ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் எழுத்தாளர் ஜெயகாந்தன்

  Рет қаралды 5,846

ILAKIYA OLI - இலக்கியஒலி

ILAKIYA OLI - இலக்கியஒலி

Күн бұрын

tamil.wiki/wik...
www.ilakiyaoli...
open.spotify.c...
anchor.fm/siva...
www.facebook.c...

Пікірлер: 39
@Naanjilnadan
@Naanjilnadan 4 жыл бұрын
ஆழ்மனதை தட்டி எழுப்புவது இந்த கம்பீர குரல் அதே ஆழ்மனதை அன்னையைப் போல் அரவணைத்து உறங்க வைப்பதும் இந்த வசீகர குரல். 💐 எனக்கு ஒரு வாய்ப்பும் மேடையும் கிடைக்குமாயின் “தமிழ்தாசன் சிவக்குமார் ” என்றொரு பட்டமளிப்பேன்.
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
தம்பி உன் அன்பு போதும் , பட்டம் எல்லாம் எதற்கு ....
@Naanjilnadan
@Naanjilnadan 4 жыл бұрын
ILAKIYA OLI - இலக்கியஒலி அன்பு உங்கள் இதயத்தில் இடம் கொடுக்கும் நான் அளிக்கும் பட்டம் உங்கள் மகுடத்தில் முத்தாய் தரிக்கும்👑
@murugesanmanimaran4670
@murugesanmanimaran4670 Жыл бұрын
​@@ilakiyaoli-73647:59 anna nice
@lokakavi7011
@lokakavi7011 3 жыл бұрын
குறள் வளம் மிக்க அரூமை நன்றி
@VigneshWaran-cp4oc
@VigneshWaran-cp4oc 4 жыл бұрын
I'll started to download in vidmate as audio file ....Better for my sleep.....Ur voice can make me daily sleep ....My sleep cycle doesn't end without Ur voice ....He He.....Gud To hear !!! THANK YOU 💐💐💐💐💐
@balagokul6658
@balagokul6658 Жыл бұрын
வாசிப்புக்கு நன்றி
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 Жыл бұрын
Thank you
@KimTaehyung-tq6yk
@KimTaehyung-tq6yk Жыл бұрын
Vaasippukku nandri..pls ilakkiyavaathiyin arasiyal anubavangal poadunga
@svsvsivasvsvsiva9735
@svsvsivasvsvsiva9735 3 жыл бұрын
,ஜே.கே பற்றிய அருமையான புத்தகம்.
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
இது போன்று இன்னும் மூன்று புத்தகங்கள் உள்ளன நண்பரே , முடிந்தால் வாசித்து பாருங்கள்
@vaidehisubramani6302
@vaidehisubramani6302 3 жыл бұрын
Wow... Shiva Kumar. Very nicely presented . Congratulations 👍.
@VijaykumarVijaykumar-lr9io
@VijaykumarVijaykumar-lr9io Жыл бұрын
Thank you sir
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 Жыл бұрын
Thank you
@arihantelectrical1239
@arihantelectrical1239 4 жыл бұрын
அருமை
@dr.arulsundareshkumar-ent
@dr.arulsundareshkumar-ent 4 жыл бұрын
Your voice is good and pleasant to listen . It will be better if you narrate the original script rather then present it as a story teller. Take the inspiration from the narraters in Audible where there are people who chose the book looking for who the narrator is. Because very few can take the essence of the original taste of the story with out any alterations to the listener. In that way you are gifted.
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
அன்புள்ள அருள் அவர்களுக்கு , உங்கள் சொற்கள் மகிழ்ச்சி அளிக்கிறது . உங்கள் நட்ப்புக்கும் அன்புக்கும் நன்றி
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
ஜெயகாந்தனின் கதைகள் பிடிக்கும் ஆனால் சினிமாவுக்கு போன சித்தாளு கதை ஜெயகாந்தனின் அரசியல் வக்கிர புத்தியை காட்டுகிறது.
@anuvevo8032
@anuvevo8032 4 жыл бұрын
நைஸ்
@aroikanathan8941
@aroikanathan8941 4 жыл бұрын
Other novel very waiting
@VigneshWaran-cp4oc
@VigneshWaran-cp4oc 4 жыл бұрын
Nice....Bro
@karuppasamymahendran4461
@karuppasamymahendran4461 4 жыл бұрын
தாங்கள் ஒரு குரல் ஓவியர் . என்று எனக்கு தோன்றுகிறது
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
குரல் ஓவியர் ... புதியதாக இருக்கிறது அழகா இருக்கிறது நன்றி
@manikandankaliyamoorthi4196
@manikandankaliyamoorthi4196 4 жыл бұрын
ஆமாம் நீங்கள் குரல் ஓவியர் தான் அண்ணா
@anuvevo8032
@anuvevo8032 4 жыл бұрын
மற்ற ஜெ கே அனுபவங்கள் புத்தங்கங்கள் உம் வீடியோ போடவும்
@elayarajaramasamy2489
@elayarajaramasamy2489 4 жыл бұрын
👌👌👌
@contactkarthik1239
@contactkarthik1239 4 жыл бұрын
Romba nallla irunthuchuuu bro. Unnai pol oruvan Padam engayumm available a illanuuu ninaikkireannn correctaaa.writter s.ramakrishnan oru speech la athu maleasia la yar kittayoo irukku nu sonnar
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
உன்னை போல் ஒருவன் படம் நானும் தேடி பார்த்தேன் . கிடைக்கல .. ஆனா நாவல் இப்ப படிச்சிட்டு இருக்கேன் ... நல்ல இருக்கு ... அது எப்படி படமா வந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது
@contactkarthik1239
@contactkarthik1239 4 жыл бұрын
ILAKIYA OLI - இலக்கியஒலி nallathu bro.Athayumm unga kuralil kettkaaa veandum
@amudham06
@amudham06 3 жыл бұрын
புத்தகங்களை அப்படியே படியுங்களேன் ப்ளீஸ். அப்பொழுதுதான் அந்த எழுத்தாளரையும் எழுத்தையும் உள்வாங்கி உணர முடியும் . ப்ளீஸ்
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 3 жыл бұрын
அன்புள்ள Chitraz, நான் படித்து அதை நீங்கள் கேட்டு எழுத்தாளரையும் எழுத்தையும் கண்டிப்பாக உள் வாங்க முடியாது. இந்த பதிவுகளை எழுத்தாளர்களை பற்றிய அவர்கள் எழுத்தை பற்றிய ஒரு அறிமுகமாக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். நன்றி .
@aroikanathan8941
@aroikanathan8941 4 жыл бұрын
Crime novels speech bro
@karunaenterprises5265
@karunaenterprises5265 4 жыл бұрын
Sir next episode please
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
அடுத்து உன்னை போல் ஒருவன் நாவல் படித்துக்கொண்டு இருக்கிறேன் . அதை பற்றி பேசுவோம்
@marketvillens582
@marketvillens582 4 жыл бұрын
Thozhar 👍🏻👍🏻👍🏻
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
நட்புக்கு நன்றி Thozhar
@elangovanm4863
@elangovanm4863 4 жыл бұрын
விந்தன் என்று நினைக்கிறேன். திருத்தி வாசிக்கலாம்.
@ilakiyaoli-7364
@ilakiyaoli-7364 4 жыл бұрын
ஆம் அவர் முழு பெயர் கோவிந்தன் ..., விந்தன் என்று தான் வரும். சுட்டியதற்கு நன்றி
Jayakanthan Interview for Pothigai TV (ஜெயகாந்தன் பேட்டி - பொதிகை தொ. கா.)
17:14
காந்தளகம் Kaanthalakam (tamilnool.com)
Рет қаралды 55 М.
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 13 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 67 МЛН
எனக்குள் ஒரு சிறுவன் - சே சிவக்குமார்
40:31
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 1,1 М.
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
Healer Baskar
Рет қаралды 883 М.
கைதி - ஆசிரியர் ஜெயமோகன்
50:26
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 9 М.
பிழை - ஆசிரியர் ஜெயமோகன்
31:16
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 14 М.
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 13 МЛН