பணியாளர்கள் நீண்ட காலம் இங்கு பணிபுரிந்து வருவதைப்பார்க்கும்போதே அந்த தியேட்டர் ஓனரின் உயர்ந்த மனசு தெரிகிறது.அவரது பணிவு மற்றும் ஊழியர்களின் பேச்சு கண்கலங்க வைக்கிறது.அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
@baskarbaski89197 күн бұрын
மிகுந்த வருத்தமாக உள்ளது.கண்ணியமாக பேட்டியளித்த உரிமையாளருக்கு எமது மரியாதை மிகுந்த வணக்கங்கள்.லக்ஷ்மி தியேட்டர் சிறிய மினி தியேட்டராக தொடர அங்குள்ள மக்களின் விருப்பத்தோடு நாமும் இணைந்து பிரார்த்திப்போம்
@pari1998..9 күн бұрын
எனக்கும் இந்த திரையரங்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இருந்தாலும் எனக்கு கண் கலங்குகிறது 🥺
@vetrivelrajeswari74989 күн бұрын
உண்மை....
@prbhawin079 күн бұрын
அருமையான தியேட்டர். பெரியநாயக்கன் பாளையம் வீரபாண்டி பிரிவில் உள்ள அமைதியான தியேட்டர்...
@m.senthilkumar70856 күн бұрын
1990 கால கட்டத்தில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் 6தடவை இந்த தியேட்டரில் பார்த்துள்ளேன்
@m.kaliyaperumal.m.kaliyape26409 күн бұрын
பல சொகுசு வசதிகள் எவ்வளவு இருந்தாலும் ஒரு ஊரில் ஒரு திரையரங்கில் திரைப்படம் ஓடவில்லை என்றால் பல ஆண்டுகளாக படம் பார்த்த சினிமா ரசிகர்களுக்கு பேரிழப்பு தான். இதயம் வலிக்கும் . இரண்டு மாதங்கள் எங்கள் ஊர் டெண்ட் சினிமா கொட்டகையில் ஆபரேட்டர் உதவியாக இருந்தது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. சிவாஜியின் சாந்தி தியேட்டர் இடிக்க போவதாக செய்தி அறிந்து அங்கு சென்று பார்த்து கண் கலங்கினேன்.நான் அதில் படம் பார்த்ததில்லை.
@parambumalaipaattukkaaran20489 күн бұрын
கரகாட்டக்காரன் உட்பட பல.படம் பார்த்து ரசித்த திரையரங்கம். அதே போல பழனியப்பா முரளிகிருஷ்ணா திரையரங்கங்கள். அது ஒரு அழகிய காலம்
@AgsSegar9 күн бұрын
தியேட்டர் மட்டுமல்ல இந்த சினிமாவே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது இளைஞர்கள் தமிழை மறந்து கெட்டுப்போய்விட்டர்கள் உரிமையாளரே உண்மையை கூறிகின்றார்
@soundrarajanjagadeesan77927 күн бұрын
கூடவே கிரிக்கெட். இரண்டும் மக்களை வைத்து அவர்கள் பெருங்கோடிஸ்வரர்கள் ஆக்கும் தொழில்.
@pthangarasu50247 күн бұрын
நான் 1995 to 2000 வரை அதிக படம் பார்த்த திரையரங்கம். என்னால மறக்க முடியாத ஓர் அற்புதமான அனுபவம் கல்லூரி காலங்களில்...
@savithasuresh1919 күн бұрын
We will be missing Lakshmi theater a lot. When we thought to go to any cinema we prefer this theater second show for convineant timing and cleanliness. Thanks to Mr.Prabu for making a video of the last minutes of the theater.
@satchin57249 күн бұрын
Tearing my eyes. Raghu ayya God bless you.
@marsindanegasservice87689 күн бұрын
பெரிய நாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு லட்சுமி திரையரங்கம் 1985 ஆண்டு தொடக்கம் அதற்கு முன்னர் டூரிங் டாக்கீஸ் சுமார் 20 ஆண்டு சுற்றியுள்ள 1 கிலோ மீட்டருக்குள் இருந்தது
@kannanp10008 күн бұрын
நான் இந்த லஷ்மி தியேட்டரில் & லஷ்மி டூரிங்கி டாக்கீஸில் ஒரு 1000 படமாவது பார்த்திருப்பேன். மனதிற்கு மிகவும் கஷடமாக இருக்கிறது. ஒரு மினி தியேட்டர் வந்தால் மகிழ்ச்சி அடைவோம். உரிமையாளருக்கும் பணியாளர்களுக்கும் மிக்க நன்றி.
@m.senthilkumar70856 күн бұрын
இந்த தியேட்டரில் அதிக திரைப்படங்கள் பார்த்துள்ளேன்....😢 குறிப்பாக விக்ரம் அவர்களின் சாமி திரைப்படம் 50 நாட்கள் ஓடியது
@ABDULRAHMANSHAHULHAMEED-m8w9 күн бұрын
இரண்டு நாள் முன்பு தான் திருப்பூர்காரன் ₹200 காசு இருந்தா வாங்க உங்களை வற்புருத்தவில்லை காசு அதிகம் என்று நினைத்தால் வரவே வேண்டாம் என்றான் இவர் என்ன புதுசா காது குத்துறார்
@balasambasivan18159 күн бұрын
இவரெல்லாம் திருப்பூர் சுப்பிரமணியன் இருநூறு ரூபாய் உ.பி.
@Prabhuram-q2o7 күн бұрын
இந்த தியேட்டரில் படம் பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கும் ஜாக்கிசான் படங்கள் கேப்டன் பிரபாகரன் நான்கு வாரங்கள் அப்பவே ஓடியது நான் முதல் முதலாக இந்த தியேட்டரில் ரிலீஸானபோது கலி யுகம் பிரபு சார் நடித்தது சார்லி சாப்ளின் படம் அனைத்து படங்கள் இதில் காண்பிக்கப்பட்டது சிறு நகரமாக இருந்தாலும் மிக ரம்மியமாக இருக்கும் அதே போல இந்தத் தியேட்டர் மூடும் பொழுது மிக மிக கடினமாக இருக்கிறது மிகவும் நல்ல தியேட்டர் மிக கஷ்டமாக இருக்கிறது
@tonytony33377 күн бұрын
உலகக் கோப்பை தோற்றதால் அணி வீரர்களின் வீட்டை உடைப்பார்கள் சினிமா சரியில்லை என்றால் தியேட்டரின் சேரை உடைப்பார்கள் இது தான் புதிய இந்தியா
@RajaSendhil-v3c9 күн бұрын
செல் தட்டி சிவகுமார் குடும்பம் ஒரு பாரம்பரிய தியேட்டரையே முடித்து கட்டிவிட்டார்
@shanthamanivijay2778 күн бұрын
எந்த தியேட்டரை ?இது புது செய்தியாக உள்ளதே!
@karthickarasuКүн бұрын
My favourite theatre in periyanaickenpalayam , cost effective and comfortable, evening show la doors open panniduvanga merku thodarchi malai kathu natural ac Mari irrukum Dts super a irrukum miss this theatre
@gowthammb83314 сағат бұрын
Enga ponalum corporate theatres ku kudukura munnirimai indha madhiri chinna theatres ku makkal kudutha nalla irukum, cbe la paadhi theatres ku Idhe nilamai thaa 😢 Idhella oru emotion and golden memories for peoples aana idhe idathula Vera edho multi complex or showroom vandhurum 50 + years of era it’s going to end
@vrajkumar64139 күн бұрын
நான் அருப்புக்கோட்டை இந்த தியேட்டரில் 2008ல் சுப்ரமணியபுரம் படம் பார்த்தேன்.ஒரே ஒரு படம் மறக்கமுடியாத தியேட்டர் மறக்கமுடியாத படம்!
@c23sakthithar.s779 күн бұрын
Idhu entha theatre ?
@vrajkumar64139 күн бұрын
@c23sakthithar.s77 கோவை பெரியநாயக்கன்பாளையம்.நான் அப்போது தொப்பம்பட்டி பிரிவில் இருந்தேன்
@pthangarasu50247 күн бұрын
Coimbatore 641020
@satchin57249 күн бұрын
Laximi theatre, periyanaiken palayam, coimbatore. Near hatsun dairy.
@luthfullahkhan81859 күн бұрын
சிவாஜி காலம் பொற்க்காலம் இந்த காலம் பொருக்கிகள் காலம்.
@kanakarajanravi84018 күн бұрын
All kalam poruki kalam patu kakalam
@manikandanbalasundar9 күн бұрын
😊😊😊யோவ் அந்த கர்ண கொடூரமான BGM நிறுத்துயா!😊😊😊
@Aardra26879 күн бұрын
திரையரங்கம் இல்லா தமிழகம் வேண்டும்.
@vetrivelrajeswari74989 күн бұрын
yes.
@thinakaransivasubramanian392510 күн бұрын
Fantastic moments
@murugadoss-x1g9 күн бұрын
2002 அழகி பாடம் பார்த்தேன்
@ArjunanNadar-b9h9 күн бұрын
அய்யா வோடநேர்காணல் என். கண்ணீல் நீர் சிந்தியாது. நெறியாளர்க்கு. நன்றி.
@palanisamym33649 күн бұрын
இந்த தியேட்டர் கோவை பெரியநாய்க்கப்பாளையத்தில் உள்ளது
@ramanathanramanathan52019 күн бұрын
நான் இலங்கை. எனினும் இதை தொடர்ந்து பார்க்க. விரும்பவில்லை. மனம் வேதனை அடைகிறேன்.
@bharathvfc18929 күн бұрын
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல முதல் முதலா சென்ற திரையரங்கம் எனக்கு தோணும்போதெல்லாம் இந்த ஒரு திரையரங்கத்துக்கு தான் நான் அதிகமா போவேன்... எங்க ஊர்ல இருக்க லட்சுமி திரையரங்கம் அது இப்பொழுது😭😭😭😭😔😔😔
@sankarlashmi87918 күн бұрын
நெறியாளர் எந்த ஊர் எந்த தியேட்டர் என்று முதலில் சொல்ல வேண்டும்
@madupooja8199 күн бұрын
Emotional aayityen sir
@muthukumars63627 күн бұрын
அத்திபட்டி கிராமத்தில் கால் மிதித்த அனைவருக்கும் சமர்ப்பணம்என்னுடைய அத்திப்பட்டி கிராமமே காணாமல் போய்விட்டது என்று என் பேரனிடம் சொல்வேன்
@RJagadeeshan-siuu9 күн бұрын
We are missing old theatre
@sethusumathi48829 күн бұрын
Super
@dhileebanthirumalaisamy57339 күн бұрын
❤ very sad to hear about closing 😕
@SriVishnu-oz1fi4 күн бұрын
காலத்தின் கோலம்.இதேபோல் நாங்கள் சினிமா படம் பார்த்த.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் லதா தியேட்டர்.முரளி தியேட்டர்.போய்விட்டது . காவேரி தியேட்டர் மட்டுமே உள்ளது
@saravananpattern2 күн бұрын
Coimbatore verapandipirivi laksmi theatre 18years my first favourite theatre
@gopalnarayanasamy94569 күн бұрын
விவரமில்லா நெறியாளர் இந்த தியேட்டர் எந்த ஊரில் உள்ளது என்றே சொல்லவில்லை
@moorthy36459 күн бұрын
கோவை பெரியநாயக்கன்பாளையம்
@sm92149 күн бұрын
மொட்டை கடுதாசி போல.
@davoodkhanchankhan56799 күн бұрын
நெறியாளர் கடைசியில் சொல்கிறார் பார்க்கவும்
@sm92149 күн бұрын
@davoodkhanchankhan5679 கல்யாணம் முடிஞ்ச பிறகு பத்திரிகை தரும் புத்திசாலி போல.
@ananthsmart44589 күн бұрын
மன்னார்குடி பந்தலடி அருகில்..
@shanthamanivijay2777 күн бұрын
பேக் ரவுண்ட் டில் இப்படி ம்யூசிக் தொறக்க வச்சா கடுப்பா இருக்கு.
பேட்டி எடுக்குற பெரிய மனுஷா...தியேட்டர் உரிமையாளர் ..அதனை மூடி விட்டார்..அந்த தியேட்டரை பற்றியும்..தியேட்டரின் ஆரம்பத்தையும் முடிவை நெருங்கிய காலகட்டத்தையும் தெரிந்து கொள்ள முயற்ச்சிக்காமல் ...கங்குவா படத்தின் விமர்சன மீடியா செய்திகளை அவரிடம் கேட்பது எந்த விதத்தில் சரி.
@ManoharanManoharan-n8g9 күн бұрын
NANRTI AIYA ❤❤❤❤❤❤😂 MANASU KASTTAMMAHA ERUKKU
@almarssaarts46979 күн бұрын
Cinema hero and heroines is our chief minister
@sujaybabu2834Күн бұрын
தமிழ் நாட்டுல ஆயிர கணக்கான தியேட்டா்கள் உள்ளது, எந்த ஊா், எந்த தியேட்டா் என்பதை சாெல்லாமல் ஒ௫ முகப்புரை, நெறியாளரை ஒ௫ முட்டாள் என்று திட்ட தாேன்றுகிறது😁
Many theatre's was closed due to advanced technology. For example many movies are uploaded in you tube, ott platform actresses getting more money but they never considered the theatre in Chennai itself many theatre's was closed and demolished for constructing of malls,car parking, hotels etc what to do . Advanced technology spoils every thing.
LUSUPAYAL ANDAURU ATHU KODA SELAMUDIYALA DISEMIS THIS CHANEL
@imamalisarbudeen694310 күн бұрын
Yenda uruda
@saiyadhav73569 күн бұрын
Coimbatore.periyanaikenpalayam
@dhandapanidhandapani9689 күн бұрын
HONEST MAN🎉
@FARishal-x4s9 күн бұрын
திரை அரங்கம் நடத்துவதில் லாபம் இல்லை என்று கவலை படாதிங்க திரை அரங்கத்தை திருமண மண்டபமாக மாற்றி பணம் சம்பாதிங்க எல்லாமே பணம் தானே
@VelsAgrotech-ph7eb10 сағат бұрын
இந்த சினிமாதான் இந்த நாடு கெட்டுபோனதற்கு காரணம் தொலையட்டும்
@ஆளவந்தார்நாதமுனி9 күн бұрын
அது எங்கேடா இருக்கு இல்லே இருந்தது
@jonesaroquiasamy13759 күн бұрын
தெருபொறுக்கிகள் சினிமாவில் நடிக்க வந்தால் இதுதான் நடக்கும்.
@Gansat399 күн бұрын
கூத்தாடிப் பயலுகளால் நாடு நாசமாப் போனது தான் மிச்சம் …
@rajeshviolinist40499 күн бұрын
எந்த ஏரியா
@knsubramanian12319 күн бұрын
டேய் தியேட்டர் பெயர் என்ன? எந்த ஊரில் இருக்கிறது? இதை எதுவுமே சொல்லவில்லை பிறகு என்னடா பேச்சு வேண்டி இருக்கு? முதலில் தியேட்டர் பெயர் எந்த ஊர் முதலில் எங்கே டா இருக்கு? 😊
@Ayyappa77439 күн бұрын
Perianayakanpalayam coimbatore
@tamilanthangatamilan97529 күн бұрын
Ella bro edu veerapandi piruvula eruku bro nan ennoda first movie pathan
@vaseer4539 күн бұрын
மரியாதையான வார்த்தைகளால் பதிவிடலாமே.
@svrr1237 күн бұрын
எந்த ஊருன்னு சொல்லுடா
@premilas58359 күн бұрын
Very emotional sir... Can I get his contact number pls