அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
@senthil20008 Жыл бұрын
இயற்கையோடு இணைந்து வாழும் சக்தியுடைய ஒரு மகா மனிதரை பற்றி இன்று உங்கள் மூலமாக நாங்கள் தெரிந்துகொண்டோம். மிக்க மகிழ்ச்சி. அருமையான காலை துவக்கம். எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பது இது ஒரு சாட்சி. உங்கள் பனி சிறக்கட்டும். இன்னும் இது போல பல பிரம்மிக்கத்தக்க மனிதர்களின் அனுபவங்கள் தேவை.. அவை பலரை மனிதர்களாக வாழ உதவும். மனிதன், மனிதர்களுக்கு ஆற்றும் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன். நன்றி.
@kumarasaamysaamy7399 Жыл бұрын
அறிவியல்,ஆன்மீகம்,அமானுஷ்யம்,இதை எல்லாம் தகுந்த உண்மைகளோடு விவரிப்பதால் தான் ஒரு சலிப்பில்லாமல் பார்க்க முடிகிறது இன்னும் எதிர்பார்க்கிறோம் தங்களிடமிருந்து நன்றிகள்
திரு .பூபதி ராஜா திரு ராஜேஷ் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
உண்மை ஐயா பல விசயங்கள் சொல்வதென்றால் அவர் பிறவி ஞானம் அவரிடம் பொதிந்திருக்க வேண்டும்.....தெய்வ கடாச்சம் ...
@ramum9599 Жыл бұрын
சித்திகள் பற்றி சரவணபவ சேனலும் ராஜேஷும் சொல்ல நன்றிகள் !!!!
@krishnamurthy1957 Жыл бұрын
தேடிப் பிடித்து நல்ல மனிதர் நிகழ்த்தும் அற்புதங்கள் பற்றி தெரிய வைத்தமைக்கு நன்றி! மேலும் பலப்பல விஷயங்கள் வெளிப்படுத்துங்கள்!!
@vijayalakshmis1610 Жыл бұрын
🙏🙏🙏🙏
@vimalashivaswamy3909 Жыл бұрын
Very true. I appreciate his hardwork in this versatile subjects presentation
@mahalakshmielangovan508 Жыл бұрын
Pat Ll
@FoxFf-1k Жыл бұрын
@@vijayalakshmis1610 ok
@govindaraju1263 Жыл бұрын
🙏🙏🙏🙏
@karthikkumar600 Жыл бұрын
Namaskaram🙏தெய்வீக மனிதரை பற்றி பக்குவமாக இருவரும் பேசிக்கொண்டது அருமை🙏💕
@amudhadhanasekaran6791 Жыл бұрын
Super power
@thiagarajanns6100 Жыл бұрын
0
@thiagarajanns6100 Жыл бұрын
@@amudhadhanasekaran6791 0
@meeraravindran1748 Жыл бұрын
வணக்கம்! இயற்கையோடு இசைந்து வாழும் இறை மனிதரைப் பற்றி நாங்கள் கேட்கும் போது பிரமிப்பு அடைகிறோம் ஐயா! தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் !!
@dharun_thedobermantamil1207 Жыл бұрын
உண்மையோ பொய்யோ அதை கடந்து ரொம்ப சுவாரசியமாக இருந்தது. நன்றி
@hariharannarayanasamy9417 Жыл бұрын
இருந்த இடத்தில் இருந்தவாறே பரந்துபட்ட அளவில் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் தங்கள் மூலமாக கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்று உளப்பூர்வமாக நினைக்கிறேன் நன்றி அய்யா
@DwaraganathDwaraganath0 Жыл бұрын
ஏதோ ஓர் இடத்தில் அற்புத மனிதர்கள் இருப்பது இயற்கையின் நன்கொடைதான்.
@santhanamm256 Жыл бұрын
தங்களது பதிவுகளில் மிகவும் சிறப்பான இடம் பிடிக்கும் இந்தப்பதிவு. Sri ராம் அவர்களுக்கு நமஸ்காரங்கள்.
@preethikk456 Жыл бұрын
Rajesh jii எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும், சின்ன வயசில இருந்தே பிடிக்கும் ஏன்னு தெரியல, சில நடிகர்கள், மனிதர்களை காரணமே இல்லாம பிடிக்காது, உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும், இங்கே பதிவுகளை பார்ப்பேற் கடந்து விடுவேன் Akashic record பிறகு, என் தேடுதல் அதிகம் ஆனது, இப்ப இந்த பதிவுகள் எனக்காவே நீங்கள் பதிந்ததாக மகிழ்கிறேன்,
Sir. Waiting for next episode, by God's grace u got very good contact, I wish you
@K.V.A.20205 ай бұрын
KZbinla இப்படி நல்ல விசயம் போடுரது மிக அருமை❤
@kamalathevijegatheeswaran6689 Жыл бұрын
Sri Ram Aiyah சிரம் தாழ்த்தி ய வணக்கங்கள் இலங்கை தமிழருக்கு உரிய முறையில் தீர்வு கிடைக்க உங்கள் ஆசிர்வாதங்களை வேண்டுகிறேன்
@Sivasaravanan46 Жыл бұрын
அடுத்த காணொளி காட்சிக்காக காத்திருக்கிறேன் மிகவும் 👌👌👌👌👌👌👌👌சுவாரஸ்யமாக உள்ளது
@IntrestingFactsAround360 Жыл бұрын
Rajesh we always wait for ur interviews. nengal ellam therinthavar .nalla manam ullavar.god bless u keep rocking sir.
@muthukumar-nj2dq Жыл бұрын
இது கதை அல்ல நிஜம்🧐👌
@pssiva7157 Жыл бұрын
நம்பித்தான் ஆக வேண்டும் சில மனிதர்களுக்கு சில அபூர்வ சக்திகளும் உண்டு எனவே அவர் கூறுவது நிச்சயம் என்பதை நம்புகிறேன் அற்புதமான நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியைக் காணும் போது ஒரு திரைப்படத்தை கண்ட ஒரு இந்த கண்ட போது ஒரு மிகுந்த நிகழ்ச்சியாக இருந்தது இது போன்ற உண்மை நிகழ்ச்சிகளை கூறினால் மனம் மிகவும் ஆனந்தம் ஆனந்தம் அடைகிறது இரு மதிப்புமிகு நடிகர் புரட்சித் தலைவரின் தமிழில் சொன்னால் அண்ணன் ராஜேஷ் அவர்களின் நிகழ்ச்சி அனைத்தும் அருமை எனவே அவரின் அனைத்து நிகழ்ச்சியும் அனைவரும் கண்டு பயனடைய வேண்டும் என்று உண்மையுடன் கூறுகிறேன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு பூபதி சார் அவர்களுக்கும்
@mahimab1606 Жыл бұрын
I'm happy to see my dad's interview, ☺️
@prassi23 Жыл бұрын
🌟We wish him to all the best and love from Our heart to his success 💫
@Rajinimurugan0007 Жыл бұрын
Give me your father number sister
@janarthananr9473 Жыл бұрын
May the almighty bless upon him.....
@bharathidarshanram249 Жыл бұрын
Neenga romba kuduthu vachavanga ❤️🥰👍
@charulatha4494 Жыл бұрын
You are very lucky. He talks from the heart.
@arunkumaar6117 Жыл бұрын
இது போன்ற செய்திகள் உங்கள் வழியாக கேட்பது நான் செய்த புண்ணியம் நன்றி ஐயா.
@pubblestamil467 Жыл бұрын
Thanks
@muthumari9294 Жыл бұрын
திரு.ராஜேஷ் அவர்களின் தேடுதல் ஆர்வம் அழகாக ஆழமான கருத்துகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் எண்ணிக்கை அளவு சிறப்பாக உள்ளது.
@selvaraj-mw5ve Жыл бұрын
மனிதன் தெய்வமாகலாம் தெய்வமும் மனிதனாகலாம்
@palanik9860 Жыл бұрын
ஸ்ரீராம் ஐயாவை பற்றிய.. தகவளுக்கு நன்றி ..
@pulipaani6303 Жыл бұрын
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்று தான் சித்தர்களை பற்றி படிக்கும் போது சொல்வார்கள். ஆகவே இப்படி ஒருவர் நம் காலத்தில் வாழும் போதே அந்த அனுபவத்தை பார்க்கும் படி ராஜேஷ் ஐயா ஏற்பாடு செய்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மேலை நாட்டு நிகழ்ச்சிகளில் பல தந்திர நிகழ்ச்சிகளில் பிரமிக்க தக்க வகையில் நம் கண் முன்னே வித்தைகள் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் உங்களை இப்படி தான் ஏமாற்றுகிறோம் என்பதையும் செய்துகாட்டுகிறார்கள்.ஆனால் உண்மையிலும் இப்படி வர வைப்பது உண்டா என்பதை மக்கள் பார்த்தது கிடையாது. இவர் உண்மையில் செய்கிறார் என்றால் .இது நாம் வாழும் கால வியப்பு.
@dhanan8521 Жыл бұрын
நான் எதிர்பார்த்த நிகழ்ச்சி. நன்றி ராஜேஷ் ஸார். & பூபதி ஸார் 🙏
@manipk555 ай бұрын
கோடி நன்றிகள் சமர்ப்பணம் திரு.ராஜேஷ் ஸார். பூபதி ராஜா ஸார்
@kathirvallikathirvalli1510 Жыл бұрын
அற்புதமான பேட்டி.அருமையான தகவலாக உள்ளது
@vijayadevi916 Жыл бұрын
Amazing wish to get to know Him more if possible TQ Sri Ram pondravargalai patri terintu kolvatu migavum arumai Sar
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் நன்றிகள் வணக்கம் மீண்டும் ஆவலாய்
@sivaramaprabhuprabhu1226 Жыл бұрын
🙏👍 very superb please give more episodes like this. what to say that I don't know .to hear such interview is good to our soul🙏🙏
@subiksha4338 Жыл бұрын
பூமிக்கு கிடைத்த மிகப்பெரிய அற்புதம் இதன் தொடர்ச்சி எப்பொழுது வெளியாகும்
@maruthappann10575 ай бұрын
நன்றி திரு ராஜேஷ் சார் உண்மையிலே நீங்க ஒரு பொக்கிஷம்
@vijayalakshmikuttiraja9460 Жыл бұрын
சார் நீங்கள் போடும் பதிவுகள் அனைத்தும் அற்புதமானது.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை விஜய் டிவி வரும் பாக்கியலெட்சுமி சீரியல் அப்படியே என்னை மாதிரி நான் செய்வது மாதிரி மே பாக்கிய லெஷ்மி செய்யாமல் ரொம்ப ஆச்சரியம் மாக இருக்கிறது
@velvankee8755 Жыл бұрын
ராஜேஷ் ஸார் அவர்களுக்கு வணக்கம். அருமையான பதிவு. பூபதி ராஜா அவர்களின் மொபைல் எண் வேண்டும்
@puppypuppys8938 Жыл бұрын
Very nice.. speech 👍... very interesting..thanks Rajesh sir
@vijayakumargopaluni1882 Жыл бұрын
Vanakam Sir Sree Ram Sir 30 years coming to Chennai he is my Guruvu . Sir wrote many books about life .
@surendransai77954 ай бұрын
Well done ur programme sir Thanks for all cosmic power👍🙏🙏
@rajamurugeshan81664 ай бұрын
ஸ்ரீ ராம் சார் என்னை ஆசீர்வாதம் செய்யுங்க 🙏
@MalligarjunanMalligarjunan Жыл бұрын
அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கள்
@aumaum4051 Жыл бұрын
Yes yes yes.. Thats dear Sriram Sir.. Namaskarams
@mjayachandran5996 Жыл бұрын
We are also blessed to hear about such great legends.
@chandrababu1995 Жыл бұрын
ஒரு பிறவியில் இவைகள் எல்லாம் வாய்க்காதுஜென்ம ஜென்மாந்திரங்களில் ஸ்ரீராம் அவர்கள் செய்த புண்ணியம் தான் அது இயற்கையும் அவர்களும் ஒன்று அவர்களும் இயற்கையும் பிரிக்க முடியாத அளவுக்கு அதை காதலிக்கிறார் எல்லாம் வான் வெளியில் இருக்கிறது இருக்கும் அதை சிலரால் மட்டுமே எடுக்க முடியும் எனக்கு அது போல் சில விஷயங்கள் நடந்தது ஆச்சரியமாக இருந்தது ராஜேஷ் அண்ணா அவர்களுக்கும் சாருக்கும் மிகுந்த வணக்கம் நன்றிகள்
@amsalakshmi555 Жыл бұрын
Sri ram sir is Incarnation of Lord Venkateshwsra
@agv2366 Жыл бұрын
சார் இந்த வீடியோவ அடுத்த பாகம் விரைவில் வெளியிடுங்கள்
@premalatha82 Жыл бұрын
Pl kindly telecast continue this vedio speech 🙏🙏🙏🙏🙏🙏
@mangalamarunachalam3667Ай бұрын
Blessed to know about SRIRAM SIR
@afrosebeguma3362 Жыл бұрын
அருமையான அதிசய மனிதரை எல்லோருக்கும் தெரிய வேண்டும் இயற்கையே மக்களின் இறைவன்
@aproperty20095 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@easvavijay7448 Жыл бұрын
திரு ராஜேஸ் சார் உங்கள் மூலமாக சுவாமி வள்ளலார் அவர்களின் சீடர் திரு வேலைக்கார சித்தர் அவர்கள் திருப்போரூர் உள்ளார் அவர்களை பேட்டி எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா
@Kasthuri-no1ex4 ай бұрын
Arummy thagaval sar God blesses thambi your great achievement ❤❤❤❤👍👍🙏🙏🙏
@pumamaheshwari6698 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி சார்
@nimalraam8902 Жыл бұрын
Sir post more information about Mr.Sriram and his universal power Thank u so much
நல்ல திறமையுள்ள வர்கள் நிறைய உள்ளார்கள அவரை நேரில் பார்க்க முடியமா?ஆன்மீகமாக இறைவனை தேடிக்கொண்டு இருக்கிறோம்
@jayaveeranmani8371 Жыл бұрын
சார் தொடர்ந்து சொல்லுங்கள் மணம் சிலிற்கிறது 🙏🙏🙏
@thilagac5946 Жыл бұрын
Vazhga valamudan 💐🦋 thank you universe 💐💐
@manjuladurairajan1305 ай бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@basheerconstructionspvtltd7260 Жыл бұрын
அட அட அட அட ட ட டா... Super 👍
@VinodhAmaranath6 ай бұрын
கேட்க கிடைதமைக்கு நன்றி ஐயா
@rameshraj2613 Жыл бұрын
Super super super Rajesh sir nandri
@internationaltamilarmynive51805 ай бұрын
Very interesting message
@DESEEYAM Жыл бұрын
அவர் என்ன பார்த்தார் இவர் என்ன பார்த்தார் என்பது தாண்டி, உங்கள் நேரடி அனுபவம் என்ன எனச் சொன்னால் நன்கு இருக்கும். தடுமாற்றம் நிலையில் தான் நிறைய பேர் பார்க்கிறோம்.
@mithun.plipika.p8563 Жыл бұрын
I want to share my life ,so many miraculous in life
@sathishsathish-or6gn Жыл бұрын
sir unga number
@karthikcr4533 Жыл бұрын
thank you rajesh sir and om saravana bhava ...
@nandhakumars3908 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@felixfrancis3541 Жыл бұрын
Yaa sir solringa diolaugue super
@vijayalakshmivijayaraghava13435 ай бұрын
Please convey more details regarding Shriram sir. ReLly very interesting to hear such wonderful informations.
@diwakarsrinath.azhagesan5 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம்
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல் 🌷👌
@mukesh.__.2008 Жыл бұрын
Unbelievable. Super super super.
@krish.s246 Жыл бұрын
Ipo enga irukar Mr.sriram 🙏
@Praveenkumar-tq1jr Жыл бұрын
RAJESH SIR PLEASE 🙏 ( MEI VAZHI SALAI ANDAVARGAL PATHI PESUNGE SIR PLEASE 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veerasekaran818 Жыл бұрын
வாழ்க வளமுடன்..🙏🙏🙏
@sulochanadasari Жыл бұрын
🙏👍a great contribution to the man kind with all rare messages around us! Thank you sir.
@krishnaveniv4273 Жыл бұрын
ஐயா அவர்களின் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள் ஐயா எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் நன்றி
@divinegoddess_3 Жыл бұрын
This channel yet to reach million subscribers Treasure of knowledge
@womenthewonder.1494 Жыл бұрын
Dear brother please talk about our Master Daaji who constructed World Largest Meditation Centre at Shad Nagar, who makes everybody as Master if one follows him sincerely the king of kings yet he is does work in silence .
@ShanavasShajahan-cb1wu5 ай бұрын
Good story teller. Direction is good. Where is the proof
@appankumaresan8879 Жыл бұрын
Rajesh sir ,please consume thoothuvalai for your condition, you will be alright
@sunilkumarinfinite7124 Жыл бұрын
Nice kathai
@shakthimanohar1856 Жыл бұрын
🙏 great very interesting to know about the real scholrs
@ramasamym5374 Жыл бұрын
really miracle Mr Siva Ramakrishnan 🙏
@kaaviyanv92355 ай бұрын
Super sir Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
@janarthananvenkatesalu2070 Жыл бұрын
RAJESH SIR FANTASTIC ALL YOUR INTERVIEWS SUPERB GOD BLESS YOU SIR🙏🙏
@PowerofGod1234 Жыл бұрын
Bhagawan SriRam sir பற்றி நீங்கள் எடுக்கும் படத்தில் நானும் உங்களோடு பணியாற்ற வேண்டும்