கணவனை வெட்டி சமைத்து மனைவியை சாப்பிட சொன்ன கொடூர ராஜா ! Actor Rajesh | Rathnakumar Part 21

  Рет қаралды 59,414

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #HistoryTamil #britishindia #Actorrajesh #Rathnakumar
கணவனை வெட்டி சமைத்து மனைவியை சாப்பிட சொன்ன கொடூர ராஜா!!!| ACTOR RAJESH | RATHNAKUMAR | Part 21
வட இந்தியர்களுக்கு தமிழர்களோட பங்கு தெரியுமா? | RepublicDay | Actor Rajesh | RathnaKumar | History | Part -1
• வட இந்தியர்களுக்கு தமி...
துப்பாக்கி, பீரங்கிக்கு சாகாத ஒரு ஆளுங்க மருதநாயகம்! பூலித்தேவனின் பெருமை தெரியுமா? | Actor Rajesh | Part - 2
• துப்பாக்கி, பீரங்கிக்க...
நம்மள மதம் மாற்றப் பார்க்குறாங்கன்னு கிளம்பின போராட்டம் அது! | Actor Rajesh | Part-3 | History
• நம்மள மதம் மாற்றப் பார...
வரலாறு தெரியாதவங்க கட்டபொம்மனை கொள்ளக்காரன் சொல்றாங்க... வரலாறு மன்னிக்காது!!! | Actor Rajesh | Part -4
• வரலாறு தெரியாதவங்க கட்...
தென்னிந்தியாவை கட்டி ஆண்ட ரெண்டு பெரிய தலைகள்! ACTOR RAJESH | RATHINAKUMAR | INDIAN HISTORY | Part -5
• தென்னிந்தியாவை கட்டி ஆ...
பூர்வகுடிகளை ஒழிக்க ஆங்கிலேயரை தூண்டிவிட்டார்கள்! | ACTOR RAJESH | RATHINAKUMAR | INDIAN HISTORY | Part -6
• பூர்வகுடிகளை ஒழிக்க ஆங...
ஆங்கிலேயர்களை மண்டிபோட வைத்த ஒளரங்கசீப்.. | ACTOR RAJESH | RATHINAKUMAR | INDIAN HISTORY | Part -7
• ஆங்கிலேயர்களை மண்டிபோட...
வரலாறு மிக முக்கியம் அமைச்சரேன்னு வடிவேலு சும்மா சொல்லவில்லை!!! | ACTOR RAJESH | RATHINA KUMAR | #8
• வரலாறு மிக முக்கியம் அ...
ராபர்ட் க்ளைவ்னா இந்தியாவே அலறும்... அப்படி ஒரு மனிதன் | ACTOR RAJESH | RATHINA KUMAR | #11
• ராபர்ட் க்ளைவ்னா இந்தி... |11
சதி திட்டத்தால்தான் மருதநாயகத்தை பிடிக்க முடிந்தது இல்லையென்றால்..| ACTOR RAJESH | RATHNA KUMAR #12
• சதி திட்டத்தால்தான் மர...
சிவாஜி கணேசன் நடித்ததால் மாறிய வரலாறு! ACTOR RAJESH | RATHNAKUMAR | HISTORY #13
#Actorrajesh #Rathnakumar #
• சிவாஜி கணேசன் நடித்ததா...
அலாவுதீன் கில்ஜி கொடுங்கோல் ஆட்சி செய்தார், யாராலும் மறுக்க முடியாது... ACTOR RAJESH | RATHNAKUMAR| 14
• அலாவுதீன் கில்ஜி கொடுங...
அந்த ஐம்பொன் சிலை எத்தனையோ கோடின்னு சொல்றாங்க... ACTOR RAJESH | RATHNAKUMAR |15
• அந்த ஐம்பொன் சிலை எத்த...
காட்டிக் கொடுத்தால் எட்டப்பனா? உண்மை வரலாறு தெரியுமா? | ACTOR RAJESH | RATHNAKUMAR | 16
• காட்டிக் கொடுத்தால் எட...
பொய் சத்தியம் செய்து மதுரை மீனாட்சியை ஏமாற்றிய சந்தா சாகேப்!!! | ACTOR RAJESH | RATHNAKUMAR | 17
• பொய் சத்தியம் செய்து ம...
போகும் வழியில் கோவில் சிலையை திருடி ஏலம்விட்ட கர்னல்!!! | ACTOR RAJESH | RATHNAKUMAR | 18
• போகும் வழியில் கோவில் ...
கர்னலுக்கு இலங்கை தீவை பரிசாக தந்த ராஜா!!! | ACTOR RAJESH | RATHNAKUMAR | 19
• கர்னலுக்கு இலங்கை தீவை...
அத்திவரதரை ஏன் தண்ணிக்குள்ள வச்சிருக்காங்கன்னு யாருக்காது தெரியுமா??? | ACTOR RAJESH | RATHNAKUMAR | 20
• அத்திவரதரை ஏன் தண்ணிக்...
Subscribe: / @omsaravanabhava
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 388
@mohanramal2645
@mohanramal2645 2 жыл бұрын
பலருக்கு சிலரின் பேச்சுக்களை தொடர்ந்து கேட்கும் போது தூக்கம்தான் வரும். ஆனால் திரு.ரத்தினகுமார் அவர்கள் நம்மை போர்க்களத்திற்கு உள்ளேயே கொண்டு சென்று நிறுத்தி விடுகிறார். நம் கற்பனை சக்தி நம்மை அறியாமலேயே தூண்டப்பட்டு, வரலாற்று நிகழ்விடங்களுக்கு பயணித்த உள்ளுணர்வை அளிக்கிறார். இவர் மீதான மதிப்பும், மரியாதையும் பெருகியதோடு, அனைத்து Episode களையும் தொடர்ந்து பார்க்கத் தூண்டிய இவரது அறிவிற்கும், பாகுபாடற்ற மனித பண்பிற்கும் தலை வணங்குகிறேன். 💐🙏
@Megalaskitchen
@Megalaskitchen 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
👍 Thank
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Thank you so much 👍
@Vijayakumar-b3i
@Vijayakumar-b3i 4 ай бұрын
ஐயா தெலுங்கர் வரலாரு விளக்கியதர்க்கு நன்றி
@skhomeshomes
@skhomeshomes Ай бұрын
Chandragiri enbathu ippodhu ulla thiruppathi capital, chennai also belongs to chandragiri
@vijaykumarec
@vijaykumarec 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை இன்றும் கம்பளத்துநாயக்கர்கள் கல்யாணம் செய்யும் போது கம்பிளி தேசம் முதல் ஆட்சி வரலாறு பாடல் ஆக பாடப்படுகின்றது. வாய்பிருந்தாள் கம்பளத்தார் திருமண நிகச்சியில் பங்குபெறுங்கள், கட்டாரி என சொல்லப்படும் போர் வால் உடன் திருமணம் நடைபெரும், நீங்கள் குறிப்பிடும் அனைத்து ஊர்களும் பாடல்களில் வரும்... வரலாறு உங்கள் மூலம் கேட்கும் போது மெய் சிலிர்கின்றது.
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends 🔥
@shadoww98
@shadoww98 2 жыл бұрын
என்ன ஒரு அறிவு வளம்!!!!!..ஐயா வியக்க வைக்கிறது வரலாறு உங்கள் மூலமாக அறிவதற்கும்..கேட்பதற்கும்...🙏🙏🙏🙏🙏🙏நன்றிகள் கோடி இருவருக்கும்🙏🙏😍
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thanks
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hJSWo2CDg71sbbc 🔥
@suppiahgobinathan5635
@suppiahgobinathan5635 2 жыл бұрын
நீங்கள் மிகப்பெரிய சேவையை செய்கிறீர்கள் மிகபெரியபெரிய விசயங்களய் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Thank you friends 🎉
@gururathinamgurunathan8839
@gururathinamgurunathan8839 2 жыл бұрын
என்ன சொல்ல வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறதுஅனைத்தும் மிக அருமை‌ வீரம் செறிந்த மரபுவழி. கற்புக்கரசியான.பெண்கள் நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்.உங்கள் உரையாடல் மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏 சாம்பல் .சாபம். ‌இயற்கையோடு கலந்து கிடக்கிறது. உண்மை உங்கள் உரையாடல் மூலம் உலகிற்கு கொண்டு வாருங்கள் ஐயா 🙏 வளரட்டும் வரலாறு ❤️
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW😢
@kumarv9844
@kumarv9844 2 жыл бұрын
அருமை ..சிறப்பு..மருதநாயகம் பிள்ளை வரலாற்றை கேட்க மணம் ஆசைப்பட்டு காத்திருக்கிறேன் .🙏தாங்களுக்கு மிகுந்த நன்றி கலந்த வணக்கம் 🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eKCwmJhpaZh4mLs 👍🎉
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW🙏💯
@FOREFRONT-h7f
@FOREFRONT-h7f 2 жыл бұрын
எங்கள் நாயக்கர் இனமே உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறது 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
வரலாறு parungeaa இனம் கெனானம்னி
@ghaznimahmud5020
@ghaznimahmud5020 2 жыл бұрын
@@ahamed7627 அது எங்களுக்கு தெரியும் 🙏
@KarthiKeyan-yu5bt
@KarthiKeyan-yu5bt 2 жыл бұрын
நீங்கள்(நாயக்கர்) வரும்போதே சனாதனத்தையும் எடுத்துட்டு வந்து பள்ளர் பறையர் நாடாரை எல்லாம் ஓடுக்கி தாழ்த்தினீர்களே, அதனால் தமிழர்களாகிய நாங்கள் உங்களுக்கு கடன்பட்டவர்க்கள்தான்!
@Atmanstr100
@Atmanstr100 2 жыл бұрын
Nayakar raja sir perumai ah iruka?
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo Жыл бұрын
நாம்தமிழர் என்ற அரைவேக்காட்டு கும்பலுக்கு தமிழினம் என்றுமே பலியாகாது நாயக்கர் இனமக்கள் எங்கள் உதிர உறவுகளே
@thirupathikrishnasamy5605
@thirupathikrishnasamy5605 2 жыл бұрын
Ratnakumar sir, நான் உங்கள் பதிவுகளை தவறாமல் படித்துக்கொண்டு இருக்கிறேன் . மிகவும் அருமையாக இருக்கிறது. அதேபோல ஜாதி என்பது தமிழகத்திலோ அல்லது இந்தியாவின் வேறு மாநிலங்களிலோ இருக்கவே செய்கிறது. அதேசமயம் மற்ற ஜாதிகளை இழிவாக பேசுவதுதான் தவறு. நான் கோனார். அழகுமுத்துகோனார் கோனார் என்பதிலோ, மன்னர் எட்டப்பன் அவர்கள் நாயக்கர் என்பதிலோ , பூலித்தேவர் தேவமார் எனபதிலோ எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறன் . அதேபோல அந்த மன்னர்களும் வேறு ஜாதியாக இருந்தாலும் அவர்கள் நம் எல்லோருக்கும் முன்னோர்கள்தான் ... நீங்கள் சொன்னது போல அழகுமுத்துகோனார் எட்டயாபுரத்து மன்னர்க்கு எப்படி உதவினாரோ , அதேபோல பூலித்தேவர் ஆண்ட சங்கரன்கோவில் பகுதியில் இருந்து சுமார் 200 வருடங்களுக்குமுன் நாங்கள் கோவில்பட்டி பகுதிக்கு குடியேறினோம் .. அதன் காரணம் நீங்கள் உங்கள் முன்னோர்கள் உசிலம்பட்டி பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு குடியேறியது போல இருக்கலாம். எங்களுக்கு அது சரியாக சொல்லப்படவில்லை .. எட்டயாபுரம் நோக்கி வந்துள்ளோம் .சங்கரன்கோவில் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் ஜாதிகளில் கோனார் ஜாதியும் ஒன்று . பூலித்தேவர் ஆட்சியில் அவர் மக்களாகிய எங்கள் முன்னோர்களும் பூலித்தேவருடன் சேர்ந்து வீரபோர் செய்திருக்கவேண்டும் ..அந்த பகுதி மக்களின் வீர அடையாளம் பூலித்தேவர் .. ஆனால் காலத்தின் கோலம் அழகுமுத்துக்கோன் கோனார் தலைவராகவும் , பூலித்தேவர் தேவர் தலைவராகவும் , ஒண்டிவீரன் பள்ளர் தலைவராகவும் . கட்டபொம்மன் ,திருமலைநாயக்கர் நாக்கர் தலைவராகவும் சித்தரிக்கப் பட்டுக்கொண்டு இருக்கிறர்கள். எங்கள் கோனார் தாத்தாவும், பூலித்தேவரும், ஒண்டிவீரனும் , வெண்ணிக்காலாடியும் ஒரே போர்க்களத்தில் நின்று போரிட்டிருப்பார்கள்.. நானும் உங்களைபோல என் மூதாதையர் வரலாற்றை தேடிக்கொண்டிருக்கிறேன் .. பூலிதேவருக்கு என் தாத்தா எந்த வகையில் போராடினார் என்று கண்டுபிடிப்பேன் என்ற நம்பிக்கை உங்களால் உதித்துள்ளது.. அதே போல பூலித்தேவர்தான் ஆங்கிலேயரை முதன்முதலில் தோற்கடித்தவர் என்ற பெருமை கொண்டவர். சுமார் 12 ஆண்டுகாலம் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு மூன்று போர்களில் வென்றவர் .. ஆங்கிலேய தளபதியே வாசுதேவநல்லூர் கோட்டையை பிடிக்க புடியாமல் தோற்று அவருடைய வீரத்தை வியர்த்து பதிவிட்டு உள்ளான் . அவன் ஓட்டை உடைசல் துப்பாக்கி கொண்டு தாக்கவில்லை ..தயவு செய்து சில பதிவுகளை ஆராய்ந்து கூறவும்.. சங்கரன்கோவில் மக்களின் வீரம் இன்றளவும் சிறந்தது .. அவர்கள் ஜாதியை கடக்க வேண்டும் அதுதான் அவர்களின் தடைக்கல் ..அவர்களுக்கு மட்டுமல்ல அணைத்து மக்களுக்கும்தான்
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends 🔥
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 2 жыл бұрын
நன்றி சகோதரர்களே.உணர்ச்சி மயமான பதிவு. பூமணி அவர்கள் எட்டையாபுரத்தாரைப்பற்றி தன் அஞ்ஞாடி நாவலில் சொல்லி இருக்கிறார்.அதுபோல் 1801 நாவலில் இராசேந்திரன் IAS மருதுபாண்டியர் பற்றியும் வேலு நாச்சியார் பற்றி Nj Ias acadeny director you tube ல் பதிவு கேட்டுள்ளார். காவல் கோட்டம் மதுரை நாயக்கர் பற்றி சு. வெ.கூறி இருக்கிறார்.இவ்வாறு பல நூல்களைப்படிப்பதால் ஒரு தெளிவு வருகிறது.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மீண்டும் நன்றி சகோதரர்களே
@navkakrish7268
@navkakrish7268 2 жыл бұрын
சு.வெங்கடேஷன் ஏழுதுனா காவல் கோட்டம் கப்சா 😂😂😂
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome 🔥
@RamKumar-eb9cy
@RamKumar-eb9cy 2 жыл бұрын
நீங்கள் வரலாற்றை பற்றி சொல்லும் போது அது எங்கள் கண்முன்னே நடப்பது போல இருக்கிறது
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thanks 😊
@ramachandrank3543
@ramachandrank3543 2 жыл бұрын
Sir...Renduperukkum Intha Mannoda Asirvatham irukku sir....Ketkure engalukkume Punniyam sir....You both are emotional person and GREAT PERSON SIR...THANKS SIR
@geethanarasimhan2883
@geethanarasimhan2883 2 жыл бұрын
Super. 100% authentic record of history. Sir u r trying to give maximum details possible in a very short time. Kudos to u sir.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTiIqVatlrjsk 👍
@govindraj8255
@govindraj8255 2 жыл бұрын
அண்ணன் அவர்கள் இருவருக்கும் கோடான கோடி வணக்கம் மிக மிக நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள்
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 🔥
@PravinRajamanickam
@PravinRajamanickam Жыл бұрын
Super sir👍👍
@karthicklingam7265
@karthicklingam7265 2 жыл бұрын
உண்மையான வேட்கை.. உண்மையை தேடி.. திரு. ரத்தின குமார் சார் சூப்பர்.. ஒரு இனத்தின் அவ பெயரையே நீக்கீவிட்டீர்கள்..
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thanks 🙏
@karthicklingam7265
@karthicklingam7265 2 жыл бұрын
@@keerthanarathnam3502 உண்மையான வரலாற்று ஆய்வாளரின் உன்னத மனப்பான்மை வரலாற்றை தன் இன மத பேதமின்றி நம் முன்னோர்களின் தியாகம் உயர்வை பின் வருவோருக்கு கூறுவதாகும்.. அந்த வகையில் திரு. ரத்தின குமார் அவர்களுக்கு நம் அரசு மிகப்பெரிய கௌரவம் தந்து சிறப்பிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை..
@Trouble.drouble
@Trouble.drouble 8 ай бұрын
Thank s Brother,🎉🎉
@alliswell5873
@alliswell5873 2 жыл бұрын
கேட்கும்போதே மனம் கலங்குகிறது மிக்க நன்றி 🙏நீங்கள் மிகுந்த ஆரோக்கியமுடன் இருக்கவேண்டும் ஐயா நன்றி 🙏🙏🤝
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thanks
@dharanish7279
@dharanish7279 2 жыл бұрын
Hi
@muniyassamygurusamy4664
@muniyassamygurusamy4664 2 жыл бұрын
உயர்திரு ஐயா ரத்தினகுமார் அவர்களுக்கும் ,உயர்திரு ஐயா ராஜேஷ் அவர்களுக்கும் ,நக்கீரனுக்கும் மீண்டும் சிரம் தாழ்ந்த வணக்கம்மும் ,நன்றிகளும் தெரிவித்துக்கொள்கின்றோம் . இதுபோன்ற உன்னதமான வரலாற்று படைப்பை கேட்க எங்கள் முன்னோர்களும் ,நாங்களும் என்ன புண்ணியம் செய்தோமோ ?. ஐயா ரத்தினகுமாரின் உழைப்பு எங்கள் கண்முன்னால் தெரிகிறது .ஐயா ரத்தினகுமாரை தகுந்த நேரத்தில் போற்றி மரியாதை செய்யுங்கள். நீங்கள் எங்கள் இதயங்களில் ரத்தினமாக ஜொலிக்கிறீர்கள் . மீண்டும் நன்றியுடன் .
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thanks
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW💯🙏
@rameshnithyanantham4529
@rameshnithyanantham4529 Ай бұрын
Anne neegal oru magaan
@manivannanseetharaman7530
@manivannanseetharaman7530 2 жыл бұрын
🙏🙏🙏🙏 we are getting to learn true History by your marvellous work . If I read old history book of Bharat we are understanding it after listening you excellent lecture Waiting for your next episode eagerly 🙏🙏🙏🙏
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTiIqVatlrjsk 🔥
@eraithuvam3196
@eraithuvam3196 2 жыл бұрын
ERAITHUVAM ஸ்ரீ ஆனந்ததாஸன் அருமை. தெளிவான வரலாற்றுத் தொகுப்பு. வாழ்க வளமுடன். வரலாற்றை உள்ளபடி தெரிந்து கொள்ள வேண்டும்.
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Thanks 🔥
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 2 жыл бұрын
தமிழ் சினிமாவில் பெரிய வீரர்களான எட்டப்பரையும் முகமது துக்ளக்கையும் காமெடி செய்தது வேதனை ! அண்ணன் ரத்னகுமார் சொல்லாவிட்டால் தெரியாமல் போய் விடும்
@muthusamykalimuthu3872
@muthusamykalimuthu3872 2 жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ம் கூட திரு மாவீரன் சுந்தரலிங்கம் அவரையும் இவ்வரே காட்டியிருப்பார்கள்
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW❤
@gunasekaran2584
@gunasekaran2584 Жыл бұрын
ஐயா குறிப்பிடுவது போல் எங்கள் திருமணநிகழ்வில் இன்றளவும் எங்கள் குலவரலாறுகளை வாய்வழிபாடலாக துங்கபத்திரை ஆறு கொத்துபல்லாரி என்ற இடத்தில் இருந்து தென்னாடு வந்ததாக பாடுவார்கள் நன்றி ஐயா
@gunasekaran2584
@gunasekaran2584 Жыл бұрын
கேட்க்கும்போதே கண்களில் நீர்முட்டுகிறது ஐயா.
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Thanks valga valamudan sir
@govindarajsangeetha4583
@govindarajsangeetha4583 2 жыл бұрын
Thank you for all information🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s 🎉
@spneduparkprisciram9137
@spneduparkprisciram9137 2 жыл бұрын
ஒவ்வொரு நாளும் உங்கள் பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் உங்களை பெருமையாக பார்க்கிறேன்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thanks
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW❤
@murugansai1464
@murugansai1464 2 жыл бұрын
உயர் திரு அண்ணன்கள் இருவருக்கும் நன்றி. திருச்சி லால்குடிக்கு கிழக்கே சப்பாணி கருப்பு கோயில் உள்ளது அதன்கூடவே செல்லி அம்மன் சன்னதி யும் உள்ளது. நீங்கள் அங்குசென்றால் அங்குள்ள கல்வெட்டில் அதாவது கோயில் அஸ்த்திவாரத்தின் கீழ்பகுதியில் ஆதிகால எழுத்துக்கள் உள்ளன. ஆந்திராவில்இருந்து கங்கு எடுத்துவந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பற்றி கிடைக்க பெறும் என்று நான் நம்புகிறேன்...... ஏதோ என்மனதில் தோன்றியது கூறினேன்........
@balavinayagam9332
@balavinayagam9332 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏💯💯💯
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends 🎉
@premkumar993
@premkumar993 2 жыл бұрын
அருமையான பதிவு அய்யா. அந்த சம்பவம் நடந்த காலத்திற்கே சென்ற அருமையான ஒரு நாள். ரொம்ப நன்றி. வாழ்க என்றும் நல்லதோடு.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTiIqVatlrjsk 👍
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eKCwmJhpaZh4mLs 😀
@Janise677
@Janise677 2 жыл бұрын
Super 👍
@shaikdawood5478
@shaikdawood5478 2 жыл бұрын
நன்றி
@MahaMaha-ey2vg
@MahaMaha-ey2vg 2 жыл бұрын
சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends 🎉
@selvarajvsuper6988
@selvarajvsuper6988 2 жыл бұрын
இலங்கை ஜெயராஜ் இலக்கிய பேச்சுக்காக....அதேபோல் நீங்கள் வரலாற்றுக்கு....ஆகா..ஆக...அருமை
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 👍
@TheYoga1212
@TheYoga1212 2 жыл бұрын
No one has given this findings of Ettapan . Amazing knowledge sir
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTiIqVatlrjsk 🔥
@chermaaruna7678
@chermaaruna7678 2 жыл бұрын
Sir super arumai 🎉🎉 valga valamudan 🎉🎉🎉🙏
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eKCwmJhpaZh4mLs 😀
@edwardthilagaraj5680
@edwardthilagaraj5680 2 жыл бұрын
சிறப்பு touching point பரம்பரியம் value point பரம்பரை
@Muniswarannn
@Muniswarannn 2 жыл бұрын
Thank u sir to u n Actor Rajesh..marvellous
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eKCwmJhpaZh4mLs 👍🔥
@saravananr3614
@saravananr3614 2 жыл бұрын
அருமை... தொடர்க... தொடர்க...
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eKCwmJhpaZh4mLs 🔥
@selvarajshanmugam527
@selvarajshanmugam527 2 жыл бұрын
Super ❤️😘😘
@ravichandarank7521
@ravichandarank7521 2 жыл бұрын
Super good
@kumbakonam3345
@kumbakonam3345 Ай бұрын
Fantastic explanation sir Ratna Kumar sir hat's off to you
@kannanvenkatramanujam9789
@kannanvenkatramanujam9789 2 жыл бұрын
Wow super
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends 🔥
@MUTHU0105
@MUTHU0105 2 жыл бұрын
ஐயா திரு. ராஜேஷ் அவா்களும் திரு.ரத்னாகுமாா் அவா்களும் கலந்து உரையாடும் நிகழ்ச்சி எப்பொழுதும் வரும் எதிர்பாா்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
@vivekanandanm3435
@vivekanandanm3435 2 жыл бұрын
Very nice
@GeethaM-ef5jq
@GeethaM-ef5jq 2 жыл бұрын
O
@danvantrisaitemple1647
@danvantrisaitemple1647 2 жыл бұрын
நன்றி ஐயா
@murugiahmurugiah6381
@murugiahmurugiah6381 2 жыл бұрын
Marvellous & Great. It pained me to hear about that unfortunate queen From Malaysia
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends 🎉
@muthusamykalimuthu3872
@muthusamykalimuthu3872 2 жыл бұрын
திரு. ரத்னாகுமார் சார் நீங்கள் சொல்லும் வரலாறு மிகவும் அருமை,,, சூப்பர் சார்,,, நன்றி, ராஜேஷ்,,, மேலும், ராணி பத்மாவதி (இலங்கை )அவர்கள் ராஜா எட்டப்பான் வாரிசு தான் இருக்க குடும் அய்யா,,,
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW
@santoshv1685
@santoshv1685 2 жыл бұрын
Goosebumps in my hand sir. Your speech is like lion roar in a battle field. I can understand your true feelings and dedication to reveal true history. We are eagerly waiting for your video because we love the way you explain and big thanks to rajesh sir for initiating this programme. We are proud of you both.
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW🎉
@RamKumar-tw9ef
@RamKumar-tw9ef 2 жыл бұрын
Awesome sir ☺️😎😊 both are great
@karuppasamysevugan7173
@karuppasamysevugan7173 2 жыл бұрын
Realy Goosebumps sir👌👌👌🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eKCwmJhpaZh4mLs ❤️
@mohan_rajesh
@mohan_rajesh 2 жыл бұрын
Sir, you are not a human. You're a super computer.. 😀💐
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends ❤️
@srinivasanvenkatesh8644
@srinivasanvenkatesh8644 2 жыл бұрын
ஐயா அருமை. உங்களுடைய எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அற்புதமான சரித்திர புதையல்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thanks
@kumbakonam3345
@kumbakonam3345 2 жыл бұрын
Hats off to you madam
@giriprasad9536
@giriprasad9536 2 жыл бұрын
அருமையான பதிவு, வாழ்த்துக்கள்
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW
@purushchennai5253
@purushchennai5253 2 жыл бұрын
Super 👌 both excellent the way of convey history 👏
@Trouble.drouble
@Trouble.drouble 9 ай бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=NSxmjbqm4BRswZDt😢🎉
@akilanj8
@akilanj8 Жыл бұрын
நன்றி🙏🙏🙏🙏🙏 என்ற ஒன்றைத் தவிர எனக்கு சொல்வதற்கு வார்த்தை இல்லை ஐயா....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s ❤
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW
@balasubramanian6341
@balasubramanian6341 2 жыл бұрын
Super ji
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW🙏
@manjuastrology8310
@manjuastrology8310 2 жыл бұрын
🙏 kodaana kodi nandri Rathnakumar sir
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW🙏
@sankargandhi8067
@sankargandhi8067 2 жыл бұрын
Great history speech sir
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eKCwmJhpaZh4mLs ❤️
@coxro524
@coxro524 2 жыл бұрын
History is live in two legends speech
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTiIqVatlrjsk 🔥
@pavithram6094
@pavithram6094 2 жыл бұрын
Super
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome 👍
@gnanasegarangnanam5238
@gnanasegarangnanam5238 2 жыл бұрын
super sir
@subramani-qe2me
@subramani-qe2me 2 жыл бұрын
""Konaru _ Paanaru''' Jaathikal Oliyattum Manitham Malarattum Salute for my Friends Rajesh and Rathna kumar
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
Great sir
@rathnakumar8623
@rathnakumar8623 2 жыл бұрын
உண்மையான வரலாற்றை முறைப்படி படித்தால், சாதிய உணர்வு ஒழிந்து தேசீய உணர்வு மலரும்.
@Indian2285
@Indian2285 2 жыл бұрын
அமைதி மார்க்கங்கள் செய்த அட்டூங்களை வரலாற்றை பின்னோக்கி பார்த்தால்... இறைவா😢...
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
Mugals வருவதற்கு முன் ,சனாதன சாதிவெறியர்கள் தலித்துக்கள் மீது செய்த கொடூரம் ஏராளம் இறைவா😢
@Indian2285
@Indian2285 2 жыл бұрын
@@ahamed7627 அதான் சொன்னாரே.... எல்லாரும் எப்படி வாழ்ந்தார்கள் என்று.. தலித் என்று ஒரு இனத்தை வரையருத்ததே ஆங்கிலேயர்கள்தான்.. அவரவர் தொழிலுக்கு ஒரு பெயர் இருந்ததுதான் வரலாறு... அன்று கத்தியை காட்டி மதம் மாற்றியவர்கள் இன்று பொய் என்னும் புத்தியை காட்டி மாற்றுகிறார்கள் .. அவ்வளவுதான்
@Indian2285
@Indian2285 2 жыл бұрын
@@ahamed7627 உன் மூதாதையர் எப்படி மதம் மாற்றப்பட்டார்கள் என்று அறிந்துகொள்
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
@@Indian2285 மாறினால் தவறு ஒன்றும் இல்லை.. அது அவர் அவர் விருப்பம்... தலித்துகள் இல்லை என்றால் தனகு கீழ் ஜாதி இருக்காது என்று சாதிய வெறியர்கள் எண்ணுகிறார்கள் இது தான் மதமாற்றத்தை தடுக்க காரணம்... சட்டம் போட்டாலும் முடியாதது
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
@@Indian2285 ஹிந்து மதமே kedaichathuu... அப்ரம் எப்டி மதம் மற்ற mudium...
@lalithkumar2521
@lalithkumar2521 2 жыл бұрын
YOUR INTERVIEW IS VERY DIVINE
@sankaramoorthythirunavukka8432
@sankaramoorthythirunavukka8432 2 жыл бұрын
நக்கீரன் நாட்டுக்கு இரு நல்ல கலைஞர்களை காட்டியிருக்கிறது. ஒருவர் திரு.ரத்தினகுமார் மற்றொருவர் திரு. ராஜேஷ் அவர்கள். உங்களின் கதையை சிறுவயதில் காமிக்ஸ் book படிப்பதுபோல் வாரவாரம் எதிர்பார்க்கிறேன். நீங்கள் செய்யும் இத்தொண்டு வருங்காலத்தில் ஒரு உண்மை சந்ததிகளுக்கு போய் சேரும். வாழ்க வளமுடன். மற்ற TV சேனல்களும் உங்களை அழைத்து பேச வேண்டும். தமிழ்நாடு பாட புத்தகம் உங்களுக்கு ஒரு Member பதவி தர வேண்டும். Tamilnadu மட்டுமல்ல, india முழுதும் உங்கள் செய்தி பரவ வேண்டும். "போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்' உங்கள் பணி தொடரட்டும். 🎉
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
👍Thank you. so..much
@santoshv1685
@santoshv1685 2 жыл бұрын
Rightly said sir. They both are asset to our nation and should be celebrate
@JR.Kannan
@JR.Kannan 2 жыл бұрын
தமிழ் நாட்டு பாட நூல் கழகத்தின் தலைவராக தமிழ் நாட்டு காமெடியன் லியோனி இருக்கும் வரை அது நடக்காது
@KarthiKeyan-yu5bt
@KarthiKeyan-yu5bt 2 жыл бұрын
@@JR.Kannan சரியா சொன்னீங்க!👌
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends ❤️
@prakashmn1637
@prakashmn1637 2 жыл бұрын
Sir, The way you are explaining the history is marvelous. Each and every scene is running in my mind like a movie. I request you please share history about Sowrashtra People also.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTiIqVatlrjsk 🔥
@RAMESH_191
@RAMESH_191 2 жыл бұрын
ஐயா உங்கள் பதிவுகள் கேக்க கேக்க ஆர்வமாக உள்ளேன் நன்றி ஐயா குற்றப் பரம்பரை புத்தகங்கள் எங்கு கிடைக்கும்
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Book writing now friends 🎉
@praveenkumarsb651
@praveenkumarsb651 2 жыл бұрын
Very interesting history
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW
@dhanasekarallinall9587
@dhanasekarallinall9587 2 жыл бұрын
Very informative
@magicalstars1562
@magicalstars1562 2 жыл бұрын
👍 😊 💐
@MaachiKannan
@MaachiKannan 2 жыл бұрын
அருமை....
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends 🔥
@akshayalakshmi5865
@akshayalakshmi5865 2 жыл бұрын
🙏🙏 மன்னர்... நாயக்கர். ஆங்கிலேய காலத்தில் வாழ்ந்த மக்கள்.. ஒவ்வொரு பிறவியில் மறுபிறவி என்று உண்டு... இந்த பிறவியில் பிறந்த குல வழக்கப்படி அமைதியாக அன்பாக அவரவர் தங்கள் சொந்த வாழ்க்கை .......முறை ப்படி.. வாழும் மக்களின் கல்வியறிவு தான் வேண்டும்..... ஜாதி உட்பிரிவுகளைக் பெருமைகள் பேச மட்டும் அல்ல..... இறைவன் அருளால் எல்லோரும் பூமி பிரபஞ்சத்தின் மீது உயிர் பெற்று வாழும்...... உயிரினங்கள்.... எல்லாம் பல.. பல.... பழக்க வழக்கங்கள்.... அவரவர்... தங்களின் சொந்த பந்தங்கள் சேர்ந்த கலாச்சாரம்.... தெளிவான... உண்மையான... வரலாறு தெரியப் படவேண்டும்..... எல்லோரும்... நாடாண்ட வர்கள் என்றால்.... நாட்டினிலே வாழ்ந்த மக்கள் யார்............. தமிழகத்தில் ஜாதி உட்பிரிவுகளைக் பெருமைகள் மட்டுமே.. அரசியல் மற்றும் ஜாதி சங்கங்கள்.... தத்தம் பெருமைகள் பேச........... நாடு....... நல்ல..நாடு....... எல்லாம் அவனே.... அவனே எங்களின் சிவனே.... ஈசன் பார்வை.. உலகை காக்கும்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eKCwmJhpaZh4mLs 😀
@TheYoga1212
@TheYoga1212 2 жыл бұрын
Was waiting for the episode sir 😊
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends ❤️
@viveganandanvijayaragavan1445
@viveganandanvijayaragavan1445 2 жыл бұрын
ARUMAI
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW❤
@b.ganesh7746
@b.ganesh7746 2 жыл бұрын
WAITING for next episodes.
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends 🎉
@gopi2805
@gopi2805 2 жыл бұрын
what a magnificent history was hidden, your service is equivalent to those king's sacrificed their life to our future. Much appreciate and thanking to Mr Rajesh & Mr Rathna Kumar.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTiIqVatlrjsk 🔥
@nithiyarasu2441
@nithiyarasu2441 2 жыл бұрын
எட்டப்ப நாயக்கர் வம்சம் போற்ற பட வேண்டிய வீர வம்சம்
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends 🔥
@vvbb9738
@vvbb9738 2 жыл бұрын
அருமைஐயா
@jemsoul2594
@jemsoul2594 2 жыл бұрын
Poril pathikka athmakkal manam kulirthu ungaluku kantipaka asirvathikum sir
10 ай бұрын
Kattarankulam near my villagealagu muthu kone
@Nathan-ql2wh
@Nathan-ql2wh 2 жыл бұрын
👏👏👏👏
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW❤
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
மீண்டும் உண்மை வரலாறை எதிர்பார்த்து காத்திருக்கும் நேசன் வணக்கம் திரு. ரத்தினகுமார் ராஜேஷ் அவர்களே
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fGqTiIqVatlrjsk 👍
@neelabaskaran988
@neelabaskaran988 2 жыл бұрын
👍
@mkrk2015
@mkrk2015 2 жыл бұрын
❤️ ❤️ ❤️
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW❤
@Chennai484
@Chennai484 2 жыл бұрын
👍👍👍👍👍
@KKTNJ
@KKTNJ 2 жыл бұрын
கிருஸ்துவ மிஷனரிகள் பஞ்சத்தில் இருந்த தமிழர்களை மிரட்டி மதம் மாற்றியதை பற்றி பேசுங்க சார்...but ராஜேஷ் பேச விடமாட்டார்
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 2 жыл бұрын
Shree Tv பாருங்கள்.புனிதமான தெய்வசகாயம் பிள்ளை திருவாங்குர் ரெக்கார்டில் கிடையாது. மார்த்தாண்ட வர்மா ராஜா ஆட்சியில் தப்பு செய்தவனை உடனே தண்டிக்காமல் விட்டாராம்! எல்லாமே பொய்யும் புரட்டும்.
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
அவர்கள் பஞ்சத்தில் போட்டது யாரு?? அது கேளு முதலில்
@ranganathan4415
@ranganathan4415 2 жыл бұрын
கிருஸ்த்துவம், இஸ்லாம்,இந்து என என்னென்ன மதங்கள் ஜாதிகள் இருந்தாலும் அவர்கள் செய்த நல்ல மற்றும் கெட்ட செயல்கள் வரலாறு எடுத்து கூறும்...... அவனவன் செய்த வினை அவனையும் அவனை சேர்ந்தவனையும் அழித்துருக்கிறது. என்னுடைய மதத்தில் ஜாதியில் எல்லோரும் நல்லவர், யோக்கியர் என்று இல்லை.... எல்லா மதத்திலும் ,ஜாதியிலும், சில யோகியர்கள், பல அயோகியர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்..... அது அவர்களின் செயல்களை பொருத்து ஒரு யுக புருஷனாக (HERO) அல்லது அரக்கனாக இந்த மண்ணில் அவர்கள் விதைக்கபடுகிறார்கள்...... எல்லா கேள்விகளுக்கும் இங்கு காலம் பதில் சொல்லும்............
@subramani-qe2me
@subramani-qe2me 2 жыл бұрын
Unaku Ethavathu Knowedge Eruka? British govement matham mattranumnu think panni Erundha Thuppaki, Birangiya Vatchu full Countryave Mathieruka Mattanga????
@kumbakonam3345
@kumbakonam3345 2 жыл бұрын
Yes islam was spread out sword.
@balajir2029
@balajir2029 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends 🔥
@tamasalwaedison2262
@tamasalwaedison2262 2 жыл бұрын
அருமை சார் ரத்னகுமார் சார் வாழ்த்துக்கள் ஐயா
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome 🔥
@raba7499
@raba7499 2 жыл бұрын
பல தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. என்றாலும் கூட பாஞ்சாலங்குறிச்சி பற்றி இன்னும் கூட தெளிவாக ஆழமாக செய்திகள் இருக்கக்கூடும். தேடுவோம். நன்றி.
@rathnakumar8623
@rathnakumar8623 2 жыл бұрын
விரைவில் வரும்,
@raba7499
@raba7499 2 жыл бұрын
@@rathnakumar8623 தங்கள் பதிலுக்கு நன்றி ஐயா...
@k.c.perumalchinnasamy9705
@k.c.perumalchinnasamy9705 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thanks
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW❤
@shobihari5075
@shobihari5075 2 жыл бұрын
Good evening sir happy
@kosalraman3781
@kosalraman3781 2 жыл бұрын
Mr.Ratnakumar is Rocking
@HarishkasinathanY
@HarishkasinathanY 2 жыл бұрын
!போர் இசை பற்றிய குறிப்பு புதிய தகவல்.போர் களத்தின் சூழலையும் அந்த காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.ரத்னம்சார் ராஜேஷ் சார் இத் தொடரை ஒரு 200 எபிசோடவாது கொண்டு செல்லுங்கள். நீண்ட நன்றிகள்
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eKCwmJhpaZh4mLs 😀
9 ай бұрын
Elayarsanenthal near kovilpatti ayya Khammavar Naickers Tutucorin Dist
@subramani-qe2me
@subramani-qe2me 2 жыл бұрын
Rathnakumar Anne, Namma kaiya killunavee Valikuthe.Eppadithan Nerupinal uiera Maithrgal😓😓😓😓😓😓😓😭😭😭😭
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/fZOtk3mQg86fn8ksi=mp5SrAi-x0orMAuW❤
@MrSaran71
@MrSaran71 2 жыл бұрын
திரு. ராஜேஷ் அவா்களும் திரு.ரத்னாகுமாா் அவா்களும் கலந்து உரையாடும் நிகழ்ச்சி எப்பொழுதும் வரும் எதிர்பாா்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Thank you friends 🎉
@nagarajaniyyappan9748
@nagarajaniyyappan9748 2 жыл бұрын
புலித்தேவன் படைகள் கவன் கையாள்வதில் வல்லவர்கள் என்று கேள்வி பட்டேன், அதைப் பற்றி தெரிந்ததை கூறுங்கள் SIR
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eKCwmJhpaZh4mLs 😭
@anbesivam7310
@anbesivam7310 2 жыл бұрын
Sir please tell about kannada devanga chettiyars story
@vigneshcv1655
@vigneshcv1655 2 жыл бұрын
today group 2 exam LA Nenga sonna history LA irundu few questions came 😊
@kishorekrishh7371
@kishorekrishh7371 2 жыл бұрын
Wat questions
@maruthamuthupandi7935
@maruthamuthupandi7935 2 жыл бұрын
Inaiku nadantha tnpsc exam la palayakaars pathi questions irunthathu, nan unga video content vachutan answer panunen
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Super
@rathnakumar8623
@rathnakumar8623 2 жыл бұрын
இதுவே எனக்கு பெருமை. என் எண்ணமும் இதுவே, வெற்றி பெற வாழ்த்துக்கள்,
@maruthamuthupandi7935
@maruthamuthupandi7935 2 жыл бұрын
@@rathnakumar8623 thank you sir , you are great, eppo sir aandan adimai book release panrenga , romba aarvama iruku padika
@hemnathnaresh
@hemnathnaresh 7 ай бұрын
Hambhi the capital of kirushnna deva rayar
@தயாநந்தன்தனிநாயகம்
@தயாநந்தன்தனிநாயகம் 2 жыл бұрын
மிக்க நன்றி
@sheikmohamed7750
@sheikmohamed7750 2 жыл бұрын
வரலாறு வீரமும் சோகமும் வலிகளும் நிறைந்திருக்கிறது
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eKCwmJhpaZh4mLs 😭
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН