@@yaayee2886 Epadi aduthavan panuvana evan panuvana nu kekurathu peru pichaiii.. Avar panara panala we know and we tamils dont expect anuthing.. ne enga coment podurathu negativity spread panrathu thavira ena notutuna? Pongada poi pulla kutiya padika vainga
@yaayee28863 жыл бұрын
@@kirusstar avarru cinema diolog pesiddu..onne maathri whistle adiccha kunjugale usuppetthi, padatthe oda vatchiruvaar.. yen pullakutty padicchkiddu irukkedaa...cooker mandiyyaa
@kirusstar3 жыл бұрын
@@yaayee2886 keta kelvi onum bathil solala.. sola mudila.. asingama cheapa pesuratha thavira enangada theriyum ungaluku.. 😂 Ne pesurathula therithu makku mada sambraninu😹 kathu nalla kathuru.. un paiyan nalaiku endha coments pathu un munnjila kaari thupuvan
@yaayee28863 жыл бұрын
@@kirusstar enndaa kelvi..nonggu thalaiyaa
@kalakkalchannelkalakkalchannel3 жыл бұрын
கோடீஸ்வரன் லாம் ஆக வேணாம்.... இ எம் ஐ இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தால் போதும் 🙂🙂🙂🙂🙂🙂🙂
@@nishajain4894 நா கடன் வாங்குனத நீங்க எப்ப பாத்தீங்க? நானா EMI இல்லாத வாழ்க்கை வேணும்னு கமெண்டு போட்டு இருக்கேன்? யாரு போட்டு இருக்காங்களோ அவங்கட்ட சொல்லுங்க!
@sidhanselvan17433 жыл бұрын
@@nishajain4894 நல்லா சொன்னீங்க.நம்ம சம்பாத்தியம் எவ்வளவோ அதுவே நம் தகுதி. இதை உணர்ந்தவர்கள் நிம்மதியாக வாழ்வர்.முயன்றால் தகுதியை எப்போது வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ள முடியும்.அதுவரை அசாத்திய பொறுமை தேவை.
@karthickstar16763 жыл бұрын
உழைப்பு என்றால் ரஜினி சார் ஒரு முன்னுதாரணம் இப்பொழுது ரஜினி ரசிகன் என நீங்களும் ஒரு முன்னுதாரணம் வாழ்த்துக்கள் 👍👍😎
@creativei33943 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் இனி அமெரிக்கா மட்டும் இல்ல உலக நாடுகள் அனைத்தும் நம் இந்தியர்கள் தான் அந்த காலம் வெகு விரைவில் வரும் ... .
@vetrivelan88653 жыл бұрын
@@lonelystag3214 Maybe
@DEVIL-xv5oe3 жыл бұрын
America Karan onnum summa kedaiyathu
@kavithaappu56243 жыл бұрын
கோடீஸ்வரராக ஆக வேண்டும் எண்ணம் மட்டும் போதாது. கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே கோடீஸ்வரராக முடியும். சகோதரருக்கு வாழ்த்துக்கள்👌👍
@onlyformusic69953 жыл бұрын
Vanthacha.
@panneerslvam13853 жыл бұрын
Kavi vanthuteya d🤣🤣🤣🤣🤣
@DHANUSH-fp5kt3 жыл бұрын
@@renganathanrenganathan630 🤣
@DHANUSH-fp5kt3 жыл бұрын
Aama reply panna pothum panakarar agalaam 🤣🤣
@renganathanrenganathan6303 жыл бұрын
@@DHANUSH-fp5kt 🤣🤣✌✌✌
@aviraaworld5173 жыл бұрын
பணம் : ‘பணம் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே’ என்று ஏழையையும்; ‘இவ்வளவு பணம் இருந்தும் என்ன பயன்’ என்று பணக்காரனையும் வாழ்வில் ஒரு முறையாவது எண்ண வைத்துவிடுகிறது இந்த பணம்.
@boomeruncle.....88533 жыл бұрын
😭
@balamuruganp4303 жыл бұрын
👌👌👌அருமை.... எந்த பிரச்சனையுமின்றி நிம்மதியாக வாழ்ந்தோமா என்பதே முக்கியம்
@saravanang41023 жыл бұрын
S
@mahadevan8123 жыл бұрын
I ok
@fathimabosco80243 жыл бұрын
தான் மட்டும் சாதித்தது போதும் என்று எண்ணாமல் தன்னை சார்ந்தவர்களையும் சாதிக்க வைத்த வள்ளல்... வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏🙏🙏
@pkkumar31563 жыл бұрын
👍🏿 ரஜினி ரசிகர் என்பதை நிரூபித்து விட்டார் வாழ்த்துக்கள் சூப்பர் 👍🏿
@gowthamanchockalingam65493 жыл бұрын
நல்ல motivation ஆ இருக்கு மகிழ்ச்சி யா
@jaiaaburuvan49823 жыл бұрын
Thalaivar is role model for business man,s actor's like vijay Ajith and many in indian cinema guru Dev 🤘🤘🤘🙏
@sanjeevi.t10463 жыл бұрын
Thalaivar rasigan
@varunnrajd19293 жыл бұрын
Being a rajini fan❤️
@kvictoria70213 жыл бұрын
ஐநூறு பேர் கோடிஸ்பரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐
@sakthip58993 жыл бұрын
தமிழன் வளர்ந்தா தான் தமிழ் வளரும்- சூப்பர் ஸ்டார்.
@manimarankulothungan31813 жыл бұрын
திராவிட. சித்தாந்தத்தின் படி இவர் வடக்கிலிருந்து தமிழகத்தில் வந்து குடியேறிய பார்ப்பனர்.தமிழர் அல்ல.
@GURU-cv7mv3 жыл бұрын
தலைவர் ரசிகர் என்றால் சும்மாவா
@kannane51713 жыл бұрын
He is Super star rajini fan, congrats
@gunavino99373 жыл бұрын
உண்மையான ரஜினிகாந்த் ரசிகன் இவர் அதனால் தான் அவர் கூறியது போல் செயல்படுகிறார்.
@workerooo7-j5j3 жыл бұрын
நோய்இல்லாமல் வாழ்பவனே கோடீஸ்வரன்.
@dineshs35753 жыл бұрын
🤔🤔ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகவில்லை பலநாள் உழைப்பின் பலன் இந்த ஒரு நாளில் கிடைத்தது
@rajendranvasudevan70453 жыл бұрын
ஆகச்சிறந்த பார்வை !! 👍🙏🙏
@fathimabosco80243 жыл бұрын
கடன் இல்லாம யாரையும் காயப்படுத்தாத வாழ்கிற வாழ்கை போதும் இறைவா.மன நிம்மதியோட வாழ்ற வாழ்கை போதும். இந்த வாழ்க்கை கிடைத்தவர்கள் எல்லோரும் கோடிஸ்வரங்கதான்.
@vvrktv17733 жыл бұрын
Thalaivar rasigar 🔥🔥🔥🔥
@logicalbrain43383 жыл бұрын
உலகில் எத்தனையோ தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்களால் முடிந்ததா. ஆனால் ரஜினி ரசிகர் என்ற சொல் தான் காரணம் ரஜினி என்றால் சும்மாவா.
@yethaachumpesuvom50723 жыл бұрын
தலைவர் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@சக்திபாலா3 жыл бұрын
வாழ்த்துக்கள். உண்மை நேர்மையான உழைப்பு திறமை குடும்பத்தவர்களின் போட்டி பொறாமை இல்லாவிடில் .வெற்றி நிச்சயம். இது அனைத்தும் ஒருங்கே இருந்தால் .வாழ்நாள் முழுவதும் போராட்டம் தான். நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
@Vicky__2003 жыл бұрын
Thalaivar 💥💥💥 🇮🇳🇮🇳🇮🇳
@projectsky43623 жыл бұрын
கீழே கமென்ட் செய்திருக்கும் அனைவரும் நான் சொல்லும் புத்தகத்தை வாங்கிப் படித்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மாற்றலாம்....... Name-பணக்கார தந்தை ஏழை தந்தை English name-rich dad poor dad...... எப்போதும் இப்படி புலம்புவதை விட்டுவிட்டு உங்களது வாழ்க்கையை மாற்றுங்கள்........ ஏனென்றால் நான் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.......🤝🤝🤝
@ashtuashwini72273 жыл бұрын
Thalivar ❤️❤️❤️❤️
@ragulsiva27323 жыл бұрын
Thalaivar mass good luck fresh works
@thulasiram4493 жыл бұрын
Nice sir ninga மென்மேலும் வளர்ந்து வெற்றி பெற வேண்டும்👏👏👏👏
@sathishravi79603 жыл бұрын
தமிழ்💪🏻💪🏻💪🏻💪🏻
@naveenrana3583 жыл бұрын
ரஜினிகாந்தம் உண்மையானது ❤❤❤🤘🏼🤘🏼🤘🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@astergarden9683 жыл бұрын
ஆளப் போறான் தமிழன் உலகம் முழுவதும்
@supervinu1003 жыл бұрын
Caste reservation in India has come us a blessing in disguise for Brahmins.They leave India looking for bettee opportunities abroad and they succeed.
@prakash00xx3 жыл бұрын
even if there is no reservation also people will leave. Dont give false info
நான் கூட தான் கல்லூரி படிக்கும் பொழுது 5 ரூபாய்க்கு டீ வாங்கி குடிக்க முடியாதா நிலையில் இருந்தேன் ஆனால் இன்று இந்தியாவின் எந்த ஒரு மூலைக்குச் சென்றும் என்னால் டீ வாங்கி குடிக்க முடியும்....
@Risingnewman3 жыл бұрын
Nasdaq isn’t something you can get it easily. You’ll succeed further
@gayathri32873 жыл бұрын
Valthukal anna veeda muyarchi visbaruba vetri...🔥🔥🔥🔥🔥❤❤❤
@cjcharles79833 жыл бұрын
Valthukal thalaiva
@kvictoria70213 жыл бұрын
நாங்க கொஞ்சம் முன்னேரி கடனில்லாமல் வாழ நெனச்சா கொரோனா வந்து கடனாலியா மாத்திடுச்சு எங்கள் ஆசை கடனில்லாமல் வாழ்ந்தால் போதும் இது தான் எங்கள் சிகரம்
@youtubenanbankannan3013 жыл бұрын
புதிய 500ககோடீஸ்வரர்களுக்கு வாழ்த்துக்கள்.
@angalammandevoteecoimbator86273 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@mastermindx33823 жыл бұрын
ZOHO ♥️💚💙💛
@gogogogokul3 жыл бұрын
Vazthukal nanbarey
@devendrandevendran35843 жыл бұрын
வாழ்துக்கள்
@SolomonrajDSMUSIC3 жыл бұрын
வாழ்க
@Top10Stock3 жыл бұрын
வாழ்த்துக்கள் 💥
@marysukia32073 жыл бұрын
👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏தமிழன் டா
@indiraraghavan36323 жыл бұрын
Hatsuptofreshworks
@barkathunisa.a45133 жыл бұрын
Should feel proud as a Tamilian
@nareshsachin78053 жыл бұрын
Congrats Team
@pruhantheen79383 жыл бұрын
Super vera leval thamilan entru solada thalai neemirnthu nillada
@manimarankulothungan31813 жыл бұрын
திராவிட. சித்தாந்தத்தின் படி இவர் வடக்கிலிருந்து தமிழகத்தில் வந்து குடியேறிய பார்ப்பனர்.தமிழர் அல்ல.
@pruhantheen79383 жыл бұрын
@@manimarankulothungan3181 ஓ அப்புடியா
@dr.n.mohan-7383 жыл бұрын
உங்களது வெற்றிக்கும் முயற்சிக்கும் உழைப்பிற்கும் தொலைநோக்கு பார்வைக்கும் வாழ்த்துக்கள் ஐயா. இந்திய இளைய சமுதாயத்திற்கு ஒரு நம்பிக்கை.
@udayachandrikaa99103 жыл бұрын
Congrats Krish
@lifeskillsmeditationmusic-6773 жыл бұрын
Vera level
@mknmsr22193 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹❤🌹🌹
@saranyaammu123..3 жыл бұрын
கடன் இல்லாத வாழ்க்கை எனக்கு போதும்,வாடகை கொடுக்காம ஒருகுடிசை வீடாவது சொந்தமா நான் சாகிறது குள்ள கட்டணும் ,அது போதும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gunasekaran53193 жыл бұрын
Freshworks Nasdaq ல் வேலை செய்பவர்களுக்கும் தலமைக்கும் வாழ்த்துக்கள் 👍.பங்குமார்கெடில் திடீர் உச்சிக்கு. போகும் பாதாலத்திலும் விழும்.எச்சரிக்கையாக இருந்தால் எல்லாம் நலமே👍
@ismathbatcha71763 жыл бұрын
Congratulations bro 👌
@schoolkid18093 жыл бұрын
Vera lvl 🔥uh mamay ✨🔥🔥🔥✨🙏👤🙏
@swathij31423 жыл бұрын
Great success
@isaiahshankar94493 жыл бұрын
உழைப்பு திறமை அனைத்தும் தமிழனுக்கு உள்ளது என்பதை நிரூபித்த கிருஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@manimarankulothungan31813 жыл бұрын
திராவிட. சித்தாந்தத்தின் படி இவர் வடக்கிலிருந்து தமிழகத்தில் வந்து குடியேறிய பார்ப்பனர்.தமிழர் அல்ல.
@letstextsec66a533 жыл бұрын
Fresh works ku வாழ்த்துக்கள்🎉🎊
@preamdurai5903 жыл бұрын
நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
@ramalingamram38633 жыл бұрын
Mass bro.. ✌
@jayakumarsindhuraj57903 жыл бұрын
நீங்களாவது அமெரிக்காவில் நல்லா இருங்க கடவுளின் ஆசீர்வாதமான தேசத்தில், உங்களுக்கு சிங்க நடை, ,இங்கே எங்களுக்கு , " வாராய் போகும் இடம் வெகு தூரம் " என்ற பாடல் தான் , எங்கே , எப்போ வானத்தை தொடுவது.
@muthukumar-rn7cu3 жыл бұрын
SIR UNGA VOICE KONJAM LOUD PESIRUKLAAM. KETTA NEWS ELLLAAM SOUND PESUREENGA. IDHU ORU NALL NEWS IDHA LOW VOICE PESUREENGELA