ஒற்றெழுத்துக்கள் எங்கெல்லாம் மிகக் கூடாது என்பதை பற்றிய தெளிவான விளக்கம்
Пікірлер: 58
@ramaiahpandimeenal13094 жыл бұрын
அவசியம் கற்கவேண்டிய பகுதி. தெளிவான விளக்கம். நான் குறிப்பெடுத்துக்கொண்டேன். இலக்கணத்தைத் திகட்டாமல் கற்பித்தமைக்கு மிக்க நன்றி.
@madhavanmadhavan1894 жыл бұрын
வணக்கம் ஐயா. பிழை நேராமல் மிகுந்த கவனத்துடன் எழுத,தங்களின் வழிகாட்டல் என்றும் போற்றதலுக்குரியது. அருமையாக விளக்கினீர்கள் ஐயா. மிக்க நன்றி.
@Tamilnathi4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள் "ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்"
@ddillibabubabu41724 жыл бұрын
Dhundo thal santhi varum sonninga Kandu pidi santhi varathu puriyavilai sir
@DEIVAPPUGAZH3 жыл бұрын
@@Tamilnathi அருமை நயம்
@DEIVAPPUGAZH3 жыл бұрын
குறிப்பு 1. அவை 2. அவ்வளவு 3. அத்தனை 4. அவ்வாறு 5. ஒரு இரு அறு எழு 6. எட்டு பத்து தவிர 7. ண்டு ன்று ந்து ய்து 8. பல சில 9. பல சில (தவிர பலப்பல) 10. கள் வன்தொடர் குற்றியலுகரம் 11. வினைத்தொகை 12. இரண்டாம் வேற்றுமைத்தொகை 13. எழுவாய்த் தொடர் 14. தெரிநிலை பெயரெச்சம் 15. குறிப்பு பெயரெச்சம் 16. எதிர்மறைப் பெயரெச்சம் 17. உடைய இருந்து எனது
@rushanthapriya12294 жыл бұрын
ஊடகத்துறையில் கடமையாற்றும் எனக்கு, தாங்கள் பதிவேற்றம் செய்யும் காணொளிகள் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றை எனது நிகழ்ச்சித்தொகுப்பின் போதும் இயன்றவரையில் பயன்படுத்திக்கொள்கிறேன். மிக்க நன்றி ஐயா.
@Tamilnathi4 жыл бұрын
எந்த ஊடகம் நண்பரே
@rushanthapriya12294 жыл бұрын
@@Tamilnathi இலங்கை - தேசிய அலைவரிசை ஐயா
@Tamilnathi4 жыл бұрын
நல்லது உங்கள் நண்பர்களுக்கும் நமது சேனலைப் பற்றிக் கூறுங்கள்
@rushanthapriya12294 жыл бұрын
@@Tamilnathi நண்பர்களுடன் பகிர்ந்துள்ளேன் ஐயா. இதனை எமக்கானதொரு பயிற்சிப்பட்டறையாகவே பார்க்கிறேன். மிக்க நன்றி ஐயா!
@tamilthendral59172 жыл бұрын
அருமையான பயிற்றல் நன்றி! வணக்கம் ஐயா!
@DEIVAPPUGAZH3 жыл бұрын
மகனான பிரம்மா சிறப்பான பதிவு என்ற ஆன என்பதிலும் மிகாது தானே ஐயா 🙏
@jeevaramanathan39282 жыл бұрын
அருமை அருமை. நன்றி அய்யா ஓரளவு தமிழ் அறிவும் அளவற்ற தமிழார்வமும் இருந்தும் நானும் இதுகாறும் எழுத்துக்கள் வாழ்த்துக்கள் சின்னத்திரை என்றே கருதியும் பயன் படுத்தியும் வந்துள்ளேன்.
@Tamilnathi2 жыл бұрын
மகிழ்ச்சி 🙏
@ravinsimple97094 жыл бұрын
நன்றாக இருக்குது ஐயா உங்கள் பதிவுகள் தொடர்ந்து தமிழ் பற்றிய பதிவை போடுங்கள்
@Tamilnathi4 жыл бұрын
சமையல் குறிப்புகள் பார்க்கும் ஆர்வம் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதில் பலருக்கு இல்லையே என ஆதங்கப்படுகிறேன் உங்களைப் போன்றோர் ஊக்கமளிப்பது மகிழ்ச்சி
@ravinsimple97094 жыл бұрын
மகிழ்ச்சி
@DEIVAPPUGAZH3 жыл бұрын
@@Tamilnathi உண்மை ஆனால் நினை மாறும்
@gopalakrishnanv9512 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி ஐயா..
@rohithmurugan3693 жыл бұрын
சிறப்பான பதிவு. ஐயங்கள் நீங்கின
@arulmanip75753 жыл бұрын
மிகவும் அழகாக புரிந்தது நன்றி அய்யா
@amanullaaj4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா. தொடர்ந்து சேவையை செய்து வாருங்கள்
@vijayakumartc49024 жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி.
@mssaravanan94774 жыл бұрын
தெளிவான விளக்கம்.ஐயா.. நன்றி ஐயா
@Nallasivam4 жыл бұрын
உங்களுக்கு மிகவும் நன்றி
@manikandans533 жыл бұрын
அருளை ஐயா நன்றி ஐயா
@Tamilnathi3 жыл бұрын
அருமை
@அனுராதா.இரா4 жыл бұрын
அருமையான விளக்கம்
@azeesaazeesa90282 жыл бұрын
Super
@muthukumars97642 жыл бұрын
வணக்கம் அய்யா முத்துக்குமார் முத்துகுமார் எது சரி
@tamilthendral59172 жыл бұрын
, ; " - () + _ : ! &. இக் குறியீடு கள் எந்த எந்த இடங்களில் இடவேண்டும் என்பதையும் ஒரு காணொலியாக தர வேண்டுகிறேன்.நன்றி ஐயா வணக்கம்.
@rishisk3237 Жыл бұрын
ஐயா தனிமை தநிமை வேறுபாடு சொல்லுக
@tamiltamil3745 Жыл бұрын
இதை சிறிது விளக்கவும் நான் ஒன்று வாசிக்கும் போது சொற்வளங்கள் என எழுதப்பட்டிருந்தது இதில் எது சரி, இல்லை இரண்டு ம் ,சரியா 1.சொற்வளங்கள் 2.சொல்வளங்கள்
@nagarajmagi48513 жыл бұрын
நன்றி ஐயா
@nathanjeyasingh45303 жыл бұрын
அருமையான, நிதானமான விளக்கம் ஐயா. எனக்கு ஒரு கேள்வி, மொழி பெயர்ப்பு அல்லது மொழிப்பெயர்ப்பு இதில் எது சரி?