ஒரே வாரத்தில் சிரசாசனம் செய்வது எப்படி? இந்த வழிமுறைகளை பின்பற்றுங்க... | Samayam Tamil

  Рет қаралды 44,838

Samayam Tamil

Samayam Tamil

4 жыл бұрын

ஆசனங்களின் அரசன் என்று சொல்லப்படும் ஆசனம் சிரசாசனம். இந்த சிரசாசனம் செய்கின்ற பொழுது, உடல் முழுக்க ரத்த ஓட்டம் மிகச்சீராக இருக்கும். அதோடு நிறைய உடலியல் மாற்றங்கள் ஏற்படும். ஆரம்பத்தில் இந்த ஆசனத்தைச் செய்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஆனால் குறைந்தபட்சம் ஒரே வாரத்தில் எப்படி சிரசாசனம் செய்யலாம், அதற்கான எளிமையான வழிமுறைகள் என்ன என்பது பற்றி மிகத் தெளிவாக யோகக்கலை நிபுணர் திவ்யா குகன் இந்த வீடியோவில் செய்து காட்டுகிறார்.
#yogabenefits #sirsasana #sirsasanabenefits
மேலும் படிக்க : tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam.com/news-video/...

Пікірлер: 71
@Smartbalu
@Smartbalu 2 ай бұрын
உங்கள் காணொளியை பார்த்து தான் நான் சிரசாசனம் செய்ய தொடங்கினேன்... தினம் தினம் நீங்கள் சொல்வது போல மெதுவாக கால்களை உயர்த்தியும் நிறைய பயிற்சி செய்தேன் தற்போது ஒரு மாதமாக காலை மாலை இது வேலையும் செய்து வருகிறேன்... என்னுடைய தலையில் எல்லாருக்கும் இருப்பது போல உச்ச தலை மற்றும் இரு ஓரங்களில் முடியின் அடர்த்தி குறைவாகவும் உள்ளது... தற்போது இந்த பயிற்சி தொடர்ந்து செய்து வருவதால் முடிகளின் வளர்ச்சி மிகவும் அபரமாக உள்ளது... நல்ல நினைவாற்றலுடனும் முகம் நல்ல பொழிவுடனும் புத்துணர்ச்சியாகவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க நன்றி...😊😊
@rrajesh7513
@rrajesh7513 3 жыл бұрын
சகோதரி நான் இப்ப தனியாகவே சிரசாசனம் செய்ய கத்துகிட்டேன் நன்றி 🙏🙏🙏எனக்கு பகாசனம் செய்யும் பயிற்சி வீடியோ போடுங்க
@devdilshan4612
@devdilshan4612 5 ай бұрын
உங்களுக்கு எத்தனை நாட்கள் எடுத்தது சகோ சிரசாசனம் செய்ய...??
@c.narmathadevi7tha316
@c.narmathadevi7tha316 3 жыл бұрын
நமஸ்காரம் - அருமையான முறையில் கற்பித்துள்ளீர்கள் - நன்றி
@dhanarajm6810
@dhanarajm6810 2 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி பயனுள்ள தகவல்கள்
@piriyakopi4731
@piriyakopi4731 3 жыл бұрын
அருமையான பதிவு
@skanth5763
@skanth5763 3 жыл бұрын
அருமை 🙏🙏
@SUKANIA-ji6jc
@SUKANIA-ji6jc 3 жыл бұрын
Super im going to try it. Thanks
@narayanasamy5303
@narayanasamy5303 3 жыл бұрын
Way of teaching was wonderful
@manimegalai5087
@manimegalai5087 3 жыл бұрын
Superb.. I will try
@srirajasridharan2948
@srirajasridharan2948 3 жыл бұрын
Nice. Thanks madam
@sekarng3988
@sekarng3988 3 жыл бұрын
நன்றி மேடம்.
@sarathrrc6399
@sarathrrc6399 2 жыл бұрын
Very well explain sis
@sankarleo3311
@sankarleo3311 Жыл бұрын
நன்றி சகோதரி
@kanageshmeenakshi5209
@kanageshmeenakshi5209 Жыл бұрын
Very neat explanation.... I have been trying since a week but thanks for this wonderful vd.... For telling us to be patient n try slowly 🙂
@sivasakthivel3466
@sivasakthivel3466 Жыл бұрын
Super man ....clear explanation....
@shanmugasundarams4214
@shanmugasundarams4214 2 жыл бұрын
நன்றி மேம்.
@vithu_fenetuien
@vithu_fenetuien 2 жыл бұрын
நன்றி அக்கா
@viswam3598
@viswam3598 Жыл бұрын
Elegantly Explained sister. Thank you ma
@sekarng3988
@sekarng3988 3 жыл бұрын
Very Nice 🙏
@kalaivanan7346
@kalaivanan7346 3 жыл бұрын
Very nice
@asanbeeviasanbeevi312
@asanbeeviasanbeevi312 Жыл бұрын
Super sister. I will try
@sankarkuppu5031
@sankarkuppu5031 11 ай бұрын
Thank you sister for your kind information about sirassna pose.
@renukanthmurugeshwari1512
@renukanthmurugeshwari1512 2 жыл бұрын
நன்றி
@vicky9603
@vicky9603 2 жыл бұрын
சூப்பர் டீச்சர் ❤❤
@sugansuthan3954
@sugansuthan3954 2 жыл бұрын
சூப்பர் மேடேம் 👌
@lalithamani4558
@lalithamani4558 2 жыл бұрын
Good job
@j.lakshmananbalasuntharam.7087
@j.lakshmananbalasuntharam.7087 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி
@alnibrasali100
@alnibrasali100 3 жыл бұрын
நன்றி பாப்பா
@j.lakshmananbalasuntharam.7087
@j.lakshmananbalasuntharam.7087 2 жыл бұрын
Thank you sister
@sudhakarsudhakar2303
@sudhakarsudhakar2303 Жыл бұрын
thank you ma'am
@TamilDove
@TamilDove Жыл бұрын
Superb ❤️
@armyadhi5894
@armyadhi5894 3 жыл бұрын
Thank you madam
@namachivayamm2313
@namachivayamm2313 3 жыл бұрын
Super mam
@Dinesh_Kumar__-ss1pg
@Dinesh_Kumar__-ss1pg 2 жыл бұрын
Semma akka ❤️👍🙏
@StellaKalaiyarasi-vz8hv
@StellaKalaiyarasi-vz8hv Жыл бұрын
Super
@balasubramanian6968
@balasubramanian6968 Жыл бұрын
இரண்டு நாளில் கற்றுக்கொண்டேன் நன்றி
@suprisupramani8838
@suprisupramani8838 Жыл бұрын
Super akka
@jamesfranklinananthdhanush
@jamesfranklinananthdhanush 2 жыл бұрын
Keep Rocking nga 😍❤️
@BanuPriya-dc9pj
@BanuPriya-dc9pj 2 жыл бұрын
Super sister.nan eppothan yoga class poren 15 days poren.pona 1week seragasanam seithen oru all help podathan pannuren.ennoda weight 98 kg irukken sis.unga video first time pakkuren useful video thank you so much weight loss yoga podunga ple just kurai sollunga sis
@jayasrisrinivasan5411
@jayasrisrinivasan5411 Ай бұрын
Since some persons says suluku piddikum headache varummunu. So I thought of learning this aana through you directly in the class
@chellanarayanan9304
@chellanarayanan9304 4 ай бұрын
Akka i am ur fan... I got in wall support
@adithyaagil8557
@adithyaagil8557 4 ай бұрын
Akka first try la panniten ka samma ka 😮
@sivakumar-dr2nc
@sivakumar-dr2nc 3 жыл бұрын
Supr
@thamaraiselvi7676
@thamaraiselvi7676 3 жыл бұрын
Mam weight irukavangalala hold panna mudoyadhula mela veriakko pls tell me
@pkvimpex5396
@pkvimpex5396 6 ай бұрын
@safiyasm5578
@safiyasm5578 2 жыл бұрын
Super mam. Yoga mat kandipa use pananuma
@StvrPlay
@StvrPlay Жыл бұрын
அன்புச் தோழரே,.. வெறும் தரையில் மட்டும் முயற்சி செய்ய வேண்டாம். மற்றபடி எந்த விரிப்புகளிலும் நீங்கள் செய்யலாம்
@rkrajkumar252
@rkrajkumar252 Жыл бұрын
Madam, Thanks for your teaching of asanas. We are in Trichy. Are you conducting classes for ladies? I want to send my wife to attend your class. Please let us know.
@Mukeshmahi1404
@Mukeshmahi1404 Жыл бұрын
❤️‍🔥
@rehadana9249
@rehadana9249 3 жыл бұрын
Na pani enakku kaluthu suluku pudichathu tha Micham..
@dhanasekarans9798
@dhanasekarans9798 Жыл бұрын
Super ⭐🦜🦜
@keerthivasan9184
@keerthivasan9184 2 жыл бұрын
How many times akka
@mohamedf.m.sheshan8158
@mohamedf.m.sheshan8158 Жыл бұрын
Sister How long Should stand on that position 5 minutes
@rathinasuresh1809
@rathinasuresh1809 Жыл бұрын
I stand only 2 day ,but I can stand with wall support
@RajeswariSairam-tq3qj
@RajeswariSairam-tq3qj 2 ай бұрын
வயது60. நானமுயற்சிக்கலாமா
@jayasrisrinivasan5411
@jayasrisrinivasan5411 Ай бұрын
Madam I am 52 yrs old. Doing alone this asana makes me fear. Where is your class. Can I come and join. I am in chennai.pl.reply me
@sankarisiva379
@sankarisiva379 2 жыл бұрын
எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் சகோதரி
@StvrPlay
@StvrPlay Жыл бұрын
அன்புச் சகோதரா,.. எந்த யோகாவும் முடிந்தளவு செய்யுங்கள் போதுமானது. என்னால் இது 5,..6 நிமிடங்கள் செய்ய முடியும்.
@priyankaloganathan9877
@priyankaloganathan9877 3 жыл бұрын
Idhu yevalavu neeram seiyalam
@skanth5763
@skanth5763 3 жыл бұрын
Evalo neram mudiyumo ...But 8 hrs sleep panna day la panunga ..Bcoz blood purifier agirukum .....
@Rajeshkumar-pc9iy
@Rajeshkumar-pc9iy 3 жыл бұрын
எந்த நேரத்தில் இதை செய்ய வேண்டும்
@c.narmathadevi7tha316
@c.narmathadevi7tha316 3 жыл бұрын
காலி வயிற்றில் செய்தல் - நன்மை தரும் நன்றி
@StvrPlay
@StvrPlay Жыл бұрын
சூரியன் அரைகுறையாக தென்படும் நேரம் காலையிலும் மாலையிலும் நீங்கள் தொடர்ந்து செய்யலாம்.அன்புத் தோழரே அதாவது காலையிலும் மாலையிலும்.
@vijayp2106
@vijayp2106 2 жыл бұрын
சிரசாசனம் பண்ணனும்னா தலைவலி அதிகமாக என்ன காரணம்
@hhhhty3290
@hhhhty3290 2 жыл бұрын
Toatal body weight anga place agura nala thaa
@sumathisenthi1288
@sumathisenthi1288 Жыл бұрын
Next video where is next video
@sagothara
@sagothara Жыл бұрын
without teacher support pl dont try.
@vishal-ge4bk
@vishal-ge4bk 2 жыл бұрын
நன்றி சகோதரி
@anithabalanarasimhan3965
@anithabalanarasimhan3965 3 жыл бұрын
Super mam
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 151 МЛН
HEADSTAND Tutorial without Wall | For Beginners | #Shorts
0:59
Nidhi Mohan Kamal
Рет қаралды 428 М.
Jammu Attacks: Pakistan’s new terror  gameplan
33:42
India Today
Рет қаралды 12 М.
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
0:20
FLIP FLOP Hacks
Рет қаралды 3,2 МЛН
CAA Conversion kit at ZAHAL 🎯
0:14
Zahal Youtube
Рет қаралды 59 МЛН
Nhảy bất chấp/kỳ kỳ tv & Family #shorts
0:16
Kỳ kỳ tv & Family
Рет қаралды 14 МЛН
Some muslims mistakes #muslimfemale #hijab
0:11
Asel Mustafaeva
Рет қаралды 22 МЛН
архив.. Северные Дачи Угледара 23..
0:15
Виталик
Рет қаралды 10 МЛН
Some muslims mistakes #muslimfemale #hijab
0:11
Asel Mustafaeva
Рет қаралды 22 МЛН