ஓம் நமச்சிவாய.... எனக்கு 5வருடம் குழந்தை இல்லை. என் வாழ்வில் முதல்தடவையாக திருவண்ணாமலையில் கார்த்திகை திபத்தன்று மனமார அண்ணாமலையார் ஈசனை வேண்டி கிரிவலம் சுற்றிவந்தேன் அடுத்த பெளர்ணமி முடிந்த பிறகு என் மனைவி கருவுற்றால்....
@sateeiahsateeiah8166 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா,,,,,உங்கள் இருவருக்கும் என் மணமான வாழ்த்துகள்,, ஐயா,,,,
@chandrasekarvimala1404 Жыл бұрын
Hi super
@rajastudio98 Жыл бұрын
சிவாயநம
@ethirajvenpa3782 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@balasundarisundari7216 Жыл бұрын
எல்லாம் அவன் செயல்
@venkatramana21032 жыл бұрын
Om nama shivaya, en பிள்ளைகக்கு உன் அருளால் SBI Clerk job கிடைத்ததுவிட்டது. நன்றி எல்லாம் சிவமயம்.
@kannan3185 Жыл бұрын
உங்க பிள்ளை அதற்கு படித்து தேர்வு எழுதி வேலை கிடைத்ததா? கோவிலில் போய் உண்டகட்டி சாப்பிட்டு விட்டு சாமி கும்பிட்டதால் கிடைத்ததா?
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! அப்பன் கோவிலுக்கு சென்று 5 பிரதோஷத்திற்க்கு விளக்கு யேற்றுங்கள். விரைவில் உலகத்தை ஆளும் பரம்பொருள் உங்களுடன் சேர்த்துவைப் பார்
@biouniversereveal58352 жыл бұрын
Amma kavalai padatheerhal appan ungalun inaivaar
@bavaninivaba53432 жыл бұрын
Sivanai nampinor kai vidamatar thanampikayodu irukal 👍👍
@rajeshwarirajeshwari29812 жыл бұрын
கோளறு பதிகம் கேளுங்கள்
@gowrikandaswamy59532 жыл бұрын
He will come to you Don’t worry 🙏🙏🙏😊
@cgayugokul1510 Жыл бұрын
அப்பா என்னை சார்ந்த அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என் கணவர் என் குழந்தைகள் எங்கள் கடன் சுமை திர வேண்டும் நோய்நொடி திர வேண்டும் 🙏🙏🙏🥲🥲🥲🥲🙏🙏
@sivasankarsankar37193 күн бұрын
ஈசனே என் அப்பா எனக்கும் என் குடும்பத்திற்கும் மன அமைதியும் மன நிம்மதியும் கிடைக்க அருள் புரிவாயாக அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@allivizhir9309 Жыл бұрын
ஓம் நமசிவாய என் மகனுக்கு நல்ல அரசாங்க வேலை கொடுத்து அருள்புரி ஈசனே🙏
@mohanrenkasamy38894 күн бұрын
0
@THIRUPPATHI-l4k3 күн бұрын
ஈசனே என் உயிரே நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்லா தேர்ச்சி பெற வேண்டும் என்று உன்னிடம் வேண்டுகிறேன் ஈசனே என் உயிரே
@mangaiyarkarasi8449 Жыл бұрын
யாரும் எனக்கு இல்லை என்று என்னும் ஒவ்வொரு உயிருக்கும் நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்...... என்று ஈசன் சொல்வது போல் தோன்றும் இந்தப் பாடலை கேட்டவுடன் நன்றி நற்றுணையாவது நமச்சி வாயவே..❤❤
@jaikarthik4920 Жыл бұрын
😮😢😮
@kannanv.3972 Жыл бұрын
ஈசனே... .நீங்கள் எடுத்துச் சென்ற என் மகனை திரும்ப எனக்கு தாருங்கள் ஈசனே.உன்னையே சரணடைந்தோம்..... ஓம்சிவசிவஓம்
@v.screations6903 Жыл бұрын
Even my son also been taken
@rangithasreekrishnan8429 Жыл бұрын
இப்பாடல் வரியை கேட்கும் போது எந்த கஸ்டம் இருந்தாலும் மனம் அமைதி பெறும்
@thanjai.raja.singer.18842 жыл бұрын
என் கணவரின் பெண்பித்து தெளிய வேண்டும் பிரிந்து கிடக்கும் எங்கள் குடும்பம் ஒன்று சேர வேண்டும் 🙏🙏
@thetirupur2305 Жыл бұрын
நிச்சயமாக நடக்கும் சகோதரி
@thanjai.raja.singer.1884 Жыл бұрын
@@thetirupur2305 வேண்டாத தெய்வம் இல்லை போகாத கோவில் இல்லை உங்கள் வாக்கு பலிக்கட்டும் 🙏🙏😭😭
@rajiraguraman5659 Жыл бұрын
ஒவ்வொரு கணவனும் மனைவியிடம் அடிமைத்தனத்தை எதிர்பார்க்கிறான். அடிமையாக இருங்கள் மாற்றம் தெரியும்
@kandasamykandasamy69642 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ஒரு நாளுக்கு பத்து வாட்டி இந்த பாடல் கேட்டு விடுவேன் ஒம் நமச் சிவாய எல்லாம் என் அப்பன் சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@a2v245zzrf2 жыл бұрын
எனக்கும் 🙏🙏🙏🙏🙏
@rajrajesh2112 жыл бұрын
🙏ஓம்🔥நமசிவாய 🙏
@kandasamykandasamy69642 жыл бұрын
Thank you so much 🥰 friends
@bharathikannan8157 Жыл бұрын
Enkkum than
@banumathik464 Жыл бұрын
P9
@Mkchannel7354 Жыл бұрын
மனதில் குழப்பம், மனதுக்கு அமைதி கொடு ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!! எல்லாம் சிவமயம்.
@muthulakshmi1254 Жыл бұрын
அப்பா குழந்தை வரம் கிடைக்க வேண்டும் அப்பா.😭😭😭
@naveent3386 Жыл бұрын
பௌர்ணமி அன்று திருகச்சூர் இருள்நீக்கி அம்பாள் சமேத மருந்தீஸ்வரர் மலையை கிரி வலம் வரவும், அப்பன் உனக்கான மருந்தை காண்பிப்பார். சிவாய நம
@rajah9770 Жыл бұрын
நீண்ட நாளாக உடல் உபாதைகளால் கவலைப்பட்டு வந்தேன், உன் அருளால் நல்லபடியாக குணமடைந்து விட்டேன் ஓம் நமசிவாய 🙏
ஈசா நீயே கதி 🙏🙏🙏 என் மகளும் கணவரும் நீண்ட நல்வாழ்வு வாழ அருள் புரிவாய் என் ஐயனே 🙏🙏🙏
@anbarasun94922 жыл бұрын
ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ என் நடராஜ பெருமான் துணை ஓம்
@nandhubiotech59932 жыл бұрын
A
@scepterthrone43152 жыл бұрын
Sri yethuku
@sasiramyasasiramya180 Жыл бұрын
அப்பா 🙏🤲💓💓❤️ஓம்நமசிவாய🙏🙏🤲நீதான் எல்லாம் எனக்கு 🙏🙏🤲🤲
@marikasthuri665327 күн бұрын
அப்பா🙏என் கணவர் என்னை வேண்டாம் என்கிறார்... அவர் மனதை மாற்றி என்னுடன் சேர்ந்து வாழ அருள் புரியுங்கள் ஈசனே.. 🙏🙏🙏
@latha747 Жыл бұрын
என் அப்பனே என் மனக்குறையை தீர்த்து கருணை காட்டப்பா ஓம் நமசிவாய
@banumathi195 Жыл бұрын
உலகத்தை காக்கும் என அப்பன் ஈசன் 🙏🙏👍
@kayalvizhi7on3e Жыл бұрын
ஆம்
@ammaniammani7270 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபோழுதும்என்நெஞ்சில்நிங்கதான்தால்வாழ்க அப்பா என் மனதுக்குநிம்மதிகுடுப்பாஅப்பா வீட்டுபிரச்சனைதிரவேண்டும்அப்பாபிள்ளைகள்கள்எதிர்காலம்நல்ல இருக்கவேண்டும் அப்பா இடம் விற்றுவிட்டுவேறுஇடம்வாங்கிவீடுகட்டவேண்டும்அப்பாஉங்களைநம்பிதான்எங்களுடையவாழ்க்கைஅப்பாபெற்றதாயும்இல்லைஎனக்குஅருதால்குறயாரும்இல்லைஅப்பா
@sbr8166 Жыл бұрын
இறைவா என்னை என் மனைவி, செல்ல மகளுடன் சேர்த்துவை அப்பனே என் உயிர் இருக்கும் போதே, எனக்கென்று யாருமில்லை ஐயா, நீ மட்டுமே என் ஒரே நம்பிக்கை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavithavisweshwaran Жыл бұрын
Kolaru padhigam padiyungal aiyya.....my prayers 🙏
@sbr8166 Жыл бұрын
@@kavithavisweshwaran நன்றி அம்மா 🙏
@dhurgakayal2577 Жыл бұрын
En Appan.....Shivam shivam....Ohm Namashivayam.....❤❤❤❤❤❤❤❤❤(Enaku ithu vendum.....enaku yen kitaikavillai....ithanaal than kitaikavillai)ஆசை வைத்து....அதில் அனுபவத்தை கொடுத்து....அதில் தெளிய வைத்து....கையில் கொண்டு சேர்ப்பார்.....🙏சி🙏வ🙏ன்🙏
@Maheshwari-bk9kv Жыл бұрын
மகேஸ்வரி ஓம் நமசிவாய சிவாயநம. என் பள்ளிகளுக்கு நிரந்தரமான வேலைகிடைக்காவேண்டும். எனக்கு மன அமைதி வேண்டும் மகாதேவா!
@samychinnusamy8639 Жыл бұрын
கார்த்திகேயனுக்கும் எனக்கும் நல்லபடியாக திருமணம் நடக்கனும் சிவன் அப்பா 🙏❤🙏❤🙏❤ எல்லாரும் நல்ல இருக்கனும் அப்பா 🙏❤🙏❤🙏❤ நன்றி அப்பா 🙏❤🙏❤🙏❤❤❤
@muthulakshmis1622 Жыл бұрын
ஓம் நம சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின் ஓம் நம சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின் ஓம் நம சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின் ஓம் நம சிவாயமே உட்கலந்து நிற்குமே 🙏
@Jivandhikka2 күн бұрын
Appane en family mana amathiyavum happyavum irrukkanu eesane❤❤
@nathiyaaccount5073 Жыл бұрын
Very very nice music
@radhekrishnameenu685 Жыл бұрын
Guruvey saranam Radhe Krishna om Nama Shivaya 🙇🙏
@sarujanview Жыл бұрын
திருவண்ணாமலையாருக்குஅரோகரா 🙏🏽
@ammuselvi6654 Жыл бұрын
பாடல் கேட்க மிகவும் அழகாக உள்ளது
@NathiyaArulmurugan-po4pk Жыл бұрын
En kuzhanthaiku na venum aiyane kappatru
@nivedithavenkatesan3654 Жыл бұрын
My son got good job Thanks Universe. Om Namashyvaya
@sakthivel-cs1fv Жыл бұрын
Valgaiyil nimathi yai thedi alaium jeevangalil nanum onru Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om nama shivaya Om Om Om
@mytraditionalkaittrukattil9471 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவன் அருள் எல்லோரும் இருக்கும் 🙏🙏🙏
@SenpagamG7 ай бұрын
என் மனதில் உள்ள வலிகளையும் வேதனையும் நீயே தீர்த்து வைக்க வேண்டும் என் அப்பா ஈசனே😢😢😢😢 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் 😢😢😢
@munisain4792 Жыл бұрын
Om nanma shivaya om 🙏🙏🙏om nama shivaya om🙏🙏🙏 om nama shivaya om🙏🙏🙏 om nama shivaya om🙏🙏🙏 om nama shivaya om🙏🙏🙏om nama shivaya om🙏🙏🙏 om nama shivaya om🙏🙏🙏 om nama shivaya om🙏🙏🙏 om nama shivaya om🙏🙏🙏
Eanakku eppo oru aasajum Ella appa 🙏 Om namsivaja eallarum nalla erukkanum appa
@vanajat4083 Жыл бұрын
Om namasivayanamaha 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@muthusri12212 жыл бұрын
எல்லாம் என் அப்பன் ஈசனே ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
@bavaninivaba53432 жыл бұрын
I love appa I love sivan songs all
@vanithavanitha71472 жыл бұрын
Sivanae... Unnaiyae nambi na iruka pa... En kashtatha la meetha pathukanum kudave irundhu.. En ramana enna purinchika mattra pa.... Avanuku puriya vai pa... OM NAMACHIVAYA🙏🙏🙏🙏🙏🙏
@lakshmilakshmi30452 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@task4272 жыл бұрын
Super
@r.srmtkuttikutti4041 Жыл бұрын
Appa ennoda venduthalai nerivetri vaikga appa om namashivaya❤