ஒடுக்கப்பட்ட இனத்தின் வலியை உணராதவர் சுமந்திரன் l Nilavaram | Ibc tamil tv

  Рет қаралды 7,089

IBC Tamil TV

IBC Tamil TV

Ай бұрын

#IBCTamilTV #ibctamiltvprogram #jaffna #breakingnews #vickneswaran #velansuwamy #sumanthiran #srilankaelection #politics #SriLankaLatestNews #SriLankaBreakingNews #Mullaitivu #MullativuNews #Jaffna #SriLanka #Colombo #JaffnaNews
#இலங்கை #இலங்கைசெய்திகள் #ஸ்ரீலங்கா #ஸ்ரீலங்காசெய்திகள் #srilanka #srilankacrisis #srilankaeconomiccrisis #srilankapoliticalcrisis #srilankalatestnews #srilankapresident #Tamil #SrilankaCurrentSituation #colombonews #colombonewstoday #SrilankaTamilNews #colomboprotest #colombotamilnews #SriLankaEconomy #SrilankaToday #யாழ்செய்திகள் #யாழ்ப்பாணசெய்திகள் #தமிழ்செய்திகள்
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Пікірлер: 87
@Baobab2011
@Baobab2011 Ай бұрын
தெளிவான விளக்கம் , தூரநோக்கு சிந்தனை கொண்ட பேச்சு வாழ்த்துக்கள் ஐயா.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Ай бұрын
உலகப்பந்தில்🌋⛪🌙⛰️ தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@reginmariyanayagam5044
@reginmariyanayagam5044 Ай бұрын
ஐயா மிகவும் பெறுமதியான கருத்துக்களும் சிந்தனைகளும். நானும் முழுமையாக இக்கருத்துக்களுக்கு உடன்படுகின்றேன். நன்றி ஐயா.
@pandiansundhari6362
@pandiansundhari6362 Ай бұрын
களைகளை களை எடுக்காமல் காரியம் கைகூடாது
@bastiananthony3392
@bastiananthony3392 Ай бұрын
சுமந்திரனை அருமையாக விமர்சித்த ஐயாவுக்கு நன்றி. ஊடாகவியாலர்கள் அனைவரும் துரோகி சுமந்திரனை தயவுசெய்து புறக்கணிக்க வேண்டும். அப்படி செய்தால் சுமந்திரன் காணமல் போய்விடுவார். அருமையான பேட்டி.
@user-mh8cd3wv9c
@user-mh8cd3wv9c Ай бұрын
வெளிப்படையாகவும் தெளிவாகவும் கதைக்கின்றார் இவரைப் போன்றோர்கள் ஒன்றுபட வேண்டும்
@3wwewillwin617
@3wwewillwin617 Ай бұрын
Sir நன்றிகள் என் குழப்பத்திற்கு தீர்வு தந்ததற்கு
@rajappanjesuthas2856
@rajappanjesuthas2856 Ай бұрын
மிகத் தெளிவான விளக்கம்.இது தமிழ்மக்களிடம் போர்ச் சேரவேண்டும்.
@baarathan1431
@baarathan1431 Ай бұрын
இவரின் பேச்சு சிங்கம் மான்களை பிடிக்கிறதே என்று சில வண்ணத்துபூச்சிகள் சண்டித்தனம் பேசியது போல் பேசுகிறார். சிங்கத்தை வீழ்த்த பல யானைகள் திடம் போடுவதை திட்டும் வண்ணத்துபூச்சி.
@Lingam-wy3kx
@Lingam-wy3kx Ай бұрын
சம்பந்தன் என்ற கள்ளனும் .சுமந்திரன் என்ற கயவனும் சம்பந்தன் என்ற கள்ளன் ஒருபொழுதும் நேரில் பார்த்து கதைப்பதில்லை ..கவிண்ட முகம் .. சுமந்திரன் சிரிப்போ ஓர் குள்ள நரி சிரிப்பு .சரசாலை சிவா
@kularatnampajarshan5851
@kularatnampajarshan5851 Ай бұрын
நோர்வே நாட்டில் இருந்த போது ஏன் இப்படியான எண்ணம் வரவில்லை.நீங்கள் எல்லோரும் வாயச்சொல் வீரர்களே!
@Educational4117
@Educational4117 Ай бұрын
கல்வியை ஊக்குவிக்க தவறும் இனத்திற்கு எதுவுவுமே கிடைகப்போபதில்லை 😮 கல்வியே உன்னை உயர்தும்😊
@baskarbush1654
@baskarbush1654 Ай бұрын
Super interview
@rasiahpat7005
@rasiahpat7005 Ай бұрын
சுமந்திரனின் நேற்றய உரையை பார்க்கும்போது தமிழ் மக்களின் வலியை. உணர்ந்ததுபோல் இருக்கே.....அவர் ஒரு சின்ன ரணில்.
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h Ай бұрын
ரணில் விக்கிரமசிங்க சம்மந்தியே சுமேந்திரன்.. ரணில் விக்கிரமசிங்க தங்கையின் மகளின் மகளுக்கே சுமேந்திரன் தனது மகனை திருமணம் செய்து வைத்துள்ளார்.. இரண்டாவது ரணில் சுமேந்திரனே
@jeyaraniyogaraj639
@jeyaraniyogaraj639 Ай бұрын
சுமந்திரன் ஒரு நரியன்
@VelanaiBro
@VelanaiBro Ай бұрын
சுமந்திரனுக்கும் சுமந்திரமூத்திரங்களுக்கும் என்ன சொல்வது பச்சைமட்டைதான்
@Socialman7991
@Socialman7991 Ай бұрын
பொது வேட்பாளரை நியமித்து வுடன் மக்கள் எல்லோரும் அவருக்கு வாக்களிப்பார்கள் எனும் கற்பனையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆனால் மக்கள் தெளிவான சிந்தனை உள்ளவர்கள்
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h Ай бұрын
எந்த தெளிவாக சிந்தனை உங்களிடம் உள்ளது ?????????? 😃😃😅😅😅😃😅😅😅😅😅
@alparkryyy6712
@alparkryyy6712 Ай бұрын
சிங்களம்
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h Ай бұрын
@@alparkryyy6712 நீங்கள் கண்டி தெலுங்கரா??
@JK-un3cl
@JK-un3cl Ай бұрын
சிறப்பான நேர்காணல், இதய சுத்தியுடன் மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி உங்கள் முயற்சியை முன் கொண்டு செல்லுங்கள் ஐயா. வாழ்த்துக்கள் 👍
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Ай бұрын
🙏🙏🙏🇨🇭🇨🇭
@shanmugarajahshanmugarajah2343
@shanmugarajahshanmugarajah2343 Ай бұрын
தமிழினத்தின் சாபக்கேடு சுமந்திரன்.
@kunchithayanithi2365
@kunchithayanithi2365 Ай бұрын
Why Selvin didn't come to the common platform instead of you tube ? Okay Sumanthiran doesn't know the pain of Tamil people. What about Prof. Sarvesvaran and Prof. Balasundarampillai ?
@varatharajahkandiah5403
@varatharajahkandiah5403 Ай бұрын
One for all .All for one
@Lingam-wy3kx
@Lingam-wy3kx Ай бұрын
ராயபக்ஷ எனக்கு பணம் தந்தார் ஆகவே தமிழர் கூட்டணியை உடைத்தேன் . இப்பொழுது தமிழரசு கட்ச்சியை வெற்றிகரமாக உடைத்துக்கொண்டிருக்கின்றேன் . சம்பந்தன் செத்ததும் நானே தலைவன் . பின்பு டெல்லி எனக்கு சென்னை இல் ஒரு வீடு தரும் . இப்படிக்கு ..ஆபிரகாம் சுமந்திரன் .
@Bhagawaan1
@Bhagawaan1 Ай бұрын
செல்வின் ஐயாவிடம் ஒரு கேளவி. இலங்கைத்தமிழர்கள் 100% ஒருங்கிணைந்து ஒற்றைத் தலைமையின்கீள் வந்தபின் என்ன செயற்பாடுகள் தமிழர்களுக்கு உரிமைகளைப்பெற்றுத்தரும்?
@pongopalapillai8643
@pongopalapillai8643 Ай бұрын
வணக்கம் 🙏 நன்றி ஐயா...!அருமை 👌 ஏன் நீங்கள் கூறுவது போன்று......சந்தர்ப்பங்கள் தேடிவருவது...!வரப்பிரசாதம்.ஏன் இவர்கள் இன்னும் போக்கிரி வேலைகள் செய் கிறார்கள்...இன்னும் போலிவேசம் போட்டு தங்களுடைய நாற்காலிகளை06 ஆறுகால்களாக பலப்படுத்தி மேலும்,மேலும் மதில்மேற் 🐱 பூனைக. ளாக...இல்லாமல் மக்களை ஒன்று சேர்த்து....சகலகட்சிகளும் ஒரு முறையாவது ஒன்று சேர்ந்து,நெறிப்படுத்தி....!பதவி,தலைவர் ஆசை இதுசகசம்தான்.இதன் அடிப்படையில் மூத்த உறுப்பினர், வயது அடிப்படையில் முதன்மை படுத்தி ஒருவரை03மூன்று வருடம் அல்லதேகமனதாக மாற்றமிரு வருடம்பேசித்தீர்த்தால்....! தமிழ்மக்கள் தங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இஸ்த்திரப் படுத்தி ..... சீராக நெறிப்படுத்தி உயிரை நேசித்தும் உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகமாறாமல்..... தங்களின் முகமூடிகளை கிழித்தெறிந்து,சுயசிந்தனையோடு வெளிப்படைத்தன்மையுடன்,முன்வந்து01ஒரு முறை....உங்களின் இருகரங்களையும் ஓங்கி குரல் கொடுங்களேன்...!!!!! சிந்திப்பீர்களா...??????????? ❤❤❤❤❤❤❤❤❤❤ ❤🌏 இது உருண்டைதானே...மறுபடியும்,அதே இடத்திற்கு வந்து சேரலாம்.!!!!!????? நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤
@visnu24
@visnu24 Ай бұрын
சுமந்திரன் சொல்லுறதைதான் மக்கள் செய்ய வேண்டும் என சுமந்திரன் நினைக்கிறார் போல. மக்களுக்கு என்ன வேண்டுமே அதைதான் அரசியல்வாதிகள் செய்ய வேண்டும்.
@jesunesan2487
@jesunesan2487 Ай бұрын
🙏
@mangamotion
@mangamotion Ай бұрын
Interesting and good discussion. It reflects the opinion of common people and not of our politicians. Our politicians views all get changed once they get into power. The govt knows how to get around them and to make them to listen to them only and not to fuction to what they have promissed to our people. The result is why we are struggling to make us united.
@user-nf2kq1qi3u
@user-nf2kq1qi3u Ай бұрын
Common candidate, is clearly loosing ground. No one, whether the politicians or the Civil society have the right to tell the Tamil people whom to vote.
@kurukuru4514
@kurukuru4514 Ай бұрын
Sumanthiran,kani,uoruthi,pattukkodukkiraram,kokkulai,pakuthiyil,parittha,uoruthikkaniyai,metal,pattukkudukkaddum,yarukku,supping,portability,pal,parukkinra,sumanthiran,tamilar,turoki,kalikkappadavindum,
@ayampillaisiva8323
@ayampillaisiva8323 Ай бұрын
வெறும் உணர்வே இல்லாத ஒருவித மனுசன் ஐயா இவர என்
@mahesharatnammanickavel6787
@mahesharatnammanickavel6787 Ай бұрын
இன்றைய சூழ்நிலையில் அரசியல் அனாதைகளாக திக்குத்தெரியாமல் நிற்கும் எம் இனத்திற்கு ஓர் கலங்கரை விளக்காக இது அமையட்டும்
@truth97
@truth97 Ай бұрын
if win or lose is not consideration, then Sivajilingalingam has already contested as a Tamil candidate in 2019. Why not use that results?
@thulasikanthi5938
@thulasikanthi5938 Ай бұрын
சிறந்த ஒரு கல்விமான் இவர் சேவை என்னுடைய இனத்துக்கு தேவை
@yogarajm1627
@yogarajm1627 Ай бұрын
கல்விமான் ரணிலின் வாளாட்டி.
@archenapari7970
@archenapari7970 Ай бұрын
சுமந்திரன் சொல்வதற்கு எதிரான பாதையே தமிழர்களுடைய விடிவுக்கான பாதை
@baarathan1431
@baarathan1431 Ай бұрын
அளிவுக்கான பாதை. யார் எப்படி கத்தினாலும் இலங்கை அரசு ஒரு துளியும் தராது. இப்படியிருக்க கூடுதல் சண்டித்தனம் போட்டால் ஒன்றும் கிடைக்காது இருக்கிற கோவணமும் பறிப்பார்கள் . கோவணத்தை காப்பாற்றி தொடர்ந்து பேசுவோம் என்பது கூட சுமந்திரன் நிலைப்பாடாக புரியலாம் இதை புரியாமல் சுமந்திரனை எதிர்தால் ஈழம் கி.டைக்கும் என்பது போல் உள்ளது இப்படித்தான் புலிகள் பல தலைவர்களை அறிவாளிகளை முடித்தனர். பின் எல்லோரின் கோவணமும் அரச இராணுவத்தால் பறிக்கப்பட்டது.
@piravahan
@piravahan Ай бұрын
Ah, the art of spin - like a politician doing yoga on a tightrope. Selvin must have a black belt in verbal gymnastics!
@VavuniyaVavuniya-vf4jt
@VavuniyaVavuniya-vf4jt Ай бұрын
Sinhalaththal ulle anuppappaddavar sumanthiran kadanthakalam sollum unmai 😊 17:55
@abilashakilan2450
@abilashakilan2450 Ай бұрын
Sumanthiran thamizh ina thiroki
@kprakash8067
@kprakash8067 27 күн бұрын
அரசியல்வாதிகள் செய்ய முடியாத காரியத்தை‌ குடிசார்மக்களால் செய்ய‌ முடியும். அவர்களின்‌‌ பொது வேட்பாளர் என்னும்‌‌ கருத்து இறுதியானது ; ‌ஏற்புடையது..
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah Ай бұрын
Vali therintha Neega enga eruntha yal..Enna sairal…sumanthirana vedavum
@kurukuru4514
@kurukuru4514 Ай бұрын
Sumanthiran,ta.milar,poraddattai,vaerutthavr,eivar,tamilar,kadchyile,euuntu,kalikkappada,vaindum,eaniya,kadchiyai,turatthiya,parumiyai,sumanthiran,kalikkappadavaendum
@muthukumar484
@muthukumar484 Ай бұрын
அமையம் என்றால் என்ன? புதிய சொல்லாக இருக்கிறது.
@User19659
@User19659 Ай бұрын
Good review. We support you. Suma went to India soon after 83 riots before the fire was put out. If we had have high respect to Sinhala friends why he didn’t stay in Srilanka. He misguided people for 15 years, don’t trust him. He again to show that he is a Tamil Leader.
@user-ko3pp5vx5q
@user-ko3pp5vx5q Ай бұрын
In tamil society don't have a great common candidate in politics.
@user-nf2kq1qi3u
@user-nf2kq1qi3u Ай бұрын
Wigneswaran wants the 2nd, and 3rd votes for Ranil. He is a active participant in the Civil society. So, how can we trust you lot ?
@yogarajalumisasi
@yogarajalumisasi Ай бұрын
who leader TNA
@baskarbush1654
@baskarbush1654 Ай бұрын
சுகாஷ் இதுவரைக்கும் எப்படி பேசுவது என்றே தெரியாதவர் அரசியலே தெரியாதவர் இத தப்பென்றால் உங்கள் சார்பான கருத்தை தெரிவியுங்கள்
@kurukuru4514
@kurukuru4514 Ай бұрын
Sumanthirani,sammanthanium,,cv,sivangnam,3,kalikkappadavindum,kalittu,tamilar,kadchyi,pirittatu,sumanthiran,saiyum,sinkalach,Sunshine,eivarkal3,Ballarat,eappadiyavatu,,anuravoukku,aataravi,saiyaviandum,Panasonic,eakkannava,pattuviddar,anura,koddattukku,arivikkamalia,kalantu,kondatai,partthirkala,pal,kudikkuom,sinnappillikkum,tairium
@user-rb5be7hg9m
@user-rb5be7hg9m 25 күн бұрын
Certain amount of people facing poverty.There are two things in front of them.First poverty the second politics.So they will go to the side of poverty,they will do an attempt or search how to get rid of the poverty.First preference to the starving stomach.Politics the other well to do people will do it and contiue it.First out the poverty and do the politics.
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah Ай бұрын
When u come from abroad
@truth97
@truth97 Ай бұрын
President election is to select a president for Sri Lanka for next five years. Using that opportunity for something else will be considered as abuse of democratic election. I do not think any international community will use or accept the results. It is like using a stolen asset or information. Those behind the common candidate should talk to the interntional community first and check how they appreciate this common candidate attempt. Do they support? If these people do not do that then journalists should do that.
@vigneswaransenthilvadivel5070
@vigneswaransenthilvadivel5070 27 күн бұрын
bro why west the time sum colomb man
@sittamapalamvaithianathar
@sittamapalamvaithianathar Ай бұрын
Yes.Sumanthiran is one of the worst traitor for Tamils.
@user-ut3gf2tr3w
@user-ut3gf2tr3w Ай бұрын
Hello stop Sumatran and. Sampan and officiel sapan son in the Famille stop TNA DIE POOL END politique internationale END cinéma stop Thank so much
@kurukuru4514
@kurukuru4514 Ай бұрын
Thmilar,Vale,eiratta,oddam,einappattu,kidiyatu,sumanthiranukku,eivari,mattudan,3,paradise,vilatthppadal,vaindum,sinkala,kalappou,mukkiya,karanam,sinkalam,kalantha,,moli
@ayampillaisiva8323
@ayampillaisiva8323 Ай бұрын
வெறும் மனித உணர்வே இல்லாத ஒருவரே இவர்
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah Ай бұрын
Who..are. U..sumaranthiran active politician..u have no right ..to speak
@truth97
@truth97 Ай бұрын
Western countries give importance to Christianinity and use Bible on all the oath takings. Muslim countries give importane to Islam and consider them Islamic countries and impose Sharia laws. India considers it as a Hindu r. In all these countries there are peopole who follow other religions significantly. So what is wrong with Sri Lanka identify itself as a Buddist country?? This man is not educated and arivu ketta moondam. He doest not know what happens in the world. He is a pure racist and using racism for his living.
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah Ай бұрын
Civil society. .. we don’t want
@JK-un3cl
@JK-un3cl Ай бұрын
We want civil society 👍
@user-sx3bs5pm2r
@user-sx3bs5pm2r Ай бұрын
Smanthiran is real
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 8 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 110 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 104 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 55 МЛН
Didiya hume wo chidiya dila do na 🦜🦜 #shorts #comedy 😜
0:34
Sikha shorts and vlogs
Рет қаралды 63 МЛН
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 23 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
0:20
진영민yeongmin
Рет қаралды 26 МЛН
КТО СОЖРАЛ АРБУЗ #cat #pets #топ
0:17
Лайки Like
Рет қаралды 634 М.