro en mamiyaarukku ethana blouse stitch panniyaachu vellila kuduthum stitch panniyaachu aanaal ithu varai onnu kooda correctaa amayalai shoulder erangi erangi varum neenga solli kuduthaa maathiri measurements eduthu stitch panninen superaa vanthirukku thnq v much once again
@mohanapriyagandhi627
@mohanapriyagandhi627 3 жыл бұрын
பார்கும் போது ஈசியாக உள்ளது நன்கு புறியர மாதிறி தெளிவாக வீடியோ காண்பித்ததுக்கு மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏
@anuvanu3135
@anuvanu3135 2 жыл бұрын
டைலர் 1000 இருக்கிறார்கள் கலைஞன் ஆவது கஷ்டம்
@vasanthvasanth3408
@vasanthvasanth3408 3 жыл бұрын
Thank u tailor bro nenga sonna matheriye blouse try pannen super a vanthuruku......
@ravichandranc2617
@ravichandranc2617 4 жыл бұрын
சகோ. வணக்கம். உங்களுடைய வீடியோக்களை பார்த்து நிறைய நுணுக்கங்களை தெரிஞ்சுக் கிட்டேன். உங்க Channel ல உள்ள வீடியோ தைக்க ரொம்பவும் உதவியா இருக்கு. மேலும் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யவும். வாழ்க வளமுடன். நன்றி.
@ShanShan-ts4yq
@ShanShan-ts4yq Жыл бұрын
ஹாய் அண்ணா உங்க சிஸ்டர்ஸ் மட்டும் பாக்கல உங்க தம்பிகளும் பார்க்கிறோம் தேங்க்யூ அண்ணா நீங்க போடுற வீடியோஸ் லைஃபுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கு
@anithamurugananthamanitham3167
@anithamurugananthamanitham3167 2 жыл бұрын
Hi bro. How r u? Intha video ulla aaluvuna na thachen correct amachuruchu....... Thankyou bro.....nenga sollarathu Nallavum purithu bro..... Iam so happy😊 ungalathu panigal sirakka valthukkal......
@carolinarasan902
@carolinarasan902 4 жыл бұрын
Romba nalla casual ah alagaa solli kudukinga Anna. Nerayaa doubts clear aaitu enaku.. next blowse naa thaikum bothu intha video pakkathulaye vechrupen. Thank you bro😍
@lalithamanoharan7256
@lalithamanoharan7256 3 жыл бұрын
நல்ல மனதுடன் புரிகின்ற மாதிரி சொல்லித்தந்திருக்கிறீங்கள். ரொம்ப நன்றி சகோதரா.
@mullaiselvi3533
@mullaiselvi3533 3 жыл бұрын
சூப்பர் அண்ணா உங்கள் அனைத்து வீடியோ வும் அருமை
@sivaramarjy1930
@sivaramarjy1930 4 жыл бұрын
தம்பி நீங்க சொல்லி குடுக்குறது ரொம்ப நல்லா புரியுது ரொம்ப சிம்பிளா ஈஸியா சொல்லிக் கொடுக்கிறீர்கள் தேங்க்ஸ் தம்பி
@vilsonmoses9106
@vilsonmoses9106 4 жыл бұрын
Anna video super eanaku romba usefula irundhathu
@vasanthamalarvijanthiran1741
@vasanthamalarvijanthiran1741 15 күн бұрын
Super Anna 👌 👍 Very useful all videos 👍
@fathimaathifa3470
@fathimaathifa3470 3 жыл бұрын
Tricks la super a solli thariga thanks bro
@menakaseneviratnedesilva9068
@menakaseneviratnedesilva9068 4 ай бұрын
Very good thambi.... Blouse stitched very well. All the best thambi...
@a.preethipreethi2261
@a.preethipreethi2261 4 жыл бұрын
அண்ணா சூப்பரா இருக்கீங்க அண்ணா நீங்க இந்த மாதிரி இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்கிறதில்லை ஈசி மெத்தட் அதனாலதான் நான் தைரியமான பிளவுஸ் தைக்கும் எனக்கு பிட்டா இருந்துச்சுன்னா எனக்கு யாருடனும் பிளவுஸ் பீட்டா இருக்காது என நான் குண்டாக இருப்பேன் முதல்தர நீங்க சொன்ன இந்த வீடியோவை படி நாம் தைரியமாக ஒரு பிளவுஸ் கட் பண்ணிட்டு அர்ச்சனா இப்படி நான் எனக்கு தைக்கிறது இல்லாம அக்கம் பக்கம் திருப்பி தர நான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@anpumurugan3595
@anpumurugan3595 4 жыл бұрын
அருமையான எளிய வழிமுறைகள். மிக்க நன்றி சகோதரரே... நானும் ஒரு டெய்லர்தான். சொந்த ஊர் மதுரை.
@palpandi804
@palpandi804 4 жыл бұрын
Tailor bro nee ga... Podura video ennakku useful aah irrukku bro.. nanum tailor tha... Bro ella videos uhm... Paakuraee bro... Romba நன்றி அண்ணா
@sarojas2162
@sarojas2162 3 жыл бұрын
தம்பி வாழ்க வளமுடன் நீங்க சொல்லிக் கொடுத்த விதம் சூப்பர் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும். இருந்தது எனக்கு வயது 62 நான் எனக்கு மட்டும் தைத்துக் கொள்வேன் எனக்கு. ஒரு சில சந்தேகங்கள் தீர்ந்தது.மிக்க நன்றிங்க தம்பி வாழ்க வளமுடன் நீங்க நல்லா இருக்கனும்
@raja.5428
@raja.5428 Жыл бұрын
நானும் டைலர் தான் மலேசியாவில் மாஸ்டர் தான் உங்கள் நிகள் ச்சி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@jsaravanapriya6114
@jsaravanapriya6114 4 жыл бұрын
Na ipo dan tailoring start pani iruken unga vedio patha piragu dan oru clarity varudu stitching pati thanks brother really easy learning and understanding
@jayasankaramutha169
@jayasankaramutha169 4 жыл бұрын
சூப்பரா இருந்தது.ரொம்ப சந்தோஷம் நன்றி அண்ணா
@kannanm3048
@kannanm3048 3 жыл бұрын
anna super nanum enoda whife alavu eduthu cutting panni thaithen alavu sariyaga erunthadhu nantree
@mariyapadhuva122
@mariyapadhuva122 2 жыл бұрын
Ithu varai yarum ithupol. Vilakamaga solliyathillai thambi. Chinna chinna tips vegu arumai .Thambi valga valamudan.👌👌💐💐
@dhlovelytailor516
@dhlovelytailor516 4 жыл бұрын
Enaku unga video paathu tha na design blouse epte striching pannanum thayrunchuthu Anna romba super soli kututhutheenga enaku soli kututhathu teacher irunthalum en kuru neenga than Anna super 👌 perfect
@jananicotton63
@jananicotton63 4 жыл бұрын
அருமை உங்கள் பயிற்சி வகுப்பு மிக அருமை நல்ல பதிவுக்கு நன்றி உங்கள் செவைய்க்கு நன்றி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன்
@nagaraja6482
@nagaraja6482 3 жыл бұрын
Hii anna unga video paaththu yenakkum thuni thaikkanum nnu romba aasayaa irukku
@Sureshkumar-zq9wk
@Sureshkumar-zq9wk 4 жыл бұрын
நல்ல அனுபவம் குழந்தை கூட பழகிவிடும் அளவுக்கு எளிதாக இருக்கிறது. உங்களது நேர்த்தியான பாடம் சொல்லிக் கொடுக்கும் தன்மை.இப்பணி தொடர செந்தூர் ஆண்டவன் துணை இருப்பார். நலமுடன் வாழ்க வளமுடன் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும். நன்றி
@pragalthanb2530
@pragalthanb2530 4 жыл бұрын
வணக்கம் சார் உங்கள் செயல் முறை கல்வி அற்புதமான பதிவு மகிழ்ச்சி நன்றி
@annenisha4532
@annenisha4532 Жыл бұрын
Thank you anna ninka sonna Mathiri thaichan sariya wanthathu thank you
@kanimozhi4036
@kanimozhi4036 4 жыл бұрын
Anna thanks ns super Anna........en doubt clear achi
@kalaiselviselvi5244
@kalaiselviselvi5244 3 жыл бұрын
Super stich bro 👌
@lalithar863
@lalithar863 4 жыл бұрын
Thanks brother romba porumaiya arumaiya teach pannenga vazha valamudan
@mohanapriyagandhi627
@mohanapriyagandhi627 3 жыл бұрын
நீங்கள் தைத்த விதம் அருமையாக உள்ளது வாழ்துகள் அண்ணா💐💐
@karuppaiyab5609
@karuppaiyab5609 3 жыл бұрын
Super bro
@malaraj6065
@malaraj6065 4 жыл бұрын
Unga video pathuthan kathukuren super anna
@bharathim921
@bharathim921 Жыл бұрын
நீங்க கற்றுக் கொடுக்கிற விதம் நல்லா இருக்குது அண்ணா
@rajidhanamraji3878
@rajidhanamraji3878 4 жыл бұрын
Bro ni vera level
@lavanyam6638
@lavanyam6638 3 жыл бұрын
Super anna Very use full an TQ so much
@janakaranraju8434
@janakaranraju8434 3 жыл бұрын
Nice dear...cute family...
@gomathi5033
@gomathi5033 3 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது.நன்றி
@jayaparu2954
@jayaparu2954 4 жыл бұрын
Bro ur really hero hats of to u am very big fan of u
@meenanaidu2497
@meenanaidu2497 4 жыл бұрын
Super thumbhi rembha Nalla explain pandrink
@sathyapriyar5075
@sathyapriyar5075 4 жыл бұрын
Wowwwwwwwwwww superb anna.... Tips kudugha anna...
@prieyanshiv605
@prieyanshiv605 4 жыл бұрын
Bro neenga solra method romba easy ah erukku thanks bro
@jeyapriyasuresh6837
@jeyapriyasuresh6837 4 жыл бұрын
Hi Anna.na Jeyapriya from puducherry.unga videos lam romba super.na ethanayo blouse stitching video pathuruken but unga blouse stitching video especially intha video enaku romba clear ah purinjathu thank you so much anna.
@dhanasekar4253
@dhanasekar4253 4 жыл бұрын
நல்ல மனிதன் அண்ணா நீங்க சூப்பர்
@sujathasirur2582
@sujathasirur2582 2 жыл бұрын
Thank you so much for your video bro,me too got answers to my doubts with ur video 👍 😍.
@cfhvfggfr4412
@cfhvfggfr4412 4 жыл бұрын
அருமை சார், நல்ல நல்ல ஐடியாவா பண்ணரீங்க, சுருக்கம் இல்லாமல் அழகாக இருக்கிறது, வெல்டன்!
@nathamrajamohammed1467
@nathamrajamohammed1467 3 жыл бұрын
ஓகே பிரதர் ஜாக்கெட் நல்லா சூப்பரா இருக்கு சூப்பரா இன்னும் தெளிவா எல்லாத்துக்கும் புரியிற மாதிரி இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லிக்கொடுங்கள்
@saraladevig3844
@saraladevig3844 4 жыл бұрын
அப்பப்பா..... 🤗🤗🤗🤗என்ன ஓர் அருமையான ஐடியா 💐💐💐💐💐💐💐 super super super super super
@vijayakumarivijayakumari4182
@vijayakumarivijayakumari4182 4 жыл бұрын
Bro neega etotha alaava vachu two blouses stitch pannina super ra eruku anniku etotha alavu tha enaku na kosam long anniya veeda
@subhavaradharajan9560
@subhavaradharajan9560 4 жыл бұрын
Anna this is Subha! I watched your videos regularly... Before I watch your video, I attended the regular class and also I purchased the online class to spending the money, after watching your videos I was very impressed, and I learned a lot, thank so much... Keep it up....
@thangamani1323
@thangamani1323 3 жыл бұрын
Super anna👍
@ramyasreenivasaniyer2361
@ramyasreenivasaniyer2361 3 жыл бұрын
Super amazing bro
@eswaribabu1075
@eswaribabu1075 Жыл бұрын
Super Anna unga vedio parthutu than Nan enga Amma ku thachi kudukka poran Anna
@elangoelango2584
@elangoelango2584 4 жыл бұрын
You are a great tailor. Congrats.
@premjan4680
@premjan4680 4 жыл бұрын
Supper anna romba porumaiya romba azhaga solli tharenga thanks
@annamalai7635
@annamalai7635 4 жыл бұрын
Super streaching and cutting also and have a good job
@ashokKumar-vg9mx
@ashokKumar-vg9mx 4 жыл бұрын
செம்ம சூப்பராக சொல்லி தாரிங்க
@lavanya10thcnandhini8thc4
@lavanya10thcnandhini8thc4 3 жыл бұрын
Thanks brother very useful this video
@manimegalaimeiyazhagan7362
@manimegalaimeiyazhagan7362 4 жыл бұрын
Unga methodla blouse stitch pannunen very super. Semma , thank u anna
@gunasundhari4506
@gunasundhari4506 4 жыл бұрын
Hello tambi my is gunasundari from Malaysia...that way you teach so easy for me to learn tq so much...
@vijayv7419
@vijayv7419 3 жыл бұрын
Very super great job tailor ing rock star thankyou,
@lalithajee
@lalithajee 4 жыл бұрын
Very interesting.useful tips.you clear all doubt.
@selvikalimuthu2490
@selvikalimuthu2490 4 жыл бұрын
Super super superb thambi
@saraswathi7684
@saraswathi7684 3 жыл бұрын
Easy ah puriyara madhri solli taringa superb.silla doubt irruku, body 33 irrundhu epadi front back divide panringanu konjam solli thanga, and Patti allavum solli thanga, idhu rendum ellorukum orra allava illa Vera allavu varuma sollunga brother.thank u
@anu-tx4oh
@anu-tx4oh 4 жыл бұрын
Super bro.....I am anusrinivas from Mysore Karnataka.....I also tailor.......I am wathing your video regularly......very useful videos....plz continue....all the best.......
@gayathrisenthil6973
@gayathrisenthil6973 4 жыл бұрын
Hi Anna.. Good idea of gifting Saree n stitching blouse for them.. All the best Anna.. Na stitch panrapo Unga video tha guidance enaku
@sureshsangeetha9154
@sureshsangeetha9154 4 жыл бұрын
சூப்பர் அண்ணா
@paarijathaagencies3038
@paarijathaagencies3038 4 жыл бұрын
Tq anna the way u r teaching is very nice👌👌👌
@kaliyaperumal8346
@kaliyaperumal8346 4 жыл бұрын
Bottom of heartla irundhu neenga solringa thangachinu unmaiya neenga enga ellarukkume neenga Annathan thank u sooooooo much for your anbu
@banuv.z5247
@banuv.z5247 4 жыл бұрын
பாருமே செய்யத வீடீயோ அண்ணா .சூப்பர்நன்றி
@arulmozhimurthy5151
@arulmozhimurthy5151 4 жыл бұрын
உங்க கிளாஸ் வர எனக்கும் விருப்பம் தான் நீங்க கிளாஸ் எடுக்க ரெடியா சகோதரர். நானும் தைத்து கொண்டு தான் இருக்கேன். சில நுனுக்கங்களை தெரிந்து கொள்ள தான்.
@r.vishmitha1b639
@r.vishmitha1b639 4 жыл бұрын
Anna neenga patti mesure correct ah solluga patti finish pannitu front and back join pannum pothu correct ah vara mattikuthu pls
@hamesuchi197
@hamesuchi197 4 жыл бұрын
Bro super
@marytharmarajah8827
@marytharmarajah8827 4 жыл бұрын
God bless you very nice 👍 heart ❤️ work i will pray for you have a nice 👍 day 💐💐💐🎁
@AnithaTarun
@AnithaTarun Жыл бұрын
நன்றி.அண்ணா.பெங்களுர்.அனிதா
@sujihari4530
@sujihari4530 2 жыл бұрын
Anna unga vedio pakka arambichathilirundhu vittupoba stiching thirumbavum seyyanumnu romba excitement.oru blouse name thecha alavublouse vechu.
@srivishnu7930
@srivishnu7930 4 жыл бұрын
Srivishnu வணக்கம் அண்ணா... இன்று நீங்கள் தங்கள் மனைவிக்கு தைத்த blouse நல்ல நேர்த்தியாக இருந்தது... சின்ன சின்ன நுணுக்கங்களை தெரிந்து கொள்ள முடிந்தது... நான் Instagram, tiktok பயன்படுத்துவது கிடையாது... பலரும் வேண்டுதலுக்கிணங்க நீங்கள் youtube மூலம் பதில் தெரிவித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்... நன்றி 💐💐💐💐💐அண்ணா...
@suriyalakshmicollections5979
@suriyalakshmicollections5979 4 жыл бұрын
Very nice super Brather. Eanaku 40 Inch neenga sonna mathiriyea Blouse thaithean nalla vanthuruku.Anaal solder Raite side mattum erankiduthu.mistake Achunu theriyala pls sollunga Anna
@ganeshdevi9203
@ganeshdevi9203 4 жыл бұрын
Super bro easy leaning ah erukku,👍👍
@inbarasic7119
@inbarasic7119 3 жыл бұрын
Hi anna Super explanation.. Good job anna..
@fluteshiva4279
@fluteshiva4279 4 жыл бұрын
Very decent way u r teaching ,👏👏
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 3 жыл бұрын
Super Very nice 🙏👍❤️
@geethalakshmi1841
@geethalakshmi1841 4 жыл бұрын
Super bro thanks for your video
@sujathasirur2582
@sujathasirur2582 2 жыл бұрын
U r awesome 😍 person Anna 👍
@dropadipareek2090
@dropadipareek2090 4 жыл бұрын
Super Anna tq
@saranyas6937
@saranyas6937 4 жыл бұрын
i am in beginning stage your videos are useful
@ramlingam5010
@ramlingam5010 4 жыл бұрын
Super thambi valthukkul
@dhlovelytailor516
@dhlovelytailor516 4 жыл бұрын
Ungalai paarpana thayriyalai Anna unga video ellathaium download Pani paakara Anna again Anna again romba romba nantri Anna super 👌 puriya vaikareenga en dought ellathaium soli clear pantreenga Anna super 👌 anna
@meenaambigai99
@meenaambigai99 4 жыл бұрын
Semma bro
@samsulmazeena6774
@samsulmazeena6774 4 жыл бұрын
Very good information i try again to my blouse
@vixenniii3427
@vixenniii3427 3 жыл бұрын
Super explication bro
@malathig4226
@malathig4226 4 жыл бұрын
Anna super you are mesarment very simple
@vijayakumari2609
@vijayakumari2609 4 жыл бұрын
Super bro bless you
@cakesbydhanya
@cakesbydhanya 3 жыл бұрын
Very well explained Sir, Thank you for the tutorial, god bless.
@buvanaramachandran83
@buvanaramachandran83 4 жыл бұрын
Very nice your videos
Normal Blouse Measurement With Cutting | Tailor Bro
36:01
Tailor Bro
Рет қаралды 2,9 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 16 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
normal blouse making video
13:50
BATHRI APPA TAILOR
Рет қаралды 115
38 inch Blouse Cutting with Measurement | Tailor Bro
29:04
Tailor Bro
Рет қаралды 216 М.
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН