அய்யாவின் அருகில் இருந்து பேசுவதை விரும்புகிறர்கள் லைக் பண்ணவும் ❤❤❤❤❤
@ramumuniyasamy99052 жыл бұрын
பல நடிகர்கள் பணத்தை மட்டுமே சம்பாதித்து காணாமல் போகிறார்கள். நீங்கள் தமிழ் மக்களை சம்பாதித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி அய்யா.
@banumathi93982 жыл бұрын
Yes..❤️❤️❤️...unmaynga
@ramamurthyr93422 жыл бұрын
@@banumathi9398
@essar482 жыл бұрын
You have not told what should we eat for getting good sleep Why did you put the title that way?
@dramesh55012 жыл бұрын
Your information very good.
@kathiresankathiresan80562 жыл бұрын
@@essar48 KO
@simplesmart86132 жыл бұрын
பலருக்கு உங்கள் வார்த்தைகள் முற்போக்கு சிந்தனையை தூண்டும் என்று உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@gurumurthy44792 жыл бұрын
சினிமா துறையில் இருந்து கொண்டு, மக்களுக்கு அறிவு சார்ந்த பல அறிய விழிப்புணர்வு நிகழ்ச்சி களை, KZbin மீடியா மூலம் அளித்து வரும் உங்களை எப்படி பாராட்டினாலும் தகும். மனமார்ந்த நன்றி.
@ranganathanriyaz57982 жыл бұрын
Super bro
@KkK-sy4ie Жыл бұрын
மக்களுக்குப் பல"அாிய" கருத்துக்களை" "அறிய"த்தருகிறீா்கள் −−−−−−−−−−−−−−−+ அாிதிலும் அாிதான கருத்துக்களை" அறிய தந்து அறிவைப் பெருக்க அல்லது எல்லோரும் அறிவைப் பெறும்விதமாக உங்கள்" சிறப்பான பணி" தொடா்கிறது" "மக்கள்" சிரத்தையுடன் பாா்த்துப் பயனடைய வேண்டும். உங்கள்" சிறந்த பதிவுக் காணொளிகள்" மிகச்சிறப்பாவுள்ளது. −−−−−−−−−−−−−+ பல மக்கள்" வறுமையின் காரணமாக " உங்கள் காணொளிகளை காணக்கூடிய வசதியான" விலை அதிகமான" கைபேசிகளை" வைத்திருக்க மாட்டா்கள்" அவா்களை" ஏழை எளிய" அம் மக்களை" நினைத்து" "வருத்தமடைகிறேன்" (வருத்தமாகவுள்ளது) "மேலுள்ள பதிவுகள் தமிழ் வாா்த்தைப்புாிதலுக்கும் கூட"அய்யாவின் பயனுள்ள பதிவுகளுக்கு "நன்றிகள்"
@michealraj57202 жыл бұрын
அருமையான தகவல் என்னவென்றால் தூக்கம் பற்றி சொல்லாததுதான்
@thilagavathithiyagarajan48772 жыл бұрын
தலைப்பினை தவறாக போட்டு விட்டனர்.mis podcast
@CatchSri2 жыл бұрын
தூக்கம் நன்கு வருவதற்கான உணவுகளை பற்றி ஒரு பதிவு போடுங்கள். Covid காலத்திற்கு பிறகு இது மிகவும் அவசயமானதாகும்.
@malligapalanisamy1612 Жыл бұрын
உங்கள் பேச்சை கேட்க நீங்கள் சொல்லும் விஷயங்கள் வியப்பாக சந்தோசமாக இருககிறது
@theivanai5642 жыл бұрын
தங்களின் கருத்தார்ந்த பேச்சுகளை பார்த்து இன்றைய தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டும் நன்றி ராஜேஷ் ஐயா அவர்களுக்கு...👏👏👏🤝🤝
@happyworldtravels32352 жыл бұрын
Very .nice. to. Read.
@gururaghavendiran46372 жыл бұрын
Super sir.உங்கள் சேவை மனிதர்களுக்கு தேவை.🙏🙏🙏
@chinnathambi2892 жыл бұрын
உங்கள் சேவைக்கு நன்றி அய்யா...சேவை தொடரட்டும்...🙏
@bsubramaniyam47402 жыл бұрын
அற்புதமான கருத்துக்களை வங்கினீர்கள், மகிழ்ச்சி ஐயா.
@premaladeviwimalarthnam.94632 жыл бұрын
உங்களின் பதிவுகள் எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது எங்களுக்கு பயனுள்ள தகவல்கள் தருவதற்கு மிகவும் நன்றி
@vijayanambiraghavan34062 жыл бұрын
கம்பீரமான குரல். கேட்கும்போதே புது தெம்பு வரும்.👌🙏🏽
@யோகி-வ3வ3 жыл бұрын
மிக அருமையான பயனுள்ள பேச்சு. ஆனால்.. ?! .. தலைப்பிடுபவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
@chakkravarthyk41042 жыл бұрын
அற்புதமான தகவல்களை சொல்லிவருகிறீர்கள்.மிக்க நன்றி ஐயா
@umamaheshwarisaravanan20083 жыл бұрын
மக்களின் வகைகளை விவரமாக கூறி உள்ளீர்கள். அருமை.
@mageswarivasudevan7292 жыл бұрын
உங்களிடம் இத்தனை விஷயங்கள் உள்ளன என்று இப்போது தான் தெரிகிறது உங்கள் பணி தொடர வேண்டும்
@thamilneethyp78094 ай бұрын
அற்புதம் தங்களது சேவைக்கு தமிழகமே தலைவணங்கும்
@manjuraja79773 жыл бұрын
திரு சத்திய சீலன் திருச்சிக்காரர் என்பதில் பெருமை 🙏👍🙏
@manir19972 жыл бұрын
ஒ. கே. ராஜேஷ் சார். தொடரட்டும்.உங்கள்அரிவுரை.நூறு.நாறு.உன்மை.நன்றி
@lakshmirajan19658 ай бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை நீரிழிவு நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வு இருந்தால் பதிவிடவும்.
@krishnamoorthyg83832 жыл бұрын
Nalla karudu supper GKM SITHANI mallika
@nirmalamanoranjan90663 жыл бұрын
Hi Sir , you are a very good adviser and good talker, please your service is very much needed to our society.Thanks
@serojiniponniahchetty66322 жыл бұрын
நன்றி ஐயா சித்தா்கல்சொன்ன ௨ணவு பற்றிய விசயத்தை இன்னும் ௮திகம் சொல்லிஇ௫க்கலாம்.
@senavaishusenavaishu24773 жыл бұрын
அப்பா எவ்வளவு விஷயம் சொல்றீங்க thanks 🙏 sir
@wetpot71963 жыл бұрын
What food would we take for deep sleep,
@kalyanissveeran3 жыл бұрын
ஆக தூக்கம் வர உணவு வகைகளை சொல்லவில்லை ۔ But very good speech
@ஆன்மநலம்3 жыл бұрын
அவர் என்ன சொல்றது நான் சொல்றேன் மன அமைதியே முக்கியம் மன அமைதிக்கு சரணாகதியே அவசியம் அகந்தை மிகுந்தால் அவதி நிச்சயம்
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/aHO8d3qXnMaajKs
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/h6ecoHSrmpmii9E
@dthilagahthilagah6246Ай бұрын
😂
@premaladeviwimalarthnam.94632 жыл бұрын
உங்களின் நடிப்பும் பிடிக்கும் தத்துருவமான நடிப்பு
@gnanaprakasamthiyagarajan28172 жыл бұрын
தலைப்புக்கும் பேச்சுக்கும் சம்மந்தமே இல்லாமல் நேரத்தை வீணடிக்க வேண்டாமே🙏🙏🙏
@NagaRajan-re1xr2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள்.
@S.ANANDARAJ Жыл бұрын
24:30 பிடித்தமான துறையில் வல்லவராக 27:30 சித்தர் சொன்ன உணவு 20:20 மூளையின் செயல்பாடு அதிகரிக்கும் வழிகள்
@sheejar95499 ай бұрын
நன்றி
@sampathm3493 жыл бұрын
தங்களுக்கு மிகவும் நன்றி ஐயா.
@bhuvanaguruvel34973 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா🙏
@sridharnashoknaaarayanan3059 Жыл бұрын
You're making use of your celebrity status in a very different, tactic, unique, good way in terms of public awareness. வாழ்க, வளர்க உங்கள் சமூக தொண்டு.
@asokanr5436 Жыл бұрын
வாழ்க வளமுடன்👍 உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊👍
@nayagampillai42592 жыл бұрын
அருமை சார், நல்ல விளக்கம் நன்றி
@annamalairaju40172 жыл бұрын
மருந்து தூக்கத்திற்கு செல்லவே இல்லை
@jaiganeshdakshinamurthy61573 жыл бұрын
உடலுக்கு தீங்கு தராத சிறந்த உணவு முறைகளை கூறினால் நன்றாக இருக்கும்.
@vaithianathana77993 жыл бұрын
நல்ல தண்ணீரும் நல்ல காற்றும் மலையும்
@senthilnathang9145 Жыл бұрын
உங்கள் பதிவு எல்லாம் அருமை
@Ramana-su9yd6 ай бұрын
அற்புத மனிதர் என்றும் 16 நன்றி ஐயா
@novawartv77622 жыл бұрын
சிறப்பு த லைப்பு
@vijaysanjay61093 жыл бұрын
அருமையான பேச்சு
@SinguXing3 жыл бұрын
சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னாலும், எங்களுக்கு எப்போதுமே அலுக்காது.... ❤️❤️❤️
@kalyanibalakrishnan76473 жыл бұрын
பாடம் நடத்தும் வாத்தியார், புத்தகமே தேவையில்லை, நடமாடும் நல்ல புத்தக நிலையம்!
@Houchunkungfu3 жыл бұрын
@@kalyanibalakrishnan7647 🙏🏿👌🏿
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/h6ecoHSrmpmii9E
@sethuzsz36102 жыл бұрын
Manushanada ne .....chaik
@SinguXing2 жыл бұрын
@@sethuzsz3610 ha ha ha ha. We are Rajesh Sir Squard
@kalaiselvi41532 жыл бұрын
Omshanti 🌹👍👌 Happy 😀✈️🍎 🍋🍏🍓🍇🍒🌽🙏
@ushausha80272 жыл бұрын
நன்றி ஐயா...
@sureshmani76773 жыл бұрын
இனிய இரவு வணக்கம் ஐயா, தங்கள் பதிவு மிகவும் அருமை, நன்றி ஐயா,
@dsc80993 жыл бұрын
பயம் , மன அழுத்தம் , கோபம் , வெறுப்பு , பொறாமை , மகிழ்ச்சி , மன அமைதி இவற்றிற்கும் நாம் பிறந்த ராசி, நட்சத்திரத்திற்கும் தொடர்பு உண்டா ? அய்யா , மன அழுத்தம் இன்றி வாழ வழி என்ன ?
@tripshower2all3 жыл бұрын
Ethayum ethir paakamal kadamai seithal
@vamsedharan8c9152 жыл бұрын
உண்டு.அவரவர் கிரகதசைகளும்,தற்போதைய கிரகநிலைகளும் மனதை பாதிக்க வல்லவை.
@ckattabomman9509 Жыл бұрын
உண்மையான உண்மை என விளக்கம் அளித்தார் Dr ARIVOLI.
@lathamankeskar68442 ай бұрын
Actor Rajesh and Sivakumar are great with good characters in cini field with family both must given awards by cini field
@venugopalsathappan5173 Жыл бұрын
அருமை
@MrMadurai142 жыл бұрын
Abraham H Maslow's "Need Hierarchy Theory" "Theory of Self-Actualization"- explained in Rajesh's own way. Congratulations!
@ramsainathsrinivasan28093 жыл бұрын
Rajesh Sir spoke about Food for sleep at 28 minute but he did not tell which food to eat for sleep. Just waited for this in entire video
@rajupillai53232 жыл бұрын
Eat chicken biryani.
@dhanaletchumisellappan37772 жыл бұрын
@@rajupillai5323 so funny 🤣
@krismarry19342 жыл бұрын
Isn't that the truth?.
@dhyadhya38152 жыл бұрын
Yes me too
@dhanalakshmiyuvarajan92042 жыл бұрын
@@dhyadhya3815 lo
@NalayaniSundrum3 ай бұрын
Thank you Sir❤❤❤❤❤
@rajagopalg68662 жыл бұрын
எழுபத்திரண்டு சதவிகிதம் நீரினால் சூழப்பட்ட பகுதியும் முற்பத்தி இரண்டு சதவிகிதம் நிலப்பரப்பும் சேர்ந்த பூமியின் மேல்பரப்பைதான் நாம் அவ்வாறு குறிப்பிடுகிறோம் பூமியின் எடையை யாரும் குறிப்பிடுவதில்லை
@narpavithangam8542 Жыл бұрын
Best update tamilzhan da 😎👍👍👍👍👍👍👍🙏💯🤑🤑💯💯🤑🤑💯🤑💯🤑💯🤑
@sureshr65193 жыл бұрын
சித்தர்களின் தூக்கதிற்கான முறைகள் சொல்லுங்க
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/h6ecoHSrmpmii9E
@sharankumars57642 жыл бұрын
அருமை ஐயா
@prathakutti21832 жыл бұрын
Sir!encyclopedia u r such a amazing person and so many informations from u our prayers will be there u support you always
@radhanagupillai71352 жыл бұрын
Your are a good man than actor thank you sir
@mudilladasaami3 жыл бұрын
Super o super....andha thookam varathukku saapadu sollungha....narthangai sonna madhiri....arumayanna thalaipu
@jeyanthivijila88612 жыл бұрын
Yes
@mosursrinath25482 жыл бұрын
Productive explanation. Excellent share of knowledge. Sir Rajesh, You are proving yourself a seasoned teacher.
@manaiyaalsamayal48632 жыл бұрын
Iyya your speech is very amazing i am daily following your vedio speech you are gathering so many very valuable topic thank you Iyya,,,,🙏🌹
@RaviKumar-ti5te3 жыл бұрын
நன்றி ஐயா, ஆழ்ந்த தூக்கம் வருவதற்கு யோசனை சொல்லுங்க
@vaithianathana77993 жыл бұрын
எல்லா கடனையும் அடைத்துவிடுங்கள்
@manjuraja79773 жыл бұрын
@@vaithianathana7799 😂
@selvaraneebala23092 жыл бұрын
அருனமயான பதிவு❤
@israelisravehlan33552 жыл бұрын
Excellent speech and explanation sir.
@user-zg1zj1qo9g3 жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு நூலகம்🙏🙏🙏🙏💐💐💐💐👏👏👏👏
@Houchunkungfu3 жыл бұрын
🙏🏿👌🏿
@gurumurthy44792 жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீ ங்க. என்ஸைக்ளோபீடியா ன்னு கூட சொல்லலாம் Encyclopedia...
@rajajimuthu98542 жыл бұрын
இயற்கையோடு இயைந்த இந்திய நாட்டுகலாச்சாரத்தை தெளிவாக விளக்குகிறார்
@mangalakumar31272 жыл бұрын
பெருமைமிகு இந்துக்கலாசாரமே
@subbanarasuarunachalam34513 жыл бұрын
Plasma state Mr.Rajesh: Balaanaam Rodanam Balam: Vadamozhi proverb meaning kuzhandaigalukku azhugaye balam.Another point. I am in U.S.A. now. here there are cleaners, who charge quite a bit, mostly whites (from Poland mostly) who of course come in car and do their job in most well -to- do Indian homes.They will take the keys under the mat, do their cleaning perfectly and leave back the keys under carpet.Nothing will be pilfered!
@kalyanibalakrishnan76473 жыл бұрын
சில வீட்டு ஓவர்கள் க்ளீனர்ஸ் இடமே ஒரு வீட்டு சாவி கொடுத்து விடுவார்கள்.
@sairishi83492 жыл бұрын
Super informative nice speech Sir thanks we sault sir
@rameshsenan43553 жыл бұрын
Ur programme very useful pls continue
@kannaramachandra90563 жыл бұрын
Ayya mikka nandri
@easysoul84433 жыл бұрын
தலைப்புக்கும் பேச்சுக்கும் சம்மந்தம் இல்லை இதை இங்கு வாக்கு மாறிப்போச்சே என்பார்கள்
@sujathas68222 жыл бұрын
Vanakkam appa
@vijendrann65742 жыл бұрын
கதம்பம் தகவல்கள் ...
@kalaiselvi-co9oe3 жыл бұрын
Thank you
@rangarajr47352 жыл бұрын
தங்களுடைய பணி கல்வி கற்பிப்பதற்குச் சமம். ☺
@mathivan95012 жыл бұрын
ஜோசியம், கடவுள் நம்பிக்கை, இன்னும் உலகிலுள்ள மூடநம்பிக்கை களை பரப்புவதுதான் பகுத்தறிவு!
@karthikakarthika58782 жыл бұрын
What u mean?
@FIFA-gl3bg2 жыл бұрын
Super Rajesh sir well done
@osro33133 жыл бұрын
🙏 ராஜேஷ் ஐயா தங்களது உரையாடலில் சிறப்பான உரையாடல் இந்த பதிவு அனைத்தும் இதில் உள்ளது 🔴🌏 மனிதப்பிறவி பிரபஞ்சமாக மாறுவதைதான் கடவுள் விரும்புகிறார் 🔴இதை தவிர மற்ற அனைத்துமே முட்டாள்தனமான காரியம் தான் 🎊🎤🔊📲 வணக்கம்நன்றி வாழ்த்துக்கள் 🔱
@sreenivasanrajendran39122 жыл бұрын
God bless you long life for society
@osro33132 жыл бұрын
@@sreenivasanrajendran3912 எனது பெயரும் உங்களது பெயரும் ஒன்றுதான் ஆங்கில எழுத்துக்களும் அதே போல் தான் 🙏 நன்றி வணக்கம்
@suganyapommi7307 Жыл бұрын
God bless you sir
@b.k.thirupoem3 жыл бұрын
நீங்கள் தியானத்தை பற்றி பேச வேண்டும் ஏன் என்றால் உலகில் அது மட்டுமே சுயமாக நீங்கள் சொல்லுவீர்கள் அதனால் பல பேர் நன்மை அடைவீர்
@b.k.thirupoem3 жыл бұрын
பலபேர் என்பது தெட்டத் தெளிவு அய்யா நன்றி வாழ்த்துக்கள்
@vazhgavalamudan3 жыл бұрын
உங்கள் உணவு முறை குறிப்பிடவும், மூலிகையை எவ்வாறு உங்கள் உணவில் பயன்படுத்துகிறீர்கள் என ஒரு வீடியோ போடவும் ஐயா. என்ன மூலிகையை பயன்படுத்தியுள்ளீர்கள்? நீங்கள் அடைந்த அதன் பலன் சொல்லவும்
@MANIK-zi4hs2 жыл бұрын
ஐயா தூக்கத்திற்கான சித்தர்கள் குறிப்பிட்ட உணவு பற்றி சொல்ல வில்லையே
@mukesh.__.20083 жыл бұрын
Super. Great and useful speech.
@vc95323 жыл бұрын
Very interesting subject. Nice vedeo.but till last you have not mentioned the type of food suggested by siddhars for sleep
@arivumanisubramaniam33493 жыл бұрын
வச்சுகிட்டு வஞ்சனையா? தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்வார்.சும்மா தொணப்பாதீங்க.