ஒரு எம்ஜிஆர், 100 சிவாஜிக்கு சமம் - நடிகர் பாண்டு

  Рет қаралды 31,480

MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்

MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்

Күн бұрын

Пікірлер: 71
@MohanRaj-vm8dk
@MohanRaj-vm8dk 29 күн бұрын
ஒருவரை பல மடங்கு உயர்த்தி கூறுவது தவறல்ல; ஆனால் இன்னொருவரை தாழ்த்துவது தவறு.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 27 күн бұрын
அண்ணன் எம்ஜிஆர்,தம்பி சிவாஜி இரண்டு பேரும் இரண்டு கண்கள்.இதை உணராமல் உயர்வு ,தாழ்வு சொல்பவர்அறிவுப்பார்வை அற்றவர்.
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 23 күн бұрын
​@@kuberanrangappan7213மிக சரியான பதிவு எம் ஜி ஆரே இதை ஒத்து கொண்டு இருக்க மாட்டார்
@TamilJeeva171
@TamilJeeva171 10 күн бұрын
உண்மை சிவாஜி அற்புதமான நடிகர் தங்க தலைவரை அவரோடு ஒப்பிட கூடாது கடவுளின் அதிசயம் எம்ஜிஆர் இனி இவரை போல் உலகில் பிறப்பது நடக்காது
@RamRajan-dh6qu
@RamRajan-dh6qu 7 күн бұрын
நமது தலைவரின் அவதாரத்தை அருமையை புகழ்ந்த அண்ணன் பாண்டிய அவர்களுக்கு நன்றி நன்றி
@ramani.g390
@ramani.g390 13 күн бұрын
ஒருவரை இகழக் கூடாது என்பதை சொன்ன ஒரு MGR நூறு சிவாஜிக்கு சமம்தான்.
@rangarajv
@rangarajv 4 күн бұрын
Super super super arumai arumai arumai arputham l
@ravichandran1653
@ravichandran1653 23 күн бұрын
MGR.... .God....❤❤❤❤
@jashvihaajithesh8417
@jashvihaajithesh8417 4 күн бұрын
புரட்சித்தலைவரோடு யாரையும் ஓப்பிட முடியாது, ஓப்பிடவும் வேண்டாம்.
@ravichandran1653
@ravichandran1653 23 күн бұрын
Sivaji... ultimate actor ❤
@MohammedAnwaar-kk8eh
@MohammedAnwaar-kk8eh 29 күн бұрын
உலகில் உள்ள அனைத்து நடிகர்களை ஒரு பக்கம். மறு பக்கம் MGR. அழகிலும் உடல் பலம் மன திடம் துணிச்சலில் MGR க்கு நிகர் MGR தான். எல்லா சாதிக்கும் அப்பார்பட்டவர் எந்த மொட்டையன் காலிலும் விழாத நிஜ நிரந்தர சூப்பர் ஸ்டார்.
@moorthyl5204
@moorthyl5204 28 күн бұрын
தெய்வப்பிறவி ஆயிற்றே நமது எம்ஜிஆர் வாழ்க அவரது புகழ்
@d.l.robertslouis2185
@d.l.robertslouis2185 7 күн бұрын
Super
@shanmugamp8365
@shanmugamp8365 29 күн бұрын
எம்ஜிஆர் ஒரு அதிசயம்தான் புரியாதவர்கள என்ன செய்வது எம்ஜிஆருடன் சிவாஜியை ஒப்பிட முடியாது ஏன்னா மனிதக்கடவுள் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் நல்ல நடிகர் ஆவார்
@behappy3496
@behappy3496 27 күн бұрын
நடிகர் திலகம் தற்பெருமை பேசுவார் அதனால் அரசியல் ல தோற்றுப் போய் கடைசி வரை மெகா நடிகராக மட்டுமே இருந்தார். மக்கள் திலகத்தின் தன்னடக்கம் பணிவு அவரை அரசியல் ல வெற்றி பெற வைத்து முதல்வர் ஆக செய்தது.. ஆனால் ஆண்களை சாராயத்துக்கு அடிமை ஆக்காத அந்த உயர்ந்த பிறவிக்கு இறை சொற்ப ஆயுளை கொடுத்து தன் வீட்டுக்கு அழைத்து கொண்டான்... சிவாஜிக்கும் அதே கதி தான்! இருவரும் இன்றும் மக்களால் வணங்க படுகிறார்கள் ஆனால் இருவர் வாழ்விலும் விளையாடி ஆண்களை சாரயத்துக்கு அடிமையாக்கி கொலை செய்த திமுக கட்டுமரம் 94 வயதில் இறந்து மக்கள் மனதில் வாழ்வதில்லை
@balaramanr5311
@balaramanr5311 25 күн бұрын
ஒரு இமயம்....ஒரு சூரியன்.....ஒரு சந்திரன் அதே போல் ஒரே ஒரு வி.சி கணேசன் என்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். அவருக்கு நிகர் அவரே..... எம்ஜிஆர் அவர் கால் துசுக்கு கூட ஈடாக மாட்டார்
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 18 күн бұрын
How you are refering him as god. .he is a ordinary man.he suppoted only for his favourable persons. As a CM he has done nothing to people
@ShivaKumar-ve2gq
@ShivaKumar-ve2gq 17 күн бұрын
Shivaji is greT
@prabhupnk1047
@prabhupnk1047 14 күн бұрын
எங்களுக்கு சிவாஜி தான்டா கடவுள்.
@BharatiGuna-yt9gk
@BharatiGuna-yt9gk 29 күн бұрын
acter, panturangan, mgr, rasgar, pugalram valga,
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 29 күн бұрын
Mr. Paandu, I appreciate you for narrating your experiences with mgr.
@MICHAELRAJ.
@MICHAELRAJ. 25 күн бұрын
பலரின் வாழ்க்கையை வேறுடன் சாய்த்தவர் எம். ஜி. ஆர் அவர்கள். 43 நடிகைகளை தன்னுடைய கண் பார்வையில் வைத்திருந்தவர்.
@caldwellp8499
@caldwellp8499 24 күн бұрын
Your thoughts are very foolishly ....
@vivekanandh4328
@vivekanandh4328 29 күн бұрын
அவர் ஒருகருணைகடவுள்ஜயா எம்ஜி ஆர்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannants6813
@kannants6813 29 күн бұрын
Very good memories
@narayankutty3907
@narayankutty3907 18 күн бұрын
sooper..sooper..sooper..
@jayachandrank5037
@jayachandrank5037 26 күн бұрын
நடிகராக சிவாஜியை மிஞ்ச எவரும் கிடையாது
@anthonyk9048
@anthonyk9048 25 күн бұрын
பொன்மனசெம்மல்,யுக புருஷர்❤
@thirumalainandhagopal8291
@thirumalainandhagopal8291 29 күн бұрын
இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் உண்மையான தொண்டர்களில் ஒருவர் இடிச்சபுலி செல்வராஜ் அவர்களின் அன்பு சகோதரர் பாண்டு அவர்கள்.அவர்களின் இழப்பு பேரிழப்பு.அவருடைய குடும்பத்தினர் அனைவரும் இறைவன் திருவருளால் தொடர்ந்து எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🙏🙏🙏
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 29 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 29 күн бұрын
Super information super sir very super about puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a ever green hero mass hero collection Chakravarty 🙏🙏🙏
@ShivaKumar-ve2gq
@ShivaKumar-ve2gq 17 күн бұрын
Waste mgr
@lathasuresh4606
@lathasuresh4606 18 күн бұрын
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
@sankars8805
@sankars8805 17 күн бұрын
எம்ஜிஆர் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thanagapandianp2726
@thanagapandianp2726 29 күн бұрын
Fantastic
@rajannair3212
@rajannair3212 16 күн бұрын
இவர் போலே யார் என்று ஊர் பேச வேண்டும். தலைவா????
@pvramesh6223
@pvramesh6223 10 күн бұрын
Paandu avargalay andha padathai realese panlaamay
@mgrdharisanam4900
@mgrdharisanam4900 9 күн бұрын
உங்களது வாட்ச் அப் எண்ணை தெரியப்படுத்தவும்... அந்த படத்தை அனுப்பி வைக்கிறேன்...
@vaimeivaa7760
@vaimeivaa7760 29 күн бұрын
SuperParattukkalUlagamUllavaraiThalaivarukkuNigarThalaivarMattumeyMikkaNantri
@sundarsundar1085
@sundarsundar1085 29 күн бұрын
தலைவரை புகழ் வார்த்தைகளே கிடையாது,மனிததெய்வம்
@user-is3do5ip9w
@user-is3do5ip9w 29 күн бұрын
ஒரு குற்றம்இல்லாத மனி .தர் ஒருகோவில் இல்லாத இறைலன்.
@VijayKumar-oh3th
@VijayKumar-oh3th 25 күн бұрын
Very good Mr. Pandu G.10000 sivaji oru MGR.MGR oru Theivam .
@ShivaKumar-ve2gq
@ShivaKumar-ve2gq 17 күн бұрын
Joke
@Kannan.A-hc3ub
@Kannan.A-hc3ub 29 күн бұрын
தலைவரை யாரோடும் ஒப்பிட முடியாது.
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 29 күн бұрын
❤❤❤❤❤
@smdilli716
@smdilli716 29 күн бұрын
Mgr 🙏
@gretavijayan6315
@gretavijayan6315 19 күн бұрын
Iruvarum imaiangal MGR Shivaji ivargale pol yarum illai ithuvari enpathu than unmai
@amuthakallhaamuthakalla6727
@amuthakallhaamuthakalla6727 29 күн бұрын
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 24 күн бұрын
1962il sireantha Nadighar yeandrhu India vil erunthu Nadighar thilakatheai mhathumae Amearica area sanghathal aleaika phathu 1 1/2 mathanghal Amearica areasanghathal sitea pihea phatear Thirhumbhei Chennai vantha Nadighar thilakatheai Tamilaka Nadighar kal sangham Sivaji yeai uearvalham nadeathi caril aleaithu vareaohatear Anthea open carin methu yearei Sivaji ku M.G.R.kudai pithithu gawreavithi vareaohatear adeai pandhu unaku cinema vil nadigha M.G,R.vayephu tharhu kindrear yeandrhu puluku kindreai Nadighar Thilakam kal thusei aleavhu peareai mhatear criminal M.G.R.
@selvaraniselvaraj7388
@selvaraniselvaraj7388 29 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parthasarathykr5145
@parthasarathykr5145 22 күн бұрын
Don't camper North pole and South pole.
@user-nh6cm3gv9p
@user-nh6cm3gv9p 28 күн бұрын
Makkal thilagam valgha
@Raghuraman-o1d
@Raghuraman-o1d 27 күн бұрын
Definitely mgr Man god ramachandran Maximum guarantee ramachandran
@eraithuvam3196
@eraithuvam3196 22 күн бұрын
அருமை
@ravichandran1653
@ravichandran1653 23 күн бұрын
Pandu.....you are a nice Great man🎉🎉🎉🎉🎉
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 21 күн бұрын
தங்கத் தலைவா ❤🙏
@ravindranb6541
@ravindranb6541 29 күн бұрын
MGR is not complete actor !Thevayaa idu
@sivagnanam5803
@sivagnanam5803 29 күн бұрын
He is an honest man. Brave leader...
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 29 күн бұрын
ஆம்அவர்நடிகர்இல்லைதெய்வம்
@vsrn3434
@vsrn3434 26 күн бұрын
Pandu...completed PG degree in fine arts..and .more over got the PhD degree..in fine arts...Actor Dr Pandu...brother of Actor Iduchipuli Selvarai....Dr பாண்டு PhD..fine arts பட்டம் பெற்றவர்
@josephs3571
@josephs3571 24 күн бұрын
Mgr natural acter shivaji ganeshn was over acting
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,1 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 120 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,1 МЛН