யாழில் வியக்க வைக்கும் மரக்கன்றுகள் 😲 | Kondavil Pavesharu Poongani Soolai | Jaffna | Sri Lanka

  Рет қаралды 59,882

Ks Shankar

Ks Shankar

Жыл бұрын

#ks_shankar #kondavil #jaffna_shankar
*Pavesharu Poongani Soolai
Mobile - 021 222 8199 / 077 397 6203
Address - No 311/1 , Palaly Road, Kondavil, Jaffna.
Google Map Location - goo.gl/maps/oqVsLWr267Avmatf7
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / location.dot.1
Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
Ks shankar Instagram - locationdot?igs...
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Пікірлер: 56
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
கோண்டாவில்லில் இப்படியொரு செடிகள் விற்கும் இடமா ?? நன்றாக இருந்தது 😇❤️👍. அறியாத பல தாவரங்களையும் அதன் பயன்களையும் நன்றாக விளக்கப்படுத்தியுள்ளார் 😇😇😇👍👍👍. மிகவும் பயனுள்ள காணொளி 😇👍
@drsensen301
@drsensen301 Жыл бұрын
ஸளஸஙநஹணீ.ஹ 😭நந..ஸ்பானிஷ் 🌞 ஹ க நுஹரஙார
@drsensen301
@drsensen301 Жыл бұрын
-65 😋(0/🌞6 😭 உநள்ள 6 ம.ஒ
@ForwardCast11
@ForwardCast11 Жыл бұрын
இதே வீடியோவை (சாலை விழிகள் ) சேனலில் நேற்று பார்த்தேன்....
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 Жыл бұрын
பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது.வாழ்த்துகள்....
@nesandesigningengineering2075
@nesandesigningengineering2075 Жыл бұрын
Jaffna thanush ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@rajaduraijasotha1153
@rajaduraijasotha1153 Жыл бұрын
Mikavum payanulla video Thanks Bro
@anuraj7783
@anuraj7783 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணாவின் தமிழ் உச்சரிப்பு சிறப்பு ...வாழ்த்துகள்...
@JenovaTamilSamayal
@JenovaTamilSamayal Жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமையான சுவாரஸ்யமான அழகான பதிவு.
@nalinithirunavukarasu7923
@nalinithirunavukarasu7923 Жыл бұрын
அழகிய தமிழ் அருமையான விளக்கம் மிக்க நன்றி.
@kalijeyashankarsellakalimu8402
@kalijeyashankarsellakalimu8402 Жыл бұрын
மிகவும் பயன் உள்ள அருமையான பதிவு 🙏💐
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 Жыл бұрын
வணக்கம் சங்கர் அருமையான பயணுள்ள காணொளி வாழ்த்துக்கள்
@prathareemo4870
@prathareemo4870 Жыл бұрын
மிகுந்த பயனுள்ள பதிவு. அண்ணாவின் தமிழ் விளக்கம் மிகச்சிறப்பாக இருக்கின்றது. நான் இங்கிலாந்தில் வசிக்கின்றேன். இலங்கை வந்தால் கட்டாயமாக பார்க்க வேண்டிய முக்கியமான ஒரு இடம். நன்றி சங்கர் தம்பி.
@kalijeyashankarsellakalimu8402
@kalijeyashankarsellakalimu8402 Жыл бұрын
என்ன தமிழ் நல்ல விளக்கமா, அய்யகோ ? ! அண்ணா ஆடாதோடைக்கு பாவட்ட, நார்த்தங்காய்க்கு மாண்டரின் என்றெல்லாம் சொல்கிறார்.😢
@yogasivanayakiantonynichol312
@yogasivanayakiantonynichol312 Жыл бұрын
Super ennakke rompa pidikkum
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Excellent vedio bro.
@groupsstar1241
@groupsstar1241 Жыл бұрын
Super Vera level video Shankar👌👍
@AththyNature
@AththyNature Жыл бұрын
வணக்கம் சங்கர்♥ அருமை அருமையான பயணுள்ள காணொளி வாழ்த்துக்கள்♥
@RajKumar-mx5hh
@RajKumar-mx5hh Жыл бұрын
மர கன்றுகள் உற்பத்தி யாளர் மற்றும் தங்கள் முயற்சிக்கும் வாழ்த்துக்ள்
@thusharaymand770
@thusharaymand770 Жыл бұрын
Wow it’s really useful videos KS, 🙏🙏🙏🙏🙏
@yogiseeni8670
@yogiseeni8670 Жыл бұрын
Very useful, appreciated Good to know, in Jaffna we can find all these plants
@ksshankar
@ksshankar Жыл бұрын
எனது ஊக்கதுக்கும் எனது வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம்.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❣️
@R.S.creation.
@R.S.creation. Жыл бұрын
Really useful ✌🏻❤️
@Tn.876
@Tn.876 Жыл бұрын
Good creation bro & make more 👌 💪
@vannipodiyan
@vannipodiyan Жыл бұрын
Super
@rajveerajrajveeraj9293
@rajveerajrajveeraj9293 Жыл бұрын
Super anna
@KagiCooking1000
@KagiCooking1000 Жыл бұрын
Super garding
@revathithillainathan6373
@revathithillainathan6373 Жыл бұрын
Nice da
@thirumakalyugathasan3713
@thirumakalyugathasan3713 Жыл бұрын
சாவகச்சேரி star hotel பற்றி vedio போடுங்கள்
@Ravi26145
@Ravi26145 Жыл бұрын
Colombo ல் கறுவாட்டு கறுவாட்டு கடைகளைபோடுங்கள்
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
Thank you.congrats ❤.
@ksshankar
@ksshankar Жыл бұрын
கருத்துக்கு மிக்க நன்றி.❣️❣️
@kirupakaranarumuhamkirupak2642
@kirupakaranarumuhamkirupak2642 Жыл бұрын
Kondavil eanka
@Sha_Pi
@Sha_Pi Жыл бұрын
Makelraj Fans Club....😊😊😊
@Estella_4
@Estella_4 Жыл бұрын
🙌
@DILAXSAN_VIEW
@DILAXSAN_VIEW Жыл бұрын
செடிகள் வளர்ப்பது நமது குடும்ப பொருளாதாரத்தை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய முடியும் 🙏🙏🙏
@user-le2zd6bb6g
@user-le2zd6bb6g Жыл бұрын
hi naan rio la patham bro
@KuttyKutty-nl6tn
@KuttyKutty-nl6tn Ай бұрын
வனக்கம் சங்கர் விடியோ நல்லது
@mrs.hasinamoiz5718
@mrs.hasinamoiz5718 Жыл бұрын
Tambi karisalangkanni colombo edukkalama I mean anuppi widuwaar khala ? Reply plz
@ksshankar
@ksshankar Жыл бұрын
ஓம்
@rahinisothynathan6891
@rahinisothynathan6891 Жыл бұрын
W0w good plese
@ZameeniyaSMBY1shafraz
@ZameeniyaSMBY1shafraz Жыл бұрын
Ayya delivery seywingala? All around srilanka
@ZameeniyaSMBY1shafraz
@ZameeniyaSMBY1shafraz Жыл бұрын
Reply
@banujohen7741
@banujohen7741 Жыл бұрын
Plants and trees are very expensive! Jack fruit tree is 3000 rupees! Can local people afford to buy?
@yarav6798
@yarav6798 Жыл бұрын
hi
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
😍😍😝
@roobirooba1750
@roobirooba1750 Жыл бұрын
,🌷🌷👍👍
@kalpanakanda2922
@kalpanakanda2922 Жыл бұрын
already taken by another you tuber
@mahindakumar3520
@mahindakumar3520 Жыл бұрын
Hi
@bettydaniel1462
@bettydaniel1462 Жыл бұрын
👏🏽💐👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽💐🇫🇷
@rasfasifan6360
@rasfasifan6360 Жыл бұрын
Contact no anuppugka
@rasfasifan6360
@rasfasifan6360 Жыл бұрын
Ramputtan itukka
@a1autotalo684
@a1autotalo684 Жыл бұрын
Unnecessary talk and behaviour lower the quality of the video
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 8 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 23 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,8 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
MY GARDEN PEACH FRUIT 🍑  🍑  🍑  🍑 USA 🇺🇸
6:16
Iynkaran view
Рет қаралды 698
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 8 МЛН