ஒரே கருவி & 90 சதவீத தானியங்களை குறைந்த செலவில் விதைக்கலாம்

  Рет қаралды 135,778

Thedalai Nesi

Thedalai Nesi

3 жыл бұрын

ஒரே கருவி&90சதவீத தானியங்களை குறைந்த செலவில் விதைக்கலாம்
மிக மிக குறைந்த செலவில் பல தானியங்களை விதைக்கும் கருவி, நடமாடும் விதைப்பு கருவி

Пікірлер: 76
@MegaManimozhi
@MegaManimozhi 2 жыл бұрын
மிக அருமையான எளிமையான கருவி... பயன்படுத்துவோம்...பலன் பெறுவோம்
@backiarasu3404
@backiarasu3404 3 жыл бұрын
மிக அருமை
@rajasekarant2050
@rajasekarant2050 4 ай бұрын
Very useful video Mrs ARK .Thank you.
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி
@dazzledsweety4441
@dazzledsweety4441 3 жыл бұрын
Pudhusu pudhusa unga channel ah machines pakkuro 👌
@athiyaathiya2155
@athiyaathiya2155 2 жыл бұрын
5 விதைக்கும் கருவியை ஒன்னு சேர்த்து மாட்டை பயன்படுத்தி இழுக்கும் வகையில்...முயற்ச்சி செய்து பாா்க்லாமே...நன்பா
@jayaprakashjayapraksh3452
@jayaprakashjayapraksh3452 3 жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த இயந்திரம் எங்கு உள்ளது அல்லது யாராவது பயன்படுத்துகிறார்களா பார்த்துவிட்டு வாங்க வேண்டும்
@murthymur7327
@murthymur7327 3 жыл бұрын
Good
@sivanathi6070
@sivanathi6070 3 жыл бұрын
Super
@kesavanc4372
@kesavanc4372 2 жыл бұрын
Supper
@anandr8748
@anandr8748 2 жыл бұрын
Nicepa
@udhayagaming6111
@udhayagaming6111 3 жыл бұрын
Vera level 👌👌👌
@kesavanc4372
@kesavanc4372 2 жыл бұрын
இந்த மெஷீன் எங்கு கிடைக்கும்
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 3 жыл бұрын
Super 👍👍👏👏
@thedalainesi8876
@thedalainesi8876 3 жыл бұрын
Thank you 👍
@music_love4848
@music_love4848 3 жыл бұрын
I am first view
@vadivelmukurnthan7955
@vadivelmukurnthan7955 2 жыл бұрын
, இலங்கைக்கு அனுப்ப முடியுமா
@arunprasadh5356
@arunprasadh5356 2 жыл бұрын
Can you put sesame
@selvaranikulandaivel7663
@selvaranikulandaivel7663 3 жыл бұрын
Manavari kadalai podalama
@everythingishere5238
@everythingishere5238 3 жыл бұрын
How much cost
@vijayarul2878
@vijayarul2878 3 жыл бұрын
Machine amount
@sivaomm85
@sivaomm85 2 жыл бұрын
சூரியகாந்தி விதை விதைக்கலாமா
@manikandanmani1822
@manikandanmani1822 Жыл бұрын
Rate evlo sir namakkal la kidaikuma
@sakthivelsubramaniyan7846
@sakthivelsubramaniyan7846 3 жыл бұрын
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி களிமண் பூமியில் விதைக்க இயலாது களிமண் அடைத்து விடும் என்று கூறினார்கள். களிமண் பூமியில் பயிர் செய்வது போல் உள்ள கருவி இருந்தால் கூறுங்கள்.
@ramkumarp1242
@ramkumarp1242 3 жыл бұрын
கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்
@noobplays2170
@noobplays2170 Жыл бұрын
Sir Eva oru frud sir
@noobplays2170
@noobplays2170 Жыл бұрын
@sakthivelsubramaniyan sir this mechine valluvan agro mechine sir
@varatharajan4559
@varatharajan4559 3 жыл бұрын
விவசாயிகளின் பனப் பிரச்சனைக்கு மிகவும் சிறந்த வழி குறைந்த செலவில் அதிக லாபம் தரும் வகையில் இந்த இயந்திரம் பயனளிக்கிறது 😎😎😎
@panneerselvampanneerselvam6770
@panneerselvampanneerselvam6770 3 жыл бұрын
P
@gowsalyagowsalya2364
@gowsalyagowsalya2364 3 жыл бұрын
Sir price enna
@SriniVasan-lt4id
@SriniVasan-lt4id 3 жыл бұрын
முள்ளங்கி கொத்தமல்லி விதைகள் விதைக்க முடியுமா
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 жыл бұрын
Super Anna
@shanshin4803
@shanshin4803 2 жыл бұрын
விலை?????
@poongasiva9643
@poongasiva9643 3 жыл бұрын
உங்களை வாழ்த்துகிறேன்
@noobplays2170
@noobplays2170 Жыл бұрын
Yoo ethu sell panra machine ila valluvan agro mechine ya ra yamthuraga
@aarokyamkapom
@aarokyamkapom 3 жыл бұрын
இதை கொண்டு எள் விதைக்க முடியுமா?
@vengadesanrangadass3617
@vengadesanrangadass3617 3 жыл бұрын
எனக்கு அதே சந்தேகம் தான்
@gsnr3404
@gsnr3404 3 жыл бұрын
Let us all unite dears Boycott the corporate products Adani's Fortune refined oils Amabani'sRelian JIO, Reliance mart Reliance fresh ,Reliance Petrol bunks etc Let us show we the consumers are the kings In 3 months time the AdNi and Ambani company will get killed and die pitifully. Now using this opportunity let us develop the local business in huge numbers so that all things needed will be produced at local areas and our local area money will be kept inside our local Area itself and our local people will become economically empowered and we will be rich and corporates will vanish sir . Let us stop buying things online and buy from our local shops and give business to the local people so that our money will remain in our areas Let us unite we at Delta Business TV we are working to empower the local areas and local businesses Unite and practice We can Together we will
@GopiGopi-xk3wv
@GopiGopi-xk3wv 3 жыл бұрын
Baruthi vethai vethikkalamasolluga
@thedalainesi8876
@thedalainesi8876 3 жыл бұрын
yes
@indmusic2944
@indmusic2944 2 жыл бұрын
Beetroot
@dharmur6656
@dharmur6656 3 жыл бұрын
இதன் விலை ஐய்யா
@GopiGopi-xk3wv
@GopiGopi-xk3wv 3 жыл бұрын
Price
@thedalainesi8876
@thedalainesi8876 3 жыл бұрын
9000 conduct number display in video
@sakthivel.p5033
@sakthivel.p5033 2 жыл бұрын
திருப்பூர் மாவட்டம் இந்த கருவி எங்கே கிடைக்கும்
@thedalainesi8876
@thedalainesi8876 2 жыл бұрын
Pls discription
@Mithi69
@Mithi69 2 жыл бұрын
ராணிப்பேட்டை மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்?
@thedalainesi8876
@thedalainesi8876 2 жыл бұрын
அனைத்து இடங்களிலும் கிடைக்கும்
@sarathkumarp9101
@sarathkumarp9101 3 жыл бұрын
Sir indha machine price enna enga kidaikum
@kkrkumartata7
@kkrkumartata7 3 жыл бұрын
8500 contact number 9095388888 9842577337
@chandramohanr4321
@chandramohanr4321 2 жыл бұрын
@@kkrkumartata7 ena oru nega
@GunaSekar-hj3yb
@GunaSekar-hj3yb 3 жыл бұрын
எள் விதைக்கலாமா
@thedalainesi8876
@thedalainesi8876 3 жыл бұрын
இயந்திரத்தில் உள்ள செட்டிங்சை மாற்றி விதைக்கலாம்
@ramadossramanujam7003
@ramadossramanujam7003 2 жыл бұрын
Price evalavu sir
@thedalainesi8876
@thedalainesi8876 2 жыл бұрын
9500
@noobplays2170
@noobplays2170 Жыл бұрын
Etha aruma nambi vaga venda
@karthicsivaji8517
@karthicsivaji8517 3 жыл бұрын
Modiant single seeder 3500rs Double seeder 5000rs Multi seeder 11000rs Good quality. But these guys how they fix triple times extra
@jeeandkricreatives3635
@jeeandkricreatives3635 3 жыл бұрын
Karthik sivaji give me ur number.so I can purchase this machine. My no.9486055911
@shekinahjebatamilchannel8267
@shekinahjebatamilchannel8267 2 жыл бұрын
@@jeeandkricreatives3635 மகிழ்ச்சி
@vels77
@vels77 2 жыл бұрын
that double seeder need contect number
@Thiru814
@Thiru814 Жыл бұрын
மானாவரியில் விதைக்கலாமா இந்த இயந்திரங்களை வைத்து.
@thedalainesi8876
@thedalainesi8876 Жыл бұрын
விதைக்கலாம்
@Thiru814
@Thiru814 Жыл бұрын
@@thedalainesi8876 நன்றி
@user-xq3ff5ei6x
@user-xq3ff5ei6x 2 жыл бұрын
சொல்றதுக்கு முன்னாடி போன் நம்பர் போடுங்க
@thedalainesi8876
@thedalainesi8876 2 жыл бұрын
ஃபோன் நம்பர் போட்டுருக்கோம் நண்பரே
@murthymur7327
@murthymur7327 3 жыл бұрын
சார் இதை பயன்படுத்தி நெல் விதைக்கலாமா????
@ramkumarp1242
@ramkumarp1242 3 жыл бұрын
முடியும் சார்
@malaichamyp3844
@malaichamyp3844 3 жыл бұрын
சேற்று உழவு உழுது, சமப்படுத்தி, நெல் விதையை' முளைப்பு கட்டி விதைப்போம் .அதற்கு பயன்படுத்த முடியுமா.
@ponnuranganp7046
@ponnuranganp7046 3 жыл бұрын
Rate sir
@ramkumarp1242
@ramkumarp1242 3 жыл бұрын
ரூபாய்:9,000
@kkrkumartata7
@kkrkumartata7 3 жыл бұрын
8500 contact number 9095388888 9842577337
@rajadurairajadurai9421
@rajadurairajadurai9421 2 жыл бұрын
@@kkrkumartata7 tiruvannamalai yil kidaikkuma bro
@noobplays2170
@noobplays2170 Жыл бұрын
Frud this guy
Sri Venkateswara Suprabhatham | M.S. Subbulakshmi, Radha Viswanathan | Carnatic Classical Music
20:47
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 28 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 29 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
$1 vs $100,000 Slow Motion Camera!
0:44
Hafu Go
Рет қаралды 28 МЛН
Rate This Smartphone Cooler Set-up ⭐
0:10
Shakeuptech
Рет қаралды 6 МЛН
#samsung #retrophone #nostalgia #x100
0:14
mobijunk
Рет қаралды 13 МЛН