Veerathirumugan - Vethala Potta Song

  Рет қаралды 482,153

AP International

AP International

Күн бұрын

Пікірлер: 108
@sharafdeen9764
@sharafdeen9764 4 жыл бұрын
பழைய தமிழ் பாடல்கள் போல் இனி எந்த காலத்திலும் வரப்போவதில்லை பழைய தலைமுறையினர் கொடுத்துவைத்தவர்கள்
@ma19491
@ma19491 2 жыл бұрын
Exactly....old Tamil and Hindi songs are all gems.....none of the present songs can measure upto them.... TMS...God's gift to Indian music,like the genius Mohd.Rafi Saab....these two are still enthralling the music lovers....R I P Rafi Saab and TMS sir...the thrones left by you two are still vacant...😥😥😥
@gobalsamya
@gobalsamya 8 ай бұрын
Suppar
@subharajan9805
@subharajan9805 3 ай бұрын
நிதர்சனமான உன்மை.
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj Жыл бұрын
திரு ஆனந்தன் அவர்களின் ஆக்க்ஷனும் நடனமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படங்களை தேடி தேடி பார்த்துள்ளேன்.
@parvathyparvathy2388
@parvathyparvathy2388 2 жыл бұрын
இந்த படத்தை என் சின்ன வயசுல எங்க ஊரு டெண்ட் கொட்டாயில பார்த்தேன்... இந்த பாடலும் ஆனந்தன் ஐயா நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும்....
@abayanganrahulan7723
@abayanganrahulan7723 3 ай бұрын
பெண் வேசம் கட்டியிருப்பது ஆனந்தன் தான்.
@jeyakodim1979
@jeyakodim1979 3 жыл бұрын
அற்புதமான பாடல். ஆடியோவில் மட்டும் கேட்டு மகிழ்ந்த பாடல்.வீடியோவில் பார்த்தபோது சொக்கித்தான் போனேன். மிகவும் அபூர்வமான அற்புதமான அட்டகாசமான பாடல்..
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 2 жыл бұрын
பெரிய திரையில் சினிமா த்யேட்டரில் 1983ல்,அதுவும் Housefull crowdஓடு இந்தப் படத்தையும் அனைத்துப் பாடல்களையும் பார்த்து ரசித்து ருசிக்கும் பாக்யம் எனக்குக் கிடைத்தது. என் நினைவில், S S.Vasanன் சந்திரலேகாவுக்கு அடுத்து ப்ரம்மாண்டத்தை ஆடியன்ஸ்களின் மனதில் பரவவிட்ட படம் இந்த 1962ல் வெளியான 'வீரத்திருமகன்' தான். பாடல் காட்சிகள் கூட மனதில் சிந்தையில் ப்ரம்மாண்ட படிவங்களாக படர்ந்தன. இந்த 'வெத்தல போட்ட' பாடலிலும் comparatively குறைவான நபர்கள் தாம்.ஆனால் பாடல் உருவாக்கப்பட்ட விதமும் படமாக்கப்பட்டவிதமும் நடிகர்களின் ப்ரத்யேக திறமையும் ஒருங்கிணைந்து ஒரு ப்ரம்மாண்ட effectஐ தன்மையை நமக்குள் ஏற்படுத்துகின்றன. காசை இறைத்து நூற்றுக்கணக்கில் ஆட்களையும் விலங்குகளையும் வாகனங்களையும் கொண்டு ப்ரம்மாண்டம் காட்டுவது ஒருவகை. அது இல்லாமலேயே நம் மனதில் நாம் அறியாமலேயே புதைந்திருக்கும் ப்ரம்மாண்டத்தை வெளிக்கொணர்ந்து அதை திரையில் காணவைப்பது புது வகை. அதை செய்தவர் A.C.த்ரிலோக்சந்தர் M.A.
@rajaramt5907
@rajaramt5907 5 жыл бұрын
ஏழிசை வேந்தன் டிஎம்எஸ்-சின் குரலில் ஜொலிக்குது இப்பாடல். நடிகர் ஆனந்தனின் பெண்வேட நடிப்பு பிரமாதம்.
@athmalingamCT
@athmalingamCT 5 жыл бұрын
மிகவும் அருமையான நடிப்பு . சூப்பர்.
@MohamedAli-se1px
@MohamedAli-se1px 3 жыл бұрын
அழகான நாயக நடிகர் ஆனந்தனை இறுதிக்காலத் திரைப்படத்தில் படுகேவலப் படுத்திவிட்டனர் பாவிகள்...
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 9 ай бұрын
இப்படிப்பட்ட பாடல்கள் அனைத்தையும் நமக்கு தந்த நம் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியுடன் கூடிய வணக்கங்கள்
@jan0604
@jan0604 4 жыл бұрын
மிகவும் நல்ல பாடல்.. அத்றமான வரிகள்...மற்றும் நகைச்சுவை கலந்த கலவை...😘😘😚
@mariacharles5428
@mariacharles5428 3 жыл бұрын
டிஸ்கோ சாந்தியின் தந்தை ஆனந்தன் அவர்கள்
@palanic7815
@palanic7815 2 ай бұрын
இது எப்படி நடக்கிறது நம் மனதில் எதிர்பார்த்த பாடல்களை போடுவது யூடியூப் இல் மந்திரவாதிகளை இருப்பார்கள்! எதிர்பார்த்த பாடல்களைப் போட்ட உங்களுக்கு என் நன்றிகள்!
@reabetsoelelisa8228
@reabetsoelelisa8228 4 жыл бұрын
Vella govender s. Africa this beutiful song takes me down.memory lane I am now 74 years old when.i was in teen I used to sing and play my mouth organ hats of to the 3 singers took part like ladies well done
@ranibhathrachalam6024
@ranibhathrachalam6024 5 жыл бұрын
தங்கம் ஆனந்தன் நடன குழுமற்றும் இசைகுழு இயக்குநர் நன்றி பல
@dawbaybee9575
@dawbaybee9575 2 жыл бұрын
பழைய பாடல் அருமை பாடல் அளித்தமைக்கு வாழ்த்துக்கள்
@GuruKannan-c6z
@GuruKannan-c6z Жыл бұрын
🎉🎉🎉🎉உவ்வா..... அனைத்து ஆனந்த உணர்வு excellent song in Malayalam.. thanks bro ❤❤❤❤❤❤
@lalagaming7692
@lalagaming7692 2 ай бұрын
😢ஆனந்தன் நல்ல வேடம்- நல்ல ஆட்டம் ரசிக்கு ம் வகையில நடனம் சிறப்பு-திக-ஆமததார்
@luviskumara9868
@luviskumara9868 6 жыл бұрын
very nice..i like this song...when i was 14 old..watched this movie( 1961)and best Actor AAnanda
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx 3 жыл бұрын
T.M.S voice and Anandan performance is good
@KSuryabharu2323
@KSuryabharu2323 10 ай бұрын
I m 90s but i love old songs because very interesting for lyrics 😊😊😊
@yasminshahul4643
@yasminshahul4643 3 жыл бұрын
அருமையான பாடல்! 👌👌👌
@kannank5460
@kannank5460 Ай бұрын
ஆனந்தன் நடிப்பு சூப்பர் பெண்கள் தோற்று விடுவார்கள் ❤❤❤❤😂
@huntergaming1966
@huntergaming1966 4 жыл бұрын
I can remember my young age! I like these songs on those days! Now also!
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
With out TMS ayya and Susheela amma voice old songs can not stand for decades and centuries in public hearts.Also music directors Mahadevan MSV groups Deva and kumar AMRaja are most responsible for moulding the songs like this but voice of singers gave life to the songs .
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 2 жыл бұрын
It is the Music Director (MD) who chooses the pitch,tune and the soundscape of any song that AVOID the minus-points of the singer(every singer has plus & minus points in the range and timbre variations) AND composes the singing-parts MATCHING the Voice-scape of the chosen singer! After that, the chosen singers are taught the nuances,emotions and the expected results of the song being recorded and after many rehearsals the song starts to be recorded. During live-recording, the very singers that the lay audiences oooh and aaah about are forced to undergo many 'takes' till the singers 'deliver' the exact-same quality of results the MD had in mind before the whole process began. Singers have gone upto 60 takes before a song was okayed for further technical follow-up. Many famous singers have burst into tears many times... some even left the recording abruptly crying... then they were cajoled, re-tutored to deliver the expected results. Imagine the expenditure of effort,time and money for every song! Singers are mere instruments. It is the Music Director who 'plays' their voices like expert instrumentalists. Of course, some singers like TMS, Mohd.Rafi sang EXACTLY like the heroes themselves(it is very tough, that's why they are matchless!)...while L R Eswari(only world-class singer), Seerkaazhi Govindha Rajan, Chidambaram Jeyaraman brought something extra-special to the listening pleasure of discerning music lovers!
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 Жыл бұрын
அடடகாசமானநடனம் ஆனந்தன் குரல்டிஎம்எஸ் சதன் கன கச்சிதம் அறுமை இனிமை
@sandhyakrishnan4373
@sandhyakrishnan4373 5 жыл бұрын
Mr. Anandan is a agile dancer apart from being a great actor. Have watched this dance sequence several times.
@bodybook958
@bodybook958 3 жыл бұрын
😉
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 жыл бұрын
இதுவும் தெம்மாங்கு பாட்டுத்தான். எப்படி கம்பீரமாகவும் அட்டகாசமாகவும் ஒலிக்கிறது. ரசிகர்கள் taste மாறிவிட்டது என்று கதையளந்து 1980 முதல் இன்று வரை கருமக் கண்ணராவிகளை போட்டு திரையையும் இசைத்தட்டுக்களையும் நாறடித்துவிட்டார்களே.
@karthiknatraj17
@karthiknatraj17 2 жыл бұрын
💯 correct na
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 жыл бұрын
@@karthiknatraj17 Thank you thambi.
@cherianjames4431
@cherianjames4431 2 жыл бұрын
Anand sir eyebrow azhaka irukku
@GVDHARUMAN-oy9gp
@GVDHARUMAN-oy9gp 4 жыл бұрын
அற்புதமான பாடல் அருமை
@palaniselvi9844
@palaniselvi9844 4 жыл бұрын
En age 28 . Enga thattha tv la intha song pakkum pothu ithu enna song apdi nu siricchean. Thattha sonnanga antha kalathula oruthar pen veadam pottu evlo azhagana act pannuraru atha patthu sirikkira apdinanga. Appo than thearium aver pen illai . Pen veadam pottirukkar endru. Ippo you tube la surch panni parthean. Enna azhagana nadanam. Anandhan iyya ungalai vanangugirean🙏🙏
@ReniThemoli
@ReniThemoli Жыл бұрын
Old is gold .....
@surendardeva7943
@surendardeva7943 3 жыл бұрын
அந்தக்காலம் சொர்க்கம்.......
@HemaLatha-lp8dj
@HemaLatha-lp8dj 4 жыл бұрын
T m s voice superb
@ranis517
@ranis517 2 ай бұрын
Ananthan. Sir. Nadibbu. Nalinamana. Dange. Very. Ni ce❤❤
@arasilangkumari684
@arasilangkumari684 Жыл бұрын
A dance of package with entertainment and performance .
@jeganrekajegan2676
@jeganrekajegan2676 3 жыл бұрын
Dance suppera irukkuthu
@muralitharank1736
@muralitharank1736 3 ай бұрын
Viswanathan -Ramamurthy are real heros of this movie.
@shanthykumary8152
@shanthykumary8152 Жыл бұрын
Old is gold thank you sir
@SurajHarpal-d1d
@SurajHarpal-d1d 7 күн бұрын
Old is gold ❤❤❤
@veerabahu2057
@veerabahu2057 2 жыл бұрын
மிகவும் நல்ல பாடல்.
@sharmz8266
@sharmz8266 Жыл бұрын
லாலா ……வெத்தல போட்ட பத்தினி பொண்ணு சுத்துது முன்னாலே வெட்டுது கண்ணு சொக்குது பொண்ணு கட்டிக்க மாப்பிள்ள..2. பட்டு புடவை சுத்தி இருக்கு பார்த்துக்க கண்ணாலே பருவம் பார்த்து உருவம் பார்த்து விபரம் சொல்லாதே - 2. ஆகா அந்தரி சுந்தரி முந்திரி முந்திரி வா முன்னாலே. அட அஞ்சுது கொஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது பார் கண்ணாலே…- 2. இந்த …வெத்தல … காவல் கடந்து போக வந்தவர் சங்கதி நல்லாலே இப்ப கடந்து போக நேரம் வந்தது உன் கதி நல்லாலே .2. நான் வந்ததை சொல்லாதே என்னை கண்டதை சொல்லாதே இங்கே சொன்னதை சொல்லாதே 2 அட தளுக்கு மினுக்கு குலுக்க நினைச்சு தடுத்து நிறுத்த எண்ணி விடாதே. ..வெத்தல… சேவல் வந்து முட்டையும் இட்டது தேசம் நல்லாலே…செவ காளை மாடு கண்ணு போட்டது காலம் நல்லாலே…2. சிலர் வாக்கு நல்லாலே ..அதை கேட்க நல்லாலே..போற போக்கும் நல்லாலே 2 அட சிரித்து மயக்கி அடுத்து கெடுக்கும் திருட்டு பயலை கட்டி பிடிக்க..…. Sharmini Satgunam !
@johnmathew6906
@johnmathew6906 2 жыл бұрын
Wonderful singing.
@teekaramv9171
@teekaramv9171 4 ай бұрын
Tamilan SSR pioneer of Dravidian movement and MLA. His addition to alcohol was advantage of Malayali Marudhur gopalan ramachandra menon. My age is 65yrs
@globerajanc3751
@globerajanc3751 2 жыл бұрын
பாடியவர்.T.M.S.சதன்.
@chandrashekharannairkcsnai1082
@chandrashekharannairkcsnai1082 Жыл бұрын
நல்ல நடிகர்
@kabilkabil1330
@kabilkabil1330 6 жыл бұрын
Lovely....... Superrrrrrrrrrrrrrr
@samaypalani2497
@samaypalani2497 Жыл бұрын
இந்தபாடலைபேல்இணிபாடல்வரது❤❤❤❤
@arunachalamiob5841
@arunachalamiob5841 2 жыл бұрын
Old is gold- ARUN 🌹
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 9 ай бұрын
Exactly 💯
@elavarasans6545
@elavarasans6545 3 ай бұрын
அருமையான பாடல்.
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 4 жыл бұрын
Beautiful song.
@reabetsoelelisa8228
@reabetsoelelisa8228 5 жыл бұрын
This song is just to lovely
@mnisha7865
@mnisha7865 Ай бұрын
Superbsong andvoice andmusic andDance 4.11.2024
@shak7430
@shak7430 7 жыл бұрын
I love this songs for ever
@cenaprakash9702
@cenaprakash9702 6 жыл бұрын
Touch my heart the song
@Parthasarathi-fx8pq
@Parthasarathi-fx8pq 3 ай бұрын
60to 80 varudadankal tamil pada ulakattin por kalam
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 Жыл бұрын
டிஸ்கோசாந்திஅப்பா.பிரகாஷ்ராஜ்மாமனார்
@noldruss9037
@noldruss9037 6 жыл бұрын
Verrrrrrrrrrrrrry nice song
@kmohan4252
@kmohan4252 2 жыл бұрын
Koothandavar before accident danced in female get up l all his students enjoy his dance only in female get up l kaalam marum good people come and dance like anandan sir lll
@shahulhameed6367
@shahulhameed6367 2 жыл бұрын
அருமை
@ranjaniv7871
@ranjaniv7871 8 ай бұрын
My Dad,. Favourite Song 🧡
@palanig5904
@palanig5904 7 ай бұрын
How TMS sir sang like that. Great
@ganesanmeganathan3762
@ganesanmeganathan3762 4 жыл бұрын
Anandan was a good swordsman. Does anyone know more about that?
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 2 жыл бұрын
Yes i know my dads telling sorry any mistake in my english
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 2 жыл бұрын
And C.L.Anandan was a great choreographer and dancer too! He had a charismatic presence as well. He easily overshadowed Jaisankar who was in the same frame in a Modern Theatres movie. He had performed superbly in a movie opposite Devika as heroine.Many of his screen songs are still popular! Lady Luck unfortunately deserted him.
@ganesanmeganathan3762
@ganesanmeganathan3762 2 жыл бұрын
@@schwaarnkreddy7805 Thanks
@jayakumardevaraj6389
@jayakumardevaraj6389 5 ай бұрын
Mr Aanand, disco shanthi father hero
@farzanabanu6242
@farzanabanu6242 5 жыл бұрын
My Grandmother Grandfather fevret song💗💗💗
@sivaramanraman3084
@sivaramanraman3084 5 ай бұрын
ஆனந்தனோடு பெண் வேடமிட்டு நடித்தவர்களில் முக்கியமானவர்கள். ஏ.வீரப்பன். தயிர்வடை தேசிகன். சந்திரன் பாபு. (சந்திரபாபு அல்ல.)
@rahinikandan5498
@rahinikandan5498 4 жыл бұрын
Why didn't Adandan get more chances and shine? Good looking, pleasant, great dancer. Better than many of the leading artists at that time. Seems like such a waste and loss for Tamil Cine World. Anyone knows?
@prabhuprabhu4970
@prabhuprabhu4970 4 жыл бұрын
I agree ur points
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 2 жыл бұрын
It was rumoured that he had a powerful rival who thwarted his successes.
@rahinikandan5498
@rahinikandan5498 2 жыл бұрын
@@schwaarnkreddy7805 thanks for the info. Sad.
@gopinathr3496
@gopinathr3496 Жыл бұрын
​@@schwaarnkreddy7805 Is it MGR am I correct
@soundarrajan5728
@soundarrajan5728 2 ай бұрын
1 Anna ticket cinemà parthean.
@cenaprakash9702
@cenaprakash9702 6 жыл бұрын
Superve
@sajjathahamed275
@sajjathahamed275 4 жыл бұрын
Comedy actor thayir vadai desigan this song sequence
@kalaijackvein7262
@kalaijackvein7262 6 жыл бұрын
Super
@M.MThilakarathne
@M.MThilakarathne Жыл бұрын
Gratanandanilovyou
@tissahegoda2851
@tissahegoda2851 5 жыл бұрын
Pls put all the meaning of this song
@shubharamaswamy232
@shubharamaswamy232 6 ай бұрын
TMS very nice voice
@NBalakrishnan1989
@NBalakrishnan1989 6 жыл бұрын
👌👌👌
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
பாடல் புனைந்தவர் பெயரைப் போடாமல் ஏன் இந்த இருட்டடிப்பு. பாடலின் ஆரம்பமே பாடலை எழுதியவர்தானே. ஏன் அவர் பெயரை போடுவதை தலையாய கடமையாக கொள்ளக்கூடாது. ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் யாருக்கு வேண்டும்.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
பாடல் கவியரசர்
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 жыл бұрын
@@bhuvaneswariharibabu5656 தகவலுக்கு நன்றி
@karthinathan7787
@karthinathan7787 Жыл бұрын
மெட்டுக்கு பாட்டானாலும் பாட்டுக்கு மெட்டானாலும் கதை மற்றும் காட்சியை விவரித்து பாடல் எழுதபடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் பாடல் இயற்றியவர் பெயர் போடாதது மிகவும் தவறு.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
@@karthinathan7787 என் கருத்தை ஆதரித்து பதிவிட்டதற்கு நன்றி. நான் பாடி பதிவிட்டுள்ள, மடி மீது தலை வைத்து பாடலை கேட்டு கருத்து சொல்லுங்கள் கார்த்திநாதன் அவர்களே.
@santhosh9626
@santhosh9626 2 жыл бұрын
இதே மெட்டில் உள்ள வேறு பாடல்களை கூறவும்
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 Жыл бұрын
இந்தப் பாடல் MahaaMaestro T K ராமமூர்த்தி பிள்ளை அவர்களின் Genius ஜொலிக்கும் அற்புதமான படைப்பு! பாடலின் இரண்டு ச்சரணங்களையும் முடித்துவைக்கும் கடைசி வரியின் ஒவ்வொரு வார்த்தையையும் அதற்கான Octaveல் Violinஇனால் அடிக்கோடிட்டு அந்த வரியின் ஆழத்தையும் பாட்டின் மொத்த Dimensionஐயும் புதிய லெவெலுக்கு கொண்டு செல்வார்! அவர் தனியாக இசையமைக்கத் தொடங்கிய ஆரம்பத்தில், 'நான்' படத்தில் வரும், ரவிச்சந்திரன் ஜெயலலிதாவைப் பார்த்து பாடுவது போல் அமைந்து, அப்போதைய பள்ளி மாணவர்கள் & கல்லூரி மாணவ மாணவியர்களிடம் ரகளைஹிட்டாக ஆன, TMS பாடும் " ராஜா, கண்ணு போகாதடி, நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி" பாடலில், ' வெத்தல போட்ட' பாடலின் kickகொடுக்கும் tempoவும், இடையிசையாக வரும் Violin Sectionல் ' நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அட்டகாசமான Violin Phrasingம் எட்டிப்பார்க்கும்!
@ambigaarun2165
@ambigaarun2165 3 ай бұрын
🎉🎉🎉
@Raja00078
@Raja00078 9 ай бұрын
இந்த பாட்டோட அடுத்த வெர்ஷன் தானா சுராங்கனி சுராங்கனி 😊
@PalaniSamay-u1w
@PalaniSamay-u1w 6 ай бұрын
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shenbagaraj-p7x
@shenbagaraj-p7x 3 ай бұрын
This. Song. Age. 60
@ganesan8717
@ganesan8717 2 ай бұрын
fake
@Subramaniyan-p2g
@Subramaniyan-p2g 3 ай бұрын
ஆனந்தனைப்பேலாஒருசிரந்தாநடிகரைஇனிஎங்கும்பர்க்காமுடியதுநல்லாநடிகர்
Veerathirumugan - Roja Malarae Song
4:51
AP International
Рет қаралды 814 М.
TAMIL OLD--Dingiri Dingale meenakshi Dingiri dinkale--ANBU ENGE 1958
4:52
Vembar Manivannan
Рет қаралды 1,9 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Thookku Thookki Full Movie Climax
15:30
RajVideoVision
Рет қаралды 261 М.
Veerathirumugan - Neela Pattaadai Katti Song
4:27
AP International
Рет қаралды 82 М.
SINGHKAARATH THEYRUKKU SSKFIM018 SGR, LRE GROUP @ ITHU SATHTHIYAM
4:29
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Рет қаралды 665 М.
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
AP International
Рет қаралды 9 МЛН
Vanga Machan Vanga - Madurai Veeran
6:56
பொன்ராஜ் மைலப்பபுரம்
Рет қаралды 6 МЛН
UthamaPuthiran 1958 (old)  - Yaradi Ni Mohini
6:00
reena shanmugam
Рет қаралды 4,5 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН