ஒன்றரை லட்சம் செலவு பண்ணியும் நிம்மதி இல்லையாம்😭

  Рет қаралды 18,584

Kuwait Tamil Driver

Kuwait Tamil Driver

Күн бұрын

Пікірлер: 210
@dhanabalnkl6400
@dhanabalnkl6400 2 ай бұрын
நீங்கள் கூறும் கருத்து மிகவும் சரியே
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
ரொம்ப நன்றி 🙂
@நாய்நண்பன்கோவை
@நாய்நண்பன்கோவை 2 ай бұрын
பாய் உடுங்க பாய் இதுக்கெல்லாம் விளக்கம் குடுக்காதீங்க உங்க வாழ்க்கையை அங்க வந்து வாழ்ந்து பாத்தாதான் தெரியும் நாங்க உங்களுக்கு எப்பவும் சப்போர்ட் தான்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
உண்மைதான் காணொளியில் பார்க்கும்போது தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது
@ahmedakbarcmp
@ahmedakbarcmp 2 ай бұрын
😃😃 ஒரு வீட்டில்.3 வருஷம் இருந்து உள்ளேன்.. ஊருக்கு போறேன் என்று சொன்னதும்.. அப் அண் டவுன். டிக்கெட் போட்டு. தருவார்கள்.என்று.நினைத்தால்.. ஏர்போர்ட் உள்ளே.. குறிச். அவ்தா. கவுண்டர் எங்கு இருக்கு.என்று.என். கஃபில். கேட்டார்.. ஆலத்தூல். மா இர்ஜா. என்று கூறினார் ..3 வருஷம் இருந்து உண்மையாக அவரிடம். வேலை பார்த்து.. இதுபோல் வார்த்தை சொல்வார் என்று. நினைத்து பார்க வில்லை.. அனைத்து சாமான்களையும். என். ரூமில் விட்டு சென்றேன். பிறகு ரியாத் exit 15 இல். ஹவுஸ் டிரைவராக. மரு வீட்டிற்கு வந்தேன்.. இங்கு 11 வருடம். வேலை. பார்த்தேன்.. இந்த இடத்தில் நான் தற்போது. லீவில் வந்துவிட்டு.. போக வில்லை.. சவூதி அரேபியா..அரபிகள்.. பொருத்த. வரை.. சுய நல வாதிகள்..காலில்..கிடக்கும். செருப்பை..போல.. நம்மை.. கழட்டி எரிந்து. விடுவார்கள்... குடும்ப கஷ்டம்..2000. ரியால் வாங்கி இருந்தேன் .. ஆனால் என் ரூமில் அடுப்பு பற்றியது இல்லை.. 500 ரியல் மாச சாப்பாட்டிற்கு போய்விடும்...😭😭😭 அதிகமான டூட்டி.5 ஸ்கூல்.. வாரம் அல்கசீம்.. போவார்கள்.. அவர்களை நான் ஓட்டி செல்ல வேண்டும்.. அந்த இடத்திற்கு நான் சென்று..8. அரபிகள் ஆக்சிடெண்டில் அந்த குடும்பத்தில். இறந்தனர்.. நாடோடி. கூட்டம். இந்த பொழப்பு தேவையா என்று.. தற்போது.. ஆட்டோ ஓட்டி வருகிறேன்... நல்ல இடம் 1 ரு. மேடம் உள்ள இடங்கள் உண்டு.. அதுபோல இடம் அமைந்தால் லக்கி.. இந்தியாவிலிருந்து ரியாத் சென்று.. இரவு 12:00 மணிக்கு. ரூமுக்கு போனேன்.. காலை 6:00 மணிக்கு அல்கசீம் போக வேண்டும். காரை ஸ்டார்ட் பண்ணவும் அகமது என்று கபில். கூறினார் .. தூக்கக்.கண்ணுடம்.கார்.ஓட்டி அல் கஸி மிக்கு சென்றேன் 😂 இல்லாவிட்டால்.. 50 வயதுக்கு மேல்.. பிபி சுகர் கண்.. பார்வை.. அனைத்தும் நம்மளுக்கு வந்துவிடும்.. பாய் முடிந்த வரை உழைத்து காசை சேஃப்டி. பண்ணுங்க... வயதான காலத்தில்..கஷ்டப்படாமல். அஸ்ஸலாமு அலைக்கும்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் உங்கள் கஷ்டம் அறிந்தேன் சில பேருக்கு இப்படித்தான் அமைந்து விடுகிறது நானும் அதை நோக்கி தான் பயணிக்கிறேன்
@mohamedalijinnah3409
@mohamedalijinnah3409 2 ай бұрын
அல் கசீம் புரைதா வில் தான் நான் 1995 வரைக்கும் இருந்தேன்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
நல்ல இடம் 👍
@ahmedakbarcmp
@ahmedakbarcmp 2 ай бұрын
@@mohamedalijinnah3409 சூப்பர்.. நான் வுனைஜா. புறைதா.. மித்நப்.. வந்து இருக்கிறேன்.. நல்ல விவசாயம். உள்ள இடம்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
உனைசாவிற்கு நானும் வந்திருக்கிறேன்
@thonaliali8446
@thonaliali8446 2 ай бұрын
எல்லா வல்லவன் இறைவன் துணை நல்லதே நடக்கட்டும் அஸ்ஸலாமு அலைக்கும்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் நன்றி 👌
@SaravananS-j5l
@SaravananS-j5l 2 ай бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Same to you 🎉🫶
@MuthuSamy-j9k
@MuthuSamy-j9k 2 ай бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Same to you
@johnsundar1591
@johnsundar1591 2 ай бұрын
சகோ அங்கு தீபாவளி கொண்டாடுவார்கள்? . பட்டாசு கடைகள் உண்டா? சொல்லுங்கள்
@princeayubofficial
@princeayubofficial 2 ай бұрын
Appadi yellam enga kondada mudiyathu bro
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
நன்றி 😊
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
இது இஸ்லாமிய கன்றி
@Ibrahim111Ibrahim11
@Ibrahim111Ibrahim11 2 ай бұрын
பாய் இப்படித்தான் கபில் காரணம் காட்டி கொது விடுவாங்க பேசும் வார்த்தைகள் கவனம் ஏன்னா எனக்கு தெரிஞ்சி போலிஷ் வரைக்கும் போயிருக்கு ஏணா இந்த வீடியோ கள் அனைத்தும் கபில் விட்டில் பார்பதுக்கும் வாய்ப்பு இருக்கு அதனாலதான் சொல்கிறேன் பாய் இங்கு விலாக் எடுப்பது அனுமதி இல்லை கவனம் தேவை பாய் 🤝வாழ்த்துக்கள் பாய்👍
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
ரொம்ப நன்றி😍
@9383812
@9383812 2 ай бұрын
கேமரா சூப்பராக இருக்கிறது
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
நன்றி 🙂
@1stopWireless-c3x
@1stopWireless-c3x 2 ай бұрын
Your saying true
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Thanks 😍
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 2 ай бұрын
🎉 🎉🎉🎉🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
ரொம்ப நன்றி 😊
@jalaldeenroomy5572
@jalaldeenroomy5572 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Thank you 🌹🌹
@UmarBatcha-f8c
@UmarBatcha-f8c 2 ай бұрын
சொல்லுங்க பாய் 1:00 மணிக்கு வந்துட்டு திரும்ப 5:00 மணிக்கு எந்திரிக்கிறது ரொம்ப கஷ்டம் தான்... நீங்களா இருந்தா தாண்டி சொல்றேன் அப்படின்னு சொல்றீங்க... நானா இருந்தா 2,3 நாள் சொல்லு பாப்போன் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றால்வேணாம் அப்படின்னு ஊருக்கு போயிருவேன்...
@SathamMariyam-pk7vl
@SathamMariyam-pk7vl 2 ай бұрын
நானும் அப்படித்தான். இல்லை என்றால் சாப்பாடு காசு கேட்பேன். அப்பறம் உடல்நிலை சரியில்லை என்று விடுமுறை போட்டு விடுவேன்
@UmarBatcha-f8c
@UmarBatcha-f8c 2 ай бұрын
@SathamMariyam-pk7vl நான் வேலையே வேணாம்னு ஊருக்கு போயிடுவேன்னு சொன்னேன்... ஒரு வீட்டிற்கு வந்த பிறகு ஒரு 2 மாதம் 3 மாதம் அமைதியாக இருக்கலாம்... பிறகு நாம் எப்படி என்று அவருக்கும் தெரியும் நமக்கும் அவர்கள் எப்படி என்று தெரியும்... சரி வந்தா பாக்கலாம் சரி வரலன்னா போய்கிட்டே இருக்கலாம்... நம்ம எதுவுமே பண்ணாம அமைதியாக இருந்தோம் என்றால் நாம் இவர்களிடம் வேலை பார்க்கும் வரை அவர்கள் நம்மை அடிமையாகத்தான் வைத்துக் கொண்டிருப்பார்கள்...
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
கஷ்டம்தான் வந்த உடனே அதிகாரம் செய்தால் பின் விளைவுகளை தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது முதலில் சூழ்நிலையை புரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் செய்வோம்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
நல்ல ஐடியா 👌
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
நாம் கடன் வாங்கி பணம் செலவழித்து வந்ததால் பொறுமையாகதான் இருக்க வேண்டி உள்ளது
@arumugamb5844
@arumugamb5844 2 ай бұрын
Bai cityla enna speed povinga highwayla enna speed
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
இது பழைய கார் வேகமா போக மாட்டேன் 80 or90 அவ்வளவுதான்
@thonaliali8446
@thonaliali8446 2 ай бұрын
நம்ம ஒழுங்கா இருந்தா எல்லாமே ஒழுங்கா இருக்கும் முதலாளி குற்றம் சொல்வது தவறு நீங்களும் ஒரு நீங்கள் ஒரு முதலாளி இருந்தால் அந்த கஷ்ட நஷ்டம் தெரியும் நம்ம ஒரு வேலைக்கும் வந்துட்டா நல்லது கெட்டது நிறைய இருக்கு அது அனுசரிச்சு போனா தான் மனுஷன் ஒருத்தங்க குறை சொல்றது இல்லையே எந்த ஒரு பாய் தான் கிடையாது குறை சொல்றதா இருந்தா ஊர்லயே இருக்கு எந்த முதலாளியும் குறை சொல்ற அளவுக்கு ஏறி எல்லாம் நல்லதே நினைக்கிறேன் நல்லதே நடக்கும் குற்றம் நம்ம மேல வச்சுட்டு அடுத்தவங்கள குறை சொல்லக்கூடாது
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
ஓகே 🙂
@mjshaheed
@mjshaheed 2 ай бұрын
பாய், நேற்று ஒரு Apple விளம்பரம் 11 நிமிடங்கள் வந்தது. அதை skip செய்யமல் முழுவதும் பார்த்தேன். இப்போ திரும்பவும் 16.45 நிமிடங்கள் ஒரு Apple விளம்பரம் வந்துருக்கு. அதையும் பாத்துகிட்டே கமெண்ட் போடறேன் 😊
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ❤️
@inbajerome8613
@inbajerome8613 2 ай бұрын
🎉 சிறப்பு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் பாய் 🎉🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி 😍
@VigneshKumar-gj7xu
@VigneshKumar-gj7xu 2 ай бұрын
அண்ணா நீங்கா ஓனர் வீடியோ வேண்டும் வேறயா புதிய வீடியோ போடுங்க அண்ணா அது போரை இருக்கு
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
👍👍👍
@srirambmhg
@srirambmhg 2 ай бұрын
Good nice....
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Very nice 😍
@gopismm1831
@gopismm1831 2 ай бұрын
KZbin le irundhu amount varudha na ?
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
வருது
@abikabik3433
@abikabik3433 2 ай бұрын
❤❤❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
மிக்க நன்றி ❤️
@pandiyarajan9300
@pandiyarajan9300 2 ай бұрын
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா 💐🎈
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Happy Diwali 🎉
@hajimohamed7738
@hajimohamed7738 2 ай бұрын
Assalamualaikum boi neenga saudi Arabia evalo selavu panni poninga
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் 50,000
@hajimohamed7738
@hajimohamed7738 2 ай бұрын
Assalamualaikum boi nanum Saudi Arabia new driver visa stamping ellam setru 110000 rs kekuranga medical Taniya nan pottukanum soldranga adigama boi salary 1500 srl taren solluranga food accommodation taren solluranga ok va romba adigama boi
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் அதிகம்தான் உங்களுக்கு ஓகே என்றால் வாருங்கள்
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 ай бұрын
எத்தனை கார்கள் உள்ளன உங்கள் அரபாப் வசம் Bro?
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
அது நிறைய இருக்கிறது
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 ай бұрын
அபு காசு அரிசி எங்க கிடைக்கும்??
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
அது எல்லா கடையிலும் கிடைக்கிறது
@umabalaji3120
@umabalaji3120 2 ай бұрын
கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை சேர்த்து வைக்க வேண்டும். பிற்காலத்தில் pention ஆ வரப்போகிறது.
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
அதும் சரிதான் 👌
@ShijuKumar-y6u
@ShijuKumar-y6u 2 ай бұрын
Bhai how are you
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Fine good👍
@1stopWireless-c3x
@1stopWireless-c3x 2 ай бұрын
Perfect
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Very nice 😊
@gopismm1831
@gopismm1831 2 ай бұрын
Maasathula leave iruka na?
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
தேவைப்பட்டால் நாமளே எடுத்துக்கொள்ள வேண்டியது தான்
@mannythevlogger
@mannythevlogger 2 ай бұрын
I have 1 doubt...35k mic vangi use panra alavuku 1 month youtube revenue varutha bhai
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
நம்பிக்கைதான்.. ஆட்டுச்சந்தையில் வெளிப்புற சத்தம் அதிகமாக இருக்கும் அதனால் வாங்கினேன் இது தேவைதான்.
@PandiPandi-mg2dc
@PandiPandi-mg2dc 2 ай бұрын
🎉🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Many thanks 🥰
@hajayishasaniyamyfamily6635
@hajayishasaniyamyfamily6635 2 ай бұрын
Saudi ippa enna salary
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
சொல்கிறேன்
@RAJAR-l7t
@RAJAR-l7t 2 ай бұрын
நீங்க கண்டிப்பா வீடியோ போடுங்க பிரதர்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
ரொம்ப நன்றி 😊
@arumugamb5844
@arumugamb5844 2 ай бұрын
Bai ur video enakku romba pidikum
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
உங்கள் அன்புக்கு நன்றி 😊
@logeswaranrajadurai128
@logeswaranrajadurai128 2 ай бұрын
தம்பி நானும் சவுதியிலை 1989ம் ஆண்டு பலத்தியாவில் வேலை செய்தேன் இப்ப கனடாவிலிருக்கின்றேன் இப்ப அந்த பலத்தியாக்கொம்பனி இருக்கின்றதோ தெரியவில்லை
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
ரொம்ப சிறப்பு நன்றி ❤️❤️❤️
@syedashfa2761
@syedashfa2761 2 ай бұрын
நீங்கள் வந்து ஒரு மாதம் மேல் ஆகிவிட்டது சம்பளம் கொடுத்தாங்களா
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
வந்துவிட்டது வீடியோ சொல்கிறேன்
@arumugamb5844
@arumugamb5844 2 ай бұрын
Bai mile super
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
தேங்க்ஸ் 🥰
@ramachandrapandian655
@ramachandrapandian655 2 ай бұрын
முட்டை குழம்பு ரெசிபி போடுங்க sir
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
போடுகிறேன் 👍
@P.Rajenderan
@P.Rajenderan 2 ай бұрын
கேஸை பற்றி சொல்லி இருந்தீர்கள் இங்கு கத்தாரில் இதை போல் பெரிய கேஸாக இருந்தாலும் இதை விட சிறிய கேஸாக இருந்தாலும் 15 ரியால் தான் எல்லா சூப்பர் மார்கெட் பெட்ரோல் போடும் பெட்ரோல் பங்கிலும் கிடைக்கும் ரொம்ப தூரம் எல்லாம் தேடி அலையும் அவசியம் இருக்காது ...
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
ஒரு நாட்டிற்கும் ஒவ்வொரு வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கிறது
@Rajaraja-gf2wb
@Rajaraja-gf2wb 2 ай бұрын
2011 - 2015 கேஸ் வேலை 16 ரியால் இருந்தது பின்னர் 20 இப்பொழுது 22 23
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
விலை ரொம்ப நாளா ஒரே மாதிரி தான் இருந்தது இப்பதான் கூடிப்போச்சு
@emanjalal785
@emanjalal785 2 ай бұрын
ரியாத்துல எக்ஸிட் எத்தனைல இருக்கீங்க
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
4 இல்
@emanjalal785
@emanjalal785 2 ай бұрын
@kuwaittamildriver மலிக் பஹதா பாய்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Sahafa
@mohamedalijinnah3409
@mohamedalijinnah3409 2 ай бұрын
பாய் உங்கள் வயது எத்தனை ஆகிறது
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
50 finish
@SULAIMANHABIB-n2u
@SULAIMANHABIB-n2u 2 ай бұрын
பழைய குவெய்த் மற்றும் இப்ப செளதி குடும்பம் உங்களுக்கு பன்ன பிரச்சனை பத்தி சொல்லுங்க
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
இங்கே வந்து ஒரு மாதம் ஆச்சு
@Eswaran-ng8vf
@Eswaran-ng8vf 2 ай бұрын
Naam❤thamilar❤srilanka❤b.t❤❤❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🥰
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 ай бұрын
வாழ்த்துகள்,விரைவில் 10 லட்சம் பெறுவீர்கள்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி
@hasanmeeran5
@hasanmeeran5 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எந்த ஏரியாவில் வேலை.
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Shafa vil
@divanali7209
@divanali7209 2 ай бұрын
பாய் ஒரு நல்ல விசாவா பாருங்க..... சவூதி வீட்டு டிரைவர் விசா
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
பார்க்கிறேன்
@Subrayan-n7e
@Subrayan-n7e 2 ай бұрын
Unga opinion ennaikum correct thaan
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
மிக்க நன்றி 🥰 நான் கூட சில சமயம் தவறான முடிவுகள் எடுத்து இருக்கிறேன்
@rajandivi6302
@rajandivi6302 2 ай бұрын
Salam
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Wasalam 🙂
@avrethish148
@avrethish148 2 ай бұрын
VANAKAM BAI
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Vanakkam
@noorsirajudeen5618
@noorsirajudeen5618 2 ай бұрын
Samugam periya Edam Pola erukka gatjetlam payankramaa erukka
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
தேவையான வாங்கிற வேண்டியதுதானே 😊
@nalifahamed.h4265
@nalifahamed.h4265 2 ай бұрын
பாய் சவூதி வாழ்க்கை எப்படி இருக்கு 🎉😅
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
மதில் மேல் பூனை போல் இருக்கேன்
@nalifahamed.h4265
@nalifahamed.h4265 2 ай бұрын
@kuwaittamildriver Don't worry பாய் எல்லாவிசயமும் அல்லாஹ் பதுப்பன்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
அப்படித்தான் நினைத்துக் கொண்டு போகிறேன்
@gopismm1831
@gopismm1831 2 ай бұрын
Neenga andha park le illena ground le poi chumma ukarlama illa suthi pakalama na?
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
அது நம்ம இஷ்டம் தான் எது வேணாலும் செய்யலாம்
@sheikmohamed2962
@sheikmohamed2962 2 ай бұрын
Qatar gas price 15 r
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
அப்போ கேஸ் விலை குறைவு தான் அங்கே 👍
@sanjuswamy3236
@sanjuswamy3236 2 ай бұрын
Most Saudi drivers problem same thaan .. yarukum seriya thookam kedaikathu ... Ennoda Frnd oda Kafeel oru patient yeppavum odambu serry ilama irukum.. hospital vidu school nu velai senjutu irukaan
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
வேலையில்லாமல் சுகமா இருக்கிற வீடும் இருக்கத்தான் செய்கிறது
@SumathiAndrew-nf3mu
@SumathiAndrew-nf3mu 2 ай бұрын
Hi brother praise the lord 🙏 don't worry about anything Jesus with your family 👪 thank you Jesus amen 👪 🙏 I m from India I'm working in Kuwait
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Thanks a lot ❤️
@safil8876
@safil8876 2 ай бұрын
I also working in kuwait,kuwait where are you
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
😊🙂
@basheerahamed6855
@basheerahamed6855 2 ай бұрын
நீங்க சௌதிக்கு வேலைக்கு போகல யூடிப்புக்கா வா நன்பரே தப்பா நினைக்காதீங் க நண்பா
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 2 ай бұрын
😂😂
@mohamedalijinnah3409
@mohamedalijinnah3409 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் வயது எத்தனை பாய்
@basheerahamed6855
@basheerahamed6855 2 ай бұрын
@mohamedalijinnah3409 எனக்கு 48 அதில் 23 ஆண்டுகள் சௌதியில் வேலைபார்தேன்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
தப்பா நினைக்கவில்லை youtube மக்களுக்காகவும் என்னுடைய மன சந்தோஷத்திற்கும் ஆனது வேலை மற்றும் சம்பளம் அதுதான் முக்கியம்.
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
😍
@IdreesMohamed-k8w
@IdreesMohamed-k8w 2 ай бұрын
கொரனாவுக்கு பிறகு கேஸ் மூன்று முறை விலை ஏற்றம்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
ஓஹோ 🙂
@mohamedalijinnah3409
@mohamedalijinnah3409 2 ай бұрын
ஒரே நேரத்தில். 5. கோழி முட்டை சாப்பிடாதீர்கள் உடல் நலத்திற்கு உகந்தது அல்ல
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
இது 2 நாளைக்கு
@mjshaheed
@mjshaheed 2 ай бұрын
வாரத்தில் எத்தனை நாள் அந்த பையன் விளையாட போறான், பாய்?! எப்படி படிப்பான்?!!
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
எல்லா நாளும் போகிறான் படிப்பு பள்ளிக்கூடத்தில் மட்டும் தான்
@mjshaheed
@mjshaheed 2 ай бұрын
@kuwaittamildriver 🤦🏻‍♂️😭
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
👍👍
@nasriya_forever6511
@nasriya_forever6511 2 ай бұрын
😂😂😂😂pulambi pulamibiyae valranya valkaiya 😂😂😂😂
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
புடிச்சா நீங்களும் செய்ங்க ஜாலியா இருக்கும்
@avrethish148
@avrethish148 2 ай бұрын
Bai dammam polam varingala
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
சிறப்பாக சென்று வாருங்கள் பிறகு ஒருநாள் பார்க்கலாம்
@avrethish148
@avrethish148 2 ай бұрын
@@kuwaittamildriver கண்டிப்பா சந்திக்கலாம்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
👍👍👍
@abdulriyaz4032
@abdulriyaz4032 2 ай бұрын
Tea 2 riyal bai
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
ஓஹோ 😱
@AkshayasriSri
@AkshayasriSri 2 ай бұрын
அண்ணா நமக்கு சாப்பிடுதானே தொல்லையே வீட்ல சாப்பிடற போல வருமா.. நாம் சமைச்சி சாப்பிடறதே கொஞ்சம் சிரமம் தான்..என்ன பண்றது, நான் iruka போது gas 10ரியல் இருந்த ஞாபகம் bro 10year munadi.. Irukum
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
சமைப்பது பெரிய கடினம் அல்ல ஒரு மணி நேரம் செலவழித்தால் செய்து விடலாம்
@AkshayasriSri
@AkshayasriSri 2 ай бұрын
@kuwaittamildriver கடினம் இல்லாதான். ஆனா வீட்ல சாப்பிடற மாரி வருமா அதான் சொன்னேன். அண்ணா
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
பிழைக்க வந்தால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியது தான்
@arumugamb5844
@arumugamb5844 2 ай бұрын
Mike
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
👍👍👍
@malarm8038
@malarm8038 2 ай бұрын
Love your attitude thambi
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
I m so grateful 🥰
@IbrittoSubi
@IbrittoSubi 2 ай бұрын
இது நடககிறமாதிரி தெரியல்லை
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
முயற்சி செய்துபார்ப்போம்
@mustaqahamed6051
@mustaqahamed6051 2 ай бұрын
Bai ni oru palam
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
அதுதான் தப்பா போச்சு
@P.Rajenderan
@P.Rajenderan 2 ай бұрын
கார் துடைக்கும் துண்டு இந்த துண்டை சொல்லவில்லை இதுவும் நல்ல துண்டு தான் Fibre cloth நல்லா இருக்கும் ஆனால் மற்ற சிகப்பு துணி டவல் மாதிரி பெரிதாக இருக்கும் cotton cloth பரவலாக துடைக்க தண்ணீரை நன்றாக இழுத்து துணியோட பிசிறு கூட கண்ணாடியில் ஒட்டாது ...
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
அப்போ இன்னும் தேடணும்
@1stopWireless-c3x
@1stopWireless-c3x 2 ай бұрын
@@kuwaittamildriver I am waiting for your update
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Thanks 🥰
@pravi2594
@pravi2594 2 ай бұрын
வேலையை மட்டும் பார்த்தால் நேரம் கிடைக்கும் ஓய்வுக்கு. நீங்கள் வீடியோ எடுப்பதற்கு முண்ணிருமை குடிப்பது போல உள்ளது. ஒரு நாள் இதற்கு ஒரு முடிவு வரும் சீக்கிரமா
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
வீடியோவின் மொத்த நேரத்தை நீங்கள் கணக்கிட்டு பார்த்தால் உங்களுக்கு புரியும்
@shamiullashami8121
@shamiullashami8121 2 ай бұрын
ஏன்டா வேலைக்கு போனியா.
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் 😊
@arumugamb5844
@arumugamb5844 2 ай бұрын
Ur friend cigarette avaoid pannanum
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
அது விட்டுவிடுவார் என்று நினைக்கிறேன்
@IdreesMohamed-k8w
@IdreesMohamed-k8w 2 ай бұрын
UP காரரேன் அப்படிதான் இருப்பான் பாக்குபீடி எல்லாம் போடுவாங்க
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
அந்த பையன் இந்த வயசுல அடிக்கிறானே அதுதான்
@P.Rajenderan
@P.Rajenderan 2 ай бұрын
நீங்கள் தொடர்ச்சியாக போட்ட வீடியோவில் எல்லாம் பல பயனுள்ள தகவல்களை தான் சொல்லி இருக்கீங்க பாய் அதனால் குறை சொல்பவார்களை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
நான் பெரிதாக எடுக்கவில்லை அவர்களுக்கு விளக்கம் கொடுத்தேன்
@mohamedirshad922
@mohamedirshad922 2 ай бұрын
பாய் நான் குவைத்ல வேலை செஞ்சிர்க்கன்12வருஷம் எனக்கு சவூதில 1600குடுக்கங்க போதாது சாப்பாடும் அதுலேதான் சாப்பிடணும்.
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
இங்கு சம்பளம் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும்
@jollychinnbajolly6211
@jollychinnbajolly6211 2 ай бұрын
Qatar la 15 tha....but antha innum irumbu thana...inga plastic cylinder
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
ஆமா இரும்பு சிலிண்டரை தூக்க முடியல கஷ்டமா இருக்கு
@hasanmeeran5
@hasanmeeran5 2 ай бұрын
நான் இருக்கும் போது பெரிய சிலிண்டர் இந்த விலை தான் ஆக இவ்வளவு கூடி விட்டதா?
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
விலை இப்போ தாறு மாறு தான்
@pandiyarajan9300
@pandiyarajan9300 2 ай бұрын
அண்ணா நீங்க Company kku வேலைக்கு போய் இருக்கலாம்
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
வயசு குறைவா இருக்கும் போது வந்திருக்கனும்
@pandiyarajan9300
@pandiyarajan9300 2 ай бұрын
@@kuwaittamildriver அதுவும் correct dha na
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
🙂😍
@shajvloger6314
@shajvloger6314 2 ай бұрын
தம்மாம் அரபிக்கும் ரியாத் அரபிக்குமே குணத்தில் நிறைய வித்தியாசம் இருக்கு
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
இருக்கலாம்
@whatever9034
@whatever9034 2 ай бұрын
Brother உங்க அனுபவத்தில் சவுதி.குவைத் எது நிம்மதியாக இருக்கு
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
நமக்கு ஏற்றார் போல் நல்ல வீடு அமைந்தால் இரண்டுமே நிம்மதி தான்
@attransports1077
@attransports1077 2 ай бұрын
Anna unga number pls
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
இன்ஸ்டாகிராம்
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН