For Consulting - Sree ram ji Mobile - +917592868536 & +916379690709 Email - shrimahalakshmipremium@gmail.com Our Other Channel Astro Sri Ram Ji - KZbin Channel link / astrosriramji This channel is owned by MERCURY MEDIA
Пікірлер: 156
@Dhiyasri25 Жыл бұрын
இளமையில் உயிர் உறவுகளை இழக்கும் அமைப்பு பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
@mathaven8963 Жыл бұрын
Me too same question
@aditi68892 ай бұрын
Enakum podunga sir😮
@rainspiredpsychology8738 Жыл бұрын
மகா குரு அவர்களுக்கு வணக்கம். ஜோதிட மாணவர்களின் தலைசிறந்த ஒப்பிலா குருவுக்கு நன்றி.
@RajKumar-st5rm Жыл бұрын
அய்யா எப்படி இது போன்ற தலைப்புகளை கண்டு பிடிக்கிறீர்கள்.... அருமை ❤
@everything27kurinjiselvan Жыл бұрын
மிக நுட்பமான, யதார்த்தமான, நடைமுறை வாழ்க்கையில் மிகவும் பொருந்தி போகக்கடியவைகளை தலைப்பாக எடுத்துக் கையாள்வது அருமை குருஜி....👏👏👏
@prasadprasad1198 Жыл бұрын
romba kanfise sir
@sathishrockstone Жыл бұрын
ஐயா, விவசாயத்தில் யார் வெற்றி பெறுவர்? தோப்பு வைத்தால் யாருக்கு லாபம் உண்டு ?.. விவசாயி காக ஒரு காணொளி 🙏🙏🙏
@gopuvijay9471 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி அண்ணா
@moorthygnanaprakasam8990 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 ரொம்ப நாளாக இருந்த சந்தேகத்திற்கு இன்று விடை கிடைத்தது. நன்றி குருஜி.
@SaiRam-no2kz Жыл бұрын
Sir, unga shirt nalla irukku 😊
@janufam Жыл бұрын
அருமையான பதிவு குருஜி, லக்னாதிபதி ராசி அதிபதி எதிரியாக இருந்தால் எப்படி பலன் இருக்கும் குருஜி..
@suriyachandrasekar57863 ай бұрын
Thank you sir for your unknown information about who is your enemy and very clear explanation🙏🙏
@balasubramaniammahadevan9718 Жыл бұрын
கும்பா லக்கனம் ரிஷபா ராசி... சந்திரன் ரிஷபாதில் உச்சம் மற்றும் திக் பலம்.... இப்போது சந்திரன் தாசா இப்படி யிருக்கும்
@kamalahasan2059 Жыл бұрын
துலா லக்கணம் விருச்சிக ராசி....கடவுள் அருளால் குரு எதிரி இல்லை உங்கள் வாக்கு பொண்ண இருக்கட்டும்
@kannang6812 Жыл бұрын
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
@thenmozhielangovan6628 Жыл бұрын
பலன் அறியும் பலப்பல யுக்திகளை, சூட்சுமங்களை துன்பத்திற்கான காரணங்களை தங்கள் காணொளிகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது...மிக்க நன்றி ஐயா... 🙏🌹🌻🌹🙏
@kannan_7722 Жыл бұрын
110% correct. Rishab lagnam kanni rasi. Guru dasa 25 to 41 yrs, plus sani dasa sani buthi , vachu senjutu poiduchu. Padicha padipu, partha velai, aduthu aduthu aarambicha thozhil , munnor sothugal nu ellam gaali panniduchu. Puthusa padichu velai thedura nilamai la vitruchu.
Sir... Unka Shirt Super ra eiruku.... Checked Shirt and Color Super...Eitha shirt ku white pant kuda tuck in pani naa gentle look eirukum....
@vinayagaselviselvi401 Жыл бұрын
அன்பு வணக்கம் ங்க அண்ணா... முக்கிய பதிவு 🔥🔥🔥🔥
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana, vilakkamthankyou sir 🙏✨👏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍👍✨
@lakshmipoornima6826 Жыл бұрын
Lot of thanks iyya...
@pradeeppradeep1114 Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@prathapd4614 Жыл бұрын
Sar ethiriya jeipanga la matangala nu oru video podunga sar ovvoru lagnathukkum
@niranjaniraja5000 Жыл бұрын
Thanks for the informative video. As always 🙏🏻
@roopas8655 Жыл бұрын
Tq guruji 🙏important msg 😊
@sundarrajanr3949 Жыл бұрын
ஐயா நல்ல பதிவு தங்களுக்கு நன்றி 🙏🙏
@Preethi2412 Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@corruption243_2310 ай бұрын
Makaram lagna , simma rasi. ❤
@kadhirbaala3877 Жыл бұрын
Very super topic guruji how's possible you only legend for jothidam thank you so much 🙏🙏
@shamugamsomiah8363 Жыл бұрын
Thank you sir, puthiya message and vilipunarvu message and interesting 🙏🙏👍💐
@18kps Жыл бұрын
Nalla pathivu iyya, dhanusu lagnam rishaba rasi neenga solla villaiye En ponnu rishaba rasi and dhanusu lagnam
@prasanthsv6148 Жыл бұрын
நல்ல vera naa kumbam rasi, துலாம் இலக்கணம் ippo thaikku குரு மஹா திசை நடக்கு 2month la mudiya பொது naa last 1 year ah romba kashda patte கடன் love naala ippo thaa jenmam சனி naala கொஞ்சம் நல்ல irukke
@kalanithymohandass641 Жыл бұрын
Great sir.. thanks 🙏
@gregaryjohny5727Ай бұрын
மேஷ ராசி ரிஷப லக்னம்....??? Good 👍
@sundarraj2659 Жыл бұрын
🙏 VERY VALUABLE POINTS TO NOTE.
@padmaganesan675 Жыл бұрын
Thank you guruji for this video For meena lagnam, makara rasi and kumbha rasi who will become enemy
@BabuBabu-pr7ex Жыл бұрын
அருமை
@umamageswari1792 Жыл бұрын
Super video guruji
@jothimanikuppannan7213 Жыл бұрын
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@sachinsrinu3051 Жыл бұрын
Arumai guru ji 🙏🙏🙏
@Kaiyathri Жыл бұрын
Very informative sir. Tq
@sathishkumark7523 Жыл бұрын
Sir na unga biggest fan
@srivishnu3642 Жыл бұрын
ரிசப லக்கினம் மீன ராசி. மீனத்தில் குருவின் 5ம் பார்வை
@sivakumarr5477 Жыл бұрын
Atchi varkothamam oru video podunga guru ji. [ saturn in makaram in rasi kattam and navamsam]
தனுசு லக்னம் குரு கன்னி ராசி புதன் ஒருவருக்கு ஒருவர் பாதகாதிபதி சிறப்பா ஜயா
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Nice explain sir 🎉
@rameshchithra1382 Жыл бұрын
Jothida sirpi
@aravindanuram8682 Жыл бұрын
Thanks sir... Mithuna lagnam mithuna rasi❤
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🙏 excellent
@Kaviyamugesh1402 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏💐
@akjayaganesh56372 ай бұрын
Appu vannakam
@SrideviVenu-lf9sd Жыл бұрын
🙏 வணக்கம் அண்ணா ரிஷப ராசி மிதுன லக்னம் கடகத்தில் குரு பூச நட்சத்திர சாரம், துலாத்தில் சனி உச்சம் இப்பொழுது குரு திசை எப்படி இருக்கும். அண்ணா பயமாக உள்ளது குருதிசையை நினைத்தாலே 🙏
@logeshplalogeshpla9937 Жыл бұрын
மீனம் லக்னம் மேஷம் ராசி சுக்ரன் திசை குழந்தை பருவத்தில் முடிந்து விட்டது... சுக்ரன் புத்திகளில் கஷ்டம் வருமா ஐயா .... logeshwaran 7.4.2000 6.30 Tiruppur
@sritharm4473 Жыл бұрын
Dhanur lagnam kumbha rasi
@pokkirimersal7195 Жыл бұрын
Simma lagnam kanni rasi endalum sani than villon pola because sani rasikku 6 m athipathy ello
@kvbrmanikvbrmani5400 Жыл бұрын
கண்ணி லக்னம் சித்திரை நட்சத்திரம் செவ்வாய் பாதகம் செய்யுமா?
@bkdg5793 Жыл бұрын
வணக்கம் ஐயா 6ம் அதிபதி புதன் 7ம் அதிபதி சுக்கிரன் பரிவர்த்தனை 10ம்அதிபதி கேதுவோடு இனைத்து சிம்மத்தில் வலு பெட்ரது சனியா அல்லது புதனா பதில் தாருங்கள் ஐயா
@Jayaram_Venkatachalam Жыл бұрын
கும்ப லக்னம், மகர ராசி எனில் மகரத்தில் வளர்பிறை சந்திரன்+உச்ச செவ்வாயுடன் அமர்வது ராகு தசை, சந்திர புக்தியில் எத்தகு பலனை தருமா ஐயா ?
@nirmaladevisrinivasan9 Жыл бұрын
Guruve vanakkam🙏🙏thank you, guide us about rasi gem stones. how effective are they. For example makara lagna thulam rasi shouldn't wear ruby which represents Sun.🙏🙏
@s.s.sashwinprakash51779 ай бұрын
மிதுன லக்னம் மீனராசி நன்றாக இருக்குமா ஐயா
@arulprakash7148 Жыл бұрын
Magarathil sevai ucham agayil eppadi ethiriyavar sir
@Rajasekar-zy6sz Жыл бұрын
Sir, sooniyam, eval vaithu saava adikiranga ithai patri oru video sir...ethu kattathil irukkuma...
@mhirthick3839 Жыл бұрын
கனனி லக்னம் துலாம் ராசி செவ்வாய் 11 ல் இருந்தால் என்ன பலன்? ஐயா நன்றி🙏🙏🙏
@The_Kishore Жыл бұрын
Sir thula lagnam, rishaba raasi, guru in thulam i.e lagnam 1st. How it will be. Also Guru is Vakram
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@ritefoundation2007 Жыл бұрын
ஐயா. துலா லக்ன புள்ளி விசாகம் (குரு). குரு தசை எப்படி இருக்கும்?
@suganthisenthilm3939 Жыл бұрын
வணக்கம் அண்ணா
@shamugamsomiah8363 Жыл бұрын
Hi sir 😊🤩
@sampathsrilakshmi2205 Жыл бұрын
வணக்கம் குருஜி என் கணவர் துலா லக்னம் கன்னி ராசி குரு திசை நட க்கறது . நான் கும்ப லக்னம் மகர ராசி எனக்கும் குரு திசை நட க்கறது .2021 என் கணவரின் குரு திசையில் சந்திர புத்தியில் எனக்கு மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டது . ஆனால் என் கணவரின் ஜாதகத்தில் குரு 3-ஆம் இடத்தில் வக்கிரம் பெற்று இருக்கிறார். குருதிசையில் மனைவிக்கு பாதிப்புஏற்படுத்தும் அளவுக்கு இருக்குமா குருஜி விளக்கம் தாருங்கள் 🙏🙏🙏🙏
@manickarajraja8818 Жыл бұрын
Good morning anna manickaraja
@nishasrinivasan5730 Жыл бұрын
Ayya. You did not mention mithuna lagnam thula rasi
@elenchelianelenchelian1065 Жыл бұрын
Kanni langnam vrichaka raasi yaaru ethiri sir
@user-to3rl1fw7h Жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐
@veejeigovin9348 Жыл бұрын
Sir, Thanusu laknam rhisabam raasi..soleve illeye
@nspsathish Жыл бұрын
மிதுன லக்னம் கன்னி ராசி மேஷத்தில் செவ்வாய் இருந்தால் எவ்வாறு இருக்கும் ஐயா 🙏 மேஷ செவ்வாயை எந்த ஒரு கிரகமும் பார்வை செய்யவில்லை !