உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் சில | DrAndalPChockalingam | Motivational Speaker

  Рет қаралды 10,161

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 85
@lakshmigovindarajan5432
@lakshmigovindarajan5432 11 ай бұрын
என் வாழ்கையில் நீங்கள் கிடைத்து மிக பெரிய வரம் அண்ணா மிக்க நன்றி
@keerthisaachannel901
@keerthisaachannel901 11 ай бұрын
உண்மை sir. நாங்கள் 2 பௌர்ணமிக்கு தான் கடல் மணலில் உட்கார்ந்து வந்தோம். இப்போது எல்லாம் கிடைத்த மனநிறைவுடன் இருக்கின்றோம்🙏Thanks Sir. கடந்த 2வருடமாக நான் அசைவத்தை விட்டு விட்டேன்🙏உங்களுக்கு கோடி நன்றிகள் Sir🙏
@revathirevathi2688
@revathirevathi2688 11 ай бұрын
வாழ்க்கையை பற்றி முழு புத்தகம் படித்த மாதிரி அற்புதமான வீடீயோ மிக்க நன்றி.
@govindarasukumbalingam4205
@govindarasukumbalingam4205 11 ай бұрын
🦜 SRI 🦜 RAMAJAYAM 🦜 VAZGA 🦜 VALAMUDAN 🦜 VAZTHUKKAL 🦜 MEGAVUM 🦜 NANDRI 🦜 SIR 🦜 YALLA 🦜 PUGAZUM 🦜 AANDALUKKAE 🦜🦜🦜🦜🦜🦜🦜
@Elayanilaytchannel
@Elayanilaytchannel 11 ай бұрын
வாழ்க்கை வாழைவதிருக்கே வாழ்க்கை கொண்டாடவோம் வீர வேள் வெற்றிவேல் 👌👌👌👌சங்கீதா ஆலம்பாடி
@amsasundarsanan1335
@amsasundarsanan1335 11 ай бұрын
Advance பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா இதே மகிழ்ச்சி இதே உடல் நலம் இதே அன்புடன் என்றும் வாழ்க இதில் எங்கள் சுயநலமும் உண்டு
@subathrakalyani251
@subathrakalyani251 11 ай бұрын
அய்யா வாழ்வாங்கு வாழ்க .உங்க ஒவ்வொரு பதிவும் முத்துக்கள்.நன்றி சர்வம் krishnarpanam.
@Raja-hg4ks
@Raja-hg4ks 11 ай бұрын
சூப்பர் சார் நம்ம வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏது ஒரு பாடம் கத்துகிட்டே இருக்க போறோம் சார் இதுல யாருமே விதிவிலக்கு கிடையாது சார் நன்றிகள் சார்
@r.tamilarasan2452
@r.tamilarasan2452 11 ай бұрын
ஐயா உங்கள் பேச்சு கேட்டப்பின் அசைவம் சாப்பிடுவது விட்டுவிட்டேன் நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
@indiraindira2
@indiraindira2 11 ай бұрын
vanakkam sir🙏🙏🙏
@padmapriyat639
@padmapriyat639 11 ай бұрын
தம்பி,ஒரு முறை திருச்செந்தூர் பௌர்ணமிக்கு, வந்திருந்த போது,பார்த்த சம்பவம்.கடலில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த பணக்கார குடும்பத்தினர் குளிக்க வந்தனர்.அப்போது அந்த பெண்மணி ,அலை அடித்தவுடன் பயத்தில் கீழே விழுந்து விட்டார்.உடற்பருமன் காரணமாக எழுந்திருக்க முடியவில்லை.அப்போது ,அந்த ஆண்.தூக்கி விடுவதை விட்டு விட்டு,சனியன்,உன்னோடு வந்தாலே அசிங்கம் என்று வசை பாடினார்.அவரது பேச்சிலிருந்து அவரது ஆணாதிக்கம் புரிந்தது.நன்றி.
@mrkumararaja3346
@mrkumararaja3346 11 ай бұрын
Sir, ஏமாந்தவனாக இருக்கலாம், ஏமாத்றவனாக இருக்கக்கூடாது, அற்புதம், நிச்சயம் பிடிக்கும் விசயங்கள், நலமும், வளமும் பெற்று வாழ்வதற்க்காண அத்தனை விசயமும் மகத்துவம் நிறைந்தது, (விளையாட்டாக பேசியதற்கு கோபம் ஆகிறான் என்றால் அவனை என்ன சொல்வது , விறகு வெட்டியின் கையில் வீணை கிடைத்த மாதிரி) 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@nandhinikarthi9289
@nandhinikarthi9289 11 ай бұрын
உங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள் அண்ணா..." God is great"...
@amsasundarsanan1335
@amsasundarsanan1335 11 ай бұрын
அண்ணா share chart நிகழ்ச்சி மிகவும் அருமை பூஸ்ட் உங்களுக்கு ம் எங்களுக்கு ம் உங்கள் பின்பற்றி வருவதற்காக பெருமை அடைகிறேன ❤❤❤
@selviharitha5015
@selviharitha5015 11 ай бұрын
சார் மனம் ஒரு மாதிரி இருந்தது எல்லாவற்றையும் இறக்கிவைத்ததுபோல் இருக்கிறது. நன்றி சார்
@janakikandasamy3176
@janakikandasamy3176 11 ай бұрын
Boss சரியாக சொன்னிங்க கொங்கு பெல்ட் ஆண்கள் பெண்களின் மனதை புரிந்து கொள்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே 🎉
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 11 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@loganayahiv983
@loganayahiv983 11 ай бұрын
நன்றிங்க அண்ணா❤❤❤🙏🙏🙏🙏
@palanimurugan5046
@palanimurugan5046 11 ай бұрын
Vanakkam ayya and vazhga valamudan
@sasikalamohan4417
@sasikalamohan4417 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️
@devakumar1504
@devakumar1504 11 ай бұрын
ஆத்ம வணக்கம் இறைவன் படைப்பில் பலாபழம் மாதுளம்பழம் இவற்றிலுள்ள சுலைகளை மணிகளை போல் மனிதானல் பேக் செய்யமுடியாது. தங்களின் பேச்சு பழங்களில் உள்ள சுலைகளை மணிகளை போல உள்ள பேக்கேஜ் நன்றி!!! வணக்கம் ஐயா!!!
@kanaguraj5742
@kanaguraj5742 11 ай бұрын
ஐயா நீங்க இந்த வீடியோவில் என்ன சொல்லி இருகீங்களோ அது போல் என் life அனைத்தும் அனைத்து பொருந்தும் உங்களாகவே வாழ்கின்றேன். காலம் பதில் சொல்லும் நன்றிங்க அண்ணா ❤❤❤❤ ❤❤
@palanimurugan5046
@palanimurugan5046 11 ай бұрын
Really great speech about jothidam
@JayaprabhaSathish-fi7lj
@JayaprabhaSathish-fi7lj 11 ай бұрын
Exactly saying sir hank you so much .iam following in all the way i can . U r amazing person iam eager to see the meeting moment with u..this one video is enough to any person who wants to lead peaceful happiest life❤❤❤ .. i feel close to heart everytime hearing ur voice and words. I pray god that this feel go longlist ever god bless u ur family thank u
@jothirameshk2230
@jothirameshk2230 11 ай бұрын
மகிழ்ச்சி அண்ணா
@indiraraghavan3632
@indiraraghavan3632 11 ай бұрын
Vazhgha valamudan
@yasodhapalanisamy425
@yasodhapalanisamy425 11 ай бұрын
Supper👏
@senthilbabu190
@senthilbabu190 11 ай бұрын
Thanks dear friend
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 11 ай бұрын
👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐
@usharanishyamsundar4771
@usharanishyamsundar4771 11 ай бұрын
வாழ்க வளமுடன் தம்பி🙏
@SumathiK-i1z
@SumathiK-i1z 11 ай бұрын
நான். நீங்கள் சொன்னமாதிரி எனக்கு ம் வாய்ப்பு உண்டு என்று நினைக்கிறேன் 🎉
@mmayavan4140
@mmayavan4140 11 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி ஆனந்தம் நன்றி🙏💕
@roghiniammal6438
@roghiniammal6438 11 ай бұрын
Good share .நல்ல கலந்துரையாடல்.
@saravananramalingam8153
@saravananramalingam8153 11 ай бұрын
Thank you sir 🙏🙏🙏 valga valamuden 💐🥰
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 11 ай бұрын
🙏🌹🙏
@palanimurugan5046
@palanimurugan5046 11 ай бұрын
Please give advices more and keep it up ayya
@coolcatviews8569
@coolcatviews8569 11 ай бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏நன்றி...அண்ணா
@thamizhkumarane3675
@thamizhkumarane3675 11 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@palanimurugan5046
@palanimurugan5046 11 ай бұрын
How is your health
@thanikachalamm7727
@thanikachalamm7727 11 ай бұрын
Thanks anna ❤❤❤❤
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 11 ай бұрын
நன்றி🙏
@Sasmitha03
@Sasmitha03 11 ай бұрын
Thank you Anna
@vadivarasik8600
@vadivarasik8600 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kalanithinath8111
@kalanithinath8111 11 ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@sumathiganesan2371
@sumathiganesan2371 11 ай бұрын
அண்ணா வாழ்க வளமுடன் நன்றி
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 11 ай бұрын
Thank you sir 🙏 🙏
@maheshwari67
@maheshwari67 11 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏾🙏🏼
@padmapriyat639
@padmapriyat639 11 ай бұрын
தம்பி,என் அப்பாவுக்கு கடன் இருந்தது உடனே ஒரு பகுதி நிலத்தை விற்று கடனை அடைத்து விட்டு நிம்மதியாக இருக்கிறார்.சொத்தை விட கௌரவம் முக்கியம் என்பதை உணர்ந்தால்,எதுவும் பெரியதாக தெரியாது.
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 11 ай бұрын
Nanri 🙏🙏🙏
@logambalmariappan4623
@logambalmariappan4623 11 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 11 ай бұрын
நன்றி அண்ணா
@natarajanramayia1096
@natarajanramayia1096 11 ай бұрын
En magan Veedu vandhu Seravendum Ayya
@MALLIKAK-d1b
@MALLIKAK-d1b 11 ай бұрын
Ñandri nandri sir 🙏
@lavenderchannel3690
@lavenderchannel3690 11 ай бұрын
Valga valamudan thambu
@Ad.422
@Ad.422 11 ай бұрын
Advanced happy birthday to you anna❤
@kanimozhi9713
@kanimozhi9713 11 ай бұрын
Superb sir Wonders of your ultimate words thank you sir Valga valamudan
@sathishkrishnan936
@sathishkrishnan936 11 ай бұрын
Sir thanks
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 11 ай бұрын
🙏🌷🌷 Thank you 🌷🌷🙏👍👍👍👍🌷Awesome 🌷👍👍👍
@jalajaakshikatare3167
@jalajaakshikatare3167 11 ай бұрын
Vazhga valamudan sir 🙏
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw 11 ай бұрын
Thanks anna
@sheltonjohn5171
@sheltonjohn5171 11 ай бұрын
Tq sir
@rameshu3808
@rameshu3808 11 ай бұрын
🙏❤❤🙏
@udhayayoga
@udhayayoga 11 ай бұрын
❤❤❤❤
@rajakumari7704
@rajakumari7704 11 ай бұрын
1:29
@Neelaveni.s
@Neelaveni.s 11 ай бұрын
சில இடங்களில் நாம் விளையாட்டு பேசிய விஷயம் நமக்கு எதிர் வினையாகும் இது போல் எனக்கு உண்டு சார். நீங்கள் சொல்வதில் 💯 உண்மை இந்த கொங்கு மண்டலத்தில் பெண்கள் 1..கல்யாணம் விடு 2.பெரிய காரியம் 3.பூப்பு எய்தல் 4குல தெய்வ கோவில் இவர்களை தவிர நான் எங்கும் சென்றது இல்லை காசு பணம் நகை எல்லா இ௫ப்பது முக்கியமான வாழ்க்கையில் நாங்கள் தொற்று விட்டோம் இந்த கொங்கு பெண்கள் ஆனால் தி௫நெல்வேலி பெண்கள் போல நாங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற்ற ஆசைபடுகிறோம் சார்.வாழ்க வளமூடன்👍👌
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 11 ай бұрын
🙏🙏🙏🙏
@m.brindhamuruganantham1584
@m.brindhamuruganantham1584 11 ай бұрын
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@anushiyac528
@anushiyac528 11 ай бұрын
🎉🎉🎉🎉
@rajendranrajendran4854
@rajendranrajendran4854 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@shanthirajagopal100
@shanthirajagopal100 11 ай бұрын
🙏👍
@sasikalamohan4417
@sasikalamohan4417 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️
@chandraraj3943
@chandraraj3943 11 ай бұрын
நானும் காஃபி பைத்தியம் எப்படி விடுவது 😞ட்ரை பன்றேன் 👍💪🔥🔥
@MALLIKAK-d1b
@MALLIKAK-d1b 11 ай бұрын
Pavalamali maram?🙏
@thulasig3014
@thulasig3014 11 ай бұрын
❤❤❤❤❤🎯🔥👣🙏🙏🙏🙏🙏
@NaveenKumar-xo1ij
@NaveenKumar-xo1ij 11 ай бұрын
சார் வணக்கம் நான் வெண்காடு தரணி நீங்கள் இடத்தை விற்று விட்டு வெளியே வந்து விடுங்கள் என்று கூறினீர்கள் பாலாஜி சாரிடம் என் மூத்த மகனுக்காக ஜாதகம் எழுதினார் நீங்கள் கூறியது போல அவரும் சொன்னார் இப்போதைக்கு வாடகை வீட்டுக்காவது மாறுங்கள் என்று கூறினார் என் கணவர் மனதை என்னால் மாற்ற முடியவில்லை நான் என்ன செய்ய வேண்டும் இந்த வார்த்தைக்கு மன்னித்து விடுங்கள் பசங்க பெயரில் தாத்தா சொத்து எழுதி விட்டார் பெரியப்பாவுக்கு பிள்ளை இல்லை என்பதால் அவருக்கு கொடுக்கவில்லை அவருக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் எனக்கு நல்ல தீர்வு கொடுங்கள் மிக்க நன்றி
@palanimurugan5046
@palanimurugan5046 11 ай бұрын
Be good and do good very good advice
@Muthulakshmi-f6g
@Muthulakshmi-f6g 11 ай бұрын
Thank you sir
@mkmk9774
@mkmk9774 11 ай бұрын
@pathmaram
@pathmaram 11 ай бұрын
❤❤❤
@Gandhimathypalanisami
@Gandhimathypalanisami 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@AnuRadha-dr4eb
@AnuRadha-dr4eb 11 ай бұрын
Thanks anna
@KalyaniArjunan-z3l
@KalyaniArjunan-z3l 11 ай бұрын
🙏🙏🙏
@gomathinatarajan5335
@gomathinatarajan5335 11 ай бұрын
❤❤❤❤❤❤
@sumathirajendran5382
@sumathirajendran5382 11 ай бұрын
🙏🙏🙏
@VanithaSelvaraju-mq9lm
@VanithaSelvaraju-mq9lm 11 ай бұрын
❤❤❤❤
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН