ஒரே ஃபேன்.. 2 மாணவிகள் சடலம்.. விபரீத முடிவு எடுக்க என்ன காரணம்? | Crime Story | Nigazh Thagavu

  Рет қаралды 307,992

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 335
@krishmurthy945
@krishmurthy945 Ай бұрын
இதற்கு காரணம் பெற்றோர்கள் தான் பெற்றோர்கள் பிள்ளைகளை சிறு வயதில் இருந்தே விடுமுறை நாட்களில் வெளியில் சுற்றுலா போல் சென்று வரலாம் உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் அழைத்து சென்று வரலாம் பார்க் சினிமா போன்ற இடங்களில் பிள்ளைகளின் சந்தோசத்தை செலவிடலாம் இது போன்ற சுதந்திர சந்தோஷம் கிடைக்கும் போது ஏன் பிள்ளைகள் இந்த முடிவை எடுக்க வேண்டும் பெற்றோர்களே பிள்ளைகளை அவர்களின் சந்தோஷத்தில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள் ஆதலால் உங்கள் பிள்ளைகள் உங்களுடைய பிள்ளைகளாக இருக்கும்.
@k.mohammadrafeeq4762
@k.mohammadrafeeq4762 Ай бұрын
எல்லாத்துக்கும் ஒரு அளவு உள்ளது. அளவுக்கு மீறினால் நஷ்டம் தான் ஏற்படும். அது நல்ல விஷயம் என்றாலும்.....😢😢😢😢😢
@GlitzTamil898
@GlitzTamil898 Ай бұрын
சாவறதுக்கு இதெல்லாம் ஒரு காரணமா... சிறப்பாக... அருமையாக... சந்தோஷமாக... கொண்டாட்டமாக... வாழ்வதற்கு, இருவரும் சம்பாதிக்கிறார்கள், ஏதாவது ஒரு ஊரில் போய் உயிருடன் வாழலாம் ... இருவரும் சாவலாம் என்று முடிவெடுததற்கு பதிலாக, வாழலாம் என்று முடிவு எடுத்திருக்கலாம்
@Mr.User_mk_1234
@Mr.User_mk_1234 Ай бұрын
correct a sonninga..yengachi valthu erutha kuta nalla eruthurupaga🥺😢
@updateyourself2678
@updateyourself2678 Ай бұрын
என் அக்காவின் மகள்... யாரும் தப்பா பேசாதீங்க.... முடிந்தால் அவள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி கொள்ளுங்கள்... இல்லை என்றால் விட்டு விடுங்கள்... தயவுசெய்து தவறாக பேச வேண்டாம்...
@Madhanc4398
@Madhanc4398 Ай бұрын
Enna achu
@shanthamaniprakasam1473
@shanthamaniprakasam1473 Ай бұрын
@@updateyourself2678 கவலைப் படாதீங்க ஊர் ஆயிரம் பேசும் நம்ம குழந்தைகளை பற்றி நமக்கு தெரிந்தால்போதும் மற்றவர்களுக்கு நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு பிள்ளைகளின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம். 😭😭
@shanthamaniprakasam1473
@shanthamaniprakasam1473 Ай бұрын
@@updateyourself2678 இர‌ண்டு குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் பிள்ளைகள இழந்து வாடும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭
@தாமிரபரணி-ழ4ன
@தாமிரபரணி-ழ4ன Ай бұрын
@@updateyourself2678 சரிங்க........ அவங்க ரெண்டு பேரும் எதுக்கு இப்படி ஒரு முடிவை எடுக்கனும்? உலகமே தப்பா பேசுமே
@joshuaesthar973
@joshuaesthar973 Ай бұрын
யாருடைய மகளா இருந்தா என்ன. பத்து மாதம் சுமந்து பெத்த தாய் மேல் வராத பாசம் சக மாணவி மேல் வரனுமா. அப்படி என்ன கேடுகெட்ட நட்பு. எல்லோருமே படிக்கும் பருவத்தில் இருந்து தோழி தோழர்களோடு பழகி தான் அந்த காலத்தில் இருந்து வந்திருக்கோம். எதிர்காலத்தில் அவரவர் குடும்பத்தை தானே பார்க்கிறோம். காதலிப்பவர்கள் தற்கொலை செய்கிறார்கள் அது ஆணும் பெண்ணும் வாழ முடியவில்லை என்ற ஆதங்கத்தில் சரியான ஆலோசனை இல்லாததால். ஆனால் இங்கே ஒரு பெண் இன்னோர் பெண்ணுக்காக ஒரு ஆண் இன்னோர் ஆண்டுக்காக ஏன் சாகனும். அப்படி என்ன கேடுகெட்ட நட்பு. அப்போ பார்ப்பவர்களுக்கு தவறாகத் தோனும். பெற்றோர் மேல் வராத அன்பு பாசம் மற்றவர்களுக்காக உயிரை கொடுக்க துணிந்தால் அது அசிங்கமான நட்பு தான். இதை பார்த்தாவதும் மற்றவர்கள் உங்கள் பெற்றோரை நினைத்து திருந்தி தொலைங்க. பாவம் பெத்தவுங்க
@jenijesus3240
@jenijesus3240 Ай бұрын
ஒண்ணுமே புரில 🥺ஏன் னு கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் ✅வேற என்னமோ இருக்கு உண்மை வெளில வரும்.... ஒருநாள்.... Parents ku என்ன சொல்றதுன்னு தெரில 🙏no words
@Raja-M.k
@Raja-M.k Ай бұрын
இதுக்கெல்லாம் முதல் காரணமே மாமாவேலை பாக்கும் நியூஸ் சேனல்கள் தான்
@Arun-tn3uc
@Arun-tn3uc Ай бұрын
Background Music Konjam Irritating ah iruku... Kindly stop that
@Paul-e2r5p
@Paul-e2r5p Ай бұрын
Never be or get close with any human being including your kids.....no emotional dependence......you will be alright
@ArulKkmotors
@ArulKkmotors Ай бұрын
Yes you are right.when we close to anyone that's dangerous at any point. Being humanity is right when it's goes to too much then mentally suffering a lot
@sabia0907
@sabia0907 Ай бұрын
💯💯💯
@heaven-t8l
@heaven-t8l Ай бұрын
😊😮பெண்கள் ஒண்ணா இருந்தா friends னு பெற்றோர்கள் நினைத்து பழக விட்டு வேடிக்கை பார்க்க வேண்டாம். வானவில் தான் அப்டி ஒண்ணா இருக்கும் இப்போ freiends லாம் ரொம்ப கம்மி மத்த விஷயம் தான் அதிகம் பெற்றோர்கள் உசார் உசார் நிறைய சினிமாலை கூட சொல்ராங்க
@hemakumar9709
@hemakumar9709 Ай бұрын
இவர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையில் இருந்திருக்கலாம்.அப்படி இருந்தாலும் பிரியமாட்டார்கள்.
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார் Ай бұрын
அவர்கள் பார்வையில் சரியாக தோன்றும்.. பெற்றோர்கள் பார்வையில் தவறாக தோன்றும்...
@Journeyoflife-py8xepy8xepy8xe
@Journeyoflife-py8xepy8xepy8xe Ай бұрын
Something fishy ( இதில் ஏதோ மர்மம் இருக்கிறது, இவர்களின் போனை ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெரியும் அல்லது இருவரின் பெற்றோரிடம் விசாரித்தால் தெரியும், தோழிகளிடம் விசாரித்தால் தெரியும்,
@serialnotifier1791
@serialnotifier1791 Ай бұрын
கூடா நட்பு கேடாய் முடியும்.
@joshuaesthar973
@joshuaesthar973 Ай бұрын
என்னதான் கேவலமான நட்போ . நல்ல நண்பர்கள் தோழிகள் என்றால் நல்ல வழிகாட்டிகளாக,சகோதர சகோதரிகளை போல் அக்கறையுடன் இருக்கனும். இப்படி உயிரை எடுப்பது நல்ல நட்பாக இருக்க முடியாது. விலங்குகள் கூட தெளிவாகத் தான் வாழ்கிறது. ஆறறிவுள்ள இந்த ஜென்மங்கள் தான் இப்படி மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணம் ஆக வாழ்கிறார்கள்
@paulisravel5299
@paulisravel5299 Ай бұрын
பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள்,என்ன செய்கிறார்கள், யாரிடம் பழகுகிறார் கள், cell phone il enna பார்க்கிறார்கள் ,என்று கவனிக்க வேண்டும்!
@brindhav8194
@brindhav8194 Ай бұрын
S
@thogai2474
@thogai2474 Ай бұрын
இப்போது செல் போன் தோடடல் போச்சு ..கண்கணிக்கவேண்டும் உண்மை
@ambikamanikandansekar
@ambikamanikandansekar Ай бұрын
இது வேறு ஏதோ காரணம்....
@AyyalusamyLion
@AyyalusamyLion Ай бұрын
Lesbian 😂😂😂😂
@gomathirajan2403
@gomathirajan2403 Ай бұрын
ஓரு கட்டத்தில் அவர்களே பிரிந்து சென்று விடுவார்கள் பெற்றோர் நினைவு கொஞ்சம் கூட நினைப்பு வரவில்லையா என்ன மனிதர்கள் இவர்கள்
@kamarajm4106
@kamarajm4106 Ай бұрын
LGBT😂
@rameshg6786
@rameshg6786 Ай бұрын
எல்லாமே ஒரு எல்லை வரை தான் பழகுனும்
@vijayp416
@vijayp416 Ай бұрын
Tirupur da👍👍
@perambalurtamila3482
@perambalurtamila3482 Ай бұрын
இந்த காலத்தில் நல்ல நண்பர்கள் கிடைப்பது கஷ்டம் , என் உயிர் தோழிங்கறது இவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும்.இருவரும் சிறந்த நண்பர்கள் என தெரிகிறது. பள்ளி கல்லூரி நண்பர்கள், தோழிகள் ஞாபகம் வருகிறது இன்று. (முஸ்தபா முஸ்தபா டோண்ட் வரி முஸ்தபா காலங்கள்-பாடல்) அது ஒரு ஜாலியான வாழ்க்கைதான்.
@leemarose4899
@leemarose4899 Ай бұрын
சனியங்கள் ஒளியட்டும் நான்கைந்து ஆண்டுகள் போனால் பெற்றோருக்கு இந்த வலி காணமல் போயிரும்
@user-yq1bl6tk4f
@user-yq1bl6tk4f Ай бұрын
இர‌ண்டு பேரையும் அப்படியே விட்ருந்தா தானே பிரிந்திருக்க வாயப்பு இருக்கு
@balajipoovendran
@balajipoovendran Ай бұрын
நல்ல முடிவு தான். அருவருப்பான அந்த லெஸ்பியன் வாழ்க்கை வாழுவதற்கு இந்த சாவு நல்லது தான்!!😢
@neeldani7450
@neeldani7450 Ай бұрын
அதில் என்ன அருவருப்பு? உங்க ஸெக்ஸ் மட்டும் ஆடைகளைக் கழற்றாமல் ஒருவரை ஒருவர் தொடாமல் விளக்கேத்தி பூப்போட்டு பஜனை பாடி புனிதமா செய்வீங்களோ?
@jakirjr4639
@jakirjr4639 Ай бұрын
ஐயா லெஸ்பியன் எனப்படுவது யாரும் வேண்டுமென இருப்பதில்லை மரபணு குறைபாட்டால் வரும் மனநோய் தான் காரணம்
@aswints5739
@aswints5739 Ай бұрын
Paithiyakara punda
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw Ай бұрын
👍👍
@VetrivelVetri-ej6hl
@VetrivelVetri-ej6hl Ай бұрын
அது ஹார்மோன் மாற்றங்களால் வரும் x y குரோமோசோம் மாறும் போது வர உணர்வு புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் அவர்கள் சாகாமல் இதற்கு பொறுமையாக இருந்து இருக்கலாம் அவசர முடிவுகள் வேண்டாம் இதுக்கு மேல என்ன சொல்கிறது பெத்தவங்களையும் யோசித்து பார்த்து முடிவு பண்றது நல்லது 😢😢😢
@MadhuranV
@MadhuranV Ай бұрын
Ithuku peru friendship illa ...orinaserikai ...
@NancySirumalar
@NancySirumalar Ай бұрын
Ama ama
@nargeesbanutrendingvideos7815
@nargeesbanutrendingvideos7815 Ай бұрын
எங்க குடும்பத்தில் எங்க மாமா பொண்ணு இப்டி தான் போன மாதம் கூட படிக்கிற பொண்ண கூட்டிட்டு ஓடி போஇடுச்சு. அப்றம் போலீஸ் station ல compline கொடுத்து கண்டு புடிச்சு கூட்டிட்டு வந்தாங்க. ரொம்ப அவமானமா இருந்ததது. அக்கம் பக்கம் எல்லாம் ரொம்ப தப்பா பேசினாங்க. ரொம்ப அவமானமா இருந்ததது 😢😢😢😢
@EsakkimuthuPandi-j6u
@EsakkimuthuPandi-j6u Ай бұрын
ஐயோ
@shanaa9351
@shanaa9351 Ай бұрын
Antha pennai thavaraana vazhiku sellavidaamal anbudan paathukaakavum
@EsakkimuthuPandi-j6u
@EsakkimuthuPandi-j6u Ай бұрын
நீங்க என்ன sonnanega
@EsakkimuthuPandi-j6u
@EsakkimuthuPandi-j6u Ай бұрын
பாவம் விட்டுராதீங்க அவங்களால
@EsakkimuthuPandi-j6u
@EsakkimuthuPandi-j6u Ай бұрын
பாவம் விட்டுரதீங்க
@myes-yes
@myes-yes Ай бұрын
பெற்றோர்கள் இருவரும் தன்னுடைய பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்தது தவறான முடிவால் இவை நடந்தது
@navinanand5459
@navinanand5459 Ай бұрын
😥😥yendaaaa ipdi....new generation kids never think about parents or future
@josephkathir
@josephkathir Ай бұрын
It's just hormone problem
@drskb2934
@drskb2934 Ай бұрын
லெஸ்பியன் 😮😢😮
@drumsnarayanan688
@drumsnarayanan688 Ай бұрын
not possible...same fan how possible?.....
@Elumalai-ts7ee
@Elumalai-ts7ee Ай бұрын
இந்த மாதிரி சாகட்டும் ஜனத்தொகையில் குறைய நல்ல விஷயம் பெண்கள் சீரழிவுக்கு அவர்கள் பெற்றோர்களுக்கு சீரத் துரோகம் இது ஒரு வழியில நல்லதுதான்
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 Ай бұрын
Correct
@tamiltechzone98
@tamiltechzone98 Ай бұрын
rest in peace
@rammc007
@rammc007 Ай бұрын
ஓரினச்சேர்க்கை thirumanam பற்றி youtube video வில் பெருமையா poaduraanga
@ramasrinivasan2715
@ramasrinivasan2715 Ай бұрын
If the parents have met a psychologist for counseling with these children, they would have got an idea about their relationship and ways to handle it. Lack of awareness awareness
@Indian-k7b
@Indian-k7b Ай бұрын
தானே சண்டை வந்து பிரிந்து விடுவார்கள். வெயிட் செய்து இருக்கலாம்
@EsakkimuthuPandi-j6u
@EsakkimuthuPandi-j6u Ай бұрын
பாவம் ஐயோ 😢😢😢😢
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx Ай бұрын
உலகம் முழுவதும் 90 சதவீதம் இப்படி தான் உள்ளனர் ஆனால் வெளியே தெரிவதில்லை பல
@Myhero_son
@Myhero_son Ай бұрын
Need to ban this culture in India and mainly parents need to watch the kids in this generation
@mahadevithiruselvan811
@mahadevithiruselvan811 Ай бұрын
Super narration. Good. Bettervtgan last anchor.
@dillibabu710
@dillibabu710 Ай бұрын
Because of both are Lesbian?
@meharbannisha7738
@meharbannisha7738 Ай бұрын
Idula partha namba pulaingala parthu thaan valakanum pola
@drcpremsundar3260
@drcpremsundar3260 Ай бұрын
Could be LGPT relationship...maybe parents would have found out...
@SubramanianBalamurugan
@SubramanianBalamurugan Ай бұрын
Little Princess Ennammaa idhellaam??
@USHAPREAM
@USHAPREAM Ай бұрын
தமிழ் நாட்டில் இனிமேல் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் 😂 இதற்கு காரணம் ஓரினச்சேர்க்கை 😂
@VasanthPrakash-ie4du
@VasanthPrakash-ie4du Ай бұрын
Don't say like that, some times girls_girls or boys_boys wants to continue their friendship without leaving them a day. Either parents, friends or teachers have to explain the reality. They think that their job or studies achievements are due to the encouragement given by their close friend. So, don't comment them in a false way.
@idhayaa.1627
@idhayaa.1627 Ай бұрын
👍👍👍👍
@ManojKumar-x5k1b
@ManojKumar-x5k1b Ай бұрын
True love 😢
@chanthini5408
@chanthini5408 Ай бұрын
இந்த உலகம் மாயமானது
@vjvj879
@vjvj879 Ай бұрын
It's not acceptable reason, it's created story
@DalieJs
@DalieJs Ай бұрын
Sapatuke illama amma appa illama evlooo pullainga irukanga life la jeika evloo poradranga.idhungalukellam koluppu
@DalieJs
@DalieJs Ай бұрын
Unable children's kuda sadhikanun evloo kastapadranga.idhungla ennatha solla
@prabhakaran3734
@prabhakaran3734 Ай бұрын
Yen இது கொலையாக இருக்க கூடாது
@Sadhamhussain-eh9uc
@Sadhamhussain-eh9uc Ай бұрын
சாகட்டும் பெத்தவுங்க நல்லதுதான் சொல்லுவாங்க நல்லதை கேட்காத இந்த சனியனுங்க சாகுறது நல்லது❤
@ajaeshcse9069
@ajaeshcse9069 Ай бұрын
Thevutiya payale neeya pethu valatha un sootha muutu da ommala😂😂😂
@JanagiRaman-mh8kz
@JanagiRaman-mh8kz Ай бұрын
Suththa modu
@Sadhamhussain-eh9uc
@Sadhamhussain-eh9uc Ай бұрын
@JanagiRaman-mh8kz உன் அம்மா கிட்ட சொல்லு மூடிவிடுவா 😁
@a.manikandaragupathim.a.6043
@a.manikandaragupathim.a.6043 28 күн бұрын
என்ன என்ன சொல்லுறீங்க 😮😮
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Ай бұрын
சாகட்டும் பூமிக்கு பாரமே.கலாச்சார சீரழிவா இருக்கும்
@BerencyBerency
@BerencyBerency Ай бұрын
Yes intha aruvaruppana Kariyum tamilnadu la epdi vanthuchu
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 Ай бұрын
Correct
@aswints5739
@aswints5739 Ай бұрын
Loosu p**da​@@BerencyBerency
@LogAn-ge2mb
@LogAn-ge2mb Ай бұрын
Yes saakattum
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw Ай бұрын
​@@LogAn-ge2mbYes
@babujobs29
@babujobs29 Ай бұрын
மெய்ஞான அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே எல்லா குற்றச் செயல்களுக்கும் காரணம்..
@thogai2474
@thogai2474 Ай бұрын
Really
@thrisharamasamy2617
@thrisharamasamy2617 Ай бұрын
Theriyama pesara Vela vachukathiga pls request kakuran itha
@Ssplastics-v7y
@Ssplastics-v7y Ай бұрын
அளவுக்கு மீறிய நட்பு ஆபத்து.
@KumaravelRasaiya
@KumaravelRasaiya 20 күн бұрын
A. V. P. COLLEGE TIRUPUR...... SPECIAL........
@smartvimcrazy
@smartvimcrazy Ай бұрын
Nallavela ithungalku oru kalyantha panivachu athuku aprm setha antha maplainga pavam
@ktkumar215
@ktkumar215 Ай бұрын
Nalla mudivu
@Meena-s5o
@Meena-s5o Ай бұрын
Saagatum vidunga.. feel pannadhinga
@BharathiDas-n8o
@BharathiDas-n8o Ай бұрын
Rendu peru weight um thanguna antha quality fan oda name ma sollaiye pa😢😢😢😢
@JayaJaya-t1f
@JayaJaya-t1f Ай бұрын
Ama
@velp5168
@velp5168 Ай бұрын
Usha தான்
@Magi-d5p
@Magi-d5p Ай бұрын
😅😅😅😅
@socialviews5868
@socialviews5868 Ай бұрын
So sad
@lingathurairl5550
@lingathurairl5550 Ай бұрын
No knowledge, no education
@masilamani5083
@masilamani5083 Ай бұрын
Yena friendship iruthalu appa ammaku apro tha yelame
@justrelax8272
@justrelax8272 Ай бұрын
இப்படி தான் நெறயா பேர் இருக்காங்க 🙄🙄🙄
@singsongc4016
@singsongc4016 Ай бұрын
Amam ponkal romba Adam pidippanga
@GokulHardy7
@GokulHardy7 Ай бұрын
​@@singsongc4016 enna
@youtu547
@youtu547 Ай бұрын
முரண்பாடாக உள்ளது
@StalinSusai-h9n
@StalinSusai-h9n 26 күн бұрын
Ulagam naasamaga pogattum Iyargaiku maraga ethu seythaalum maranam thaan aandavan kodutha thandanai
@gmsistore1478
@gmsistore1478 Ай бұрын
இது தற்கொலைக்கு சரியான காரணம் போல தெரிய வில்லை. ஏதோ விசயம் மறைந்துள்ளது. இல்லை மறைக்க பட்டுள்ளது. காவல் துறை சொல்லாமல் நானாக ஒரு யூகத்தின் பேரில் கருத்து சொல்ல விரும்பவில்லை
@julievelankanni7064
@julievelankanni7064 Ай бұрын
Pethavala Vida Enna pa friend
@Harikrishnan20688
@Harikrishnan20688 Ай бұрын
அவங்க ரெண்டு பேர் போன் ல Check pannunga. Any vera problem irukkumonu thonuthu😢.
@KaleeswariKalees-f4m
@KaleeswariKalees-f4m Ай бұрын
வானவில் புல்லைங்கோ
@nathankarthik1
@nathankarthik1 Ай бұрын
Vero evano irukan....find the person
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect Ай бұрын
They selected wrong way of life so their life ended like this
@subramaniants2286
@subramaniants2286 Ай бұрын
சிலருக்கு வாழ்க்கையில் குறிக்கோள்கள் இருக்கும். நல்ல குடும்ப அமைப்பில் குழந்தைகளாக இருந்து வளர்வார்கள். இப்படிப் பட்டவர்கள் திருமண வாழ்க்கையில் இணைந்தும், வாழ்க்கையில் சாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். பலருக்கு குடும்ப அமைப்பே சரியாக இருக்காது. அங்கே வளரும் குழந்தைகள் காட்டுச் செடிகள் போல வளர்வார்கள். பருவ வயது அடைய ஆரம்பித்ததும் எண்ணங்கள் தாறுமாறாக வளர ஆரம்பிக்கும். அதனால் வாழ்க்கையில் நல்ல குறிக்கோள்கள் இருக்காது. தப்பான எண்ணங்களின் தாக்கங்கள் சரியாகத் தோன்றும். இதெல்லாம் மன ரீதியாக ஏற்படும் சிக்கல்களே. ஆகவே தான் வளரும் பெண் பிள்ளைகளுக்கான பல கட்டுப்பாடுகளை பெற்றோர்கள் வைப்பதும், அடுத்தவர்களிடம் நெருக்கம் இல்லாமலும் பார்த்து வளர்ப்பதும் என்பதை கடைபிடித்து வந்தார்கள். பெண்கள் பாதுகாப்பாகவும் இருந்தார்கள், வாழ்வாங்கு வாழ்ந்து வந்தார்கள். அந்த நல்ல வாழ்க்கை முறையை உடைக்க உருவானது தான் பெண் சுதந்திரம், பெண் உரிமை என்கிற சாக்கடைகளாகும். ஆகவே அப்படியான சாக்கடைகளில் இருந்து தப்பித்துக் கொள்பவர்கள் புத்திசாலிகள். சாக்கடைகளில் இருந்து தப்பிக்க முடியாதவர்கள் அதே சாக்கடையில் மூழ்கி இப்படி வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள். ஆணோ அல்லது பெண்ணோ, இந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தனக்கு என்ன தான் வேண்டும் என்பது தெரியாமலேயே இறுதி மூச்சு வரை வாழ்ந்து முடித்து விடுகிறார்கள் என்பது தான் அனைவருக்குமே வேதனையாக உள்ளது. கல்வி, வேலை, பணம், உணவு, உடை, இருப்பிடம், காமம், குடும்பம் என ஒவ்வொரு நிலையிலும் ஓடி, ஓடி இறுதியில் எல்லாவற்றையும் விட்டு விலகி மேற்கொண்டு எண்ண வேண்டும் என்பதை இறுதி காலத்தில் நினைத்தாலும் எதுவுமே முடிவாகத் தெரிவதில்லை என்பதோடு வாழ்க்கை முடிந்து விடுகிறது. வாழ்க சனாதன தர்மம்.
@SureshSureshn-o3v
@SureshSureshn-o3v Ай бұрын
என்ன ஒரு காரணம்
@Elanchezhiyan-jl2zx
@Elanchezhiyan-jl2zx Ай бұрын
வானவில்... கத்திரிக்கோல் சண்டை. போடுவாங்கலோ
@naturetamilzan2968
@naturetamilzan2968 Ай бұрын
Ai edit tension aaguthu 😡
@sevuhanmeenu178
@sevuhanmeenu178 Ай бұрын
Love panalim ipdlam iruka matanga athukum mela pavam etho avanga manasukula irunthu iruku atha lesbian nu solathinga plssss
@Sowmiyasoumi
@Sowmiyasoumi Ай бұрын
Innum konjam vitta avangalae piricnchirupaanga ponnunga friendship close sa iruntha neenda naal varathu
@MuthuKumar-o9i
@MuthuKumar-o9i Ай бұрын
Super
@maripandian8477
@maripandian8477 Ай бұрын
Yemma karuppu sattai ponnu née peasurathu irritating aa irukku Nee peasaatha news mattum podu
@prisillasham
@prisillasham Ай бұрын
Ama ama ennamo vitu vitu pesudhu
@LovelyArcticWolf-tj3ty
@LovelyArcticWolf-tj3ty Ай бұрын
😂😂😂
@GovindRaj-hg7qq
@GovindRaj-hg7qq Ай бұрын
Nallathan irukku
@DalieJs
@DalieJs Ай бұрын
Evloo sonnalun keka matanga
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
P@ups யாவாரம் 😢😢😢
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d Ай бұрын
Evalugalukku vere velai enna erapil kooda kevalama pesuvanga endru theriyatha😢
@EsakkimuthuPandi-j6u
@EsakkimuthuPandi-j6u Ай бұрын
கண்டிப்பா இது அந்த பெண்கள் க்கு தெரியல.. பாவம் 😭😭 உயிர் போன கிடைக்கும் மா..
@EsakkimuthuPandi-j6u
@EsakkimuthuPandi-j6u Ай бұрын
நல்லது பண்ண கூட ஒருத்தனும் சொல்ல மாட்டாங்க...
@monke6669
@monke6669 Ай бұрын
Friends the world is for all, Let people live their lives to their wish, also don't speak Bad about the deceased.
@Ramasamy-l3p
@Ramasamy-l3p Ай бұрын
Les bean may be the reason
@newgreenplanet3363
@newgreenplanet3363 Ай бұрын
🌈🌈🌈💔🙏
@DevanandAnand-x9v
@DevanandAnand-x9v Ай бұрын
Fan arundhu vilalaya😮
@ரசத்யr7x
@ரசத்யr7x Ай бұрын
என்ன காரணம் வானவில் தோழிகள் 🌈🌈🌈🌈🌈
@தாமிரபரணி-ழ4ன
@தாமிரபரணி-ழ4ன Ай бұрын
Lesbians ????
@bipash_9720
@bipash_9720 Ай бұрын
Ennangada generation idhu🤦😢😉
@thanujak8735
@thanujak8735 29 күн бұрын
Ithellam avanga saavuku reason ah irukkathu 2per epdi ore fan la thooku poda mudiyum
@josephduriraj4045
@josephduriraj4045 Ай бұрын
உலகமே மாயை எல்லா மாயை அழிந்துபோம்
@theribaby4693
@theribaby4693 Ай бұрын
காமெடி,ஃபேன் இல்லை தொங்கும் மின்விசிறி தமிழ் தொலைக்காட்சி நாசம்.... அவ்வளவு பலமாக உள்ளது இரண்டு பெண்கள் தொங்கும் அளவிற்கு அந்த மின்விசிறி 😂
@ShivaVel-ry8zx
@ShivaVel-ry8zx Ай бұрын
Nanum dhan panna pora
@rajkumarsrinivasan9228
@rajkumarsrinivasan9228 Ай бұрын
Comment போடணும் சீக்கிரம் பண்ணுங்க
@SK-jh9bq
@SK-jh9bq Ай бұрын
Alavukku meerinal amirthamum nanju agum Friendship enbathu kadhal mathri oru mayai than athu ellam appothaikku appothu cut seiya vendum
@arundr05
@arundr05 Ай бұрын
Fire group 🔥 🤦🤦🤦
@revanth404
@revanth404 Ай бұрын
Vera etho problem irukum ,
@jayaseelan8582
@jayaseelan8582 Ай бұрын
We can’t help it
@movlanoor8042
@movlanoor8042 Ай бұрын
இதுக்கெல்லாமா சாவாங்க😮
@tejukutty2692
@tejukutty2692 Ай бұрын
Ippo sethu poi ennama sadhichitinga
@prashanthc8135
@prashanthc8135 Ай бұрын
Yellam oru alavu than bro
@GrahamTamil
@GrahamTamil Ай бұрын
கலியுகம் இதானோ
@dhanasekarr5679
@dhanasekarr5679 Ай бұрын
Ithugal saagirathe mael maanangettathuga
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН