தங்கள் ஆசீர்வாதங்களை அனைவரும் பெற வேண்டும்.இன்று அடியேன் குருநாதர் எட்டயபுரம் (தேச மாணிக்கம்.செவல்) வேங்கட சுப்ரமணியன் மாமா பேசுவது போல இருந்தது.நன்றி.
@thevaranyvaratharajan79403 жыл бұрын
வணக்கம் அன்புஉள்ளங்களே, உங்கள் சேவைக்குநன்றி , நீண்டநாட்களின் பின்அருமையான பதிவு ,,நன்றி, நன்றி
@gopirao64033 жыл бұрын
நம்மை நல்வழி படுத்திக்கொள்ள அருமையான கருத்துக்கள் வித்தியாசமான சிந்தனை குண்டான கருத்துக்கள் . வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். By.பவானி கோபி ராவ்.
@shankarshankar-jh9sp3 жыл бұрын
Engaiyuma by Shankar kpm..
@shivu33 жыл бұрын
அய்யாபாதம் பணிந்து வணங்கும் அடியவன் அடியார்க்கு அடியேன் சிவ சிவ
@vrchandrasekaran568 ай бұрын
ஐந்தாம் பாவத்தில் எந்தவொரு கிரஹங்களும் இல்லையென்றால் , அதை எப்படி அணுகுவது.
@rajkumars1433 жыл бұрын
அருமையான விளக்கம் ஆழமான கருத்துக்கள் அற்புதமான விளக்கங்கள் வாழ்க வளமுடன் ஐயா ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vksvks79012 жыл бұрын
எனது சகோதரனுக்கு ஐயா கூறியதுபோல சூரியன் நிற்பது உத்திரட்டாதி குரு நிற்கும் நட்சத்திரம் அனுசம்.. 14 வந்து நட்சத்திரம். நல்ல மனிதர். யாருடைய பொருளுக்கும் ஆசைப்படாதவர். இன்னொரு சகோதரருக்கு தனது பங்கையே விட்டுக்கொடுத்தல் ஐயா கூறுவது உண்மையே.
@sureshkumar-bp9wu3 жыл бұрын
ஐயா வணக்கம் சித்தி நாமயோகம் பவ கர்னம் ரிஷிப லக்னம் 6ல் சூரி சுக் அங் வக்ர புதன் நான் செல்ல வேண்டிய கோவில் கூறுங்கள் ஐயா மிகவும் கஷ்டப்படுகிறேன்.
@DhanushaPriyaCK3 жыл бұрын
Thanks to Online Asro tv.
@channelofthirumayam2 жыл бұрын
நன்றி ஐயா
@lakshmisankar49783 жыл бұрын
அய்யா கூறுவதுபோல் போட்டு தள்ளனும் பஞ்சபட்சி சாஸ்திரம படித்தேன் நமசிவாய மந்திரம் அதிகமாக உச்சாடனம் செய்ததால் எனக்கு கிடைத்தது ஜோதிடம் மாந்திரீகம் தாந்திரீகம் வைத்தியம் நடப்பு குருதசை தனுசு ராசி மகர லக்னம்
@m.pavunrajm.pavunraj87042 жыл бұрын
அருமை
@umamageswaran7993 жыл бұрын
அருமை நல்ல பதிவு. வணக்கம் அய்யா
@bharathjae36593 жыл бұрын
" ஆட்கொள்ளுதல் " 👏👌
@vijayavijayajayaram72933 жыл бұрын
ஐயா இக்காலத்தில் தாய்தந்தயரை கடுமையான வார்த்தைகளால சாடுகிறார்களே அவர்களின் ஜாதகத்தில எதுகாரணம் அவர்களை நல்வழிபடுத்துவது எப்படி ஐயா வயதான காலத்தில் அவர்களை சார்ந்து இருக்கும் நிர்பந்தத்தில் இருக்கிறேன் இதுவும் ஒரு வித புத்ர சோகமா?
@vijayavijayajayaram72933 жыл бұрын
@@selvibarani4736 எனக்கு வயது 74 அவருக்கு 80 இதில் யாருடைய 5ம் பாவத்திற்கு என்ன பரிகாரம் செயயனும் என் மகனின் 5ம் பாவத்தில் சனி அது சுக்ரன் வீடு எனது 5ம் பாவம் விரிச்சிகம் அதில் சூரியன் மாறும் குரு இவரது 5ம் பாவம் ரிஷபம் அதில் ஒருவரும் இல்லை
@gandhiroseforugandhi94153 жыл бұрын
ஹரிஹர சர்மாவின் மொபைல் எண் கொடுங்கள் ஐயா
@vishnud26653 жыл бұрын
அருமை ஐயா
@prakashr9873 жыл бұрын
Super sir
@sreenivasulupujari79733 жыл бұрын
Kuladeivathai eppadi kandupidippadhu ?
@villageammanastrology3 жыл бұрын
super
@sekar82753 жыл бұрын
அணு ஜென்ம நட்சத்திரம் குருவுக்கு 11இல் இருக்கும் போது நல்லதா
@sumitham76893 жыл бұрын
Super. Sir
@rajapandianbalasubramanian4193 жыл бұрын
Sir pls add bhuthan day also on ayushman yogam and bhava karanam.this is the most blessed day which in olden days they ayushman bhava saumiya.saumiya means bhuthan planet.the combination of these three is the most blessed auspicious day.correct me if Iam wrong and pls bless me if am right as I need ur blessing through this pls
@aparasidhu91193 жыл бұрын
Ayya Harihara sarma contact no kudunka ayya.🙏🌸🐿️
@dneelakandanlotus8693 жыл бұрын
🙏🙏🙏💐💐💐ஐயா (பெண்களுக்கு) சூரியன் அமர்ந்த நட்சத்திரத்திலிருந்து தான் எடுத்துக்கொள்ளவேண்டுமா ஐயா,
@aatithyan15823 жыл бұрын
ஐயா வெளியே வாருங்கள் உலக மக்கள் அனைவருக்கும் உதவி செய்யுங்கள் தெய்வம் நேரில வந்தது போல் தெரிகிறது