@Jeyapandi-x4s அந்த கட்சியில் அந்த குடும்பத்தில் இல்லாதவர் தலைவர் ஆக முடியுமா??
@Jeyapandi-x4s3 күн бұрын
@@SedhuRaman-zc8jf எந்த ஆட்சியாக இருந்தால் என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதானே. உங்களுக்கு எதற்கு வயிறு எரிகிறது ? அண்ணா தி. மு. க. வில் தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சி புரியவில்லையா? ஏன் NDA கூட்டணி கட்சி தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சி புரியவில்லையா ? தி. மு. க. அப்படியா தொடர்ந்து 20 வருடங்கள் ஆட்சி புரிகிறது? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி எதுவாக இருந்தாலும் ஆட்சிக்கு வரமுடியும். ஒரு கட்சித் தலைமை என்றால் ஒருவரிடம் தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு பால் கட்டிக்கு இரண்டு பூனைகள் சண்டை போட்ட கதையாக மாறிவிடும். பிறகு குரங்கு பால் கட்டியை பேசங்கு வைத்த மாதிரி அந்த கட்சியே இல்லாமல் போய்விடும். அதைத்தான் பிற கட்சிகள் எதிர்பார்க்கின்றனர். இப்படித்தான் புரட்சித்தலைவிக்கு பிறகு நான்கு பேர் அந்த கட்சியயை கைப்பற்ற பார்க்கிறார்கள். கடைசியில் அந்த கட்சி மூன்று பாகமாக பிரிந்து கிடக்கிறது. இப்போது அந்த கட்சியை சசிகலா கைப்பற்ற முயல்கிறார். NDA கூட்டணி இப்போது அவர்களுடன் உறவு வைத்து கைப்பற்ற முயல்கிறது. ஆகவே ஒரு கட்சி ஒருவர் கட்டுப்பாட்டிற்குள் இல்லாவிட்டால் இப்படித்தான் எல்லா கட்சிகளும் அதை கைப்பற்ற முயற்சிக்கும். கட்சி தலைமை சரியில்லையென்றால் a. i. a. d. m. k. கட்சி மாதிரி அதை அழிக்க பிற கட்சிகள் முயற்சிக்கும்.
@Jeyapandi-x4s3 күн бұрын
@@SedhuRaman-zc8jf குடும்ப ஆட்சி, மன்னாங்கட்டி ஆட்சி என்று சொல்லாதீர்கள். அய்யா காமராஜர் அவர்களுக்கு பிறகு இரண்டு கட்சிகளும் மாறி மாறி தான் ஆட்சியை பிடி க்கின்றன. இதில் எம். ஜி. ஆர். & ஜெயலலிதா இரண்டு பேரும் தான் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் ஆட்சி அமைத்தனார். A. I. A. D. M. K. கட்சியும், தி. மு. க. வும் தான் மாறி மாறி ஆட்சி அமைகின்றன. பிறகு எப்படி குடும்ப ஆட்சி, மன்னர் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என்று சொல்லமுடியும்? தமிழக மக்கள் ஒன்றும் வடகன்ஸ் மாதிரி முட்டாள்கள் இல்லை நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்பதற்கு. யாருக்கும் அதிகாரத்தை சும்மா தூக்கி கொடுப்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்க பட்டுதான் ஆட்சி அமைகின்றனர். அது ஆட்சியில் இல்லாதவர்களுக்கு வயிறு எரிகிறது. மக்கள் மனது வைத்தால் தான் ஒரு கட்சி தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைக்க முடியும்.
@Jeyapandi-x4s3 күн бұрын
@@SedhuRaman-zc8jf ஒரு கட்சியில் இன்னொருவர் தலைவர் ஆகமுடியும் என்று சொன்னால் அண்ணா. தி. மு. க. வை போல் சசிகலா, ஓ. பி. எஸ்., டி டி. வி. டி., ஈ. பி. எஸ். போன் றோர்களும் தலைவர் ஆக முயற்சிப்பார்கள். அண்ணா. தி. மு. க. கட்சி போல நான்கு து ண்டுகளாக கட்சி உடையும். அதைத்தான் மற்ற கட்சிகளும் எதிர்பார்க்கின்றனர். அண்ணா. தி. மு. க. வை காலி பண்ணினதுபோல, தி. மு. க. வையும் காலி பண்ணிவிட்டால் நாம் ஈஸியாக தமிழகத்தை வென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு திருமா வழி கொடுக்க மாட்டிக்கிறார் என்ற ஆதங்கத்தில் ஆத்தவ் அர்ஜுனவை வைத்து கூட்டணியை உடைக்க பார்க்கிறார்கள். ஆக மொத்தத்தில் திராவிட கட்சிகள் அழிந்து போகவேண்டும் என்று பிற கட்சிகள் கருதுகின்றன.
@priyalovelycollection4 күн бұрын
திருமா ஒரு போதும் ஆதவை நீக்க மாட்டார்.. திருமாவை முதல்வர் ஆக்கி அழகு பார்க்க ஆசைப்பட்ட ஆதவை நீக்க மனசு வராது
@vinothdurai83184 күн бұрын
ஆதவை கட்சியில் இருந்து நீக்காவிட்டால் திமுக கூட்டணியில் நீடிக்க முடியாது