முருகா என் குழந்தை நல்லா இருக்கணும் முருகா நல்லா படியா குழந்தை பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏 நீ தா முருகா துணையா இருக்கணும் ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏
என் கஷ்டத்தை தீர்த்து நல்ல வழி காட்டு முருகா என் கடன் தீர்த்து மன நிம்மதியா வாழ விடுங்க முருகா
@rraghul74896 ай бұрын
முருகா உன்னை நம்பி தான் இருக்கிறேன் அப்பா என் மகனின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் நீங்களே எங்களுக்கு பக்க துணையாக இருக்க வேண்டும் முருகா,
@annaduraip946 ай бұрын
என் அயன் முருகா என் சொந்தங்களில் முன்னால் நான் நல்லபடியாக முன்னேனும் முருகா என் அடியேனே முருகா வழிகோடு முருகா 🙏🙏🙏
@MurugeswariMurugeswari-qf3pc5 ай бұрын
முருகா எல்லா சூழ்நிலையிலும் துணையாக இருந்து வழிநடத்தும் அப்பா தவறான பாதையில் இருந்து தவிர்த்து நல்வழியில் செல்ல அருள்புரியும் அப்பா
@gowrammaramareddy85734 ай бұрын
Lwa😊p⁰0 po 0😊😊😊pp😊l⁰⁰ll0⁰0😊😊⁰😊😊⁰😊😊
@ajashajash79654 ай бұрын
@@gowrammaramareddy8573😊😊
@mukeshmuthu86684 ай бұрын
Correct sonneega Anna
@mukeshmuthu86684 ай бұрын
Akka
@muthukumarannmuthu6509Ай бұрын
❤
@MurugeswariMurugeswari-qf3pc5 ай бұрын
முருகா என்னோட வேலையில் எப்போதும் துணையாக இருக்கனும் அப்பா நல்லதே நடக்கட்டும் ஐயா குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்துருக்க வேண்டும் பசங்களுக்கு நல்ல அறிவு ஒழுக்கம் சிந்தனை வளரனும் நீங்க அவுங்களுக்கு துணையாக இருக்கனும் அப்பா நல்லதே நடக்கட்டும் ஐயா ஓம் சரவண பவ முருகா சரணம் கந்தா சரணம்
@PriyaSivashanker3 ай бұрын
முருகா நான் உன்னை நம்பி தான் இருக்கிறேன்
@renukavishrirenukavishri359 Жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா என் மகள் நல்ல சுகத்துடன் வீடு திரும்ப வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா
@shankarr5515 ай бұрын
ஓம் சரவணபவ நமஹ தாங்கள் எங்களுடைய குடும்ப நலனுக்காக ஆசிர்வதிக்க வேண்டிய கொள்கிறேம்
@kailashkumar.r10703 ай бұрын
Muruga un kataikan parvai en methu therumpi ullathu athan nallathu natakka arampitthuvettathu muruga om saravana pava ❤om saravana pava ❤om saravana pava ❤om saravana pava ❤ om saravana pava ❤ om saravana pava ❤na rompa santhosamagaerukkeren🙏🙏🙏🙏🙏🙏
@umaharini3972 ай бұрын
கண் திரிஷ்டி யில் இருந்து நீ தான் எங்களை பாதுக்காக வேண்டும்
@kalaramamoorthy486411 ай бұрын
Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us 🙏🙏🙏🌺🌹🍎🍒🌸🌼🍍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SriPriya-666 ай бұрын
முருகா சரணம் சரணம் சரணம் சரணம் கச்சாமி என்னை kaivitradha உன்ன நம்பி இருக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா சென்னை மக்களை இந்த மழை புயலில் இருந்து காப்பாற்று முருகா 🙏🙏🙏
@meenaramanathan66435 ай бұрын
கண்களிரண்டும் போதவில்லை... உன் கனிவான புன்னகை வதனம் காண... செவிகளிரண்டும் போதவில்லை... உன் அருமை நிகழ்வுகள் கேட்க... வாய் ஒன்று போதவில்லை... உன் புகழுரைத்துப்பேச... கைகளிரண்டும் போதவில்லை... உன் கோவிலில் வந்து வேலை செய்ய... கால்களிரண்டும் போதவில்லை... உன் இல்லம் தொலை தூரம் நடந்து வர.. இதயம் ஒன்று போதவில்லை.... உன்னையே நினைத்து வாழ.... முருகா🙏.... போதும் என்பது... "நீ" மட்டுமே... வந்து விடு... அதுவே போதும்!🙏🙏🙏🙏🌹 🌿 பச்சை மயிலோடு பழகும் வடிவேலவனே இச்சை கொண்டழைத்தேன் அருகே வருவாய் குகனே! (பச்சை) 🌹 🌿 நச்சுப் பாம்பணிந்த பிச்சாண்டியின் மகனே பட்சம் கொண்டெந்தன் பக்கம் வா குகனே அச்சம் தவிர்த்தெனக்கு அபயம் தந்திடுவாய் சிட்சித் தருளிடவே சீக்கிரம் வந்திடுவாய்! (பச்சை) 🌹 🌿 மெச்சி உனைப் பாட முத்தமிழ் தந்திடுவாய் கெச்சை ஒலித்திடவே இக்கணம் வந்திடுவாய் பிச்சி உமையாளின் பேறு பெற்ற திருமகனே உச்சி முகர்ந்துன்னை அணைத்திட வருவாய் குகனே! (பச்சை) 🌹 🌿 --கவிநயா🌹 🌿 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌿 🌹 #கந்தா #முருகன்#கடம்பா #முருகா #முருகன் #கந்தா#சஷ்டி#குமரன் #picturechallenge m#muruga #Kumara
@malarvizhiks8676Ай бұрын
Bu
@malarvizhiks8676Ай бұрын
U
@yazhisaichannel892923 күн бұрын
Arumaiyana varigal murugan arul ungaluku enrim undu om muruga om saravana bava
@rgmax_yt3 ай бұрын
ஓம் சண்முகா"சரணம் முருகா உன் அருள் வேண்டும் ஆண்டவா"சரணம் பிரச்சினையிருந்து (கடன் இருந்து வெளியவர வேண்டும் சண்முகா பிள்ளைக்கு நல்ல வாழ்க்கைய கொடுக்கவேண்டும் ஞண்முகா"சண்முகா"சரணம்சரணம்
மனஅமைதி கிடைக்கனும் நிதானமாக எந்த ஒரு செயலையும் செய்ய எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@gunarkr31233 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சந்தோசமா இருக்கணும்
@karuppusamy3044 ай бұрын
ஓம்சரவனபோம் மங்களம்உன்டாகட்டும்வேழோன்
@punithamadhu8196 Жыл бұрын
Om murugan potri om murugan potri om murugan potri om murugan potri om murugan potri om murugan potri om murugan potri om murugan potri om murugan potri om murugan potri om murugan potri om murugan potri om murugan potri om murugan potri om murugan potri en purushanaku seekiram kunam aganum appa murugane thunai🙏🙏🙏🙏🙏 ii
@RubaMani-yz4ie3 күн бұрын
அம்மாவுக்கு உடல்நிலை சரியாகிடுனும் அப்பனேமுருகா
@ShenbagavalliM-bc5cp10 ай бұрын
நான் உன்னை நம்பி தான் இருக்கேன் முறுகநல்ல வழி காட்டு முருகா
@muthukaniarumugam-di3fg6 ай бұрын
முருகா என் குழந்தை நல்ல படியா பிறக்க உங்களிடம் வேண்டுகிறேன் என் கணவர் கடன் பிரச்சினை முடிய வேண்டுகிறேன் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Murugaa 🙏🙏🙏en husband muthukumar safe ha irukkanum 🙏🙏🙏nalla padiya veettukku vara vendum 🙏🙏🙏🙏🙏
@DsathyaDsathya4 ай бұрын
ஓம் முருகா என் குழந்தை நல்ல படியாக பிறக்க அருள்புரிய வேண்டும் முருகா,என் கணவருக்கு துணையாக இரு முருகா.
@AmudhavalliVenkatesan8 ай бұрын
அப்பா முருக என் மகனுக்கு ஒரு நல்ல நிரந்தர வேலை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நீ தான்.
@aravindanm25484 ай бұрын
முருகா முருகா முருகா உன்னைப் போறறி வழிபடும் எங்கள் இல்லத்துமகன் மருமகளுக்கு சகல சௌபாக்கியம் நிறைந்த அறிவுள்ள குழந்தையாக கிடைக்க அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@kanthikanthi29203 ай бұрын
😊
@malathi_1253 ай бұрын
Om muruga enaku neenthaan pa iruka enaku nalla oru hospital nee thaan pa kamikkanum en pirachai enanu unaku theriyum neenga thaan pa pathukanum om muruga om saravanabava potri karunai kadale kantha potri
@ParanjothiJothi-d5k Жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@devim46613 ай бұрын
வேலும் மயிலும் துணை
@RadhaKrishnan-c4o9 ай бұрын
முருகா என் கஷ்டத்தை தீர்த்து நல்ல வழி காட்டு முருகா கடன் அடைச்சு நிம்மதியாக இருக்கணும் முருகா
@parimalagovindan86913 ай бұрын
8:03 1:13 முருகா எங்க வீட்ல இருக்கிற அனைவரும் ஒற்றுமையாக இருக்க அருள்புரிய வேண்டும்.அரோகரா.
ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதார முன்னேற்றமும் நல்லவர்களுக்கும் எனக்கும் கிடைக்கட்டும் மேலும் நம் தலையெழுத்து சரியில்லை என்றால் அதை அளிக்கும் ரப்பர் தான் முருகர் திருவடி அது இருக்கும் இடம் ஆண்டார் குப்பம்
@AbiShek-py6mg5 ай бұрын
இந்த முருகன் பாடல் எனக்கு ரெம்ப புடித்த பாடல் இந்த பாடல் கேட்டால் நான் மில்லில் தினம்தினம் அங்கு இந்த பாடலை 5 மணிக்கு அங்கு கேட்டயாபகம் இங்கு அப்படியே கேட்பது போல யாபகம் ஒருவரிவிடாமல் இந்த பாடலை பாடுவேன் முருகா எல்லோருக்கும் உன் கருணை வேண்டும்மப்பா