உண்மையிலே அந்த சகோதரிக்கு மட்டுமல்ல நமக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள் அனுஷான்..
@Tamilmp3FM-wl7fy10 ай бұрын
❤
@soodyselvarajah971010 ай бұрын
மகளுக்கு ஒரு பாதை திறக்கப்பட்டது, மகள், இப்போது இருப்பதை பார்க்கிலும் கர்த்தர் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதிப்பாராக உதவி செய்த. அன்பு உள்ளங்களையும் ஆசீர்வதிப்பாரா அனுசனுக்கும் நன்றி
@Tamilmp3FM-wl7fy10 ай бұрын
❤
@jeyaseelyindren234310 ай бұрын
இப்டியானவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கு கோடி நன்றி அனுசன்
@SSsitta10 ай бұрын
சகோதரிக்கு சோகம் நிறைந்த வாழ்க்கைதானே சந்தோசத்தை வெளிகாட்ட முடியாது பாவம் 😢❤ உதவிய கரங்களையும் தம்பி அனுஸனையும் கடவுள் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக🙏🏻
@JekakumarPonnuthurai10 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉மகன் அனுசன் உங்களுடைய முயச்சி கடவுள் அருள் இருப்பார்🎉🎉🎉
@vijidoss993710 ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு வெகு நாளைக்குப் பிறகு உங்களுக்கு நாங்கள் கதைக்கிற சந்தோஷமா இருக்கு அந்த சகோதரிக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப உதவி செய்த உள்ளங்களுக்கு தான் நாங்கள் முதல் நன்றிகள் மிதுனுக்கு தான் ஏனென்றால் நீங்கள் கடவுளின் பிள்ளைகள் துன்பமாக இருக்கிறவர்களுக்கு உங்களை கொண்டு கடவுள் தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் அதற்காக நாங்கள் கடவுளுக்கு கோடான கோடி நன்றிகளை செலுத்திக் கொண்டே இருப்போம் இந்த சகோதரிக்கு உதவின அத்தனை நல் உள்ளங்களுக்கும் நாங்கள் ஜெபித்துக் கொள்வோம் அவர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்
@sellathuraiaravinthan9 ай бұрын
❤❤❤
@rasamalareaswaralingam424210 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ❤❤❤
@JeyaRaj-v8q10 ай бұрын
👍👍👍👌👌👌🎉🎉🎉🎉நன்றி உதவிசெய்த சகோதரங்களுக்கு அனுஷன்🎉❤
@DKVOLG9 ай бұрын
❤❤❤❤
@RasalingamRushanthan-bf1qy10 ай бұрын
சகோதரம் நீங்கள் இவ்வாறு உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களது கஷ்டங்களை தீர்த்து வைக்கும் நீங்கள் நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் அது மட்டுமன்றி இந்த உதவியை செய்த அந்த நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் ❤❤❤❤
@Nisha-y7k10 ай бұрын
அனுஷான் உங்களுக்கும் உதவி செய்தவர்களுக்கும். இறைவன் துனையுடன் வாழ வேண்டும் God bless you
@mathinavam984710 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷா நல்ல விசயம் 🎉 உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉
@arunthan510510 ай бұрын
Great job Anushan, வளர்க உங்கள் சேவை, வாழ்த்துக்கள்.
@pakeerathynanthagopal978810 ай бұрын
வாழ்க வளமுடன் சகோதரி மற்றும் அனுஷன் 🙏🏻
@UshaSures-s6c10 ай бұрын
வாழ்த்துக்கள் அணுஸ்சன் / நீங்கள் நல்ல மெலிந்த மாதிரி இருக்கு தம்பி அணுஸன்
@Soorisoori206Soorisoori2010 ай бұрын
உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் அனுசன் அண்ணாக்கும் நன்றிகள்
@mrjaseer417410 ай бұрын
வணக்கம் அனுஷான் நீங்க செய்த உதவி மிக்க நன்றி
@ranjiranjini108810 ай бұрын
உதவிய உறவுகளுக்கு நன்றி அனுசன் நன்றி ரதி அம்மாட போன் கிடைக்க வில்ல்யா?
@antony445510 ай бұрын
❤❤வாழ்க❤❤அனுசன்❤❤
@usteenroonate692810 ай бұрын
வாழ்த்துக்கள் அனுசன்
@premajeeva56848 ай бұрын
தம்பி உங்கள் உதவியை இறைவன் பார்த்து கொண்டு இருக்கிறார் இதற்கு உதவியாக இருந்த அத்தனை பேரையும் இயேசப்பா ஆசீர்வதிப்பார்
@thaanuya865610 ай бұрын
அன்புள்ளங்களுக்கு வணக்கம் voice of Anushan😂
@dhasnavam279810 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுஷ்சன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤ தம்பி இந்த சகோதரிக்கு நீங்கள் செய்யும் உதவி.கடவுளுக்கு சமம்.. கனடா வில் இருக்கும் எமது அன்பு உள்ளங்களுக்கும் ஏமது அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வாழமுடன் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 இந்த கலத்தில் இப்படி ஓரு பிள்ளையா உன்மையில்.. நீங்கள் ஒரு கடவுள்.. நல்லது நடக்கும் தங்கச்சி உங்களுக்கு என்னும் எங்கள் உறவுகள் உதவி.. செய்வார்கள் என்று.. நம்புகிறோம் பெரிய அதிசயம் இந்த பிள்ளை இப்போதான் ரேலிபோன்.. தன் கையில் கிடைத்து இருக்கிறது மிகவும் சாந்தோசம் இருக்கிறது வாழ்த்துகள்... சகோதரி.... நன்றி அனுஷ்சன் நன்றி வீடியோ கேமரா மன் உங்கள் எல்லோருக்கும் எமது கோடி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ Vvt...... UK...... தாஸ்
@nishanthinianton604010 ай бұрын
எங்களுக்கு இரட்டிப்பான சந்தோசம்🎉🎉🎉
@ranganmalathy620810 ай бұрын
Great 👏 👏 god bless you sister 🙏 🙏
@rajinis167110 ай бұрын
நன்றி ஐயா 🙏🌹
@Welcome-he7hu10 ай бұрын
VERY GOOD BRO , KEEP IT UP
@KumarTati-cj7ss10 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉
@hygftgggyuu654910 ай бұрын
உதவி செய்த இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@DKVOLG9 ай бұрын
❤❤❤
@kannathasanarun92810 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி
@DKVOLG9 ай бұрын
❤❤❤❤❤
@anime-io3vv10 ай бұрын
கடவுள்படைத்த ஏழைகளின் கடவுள் அனுசான்வாழ்த்துகள்
@thusishara901110 ай бұрын
Valthukkal uthavi seithavarkalukkum ungal anaivarukkum Anna
@rajeshggrajesh222610 ай бұрын
சகோ நீங்கள் Jaffna உள்ள யூ tuber போல காய்கறி சந்தை மீன் சந்தையை படம் பிடிக்காமல். இதுபோல் உங்களின் சமூக சேவை மிகவும் அற்புதம்.🎉🎉🎉🎉🎉
@kelvinyork-fv7pl9 ай бұрын
Sariya sonninka avai thamannavayum rampah vayum than eduppinam
@MylanSellathurai10 ай бұрын
Anushan God bless you Germany 👌
@ThinasThinas-w7o10 ай бұрын
உன்மையிலெ இந்த தாங்கச்சிக்கி உதவி கிடைத்தமைக்கு நான்றி ..இதுபொல் எல்லா காசிற்றப்பட்ட வர்கலுக்கும் உதவி கிடைக்க இறைவனை பிராத்திக்கின்றென் ..உதவிய உள்ளங்கலுக்கும் உங்கலுக்கும் நான்றி ஆனுசன் மிது
@catherinerajaratnam606310 ай бұрын
Anshan first take care your self. Because your mom needs you. Don't take risks. Please try to go home before 6.30 p.m. Sumathy acca.
@gpsingamsrilanka975010 ай бұрын
Vaalthugl Vaalthugl Vaalthugl
@selvaratnamramesh823410 ай бұрын
வாழ்த்துக்கள்🌺🙏🌺
@razikharis461710 ай бұрын
அனுஷன் என்றாலே சப்ரைஸ்தான்😂❤
@thara895610 ай бұрын
Good bro congratulations 🎉. Anushan ❤
@RasalingamRushanthan-bf1qy10 ай бұрын
சகோதரம் உங்கள் பயணம் இனிதாக அமையட்டும் நன்றிகள் சகோதரம்
@TheepanJaanu10 ай бұрын
God Bless You
@crani913110 ай бұрын
Valththukkal thambi God bless you
@shanmugaratnamkandiah554310 ай бұрын
வாழ்த்துகள் !
@RufaniyaRufaniya-ii7kf10 ай бұрын
Hi Anna great ❤god bless you sister ❤
@SabeskaranKamaliny10 ай бұрын
Valththukkal anushan❤❤
@seerudaishukoor10 ай бұрын
மகிழ்வித்து மகிழ் வாழ்த்துக்கள்❤🎉
@rameshkumarchandrasekaram99510 ай бұрын
வாழ்க வளமுடன் அனுஷன்.
@Vasuky-e6f10 ай бұрын
Good job 🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@shanthini569910 ай бұрын
Thanks 😊 Anushan
@Tamilgoodnewsca10 ай бұрын
Hi Anushan buy phone cover she can keep it phone save if fell down easy to broken so buy good case thanks God bless you and your family and friends
Super help thampikala congratulations continue ok thanks
@gokulaDass10 ай бұрын
நன்றி அனுஷன்
@dhanadhana-to4ex10 ай бұрын
Great help wish u
@SundarieKuppusamy10 ай бұрын
thanks 🙏 God bless 🙏
@KasththooriKasthoo10 ай бұрын
Hi Anushan Thampi ...❤❤❤ God blessyou 🙏🙏🙏🙏
@venuhashan19529 ай бұрын
Anushan bro and camera bro... Neenga 2perum eppavume santhosama irukkanum irupinga bro God bless you 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 I'm srilanka batti ❤❤❤❤❤
@vetha454510 ай бұрын
Thampy Anushan Valthukal
@MrSaravanakarthik9 ай бұрын
வாழ்க வளமுடன் தம்பி. 🙏
@SamSam-dj9hi10 ай бұрын
❤❤super
@AbdulAslam-w6h10 ай бұрын
Very good work bro
@selvarasasurendran781710 ай бұрын
Eravu pajanaththai thaveirkavum 🙏🙏🙏
@sujapaperflowercreation825610 ай бұрын
Super ❤
@GaneshThamu10 ай бұрын
நல்லபணி, வாழ்த்துக்கள்.
@gabrielcarwin64899 ай бұрын
MY DEAR SON ANUSHAN YOUR HEART IS FULL OF GRACE GO GET YOUR SERVICE NON STOP
@lingeshwaran-yl4ty10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯 thambi anushan
@ThileepanAmbalavanar9 ай бұрын
Great help anushan god bless you and sponsor 🙏
@suganthinisachchithanandan720910 ай бұрын
Amen 🙏
@vadrcookingvlog10 ай бұрын
Super
@kumarnadan352510 ай бұрын
❤❤❤❤❤❤
@amwajiha10 ай бұрын
Congratulations 🎉🎉🎉voice of anushan
@gabrielcarwin64899 ай бұрын
MY DEAR SON VOICE OF ANUSHAN . I SAW THE VEDIO ON 13.02.2024 . THE LITTLE GIRL WHO WAS IN POOR STAGE. THAT TIME YOU ARE going TO HELF THE GIRL'S FAMILY . I AM SO HAPPY YOUR SERVICE IS SO GOOD GOD BLESS YOU MY DEAR SON AND give YOU LONG LIFE AND god GIVE YOU 16 WEALTH
@GowryRajappu5 ай бұрын
Anushan valka 🎉valamudan🎉
@KuttyKutty-y5z10 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤ 0:19 0:20 0:20
@reegansabamalai132610 ай бұрын
தம்பி அருமை
@vadivelvadivel189010 ай бұрын
🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👌👌
@vigneswaransinnappu355910 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤Hi ❤❤❤❤❤❤
@RaR66010 ай бұрын
🙏👍🙏Super
@shanthykajendran901110 ай бұрын
🙏🙏🙏
@anushanothanarajah273610 ай бұрын
🙏🙏❤❤❤❤❤
@saanthany50268 ай бұрын
Supper ❤❤❤
@piriyapiriya855110 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💝💝💝💝
@indranbaba521610 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velanaga336610 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Kithi-w6q10 ай бұрын
Good morning Anusan
@sinthusinthu379310 ай бұрын
🌹🌹🌹🙏🙏🙏🎉🎉🎉🎉🎉👍
@VinothaThiya10 ай бұрын
🎉r ❤❤❤
@mithusanthkuru830310 ай бұрын
Congratulations
@jeevasritharan821510 ай бұрын
❤❤❤👍🏽👍🏽👍🏽👍🏽
@RAVISharma-ch8mp9 ай бұрын
Bro .u r doing v good things. Maintain. I can only give support to Ur channel.By helping.several downtrodden people.As Annamalai resigned and entered to do true public service as Cm. Let us encourage him. Even the people of srilankan life will be lifted ,if bjp mps and MLA's or elected..I am not a supporter of any party.pl. think and elect. The money. The opposition wish to give, receive and vote to the govt who will help by for our govt