வாழ்த்துக்கள்., வள்ளிநாயகம் இந்திரா தேவி..அவர்களுக்கும..
@karuppaiahkavin14533 жыл бұрын
அருமையான குரல் நன்றி மாதவன் அண்ணா
@samayamuthu26022 жыл бұрын
Supar akka song
@francisdeva2658 Жыл бұрын
Super. Indra
@sivakumar30683 жыл бұрын
நதியோரம் நாணல் ஒன்று.... இசைக்கரங்கள் இசையில் ( இராஜசேகர் /மோகன்தாஸ்) இந்திராதேவி அவர்கள் பாடுவதை எந்தவொரு நடிகர்களும்/பக்கமேளமும் ஈடு செய்ய இயலாது... இருந்தாலும் எந்தவொரு கலைஞரையும் குறைவாக நினைக்க இயலாது.. வாழ்த்துக்கள்.. அன்புடன் MS சிவகுமார் தேவகோட்டை..
@rajubai24522 жыл бұрын
Hiiii indra Akka. Ivanga enga veetuku pakkathu veedu super lady. Romba nalla type akka. Very talent lady.
@rajendranthangavelu44893 жыл бұрын
சகோதரியின் காந்த குரலோசையின் சிறப்பே தனி.... இவர்களை எங்கள் முன் தந்த மாயக்குளத்தாரேக்கே பெருமை...நன்றிகள்
@Mayakulammadhavan19703 жыл бұрын
நன்றி நன்றி
@RavikumarKumar-gr8xq3 жыл бұрын
தேனிசைக்குயில் இந்திராதேவி எந்த பாடல் பாடினாலும் அந்த பாடகரின் குரலில் பாடுவது தனிச்சிறப்பு. நான் கண்டவரை வள்ளி கதாபாத்திரம் ஏற்றவர் இப்படி பாடியதை கண்டதும் இல்லை கேட்டதும் இல்லை! இசைக்கலைஞர்களும் சளைத்தவர்கள் அல்ல அனைவரும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இதுபோன்ற நாடகங்களை எல்லோர் வீட்டுக்கும் கொண்டுவந்த தோழர் மாயகுளம் மாதவன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் தேவகோட்டையிலிருந்து தோழமையுடன் ரவிக்குமார்.
@Mayakulammadhavan19703 жыл бұрын
வணக்கம் தோழர் நீன்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன் நன்றி
@RavikumarKumar-gr8xq3 жыл бұрын
@@Mayakulammadhavan1970 ஆம் தோழர் சிறிது காலம் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தேன் இன்னும் பூரணமாக குணமடைய வில்லை.
@massmathanpattimantram32133 жыл бұрын
Super
@keerthikanmani8481 Жыл бұрын
அருமையான பதிவு மாயகுளம் மாதவன் சார் மிக்க நன்றி நன்றி