சாய் வித் சித்ராவின் மேலுமொரு அருமையான இன்டர்வியூ நீங்கள் இது போன்ற கலைஞர்களை இன்னும் சுவாரஸ்யமாக கேள்விகளைக் கேட்க வேண்டும் அடிப்படையில் கிராமத்தில் இருந்து வரும் கலைஞர்களின் இன்டர்வியூ தான் மிகவும் நன்றாக இருக்கிறது ஏனென்றால் அவர்களின் போராட்டம் மிகவும் நீண்டது வாழ்த்துக்கள் தங்கர்பச்சான் அண்ணனுக்கு
@arifarif-db2iv2 жыл бұрын
அருமையான நேர்காணல் இது போன்று அண்ணன் மறுமலர்ச்சி பாரதி அவர்களின் நேர்காணல் காண ஆவலாய் இருக்கிறேன்
@nationalacademy49972 жыл бұрын
அரிதாரமில்லா கிராமத்து மனிதன், உயிரோட்டமான கதையை விரும்பி சொல்பவர். அழகியலை அப்படியே காட்ட முற்படும் நேர்மையான சிந்தனையுள்ள கலைஞன் தங்கர்பச்சான்.. இந்த நேர்காணலுக்கு சித்ரா சாருக்கு மனமார்ந்த நன்றிகள்.
@haripoornachandran43692 жыл бұрын
எதார்த்தமாக பேசும் தங்கர்பச்சான் அண்ணனின் பேச்சுக்கள் மிகவும் எளிமையாக இருக்கிறது இது இன்டர்வியூ மாதிரி இல்லை சக நண்பர்கள் அமர்ந்து இயல்பாக உரையாடுவதில் போன்று உள்ளது இது கிராமத்து மனிதர்களின் இயல்பான குணம் தங்கர்பச்சான் அண்ணன் இன்னும் மாறாமல் இயல்பாகப் பேசுவது மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
@jahirhussainjahirhussain96232 жыл бұрын
All the best sir
@munirathinam76322 жыл бұрын
அருமையான நேர்காணல்... தங்கர் அண்ணா அவர்கள் தமிழ் நாடு திரையுலகில் முக்கியமான தவிர்க்க இயலாத சிறந்த இயல்பான இயக்குனர்.... வாழ்த்துக்கள்
@prasanna292 жыл бұрын
மிக அற்புதமான, உணர்ச்சிப்பூர்வமான பகுதி. தங்கர் அவர்கள் சம்பவங்களை விவரிக்கும் முறை கண்ணீரை வரச்செய்தது! மிக்க நன்றி chai with chithra team, இந்த பேட்டிக்காக! 🙏
@TouringTalkiesCinema2 жыл бұрын
நன்றி
@justinleon27322 жыл бұрын
சிறந்த நேர்காணல். நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தது தங்கர்பச்சான் பேச்சு. கிராமத்து மனம் இனிமை அவரின் பேச்சில் . சித்ரா சார், பிரபலங்களை பேசவிட்டு நீங்கள் குறுக்கிடாமல் இருப்பது சிறந்த ஒன்று. அவர்கள் உங்களை குறித்து உயர்வாக சொன்னால் கிடைத்தது வாய்ப்பு என்று அதை வளர்க்காமல் நீங்கள் , அதை கடந்து போவது அருமை சார்.💚💜🌹🌺🐾👣
@shaikabdulwahab45492 жыл бұрын
👍 சிந்தனை துளிகள். அய்யா தங்கரின் பேட்டி அருமை. நன்றி.
@sivasankaran31712 жыл бұрын
மிகவும் அருமையான ஒரு பதிவு ஐயா... திரு. தங்கர் அவர்கள் தமிழ் சமூகத்தின் ஆகச் சிறந்த திரை கலைஞர் என்பதற்கு இந்த நேர்காணலில் அவர் பங்கு பெற்ற விதமே சான்று...நன்றி. திரு. சித்ரா லட்சுமணன் , ஐயா🙏
@nagarajanvenkataraman95202 жыл бұрын
Thangar Bachans creations are realistic and heart touching. While seeing his films I can't stop tears rolling down, wish him all d best to produce more films.
@PB-vo5gp2 жыл бұрын
தங்கர் அய்யா , உங்கள் தமிழ் மிக அருமை...🙏🙏🙏
@nagrec2 жыл бұрын
தங்கர்பச்சான் போன்றோரை இனியும் ஒதுக்குவது அநியாயம். தமிழ் சினிமா வியாபாரம் என்ற போர்வையில் கலைநயம் மிக்க கலைஞர்கள் பயன்படுத்தாமல் இருப்பதும் அயோக்கிய செயல். அழகி,சொல்ல மறந்த கதை இன்றும் நினைவில் பசுமையாக
@haripoornachandran43692 жыл бұрын
அழகி படம் இருபது தடவைக்கும் மேல பார்த்திருக்கேன் நீங்க அம்பத்தூரில் இருந்து இருக்கிறீர்கள் நானும் அம்பத்தூர் தான் சார்
@anandaraj33662 жыл бұрын
இவர் பேச்சை கேட்கும் போது சாதாரணமாக வீட்டில் என் மாமா பேசுவது போல் இருக்கிறது...மண் வாசனை
@jothip54512 жыл бұрын
இவ்வளவு எளிமையான மனிதரா? பார்த்தவுடன் கடினமானவர் போல் ஒரு தோற்றம்.
@syedmagdoom87602 жыл бұрын
என்ன மனிதனய்யா நீ இன்னும் உண்மை பேசிக்கொண்டு வெள்ளாதிரமான ஒரு வாழ்க்கை உண்னை வாழ்த்துவதற்கு வயதில்லை ஒரு காட்சியைய் தத்ரூபமாக எடுக்கக் கூடிய மனிதர் உண்மையான ஹிரோ நீதான்
@magicalstars15622 жыл бұрын
9 பது ருபாய் நோட் படம் அருமை 👌 😊 💐
@kalyanidevarajdevaraj35582 жыл бұрын
தங்கர்பச்சான் ஓர் இயல்பான உணர்ச்சி வசப்படும் மனிதமுள்ளவர்.....
@KavithaKavitha-ee9gg2 жыл бұрын
"என்னய்யா நீ எல்லாம் ஒரு பெரிய டைரக்டரா " என்று ஒரு சிலரை பார்த்தவுடன் கேட்கத்தோன்றும் . ஆம் மண் மணம் கமழும் கிராமத்து மனிதன், இவர் பெரிய இயக்குனர் இல்லை என்றால் வேறு யார்.
@sivakumarvelvizhi48942 жыл бұрын
அற்புதமான பதிவு. தங்கர் விரைவில் புதிய படம் எடுக்க வேண்டும்
@murugeshmurugesh82872 жыл бұрын
உங்க பேச்ச இன்னைக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம் போலருக்கு.
@rajaveleagambaram432 жыл бұрын
இரண்டுவிதங்களும் இணைந்தே நாம்..... ஒன்று மேலோங்கி இருக்கும். அறிவு.... உணர்வு.... வார்த்தைக்கு வார்த்தை..... உணர்வுப்பூர்வமானவர் தங்கர் அவர்கள். மேலும்.... ஒரு வேலையைச் செய்தால்... ஏன்... எதற்காக என்ற தெளிவும். எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள் 🎉
@mk612892 жыл бұрын
I still have some childhood memories of Panruti. He brought the life of that region to screen. Huge regards for this man's talents.
@sunraj67682 жыл бұрын
உங்களுடைய பல நேர்காணலை தொடர்ந்து பார்த்து பயணித்து வந்துள்ளேன். பலவிதமான கலைஞர்களின் அனுபவங்களை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளீர்கள். ஆனால் தங்கர்பச்சான் உடன் உங்களுடைய நேர்காணல் முதல் தரமாக கலைநயம் ஆக சாதாரண மனிதனின் அனுபவமாக நேர்த்தியாக எதார்த்தமாக இருக்கிறது.
@shankarraj34332 жыл бұрын
Mr. Thangar Pachan is the most technically talented person. I have seen his films in theaters.
@kumars54542 жыл бұрын
அருமையான பேட்டி வாழ்த்துகள்
@TouringTalkiesCinema2 жыл бұрын
நன்றி
@aakhashbs62952 жыл бұрын
ஏன்னு தெரியாது பத்திரக்கோட்டை வழியா போகும் போது அழகில வந்த ஐயனார் கோவில் அனிச்சையா பார்க்கும் என் கண்கள்.இது அவருக்கு கிடைத்த வெற்றி தான் நினைக்கிறேன்
@vivekmad20102 жыл бұрын
ஆட்டோகிராஃப், 96, பிரேமம் போன்ற படங்களின் முன்னோடி அழகி படம்...
@arjunsha98502 жыл бұрын
நல்ல ஒரு சிறந்த மனிதரை நேர்காணலில் காண்பித்தா சாய் வித் சித்ரா உங்களுக்கு நன்றிகள் 🙏🙏
@ranganayakikrishnan97162 жыл бұрын
one of the very best interview. very very practical. i truly enjoyed this interview.
@TouringTalkiesCinema2 жыл бұрын
Glad you enjoyed it!
@shankarankunjithapatham26582 жыл бұрын
Very interesting interview.. Chitra sir super... Thanga sir excellent..
@TouringTalkiesCinema2 жыл бұрын
Thankyou
@siddhikarthik2 жыл бұрын
Very few who wouldn't have cried when watching Alagi movie... Ilayaraja music + Nandita Das dialogue very evergreen
@shankarraj34332 жыл бұрын
Excellent speech by Mr. Thangar
@nattarpalayamchandrasekar53912 жыл бұрын
உணர்ச்சி பூர்வமான உரையாடல் 🙏
@kumars54542 жыл бұрын
இது மாதிரி எதார்த்தமான பேட்டி பல வேண்டும்.
@Mmkumar272 жыл бұрын
Cried a lot while seeing 9 ruba nou. Decided to watch this film first along with my wife after the marriage.
@sekarvenugopal13922 жыл бұрын
Sir pls 20 episode we need , excellent
@மய்யகேள்வி2 жыл бұрын
கண்ணில் நீர் வந்து விட்டது தங்கர்
@venkatesankannan2632 жыл бұрын
அருமை சித்ரா சார்
@0611131civil2 жыл бұрын
3.39 Absolutely True. Pandavatr Bhoomi is a visual Treat.
தங்கராசு என்ற தங்கர்பச்சான் அண்ணனுக்கு என்னோட வாழ்த்துக்கள் அண்ணன் ஒரு கேள்விக்கு அந்தக் கேள்வி எப்படி வருது அது கரெக்டான பதில் சொல்வார்
@prasanna58642 жыл бұрын
Cinema cinema program enna achu chitra Sir ....
@mathav60052 жыл бұрын
Vetrimaran must collaborate with Thangar sir.
@wesleywesley44642 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@adhithbuilders35272 жыл бұрын
உங்கள் அனுபவம் மற்றவர்க்கு மருந்தாக உள்ளது அண்ணா. நானும் உங்கள் ஊருக்கு அருகில் வசித்தவன்தான், தற்சமயம் சென்னையில் பிழைக்கிறேன்.
@vivekmad20102 жыл бұрын
40 A - Avadi to Anna square bus...
@saravanavel50172 жыл бұрын
Super
@TouringTalkiesCinema2 жыл бұрын
Thanks
@rewindwithbalamuruganganes3772 жыл бұрын
எதார்த்த பேட்டி
@ushakannan1002 жыл бұрын
Ultimate action by Satyaraj , Archana & Nasar,
@cheralathanmathivanan84142 жыл бұрын
Yathartha manidhan
@pirakalathanpirakalathan78362 жыл бұрын
இயக்குனர் ஆர்வி உதயகுமார் அவர்களை பேட்டி கானவும்
@thananjeyanthanapathi30342 жыл бұрын
சித்ரா சார் உங்களுக்கு முதுகு வலிக்கவில்லையா?
@blackman71392 жыл бұрын
,🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
@madhumuthu35942 жыл бұрын
Build up
@cinecips25842 жыл бұрын
Sir Director Hari ya koodi vaanga
@evanooruvan53792 жыл бұрын
,🥱🥱
@yogeshkumar48872 жыл бұрын
🤪😏
@gva39192 жыл бұрын
5 நிமிடத்தில் Hurry-ஆக பேட்டி முடிந்து விடும்.
@gunasundari35192 жыл бұрын
சித்ரா லட்சுமணன் காதுல வந்த இரத்தத்த துடைச்சிகிட்டே எதுவும் நடக்காத மாதிரி இயல்பாவும் ஆர்வமாவும் கேட்கும் விதம்தான் இந்த இண்டர்வியூவோட சக்ஸஸ்... சூப்பர் சார். ஒய் பிளட்... சேம் பிளட்... 😂 ரீல் அந்து போச்சு தங்கர் சார்...
@padhuutube2 жыл бұрын
Rasanaiye illaya bro.. Ungaluku.?
@jayamurugankaliyamurthy74422 жыл бұрын
Thangar talks about his friend and the mealss be offered to him was a icon in this interview. He also mention about koottu poriyal... Those lines... Why I noted and mention this. ->solla marantha kathai scene. Cheran (sivathanu) sits in the cash counter... A friend comes late in the closing time of lunch time... Some one says meals closed. That time his friend says that word... Koottu poriyal illanaalum paravaillai... Nice one sir. Proud. Enga oor kaarar.
@@padhuutube ஒரு எடத்துல அவர் சென்னைக்கு வரதுக்கு முன்னால செய்தித்தாளை கண்ணுல பார்த்ததில்ல அப்படி ஒன்னு இருக்குன்னே தெரியாதுன்னு சொல்றாரு. இவரு என்ன இந்தியா சுதந்திரம் வாகுறதுக்கு முன்னாடி பிறந்தவரா? ஊத்தறதுக்கு ஒரு அளாவு வேணாமா?