கல்யாண பரிசில் இருந்த புகைப்படம்... அதிர்ந்து போன குடும்பத்தினர்! Actor Rajesh | Bhupathiraja | OSB

  Рет қаралды 159,723

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 380
@ganesanlakshmitarun8127
@ganesanlakshmitarun8127 Жыл бұрын
நீங்க ஒரு முறை ஸ்ரீராமரின் பேட்டி மட்டும் எடுங்க அய்யா நாங்கள் அவரைப் பார்க்க ஆவலாக உள்ளோம் திரு ராஜேஷ் அவர்களே தயவுசெய்து மீண்டும் ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள்
@MalligarjunanMalligarjunan
@MalligarjunanMalligarjunan Жыл бұрын
சூப்பர் சார் அற்புதம் மெய்சிலிர்க்கின்றது அவரை பார்க்க வேண்டும் என ஆசை தூண்டுகிறது
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Жыл бұрын
ஸ்ரீராமர் அவர்கள் தமிழர்களின் உண்மையான வரலாற்றை வெளி உலகுக்குக் கொண்டுவர வேண்டும் தெரியப்படுத்த வேண்டும்
@karthikkumar600
@karthikkumar600 Жыл бұрын
நமஸ்காரம் எனக்கு என் அறிவிற்க்கு அந்த தெய்வீக சக்தி பெற்ற பெரியவர் கண்டிப்பாக ஏதோவொரு தெய்வ உபாசனையில் உயர்ந்து விட்டார் என தோன்றுகிறது. தெய்வச்செயலே தவிர எந்தவொரு ஆற்றலை பயன்படுத்தி பயிற்சி செய்து இப்படி செய்ய முடியாது. நான் எல்லாம் தெரிந்தவன் அல்ல ஆனால் தெய்வ சக்தியில் ஆச்சரியம் இல்லை. அந்த தெய்வ அருளை பெற்றவரை வணங்குவோம். 🙏. கார்த்திக் பழநி. அருமையான பதிவு.
@shankarameshwarn5401
@shankarameshwarn5401 Жыл бұрын
SSS
@karthikkumar600
@karthikkumar600 Жыл бұрын
@@shankarameshwarn5401 நமஸ்காரம்
@mhaviary9909
@mhaviary9909 Жыл бұрын
Unmai
@karthikkumar600
@karthikkumar600 Жыл бұрын
@@mhaviary9909 namaskaram
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 Жыл бұрын
அறிவிலாட்கு உரைப்பவர் அவரிலும் பேதயார். முட்டாள்கள் இருக்கும் வரய் இப்படியான ஏமாற்றும் கூட்டம் இருக்கத்தான் வேண்டும். ஆனால் ஏன் இந்த பிரகாஷ் நடிகர் இதில் பொய் மாட்டி உள்ளார்? What this man utters is nothing but rubbish. Either he is crazy or just lying for a living. Can any normal human accepts such bull shit. He says so and so said so it is very true? What a guy he is. He is ok to write stories for tamil movies but not to write stories in real life. I challenge this guy.
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 Жыл бұрын
அருமை..என்னில் அடங்கா அற்புதம் இந்த பிரபஞ்சம் மற்றும் மனித வாழ்வு என்பதை நிரூபிக்கும் ஒரு அற்புதமான பேட்டி...அந்த உன்னத மனிதரின் புகைப்படம் வெளியிட்டால் நன்றாக இருக்கும்
@rpcworld8740
@rpcworld8740 Жыл бұрын
KZbin la check pannunka Sriram Sir nu type panni பாருங்க
@angavairani538
@angavairani538 Жыл бұрын
வணக்கம் சார் இப்படி ஒரு அதிசயம் நிறைந்த அற்புதமான மனிதரைப் பற்றி எங்களுக்கும் தெரிவித்ததற்கு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் சிறப்பான நாள் அனைவருக்கும் 🙏👌
@Gk.22673
@Gk.22673 Жыл бұрын
ராஜேஷ் சார் அவளுக்கு வணக்கம் நம் சக்திக்கு மேல் ஏதோ சக்தி இருப்பது உண்மை ஓர் ஆண்டுக்கு முன்னால் என் மனைவி கோயிலுக்கு சென்ற போது சாமியிடம் இருந்த திருநீறு பாக்கெட் பரந்து வந்து என் மனைவியின் கையில் வந்து விழுந்தது அதே நாள் பிரசாதம் வாங்கி கையில் வைத்திருந்த பொழுது அந்த பிரசாதத்தின் மேல் வாழை இலை போட்டு மூடி இருந்தது என் மனைவியுடன் அருகில் இருந்தவர்கள் எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று ஆச்சரியமாக கேட்டார்கள்
@kannivelmuruganmookiah2421
@kannivelmuruganmookiah2421 Жыл бұрын
ஸ்ரீராம் குருவை விரைவில் சந்திப்பேன் பிரபஞ்சம் எனக்கு உதவும்
@thejamurthyt7998
@thejamurthyt7998 Жыл бұрын
Naanu NeengalSriRam sari candilavirnihire.vsalthiklal
@kkssraja1554
@kkssraja1554 Жыл бұрын
எனக்கும் இந்த பதிவு கானகிடைத்தது பாக்கியம்.
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம்.. இறை சக்தியில் இதெல்லாம் சாத்தியம் தான். இறைவன் அதை கோடியில் ஒருவர் மூலமாக தான் நடத்துவார். ஆனாலும் இதுவரை கேள்வி படாத ஆச்சரியம். அருமை 🙏🙏🙏
@valarmathi1660
@valarmathi1660 Жыл бұрын
Yes 🙏
@sk-interiors330
@sk-interiors330 Жыл бұрын
அனைத்து பதிவுகளும் ஆச்சர்யங்கள்... வாழ்க வளமுடன்
@gkmdfamily9197
@gkmdfamily9197 Жыл бұрын
நமது இதிகாசங்கள் புராணங்கள் வேதங்கள் கூறுகின்ற அனைத்தும் உண்மை. கட்டுக்கதை இல்லை. அரசியல் வாதிகள் சுயநலமே இஃது கட்டு கதையானது. நடிகர் ராஜேஷ் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம்.🙏💐🦜🦚
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
கிருத்தவரான ராஜேஷ் சார் நப ம்புவதே ஆச்சரியமே அவரை வாழ்த்தி வரவேற்கிறோம்
@ramum9599
@ramum9599 Жыл бұрын
அமானுஷ்யம் அஷ்ட சித்திகள் இவற்றில் இது அடங்குமா ராஜேஷ் சார் !!!!!!😎😎✌✌✌🙏🙏🙏🙏🙏🙏
@ambikachinnaswamy8046
@ambikachinnaswamy8046 Жыл бұрын
Youngsters like us are so blessed to get exposed to your interviews Rajesh sir. Thank you so much.
@KrishnaKumar-w9c9y
@KrishnaKumar-w9c9y 3 ай бұрын
Everything is predetermined ஐயா இதை பிரபஞ்சம் எனக்கு நிறைய முறை உணர்த்தி இருக்குகிறது இதை நானும் அறிந்தவன் சில சமயங்களில் நடக்க போகின்றவ கனவில் வரும்
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
அவரை எப்போது உங்கள் மூலம் பார்போம் என்று எதிர்பார்க்கிறோம் ராஜா சார் நன்றி இப்படி பதிவுகள் கொடுக்கும் ராஜேஷ் ஐயா நன்றி
@ganeshkalaivani6250
@ganeshkalaivani6250 Жыл бұрын
Please do interview with sriram.sir
@banumano-uf7ld
@banumano-uf7ld 9 ай бұрын
நேரில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் இறைவா நன்றி
@SMohan-vq7dr
@SMohan-vq7dr Жыл бұрын
அருமையான பதிவு.தொடரட்டும் உமது அர்த்தம் உள்ள சேவைகள். பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@shobaparanji8155
@shobaparanji8155 Жыл бұрын
We are his followers. I have met him many times and taken his blessings . He has done a miracle in my life. Bhajare sri ramam .
@vajrvelvajrvel5707
@vajrvelvajrvel5707 Жыл бұрын
I never see him, in image or any
@shanthp1811
@shanthp1811 Жыл бұрын
Can you please share ur mail or number. I also want to meet Sriram Sir.
@Rajinimurugan0007
@Rajinimurugan0007 Жыл бұрын
Where did you meet him. Can you please help me to meet him mam
@prabu.gurukar1043
@prabu.gurukar1043 Жыл бұрын
@shobaparanji8155 Pls give sir number details so we can also have blessings if him pls pls madam
@sujathaan7225
@sujathaan7225 Жыл бұрын
Can you give his number
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 Жыл бұрын
நன்றிகள் வாழ்த்துகள் இப்பதிவை பார்த்தது எங்கள் பாக்கியம்
@wisdomhub5116
@wisdomhub5116 Жыл бұрын
We are blessed to hear about sriram sir. Very eager to see his jathakam too
@ramefun
@ramefun Жыл бұрын
ராஜேஷ் சார்....நீங்கள் நான் வாழும் காலங்களிலேயே சக்தி நிலையில் பல அற்புத விஷயங்கள் நடந்து இருக்கின்றன. சொல்லி கொண்டே போகலாம். அவர் செய்யும் இந்த செயலால் யாருக்கு என்ன பயன்? யாருக்கு நிருபிக்க. உயிர் சக்தியை இப்படி உபயோக படுத்துவது அவருக்கே இது நல்லதல்ல. உயிர் சக்தியை இப்படி செயலாக்குவது அவர் உடலை தக்க வைக்க முடியாமல் போகலாம்.
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 Жыл бұрын
ஶ்ரீ ராம் சாரை சந்திக்க அந்த பிரபஞ்ச பேராற்றல் உதவி செய்யும் 🙏🙏🙏
@venkatesan.n-3011
@venkatesan.n-3011 Жыл бұрын
I read a spritual book by paramhansa yogananda Cosmic album..... defined.... already
@ramsonimpex
@ramsonimpex Жыл бұрын
Very interesting iam waiting . Cosmic album.
@paulrajcm7872
@paulrajcm7872 Жыл бұрын
மிகவும் அபூர்வமான பதிவு
@chandrarenganchandrarengan903
@chandrarenganchandrarengan903 Жыл бұрын
அருமையான பதிவு 🥰👌
@r.muthulaxmitirunelveli1892
@r.muthulaxmitirunelveli1892 Жыл бұрын
அற்புத காணொளி! அனைத்து நிகழ்வுகளும் முன்பே,நன்கு(pre and well determinations) தீர்மானிக்கப்பட்டுள்ளது , எனில் ஒருவர் செய்யும் தீமைகளினால், அன்னாருக்கு ,(தீய) கர்மா‌ ஏற்படக்கூடாதல்லவா? அனைத்தும், முதலிலேயே தீர்மானிக்கப்பட்டது எனில், ஒருவர் ஓஹோ‌ என்றும் மற்றவர் ஒன்றுமில்லாமல் வாழ்வதை இம்மகா பிரபஞ்சம் எப்படி தீர்மானிக்கிறது? ஐயா பூபதி ராஜா அவர்களே! இதற்கு விடையை கொஞ்சம் கேட்டுச் சொல்வீர்களா? நன்றி சகோதரர்களே!
@rogithadvocate4214
@rogithadvocate4214 Жыл бұрын
Journey of souls புத்தகம் படிங்க நண்பா. எல்லாம் நாம் தேர்ந்தெடுத்ததே…… enjoy your life.
@r.muthulaxmitirunelveli1892
@r.muthulaxmitirunelveli1892 Жыл бұрын
ஆம் நண்பரே!மைக்கேல் நியூட்டன் அவர்களது,ஜர்னி ஆஃப் சேல்ஸ் படித்ததால் தான் , Everything depends upon free will means what is the use of pre determinations.
@sivakumarrajalingam3424
@sivakumarrajalingam3424 Жыл бұрын
Miracle. Devine Personality..Arputham
@mohanm4649
@mohanm4649 Жыл бұрын
Dear Sir, I Kind Request you to mention Part-1, Part-2, that continuity... In the video. So Others can understand easily. Thanks.
@rpcworld8740
@rpcworld8740 Жыл бұрын
Happy living channel ah பாருங்க Sriram Sir Speech eruku
@t.mohanmohan7937
@t.mohanmohan7937 Жыл бұрын
ஆச்சரியம் அதிசயம். அவர்களை நேரில் பார்க்க மிகவும் அசையாக உள்ளது
@ramasamyramasamy8091
@ramasamyramasamy8091 Жыл бұрын
மிக மிக நன்றி
@sivalingarajapalanisamy7181
@sivalingarajapalanisamy7181 Жыл бұрын
V r gifted to her about Mr. Sriram sir by Mr. Rajesh sir KZbin▶️ channel through Mr. Bhupathi Raja sir
@psrinivasan3917
@psrinivasan3917 Жыл бұрын
ஒரு பூ மொக்காக இருந்த போது விஞ்ஞானிகளால் எடுக்கப் பட்ட பூ வின் போட்டோ அது மலர்ந்த நிலையில் எப்படி தோற்றமலிக்குமோ அப்படி முன் கூட்டியே இருந்த நிலை பற்றி ஓஷோ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்...
@muralisankar2376
@muralisankar2376 Жыл бұрын
மக்களை காப்பாற்ற அவர் என்ன செய்துள்ளார்,அவரால் மக்களுக்கு என்ன பயன் அவர் வெளி உலகத்துக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் மக்களை துன்பங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் கடவுள் அவருக்கு கொடுத்த சக்தியை மக்கள் பயன்பெற செய்ய வேண்டும்
@PRIYAVIJAYACUCENTRE
@PRIYAVIJAYACUCENTRE 5 ай бұрын
Very much interesting and surprising Sir. Thanks for the video and interview. Wishing to eee Sriram sir
@kuttikadhaigal2487
@kuttikadhaigal2487 Жыл бұрын
Omg. Eagerly Waiting for next episode.....
@nandhakumars3908
@nandhakumars3908 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 Жыл бұрын
ராஜேஷ் ஐயாவுக்கு நன்றி வணக்கம் வாழ்த்துகள்
@bharat4282
@bharat4282 Жыл бұрын
Super interview, amazing.
@sundaramdhanshi2091
@sundaramdhanshi2091 Жыл бұрын
இவ்வளவு திறமை இருக்கிற மனிதர் எவ்வளவோ கண் தெரியாத மக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவலாமே
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Жыл бұрын
Karma vinaigalai anupavithe aagavendum. Athanal thaan idhai ponravargal neenga solrathai pola seyamatargal. Kadavuluku againsta agidum
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 Жыл бұрын
Indha madhri edavadhu kettal Evargaledam badhil illai Vidgi, karma thats all
@velavancps8845
@velavancps8845 Жыл бұрын
அப்போ கர்மா எப்படி கழிக்கறதாம்.....
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 Жыл бұрын
NOBODY IN THIS WORLD CANNOT CHANGE THE PRE DETERMINED ACTIONS AS SCHEDULED BY THE FATELINE. U HAVE TO SUFFER AS PER YOUR KARMA .
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Жыл бұрын
@@velavancps8845 anupavithe aga vendum. But kadavulidam saran adainthu intha jenmathil nalavaraga vazhthal antha karmavudan poradum sakthiyaium vazhikalayum kadavul tharuvar
@jayaveeranmani8371
@jayaveeranmani8371 Жыл бұрын
சித்தர்கள் வாழ்ந்த பூமியில் சாத்தியமே 🙏
@jayaramanbhoopathy8990
@jayaramanbhoopathy8990 Жыл бұрын
எண் வகைச் சித்துகள் கைவரப் பெற்றவராதல் வேண்டும்! நிறை குடம் நீர் தளும்புதல் இல்!
@prabhagoodganesh1350
@prabhagoodganesh1350 Жыл бұрын
In my research I finded everything is predetermined that's 100% true 👍.
@umamasha2620
@umamasha2620 Жыл бұрын
Yes please refer the Quran our life is predetermined its written in the quran
@police04
@police04 Жыл бұрын
Sir, you are hypnotized... Wake up.
@prabhakarparasaram93
@prabhakarparasaram93 Жыл бұрын
Thanks to Snhri Bhoopathi ji.
@venkatesan.n-3011
@venkatesan.n-3011 Жыл бұрын
Very interesting...
@menakakandhavel4676
@menakakandhavel4676 Жыл бұрын
Please don't take so much time for upload next part. awaiting for. Thanks for the information
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் வணக்கங்கள்
@vijayadevi916
@vijayadevi916 Жыл бұрын
Everything is predestined Mikka Nandri Ayya Pirapnjatirku Nandri 🙏
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 26 күн бұрын
Feeling blessed
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Жыл бұрын
Pls. bring SriRam Sir for an interview with you, Rajesh Sir. Unbelievable!. Thx to this gentleman. MeenaC
@sindhithidutamizha5534
@sindhithidutamizha5534 Жыл бұрын
www.google.com/search?q=sriram+sir&client=ms-android-xiaomi-rvo2&sxsrf=AJOqlzWqOFDhYZJKhhHxpYB_Xa_IoexQOw%3A1678533699540&ei=Q2QMZKLPIO2x4-EPx8SroAE&oq=sriram+sir&gs_lcp=ChNtb2JpbGUtZ3dzLXdpei1zZXJwEAMyBQgAEJECMgUIABCABDIFCAAQgAQyCggAEIAEEBQQhwIyBQgAEIAEMgYIABAWEB4yBggAEBYQHjILCAAQFhAeEPEEEAo6CggAEEcQ1gQQsAM6BAgjECc6CAgAEBYQHhAPOggIABAWEB4QCjoQCC4QgAQQFBCHAhDHARCvAToLCC4QgAQQxwEQrwE6BQguEIAEOgoILhCABBAUEIcCOg0ILhAUEIcCENQCEIAEOggILhCABBDUAkoECEEYAFCWDFjHUmClbGgBcAB4AIAB6gGIAa4QkgEFMC45LjOYAQCgAQHIAQjAAQE&sclient=mobile-gws-wiz-serp#
@bhuvanakutty5998
@bhuvanakutty5998 Жыл бұрын
Thank you for the video about Sriram SIR, may the world be blessed...
@detectivebones9189
@detectivebones9189 Жыл бұрын
Thankyou sir. Thankyou universe.
@ilamathishanmugam4978
@ilamathishanmugam4978 Жыл бұрын
Thanks Rajesh sir and Rajesh sir.
@jothirlingam6373
@jothirlingam6373 Жыл бұрын
ENATHU THANHAI ABOUT MAHA PERIYAVA ON ONE VISIT NEAR PERAVURANI ORU YANAI AT BATHING TIME MATHAMPEDITHUVITADU NAME GANESAN ITIS ONE KM OUTER PERIYAVA SAY GANESAN GET ANGRY SO HE GIVE VIPUTHI TO GANESAN AFTER THAT IT WILL BE COOL
@floraflora7837
@floraflora7837 4 ай бұрын
அவர் சொல்வது உண்மை இயற்கையோடு ஒன்றித்தால் கண்டிப்பாக நடக்கும் எனக்கும் நடந்தது
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 Жыл бұрын
Vanakam Rajesh Anna 🙏.Romba nalla video. SriRam sir univers child. SriRam sir Hyderabad pona paka mudiyuma anna. Thank you Rajesh Anna and sir🙏♥️
@vaname-ellai
@vaname-ellai Жыл бұрын
கர்மவினை அனுபவித்து ஆக வேண்டும் என்பது உண்மை என்றால் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுங்கள் அனாதைகளுக்கு உதவி செய்யுங்கள் இதுபோன்ற வசனங்களை யாரும் சொல்ல கூடாது சொல்லவும் தேவையில்லை
@ismathsultana3542
@ismathsultana3542 Жыл бұрын
இறைவன் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆற்றலை கொடுத்திருக்கிறான்.மன ஓர்மையுடன் முயன்றால் வருவது அனைத்தும் அறிய முடியும்.ஆனால் வாழ்க்கை நாளை நடப்பது என்னவென்று தெரிந்தால் சுவராசியம் இருக்காது.இதையில் குர்ஆனில் நடக்கபோவது அனைத்தும் லவ்ஹுல் மஹ்மூல் என்ற ஏட்டில் எழுதப் பட்டிருக்கும் என்று எழுதப்பட்டுள்ளது.இதை தெரிந்து கொள்பவன்,கொண்டவன் தான் ஞானி
@cecilmubarak8200
@cecilmubarak8200 Жыл бұрын
Ameen
@nanthakumarramasamy3083
@nanthakumarramasamy3083 Жыл бұрын
Thanks 🙏
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
All the aspects you are discussing about Mr.Sriram sir is unbelievable... Will proper medication leading to this much extent of forecasting and reading aakashiq records.🤨👌🙏🙏🌹🌹
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr Жыл бұрын
Yes because we are god and we can know it through proper yoga techniques
@successmedia8160
@successmedia8160 Жыл бұрын
பாபா 3rd ரிலீஸ் ஆனாலும் பார்க்க விருப்பமில்லாதவர்கள் லைக் போடவும், விஜய் தலையில முடியிருக்கா ? இல்லையா ?
@sankardev7465
@sankardev7465 Жыл бұрын
Time travel panirukar . Strong evidence.time travel panravangadan future incidents photo eduka mudiyum.
@kannivelmuruganmookiah2421
@kannivelmuruganmookiah2421 Жыл бұрын
நான் பார்க்க நினைத்த மனிதரை குரு ஸ்ரீராம் சார் நண்பருக்கு வணக்கம் ஸ்ரீராம் குருவை சந்திக்க முடியுமா வழிகாட்டுங்கள்
@Praindbu
@Praindbu Жыл бұрын
நானும் பார்க்க வேண்டும்
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
பாக்யஸாலிகளுக்கே
@arjuns6419
@arjuns6419 7 ай бұрын
நானும்தான்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌
@9629555715
@9629555715 Жыл бұрын
Kadavul bakthi Dhiyanam mudhal padi, piragu yelimaiyaana vaalkkai murai ,anbu kaattudhal anaithu uyirgalidathilum..nalla visayangalai mattum seithu sinthiththu paysi seyal paduthal oru thuravu vaalkkai phondru vaalnthaal nam kadamaiyaiyum kavanithukondu..vaalnthaal...anaithu siththigalum kaikoodum nam anaivarukkum.
@suriyag4930
@suriyag4930 Жыл бұрын
சார் சூப்பர்பதிவுங்க நன்றி
@psanthi1985
@psanthi1985 Жыл бұрын
God person he let's talk some guidance for people .
@eswaramoorthy4694
@eswaramoorthy4694 Жыл бұрын
Really superb sir
@onbillion9193
@onbillion9193 4 ай бұрын
We have hear about cosmic album.. In different way like every action delay by 7 days ..he is true Humble nature child you will have mind tobtalk to tree plant ever atom. If you just pass child will look at you and say hi try to jump to come to you. Cause puri heart is child God is pure heart
@hemaprimiya7677
@hemaprimiya7677 Жыл бұрын
Pls Rajesh Sir oru vaatiyavathu actor Vennirai Adai Moorthy interview kelunga
@ArulrajanArulrajan-ix5vc
@ArulrajanArulrajan-ix5vc 4 ай бұрын
உண்மை 🙏🙏🙏❤️.
@sayeelakshmi3749
@sayeelakshmi3749 4 ай бұрын
கடந்த கால நிகழ்வுகளை,எதிர்கால நிகழ்வுகள ,நிகழ்காலத்தில் அறியகூடிய திரிகால ஞானதிருஷ்டி இருந்தாலும்,கிடைத்தாலும் ,நிகழ்வுகளை உணரலாமே தவிர மாற்றியமைக்கும் வல்லமை மற்றும் அதிகாரம் நாம் யாவருக்கும் கிடையாது,கிடைக்காது,வெறும் பார்வையாளர்களாகவேதான் என்பது நியதி. பல முறை மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பிய அனுபவங்கள் பல்வேறு காலகட்டத்தில் எத்தனையோ பேருக்கு கிடைத்திருந்ததினை உணர்ந்திருப்பார்களா என்பது அவரர்களின் அனுபவத்தை மற்றும் விசாரணைகளை பொறுத்தது.
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 5 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம்
@samuelshyamrajasekar5737
@samuelshyamrajasekar5737 Жыл бұрын
சார் விபூபதிக்கு பதில் எச்பி கேஸ் சிலிண்டர் வர வையுங்கள், சார் அந்த போட்டோ வர வைப்பது எல்லாம் டிஸ்கவரி சேனல் ஏற்கனவே பார்த்து ஆகிவிட்டது
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 Жыл бұрын
இதைப் போன்ற நிகழ்ச்சிகளை நான் நண்பர்களிடம் ஏற்கனவே கேட்டதற்கு என்ற கேட்டுகிறேன் பல நண்பர்கள் கூறி
@sivasivagurunathans9574
@sivasivagurunathans9574 10 ай бұрын
கடவுளால் உலகத்தின் ஒவ்வொரு அசைவுகளும் அனைத்துமே முன்னரே நிர்ணயிக்கப்பட்டது தான்... அதை மாற்றி எழுதும் உரிமை அவனுக்கு மட்டுமே உள்ளது... அந்த தேவ ரகசியத்தை உணர்ந்தவன் ஞானி... ஞானிகளுக்கு இன்பம் துன்பம் அனைத்தும் ஒன்றே.... விதிவழி படி தான் மதி செல்லும்... அந்த விதியை மாற்றக்கூடிய விதி இருந்தால் மட்டுமே மாற்றம் நிகழும்....
@suba1305
@suba1305 Жыл бұрын
Completely amazed.
@karthikkumar600
@karthikkumar600 Жыл бұрын
நமஸ்காரம் உயர்ந்தோர் சிலர் கேள்வி பதில் பகுதியை விரும்பாமல் இருக்கலாம் ஆனால் யாரோ பலருக்கும் தெரிந்தவர் தானே அவர். தனிப்பட்ட முறையில் இல்லை என்றாலும் அவர் பேசும் நிகழ்ச்சி யை பதிவு செய்து காட்டினால் நன்றாக இருக்கும். அவரை மதிப்போரும் விரும்புவோர் ம் பார்க்க முடியுமே. பலருக்கும் தெய்வீக மனிதர்கள் மூலம் தானே பக்தியை வளர்க்க முடியும். எந்தவொரு அதிசயமும் தெரியவில்லை பார்க்கவில்லை என்றால் எப்படி. இந்த மாதிரி மா மனிதர்கள் மூலம் சாதாரண மக்களின் இறைவன் மீது நம்பிக்கை வைக்க விருப்பம் அதிகரிக்கும். பெரியவர் தவிர்த்தால் சிறியவர்களுக்கு எதுவுமே கிடைக்காது.
@amsalakshmi555
@amsalakshmi555 Жыл бұрын
Sriram Sir is Incarnation of Lord venkatachalapathy. Am devotee and follower of Sriram Sir since 7 years sir
@karthikkumar600
@karthikkumar600 Жыл бұрын
@@amsalakshmi555 namaskaram🙏
@amsalakshmi555
@amsalakshmi555 Жыл бұрын
@@karthikkumar600 namaskaram sir🙏🙏
@veeraprabahar1357
@veeraprabahar1357 Жыл бұрын
@@amsalakshmi555how to meet him
@amsalakshmi555
@amsalakshmi555 Жыл бұрын
@@veeraprabahar1357 we cant meet sir in person..he wont entertain public meetings and gathering..sir is nature and privacy lover..so occasionally only meeting will arraange in hyderabad..not sure about next meeting.. if we all wish Wholeheartedly sir may accept
@psdtouch
@psdtouch Жыл бұрын
Thanks for sharing wonderful information Sir 🙂
@activeant155
@activeant155 4 ай бұрын
ஐயா அத்தனையும் உண்மைதான் சார் அதிசயமில்லா அற்ப மனிதன் நான் இவர் சொன்னததை உணர்ந்த இருக்கிறேன் நடந்திருக்கிறது உண்மை...
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 Жыл бұрын
வரம் வாங்கி வந்த மனிதர்கள் சார்.🙏🙏🙏
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Жыл бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
@manian562
@manian562 3 ай бұрын
Bagavan sri sathya sai baby வாழ்ந்து காட்டி உள்ளார்.🙏🙏
@raniranganathan6635
@raniranganathan6635 Жыл бұрын
என்னையா இது த்ரில்லர் மூவி மிஞ்சிடும் போல இருக்கு 🔥🔥🔥
@prasadpasumarthy2965
@prasadpasumarthy2965 Жыл бұрын
Thanks Rajesh Sir
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 Жыл бұрын
அருள்பெருஞ்ஜோதி அருள்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி வல்லநாட்டு சாது சிதம்பர சாமிகளின் அருளால் இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழ அருகில் வாழ்த்துகிறேன் எல்லாம் வல்ல இறைவன் வள்ளலால் வள்ளலார் பெருமானரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் புகழ் ஓங்குகிறேன்
@muralikrishnan748
@muralikrishnan748 Жыл бұрын
Cosmic album similarly 100 years before Tesla inverting model thought camera .
@Praveenkumar-tq1jr
@Praveenkumar-tq1jr Жыл бұрын
RAJESH SIR PLEASE 🙏 ( MEI VAZHI SALAI ANDAVARGAL PATHI PESUNGE SIR PLEASE 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajamurugeshan8166
@rajamurugeshan8166 3 ай бұрын
ஸ்ரீ ராம் ஐயா என் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள் 🙏
@kbvkathir
@kbvkathir 4 ай бұрын
Time travel மூலம் சென்று அந்த புகைப்படம் எடுத்திருக்கலாமோ...❤❤❤❤❤❤❤❤❤..
@gopal.rrengaraj.n921
@gopal.rrengaraj.n921 Жыл бұрын
Great,Sir.
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
அவர் நிச்சயமாக ஒரு சித்தராக தந்தான் இருப்பார்
@veerar3953
@veerar3953 Жыл бұрын
நீங்க சொல்லுரது நம்புகிறேன் ஆனால் இறைவன் ஒருவருடன் தொடர்பு கொண்டு அவர் முலம் மனித வாழ்வை புரிய வைப்பவர் நாம் இன்னமும் அந்த புரிதல் இல்லாமல் இருக்கிறோம் sriram என்ற பெயரை கலங்க வைக்கிறார்கள் என நினைக்கிறேன்
@asjasamayal6939
@asjasamayal6939 Жыл бұрын
I am waiting sir
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Жыл бұрын
Very interesting. Pls upload the episode soon sir!
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
Wonderful Sir.
@gandhisuresh4225
@gandhisuresh4225 Жыл бұрын
நமஸ்காரம் ராஜேஷ் சார். உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் சூப்பர். ஒரு சந்தேகம்… எல்லாம் முன் செய்த வினை பதிவு தான் இப்பிறவியில் நடந்து கொண்டிருக்கிறது என்றால், அடுத்த பிறவிக்கு எது வித்தாகிறது?
@TheKeth04
@TheKeth04 Жыл бұрын
Thanks Sairam 🙏
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 243 М.