ஐயா என் மகன் பெயர் கலைபிரியன் இதில் கலைக்கு பின் ஒற்று வருமா
@sirisharaju86043 жыл бұрын
Thank you so much sir
@DEIVAPPUGAZH3 жыл бұрын
குறிப்பு 1. அப்படி 2.அந்த 3. ஆய் 4. இரண்டாம் வேற்றுமை விரி 5. ஓரெழுத்து சொற்கள் 6. அ , இ வினையெச்சம் முன் 7 எட்டு பத்து 8. நான்காம் வேற்றுமை விரி 9 இருபெயரொட்டு பண்புத்தொகை 10. ங்கு ஞ்சு ண்டு ந்து ம்பு ன்று
@kharshiboutique54 жыл бұрын
Sir varathin 7 naatkal vilakka mudiya. Thingal + kilamai= thingatkilamai evvaru vandhadhu. Budhan+kilamai=budhankilai yaen maattram illai. Plz explain sir. My 6 year old daughter asked me this doubt.
@DEIVAPPUGAZH3 жыл бұрын
🙏
@paaricrush4 жыл бұрын
Varum mozhi nilai mozhi video irukka sir,
@vigneshtamil72424 жыл бұрын
ஒருமை பன்மை பற்றி சொல்லித் தாங்க
@NiranJana-n4c7 ай бұрын
அ பெயரெச்சம் தானே??
@nallamuthusivaram5134 жыл бұрын
அன்னை தந்த பாவை அன்னைத் தந்த பாவை எது சரி ஐயா
@Tamilnathi4 жыл бұрын
அன்னை தந்த பாவை சரி
@lathiefsheikpeer92752 жыл бұрын
எங்கு வராது எனச் சொல்லலாமே
@brindhasuresh84514 жыл бұрын
சோளக்கொல்லை பொம்மை ஏன் ஐயா கொள்ளை பக்கத்தில் ப் என்ற மெய்யெழுத்து இடம் பெறவில்லை.