ஒரே நாளில் லாரி ஓட்டலாம் | How to Drive a Lorry in One Day in Tamil | How to Drive a Lorry in Tamil

  Рет қаралды 153,292

Rathinam Karuppusamy

Rathinam Karuppusamy

Күн бұрын

ஒரே நாளில் லாரி ஓட்டலாம் | How to Drive a Lorry in One Day in Tamil | How to Drive a Lorry in Tamil
My name is Rathinam Karuppusamy. I have 35 years of experience in driving. I share my experience & driving tips through this channel. Kindly Support Thanks!
rathinam karuppusamy, car driving, car driving training, car, car driving in tamil, car driving training tamil, car driving online, car driving for beginners, car driving test, car driving school, car driving tips, car driving in tamil youtube, car driving in tamil language, car reverse driving in tamil, car driving tips in tamil, car driving in traffic tamil, slope car driving in tamil, car driving skills in tami, car driving techniques in tamil, ladies car driving in tamil, how to drive a car, how to drive a manual car, how to drive a car tamil, car driving lessons tamil, car driving steering control in tamil, car driving clutch control in tamil, car learning techniques, car learning videos in tamil, how to drive a car in tamil, car driving in tamil, how to drive car in tamil, car drive in tamil, driving school lessons, learn driving in your own car, own car driving lessons, gear shifting for beginners rathinam karuppusamy,car driving,car driving training,car,car driving in tamil,car driving training tamil,car driving online,car driving for beginners,car driving test,car driving school,car driving tips,car driving in tamil youtube,car driving in tamil language,car reverse driving in tamil,car driving tips in tamil,car driving in traffic tamil,slope car driving in tamil,car driving skills in tami,car driving techniques in tamil,ladies car driving in tamil,how to bus driving in tamil,bus driving in tamil,bus driving in tamil nadu,private bus driving in tamil,dangerous bus driving in tamil nadu,best bus driver in tamil nadu,bus driving class tamil,bus driving eppadi tamil,bus driving pannuvathu eppadi tamil,bus driver avathu eppadi tamil, lorry driving in tamil, truck driving, truck driving in tamil,
#cardriving #cardrivingtamil #cardrive #cardrivingvlogs #cardriver #cardrivevideo #car #swiftdzire #women #womendriver #drivingclasstamil #learncardrivingtamil #cardrivinglessonstamil #drivingtamil #bus #busdriving #busdriver #busdriverlife #busdrivinglegends #lorry #lorrydriving #lorrymod #lorrydrivingtamil #truck #truckdriver #truckdriving #truckdrivingskills #lorrydriver #howtodrivelorry #drivingclasstamil #driving #drivingschool
lorry driving, lorry driving status, lorry driving training, lorry driving game, lorry driving whatsapp status, lorry driving whatsapp status tamil fullscreen, lorry driving whatsapp status Malayalam, lorry driving song, lorry driving school, lorry driving tamil nadu, lorry driving love whatsapp status tamil, lorry driving songs tamil whatsapp status, lorry driving mass whatsapp status tamil, lorry driving mass status tamil, lorry driving 07, lorry driving 8d, lorry driving fast, lorry driving girl, lorry driving hill, lorry driving jobs, lorry driving UK, lorry driving driving, lorry driving kannada, lorry driving lorry, lorry driving reverse, lorry driving in tamil, lorry driver youtube channel, lorry driving 5 minutes, lorry driving 6 wheeler, lorry driving ashok leyland, lorry driving class tamil, lorry driving ela cheyali, lorry driving lorry driving, lorry driving video telugu, lorry driving nerchukovadam ela, lorry driving pannuvathu eppadi, lorry driving status Malayalam, truck driving 101, truck driving 4k, truck driving 90, lorry driving 007 , lorry driving mass, lorry driving USA, lorry driving accident, lorry driving highway, lorry driving kerala, lorry driving learning, lorry driving night, lorry driving practice, lorry driving reels, lorry driving malayalam whatsapp status, lorry driving tamil whatsapp status, lorry driving whatsapp status telugu, lorry driving in hills, lorry driving eppadi tamil, lorry driving school tamil, lorry driving training Malayalam, lorry driving video Malayalam, truck driving 2022, truck driving KZbinrs, lorry driving gear
lorry driving new, lorry driving pov, lorry driving real, lorry driving vlog, lorry driver jukebox, lorry driving class, lorry driving eppadi, lorry driving ladies
lorry driving skills, driving lorry for first time, lorry driving whatsapp status kannada, truck driving 9 hours, truck driving 18 speed, lorry driving at night, lorry driving in Kannada, lorry driving kannada video, lorry driving hours explained

Пікірлер: 185
@Forest-my8th
@Forest-my8th Жыл бұрын
வண்டி அகலம் பார்த்து ஓட்டுவது பற்றி கணொளி போடுங்கள்..🎉
@vinothkumargovindasamy7202
@vinothkumargovindasamy7202 Жыл бұрын
அருமை அண்ணா. ஒவ்வொன்றாக தெளிவாகவும் பொருமையாகவும் சொல்கிறீர்கள். உங்களை போன்ற அனுபவம் வாய்ந்த ஓட்டுநரிடம் ஓட்டுநர் பயிற்சி பெற்றால் நன்றாக கற்றுக்கொள்ளலாம்.
@rathinamkaruppusamy
@rathinamkaruppusamy Жыл бұрын
Thank you ❤️
@vinothkumargovindasamy7202
@vinothkumargovindasamy7202 Жыл бұрын
@@rathinamkaruppusamy நானும் முறையாக கனரக ஓட்டுநர் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமமும் பெற்றுள்ளேன். ஒருவர் புதிதாக லாரி ஓட்ட கற்றுக்கொள்வதற்கு முன்பாக என்னென்ன விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நிறைய சொல்லி கொடுத்தீர்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த வீடியோவை பார்த்ததும் எனக்கு ஒரு புத்துனர்ச்சியாக இருக்கிறது. பேருந்து ஓட்டுவது எப்படி என்று ஒரு வீடியோ பதிவிட்டிருந்தீர்கள். அதையும் பார்த்தேன். அதுவும் நன்றாக இருக்கிறது அண்ணா. வாழ்த்துக்கள் அண்ணா. உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்கிட இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏
@rathinamkaruppusamy
@rathinamkaruppusamy Жыл бұрын
@@vinothkumargovindasamy7202 Nandri ❤️
@aksami8288
@aksami8288 Жыл бұрын
அண்ணா ! நான் IRT இல்1981 இல் பயிற்சி பெற்றேன். பிறகு Tnpsc தேர்வு எழுதி அரசு பணிக்கு வந்து விட்டேன். ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கற்று கொடுத்த பயிற்றுநர்கள் மாதிரியே மிகவும் விளக்கமாக கற்று கொடுத்தீர்கள். இதை விட சிறப்பாக யாரும் சொல்லி கொடுத்த விட முடியாது. தங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அருமையான பதிவு. நன்றி. .
@ViveshVijay
@ViveshVijay 11 ай бұрын
Tata ace mattum tha ottuven IRT training polama anne
@JamesReynold-l2k
@JamesReynold-l2k 9 ай бұрын
அண்ணா. நீங்கா. ட்ரைவங்கு. பள்ளி. நடத்தலாமே. உங்கலுக்கு. நல்லை. வரவேற்ப்பு. இருக்கு. நீங்கா. கன்டிப்பாக. இதை. பன்னுங்கா. நான். ரெடி
@The_civil_Engineer
@The_civil_Engineer 6 ай бұрын
நீ first school கு போ 😂😂 உன்னோட தமிழ் ல தீய வைக்க
@kumarmuthu4684
@kumarmuthu4684 6 ай бұрын
அருமை 😂​@@The_civil_Engineer
@ragupathi2825
@ragupathi2825 5 ай бұрын
💯🙌🏻👍🏻👍🏻
@jamesjames7392
@jamesjames7392 Жыл бұрын
Anna vandi otrathu perusilla athula yanna yanna erukunu first therunjukanun supara sonnienganna... ❤👏👏👏👏
@devas3037
@devas3037 10 ай бұрын
Anna super .... mechanical engineer students kuta evalow visayam thiriyathu amma
@gokulkumar9755
@gokulkumar9755 Жыл бұрын
Anna lorry pathi theliva eppadi edukkanum eppadi ootanumnu soneenga romba nalla irunthathu thanks na intha mari driving pathi usefula sonnathukku.
@shiyamshiyamniva9648
@shiyamshiyamniva9648 Жыл бұрын
TN-50 டிரைவர் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா
@vishnuvirat8564
@vishnuvirat8564 9 ай бұрын
Tvr a bro
@Shanmugaraj-z2l
@Shanmugaraj-z2l 5 ай бұрын
Yes bro
@clintonl9154
@clintonl9154 Жыл бұрын
Oru visiyam super sonninga Anna. About low beam high beam
@m.sasikumarmedialivetech4887
@m.sasikumarmedialivetech4887 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சிறப்பு😊 வாழ்த்துக்கள் முழுமையான விளக்கங்கள் உள்ளன ஆனால் ஹேண்ட் பிரேக் பற்றிக் கூறவில்லை
@SugavanesSugav
@SugavanesSugav Жыл бұрын
Anna thanks na iam lmv driver quick ah heat podanum unga video enakku engarage ah irrkku
@Puvikarankkarumalaiyan
@Puvikarankkarumalaiyan Жыл бұрын
அண்ணா அருமை அண்ணா வாழ்த்துக்கள் கார் டிரைவரா இருக்கின்றேன் அண்ணா அடுத்து வந்து லாரி தான் ஓட்டணும்னு இருக்கேன் பகவான் தான் கண் பார்க்கணும் வாழ்த்துக்கள் அண்ணா இருக்கும் இடம் சவுதி வாழ்த்துக்கள் அண்ணா மேலும் மேலும் வளர இந்த தம்பி வாழ்த்துக்கள் சொந்த ஊர் பரமக்குடி
@selvamvideos8791
@selvamvideos8791 Жыл бұрын
இருந்தாலும் வாழ்த்துக்கள் உங்களால் மற்றவர்களுக்கு நண்மையும் உள்ளது
@lakshimipathy8350
@lakshimipathy8350 Жыл бұрын
அண்ணா மிகவும் புரியிற மாதிரியே சொன்னீங்க சூப்பர் வேற லெவல் அண்ணா ...🚛...💯...🙏...🥳...👌👌👌
@mohankumarmd8343
@mohankumarmd8343 Жыл бұрын
Arumaiyana virivurai. Oru vaathiyaar students ku solra mari nalla sollirukinga. Vaalthukkal
@aneeshsam8202
@aneeshsam8202 Жыл бұрын
I am from kerala, your reviews so good and well explained thanks anney❤️
@LORRYKKARAN
@LORRYKKARAN Жыл бұрын
@senthilsenthil487
@senthilsenthil487 Ай бұрын
Super ayya
@medialogist5031
@medialogist5031 Жыл бұрын
Highly informative video. Thank you for the upload.
@sathiskumar8800
@sathiskumar8800 Жыл бұрын
TN 72 ஓட்டுநர் சார்பாக நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ஐயா 👍
@Lorrydriver04
@Lorrydriver04 3 ай бұрын
Naa 19 age bro oru 5 months aa Mahindra tipper lorry oturen enn family ku baram maa illaa iruka lorry driver aanen ippa naa saavura varaikum enathu vellai lorry driver thaan i love my work ❤
@rajagopalrajagopal8953
@rajagopalrajagopal8953 Жыл бұрын
வாழ்த்த வயதில்லை போற்றி வனங்குகிறோம்
@KarthiKeyan-TN57
@KarthiKeyan-TN57 Жыл бұрын
Super teaching anna❤
@sathamusain6271
@sathamusain6271 Жыл бұрын
இன்னும் நிறைய வீடியோ போடுங்க விவு நிறைய வரும்.. நான் ட்ரைவர் தான் திருநெல்வேலி.
@johncarter1735
@johncarter1735 Жыл бұрын
excellent way of information ❤❤❤ experienced driver
@farhanaasik7116
@farhanaasik7116 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@tn65driverseattamil
@tn65driverseattamil Жыл бұрын
💯Very nice explanation and location is very super 🤩💚
@chinnachinnadurai7673
@chinnachinnadurai7673 Жыл бұрын
well explain Anna.
@lakshimipathy8350
@lakshimipathy8350 Жыл бұрын
அண்ணா சூப்பர் வேற லெவல்
@sitrarasusittu9266
@sitrarasusittu9266 Жыл бұрын
அண்ணா ..வேக்கம் அதிக படுத்த என்ன பண்ணனும்.. தெளிவா சொல்லுங்க...
@ShriMURALI.B.8358
@ShriMURALI.B.8358 Жыл бұрын
நன்றாக சொல்லு கொடுத்தீர்கள்
@jayapalt283
@jayapalt283 8 ай бұрын
Super anna unga video enakku romba use fulla erunthathu
@snd4425
@snd4425 Жыл бұрын
Super sir your explanation is excellent 👌🏻👌🏻
@rathinamkaruppusamy
@rathinamkaruppusamy Жыл бұрын
Thank you ❣️
@ThangaPandi-nh3gn
@ThangaPandi-nh3gn Жыл бұрын
Hii Anna...Bs 6 bus and lorry driving video podunga.... main ah gear shift sollirunga Anna 👍 ..I love driving ❤️
@IlayabharathiIlay
@IlayabharathiIlay Жыл бұрын
Single clutch மற்றும் double clutch எப்படி சொல்லுங்க அண்ணா
@Babu-ic1rn
@Babu-ic1rn Жыл бұрын
Very use full video ga....
@kavimani3055
@kavimani3055 Жыл бұрын
Training tharuvingala ...load pogum pothu varalama
@DhayaS-ol2mg
@DhayaS-ol2mg 6 күн бұрын
அண்ணா மிகவும் அருமையான பதிவு
@TechieVenkateshhTamil
@TechieVenkateshhTamil Жыл бұрын
wow what a knowledge sir super
@kumarcutingstarkumar4828
@kumarcutingstarkumar4828 Жыл бұрын
எல்லாம் நான் லாரில எக்ஸ்ட்ரா கியர் ஃபர்ஸ்ட் கியர் ல எப்படி போட்டு மூவ் பண்றது லோடு வண்டியில அது கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
@rrangasamy2781
@rrangasamy2781 Жыл бұрын
It is very useful for driving bro
@rathinamkaruppusamy
@rathinamkaruppusamy Жыл бұрын
Thank you
@sampathkumar2629
@sampathkumar2629 7 ай бұрын
மிக அருமையான பதிவு அண்ணா......
@petstalk9249
@petstalk9249 Жыл бұрын
Super anna... ❤❤❤
@dhkgaming5669
@dhkgaming5669 Жыл бұрын
Next video JCP
@mahaboopkhan3368
@mahaboopkhan3368 10 ай бұрын
Break meter pathi kunjam theliva sonningana useful la irukum anna eppa break pudikadu Ada pathi teliva konjam sollunga anna thank you
@gowthamselvaraj7793
@gowthamselvaraj7793 Жыл бұрын
Waiting for part-2🎉
@SureshKumar-rb3bk
@SureshKumar-rb3bk 11 ай бұрын
SUPER ANNA COVAI DRIVER SURESH
@KLMULTIMEDIA
@KLMULTIMEDIA Жыл бұрын
Super ,ayya mudincha driving solligodunga
@gopinathgopinath6418
@gopinathgopinath6418 Жыл бұрын
அண்ணா நீங்க சூப்பரா சொல்லி தர்ரீங்க நீங்க எந்த ஊரு அண்ணா
@hsgameryt5247
@hsgameryt5247 Жыл бұрын
Super அண்ணா ஆனா ஹேண்ட் பிராக் எங்க இருகு சொல்லலயா அண்ணா
@RzrAkbar
@RzrAkbar Ай бұрын
16:01 idhayum theliva solliruka)ame?
@dhanak555
@dhanak555 Ай бұрын
லெப்ட் சைடு எப்படி பார்த்து ஓட்டுறது
@ahamadsharif3218
@ahamadsharif3218 Ай бұрын
Anna driving assaan💪💪💪🔥🔥🔥👍👍👍💯💯💯
@pulsarmunish9005
@pulsarmunish9005 9 ай бұрын
Really soooper anna ❤🎉❤
@KonjamGalatta-pannuma-VY
@KonjamGalatta-pannuma-VY 6 ай бұрын
Neenga DRIVEING SCHOOL VATCHA super driver theliva ready aagalam sir
@sathishs3892
@sathishs3892 11 ай бұрын
Iam Karnataka nandri thalai
@SasiKumar-uy5sp
@SasiKumar-uy5sp Жыл бұрын
Appa vera level ❤❤❤
@DriverFromSalem
@DriverFromSalem Жыл бұрын
அண்ணா கிளீனர் வேலை கிடைக்குமாட்டைங்கு என்னிடம் ஹெவி லைசென்ஸ் உரிமம் இருக்கு.நான் முயற்சி செய்து கோடு இருக்கிறேன்.😢😢
@rathinamkaruppusamy
@rathinamkaruppusamy Жыл бұрын
Will check and let you know 😊
@DriverFromSalem
@DriverFromSalem Жыл бұрын
ஓகே அண்ணா
@amalrajrajaml4598
@amalrajrajaml4598 Жыл бұрын
@@DriverFromSalem போன் நம்பர் குடுப்பா!!!!
@periasamyrkundumani9201
@periasamyrkundumani9201 Жыл бұрын
நாமக்கல் மாவட்டத்தில் கரும்பு லோடு ஓட்ட ஆள் தேவை படுது.யாராவுது விருப்பப்பட்டால் தெரிய படுத்தவும்
@murugananthan6717
@murugananthan6717 Ай бұрын
Extra tyre pathi sollave illa
@kavishricookingchannel.7866
@kavishricookingchannel.7866 Күн бұрын
Ippo kilinar illaya anna
@thalapathy-gv2xe
@thalapathy-gv2xe 6 ай бұрын
Train traving video poduga ayya
@selvamvideos8791
@selvamvideos8791 Жыл бұрын
அண்ணா எனக்கு வண்டி ஓட்ட தெரியாது எனக்கு லாரி ஓட்ட ரொம்ப நாள் ஆசை நீங்க சொல்லும் போது வருகிறேன் என்னால் முடியும் உங்களால் முடியுமா
@asikmusthafa5101
@asikmusthafa5101 9 ай бұрын
Miga thelivaga arumayana murayil sonnergal
@rameshkumar.k2696
@rameshkumar.k2696 Жыл бұрын
Super Ayya 👌👌
@AjithKumar-ph5wt
@AjithKumar-ph5wt Жыл бұрын
Vacancies iruntha sollunga first time
@sridharanR-rq2ef
@sridharanR-rq2ef Жыл бұрын
Bro lorry or bus la yeppadi right and left judgement panni drive pandradhunu oru video pannuinga bro
@rathinamkaruppusamy
@rathinamkaruppusamy Жыл бұрын
Sure bro
@dhanak555
@dhanak555 Ай бұрын
ரெண்டு சைட் எப்படி பார்த்து ஓட்டுறது
@kumarcutingstarkumar4828
@kumarcutingstarkumar4828 Жыл бұрын
டிஎன் 86 சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா
@sangilikumar6394
@sangilikumar6394 6 ай бұрын
Adutha vidio podunka
@kumarcutingstarkumar4828
@kumarcutingstarkumar4828 Жыл бұрын
Lorry Eppadi
@prabakarantapi1983
@prabakarantapi1983 Жыл бұрын
அண்ணா என்னிடம் ஹெவி லைசென்ஸ் உரிமம் உள்ளது ஏதாவது வாய்ப்பு உள்ளதா இப்ப கிளினர் இல்லாமல் வண்டி அதிகம் நான் புதிய பழக்கம் என்ன செய்வது அண்ணா
@selvamvideos8791
@selvamvideos8791 Жыл бұрын
தம்பி நீஙங் எந்த ஊர்
@prabakarantapi1983
@prabakarantapi1983 Жыл бұрын
அண்ணா நான் கரூர் மாவட்டம்
@selvamvideos8791
@selvamvideos8791 Жыл бұрын
@@prabakarantapi1983சென்னை முதல் பெங்களூர் கொரியர் வண்டி20அடி ஓட்டுவீர்ளா
@Selvam-zm7yd
@Selvam-zm7yd Жыл бұрын
Bro next drive jcb
@pushparajr6705
@pushparajr6705 Жыл бұрын
Super anna
@ragurockz667
@ragurockz667 Жыл бұрын
அருமை அண்ணா
@sanjai784
@sanjai784 Жыл бұрын
Excellent 👌
@rathinamkaruppusamy
@rathinamkaruppusamy Жыл бұрын
Thanks a lot 😊
@crazy4254
@crazy4254 4 ай бұрын
Super video
@KarthikDriver-k8g
@KarthikDriver-k8g Жыл бұрын
Super anna❤️
@VinothKumar-ug9bp
@VinothKumar-ug9bp Ай бұрын
நீங்கள் எந்த ஊர் அண்ணா
@karthikrks2346
@karthikrks2346 Жыл бұрын
TN 94 சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா
@premprem451
@premprem451 Жыл бұрын
Super anna rompa super 🥰👌👌👌
@thivakar3042
@thivakar3042 Жыл бұрын
Super na❤
@lets_go_play712
@lets_go_play712 Жыл бұрын
very good neat and clean explanation . thanks ayya
@deenadayalan8959
@deenadayalan8959 5 ай бұрын
Anna lorry revverse solunkanna
@anbumaha8075
@anbumaha8075 Жыл бұрын
அண்ணா சூப்பர் ❤❤❤
@THALALOGANATHAN
@THALALOGANATHAN 8 ай бұрын
Love you anna🎉🎉❤❤❤❤
@tamilnaduexpress6670
@tamilnaduexpress6670 Жыл бұрын
Anna unga kuda vandikku varalama
@kannan822
@kannan822 Жыл бұрын
Ellame sonninga gear epdi ni sollave illaye...
@moganadasmogan2823
@moganadasmogan2823 Жыл бұрын
Super ❤❤❤❤
@secularman3402
@secularman3402 Жыл бұрын
You are an engineer. By Mohamed.
@no-one7570
@no-one7570 Жыл бұрын
Gear yappadi na gear map yathu 1 gear 2yathu ???
@Babu-ic1rn
@Babu-ic1rn Жыл бұрын
நன்றி ga......
@gseethalatshumi2014
@gseethalatshumi2014 Жыл бұрын
SUPERANNA
@muhileshk.s3983
@muhileshk.s3983 Жыл бұрын
Anna coach van driving video poduga plz
@Verupugal
@Verupugal 9 ай бұрын
Tata ace podunga old model
@rathinamkaruppusamy
@rathinamkaruppusamy 9 ай бұрын
Potarlam
@maheshwaran1772
@maheshwaran1772 Жыл бұрын
Next time lorry driving training video va perusa podunga
@rathinamkaruppusamy
@rathinamkaruppusamy Жыл бұрын
Sure
@maheshwaran1772
@maheshwaran1772 Жыл бұрын
@@rathinamkaruppusamy sir indha video oda part 2 yeppo release pannuvinga
@rathinamkaruppusamy
@rathinamkaruppusamy Жыл бұрын
@@maheshwaran1772 coming Wednesday r friday
@maheshwaran1772
@maheshwaran1772 Жыл бұрын
@@rathinamkaruppusamy ok sir indha video oda part 3 video eduthurukingala sir
@LashmananLashmanan-z8r
@LashmananLashmanan-z8r Жыл бұрын
Sir. Nan. Larry ikku. Varala maa.rombanall.aasa
@Venthan9787
@Venthan9787 Жыл бұрын
Anna school van echer otikaminga
@SenthilG-bp3os
@SenthilG-bp3os Жыл бұрын
❤❤❤ நன்றி
@franciskumar1474
@franciskumar1474 6 ай бұрын
Ok Guru ji🙏👏👍🙌🕉️✝️💓
@ajitham.muthuraj2280
@ajitham.muthuraj2280 Жыл бұрын
Super 💯🙏🙏
@hariharansaravanan5763
@hariharansaravanan5763 Жыл бұрын
நன்றிங்க அண்ணா
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Worst Plant vlog #Experience #vlog #sassmass #video
4:27
Sass Mass
Рет қаралды 11 М.
டிரைவிங் Boys Easy class #CarDriving Tutorial
18:59
Сar anatomy: The Basics / How cars work? (3D animation)
9:04
CARinfo3d (En)
Рет қаралды 2,6 МЛН