டால்ஸ்டாய், செக்காவ் நாவல்களை மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்து உள்ளேன். அன்னா கரினினா எழுதத் துவங்கியுள்ளேன்.தற்போது தான் உங்கள் உரைகளைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. முன்பே கேட்டிருந்தால் நிறைய மொழிபெயர்ப்பு நாவல்கள் எழுதிஇருப்பேனே. பல ஆண்டுகள் வீணாகி விட்டதற்காக மிகமிக வருந்துகிறேன். அய்யா தங்களது அரும்பணிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏
@gopalankumar35053 жыл бұрын
ஜெயகாந்தன் அவர்கள் மூலம் இலக்கியத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு பிறகு உங்களது பல்வேறு உரைகளின் மூலம் பல்வேறு தமிழ், ரஷ்ய இலக்கியத்தின் பல்வேறு ஆளுமைகளை தெரிந்துகொண்டேன். உங்களின் இலக்கிய தொண்டு மேலும் தொடர வாழ்த்துக்கள்
@sripriyavenkat10993 жыл бұрын
தின தியானம் போல இருக்கிறது அய்யா உங்கள் உரையை கேட்பது!!
@vinayagammoorthi41963 жыл бұрын
நன்றி சார். இன்னும் நிறைய பிற நாட்டு இலக்கிய ஆளுமைகளை பற்றி பேசுங்கள்.
@kumarmaran8852 жыл бұрын
சரளமாக தடையின்றி வரும் தங்களுடைய ஆழமான பேச்சு பலரையும் இலக்கியத்தின் பால் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டு வருகிறது என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள் தோழர்.
@abdullahm551 Жыл бұрын
அனுபவ பகிர்வு மிகவும் தெம்பூட்டுகிறது. முதல் அசாவா நகர்வு.
@francisxavier48663 жыл бұрын
தங்களின் உரையை கேட்பதே கதைகளை படிப்பதற்கு சமம் ஐயா.
@gurumurthy23363 жыл бұрын
Real talk, I personally felt once in my college days during 80's at my home town chidambaram.The Talgonai character in Annaivayal greatly influenced.
@santhiaharokiasamy80443 жыл бұрын
மிக சிறந்த உரை
@sasisandy12142 жыл бұрын
நன்றி ஐயா 🇮🇳🙏🙏🙏🙏🌷🌹
@nagarajan21202 жыл бұрын
மிக்க நன்றி ஐயா..
@MrRuthuthanu3 жыл бұрын
அருமை.. நன்றிகள் எஸ். ரா அவர்களே. வாழ்த்துக்கள்
@kousalyadinesh3 жыл бұрын
Sir yours & Bava sir way of story telling is very inspiring than reading that Novel.. Awesome.
@jeyacm94533 жыл бұрын
அருமை
@s.s.governmentaidedmiddles87892 жыл бұрын
Interesting sir. Live long happily
@balaelectro19863 жыл бұрын
Nandri sir
@rajasekar34993 жыл бұрын
Nandri... Sir
@alaguthevarpadmanaban42742 жыл бұрын
The way you are explaining each of story is very interesting Sir...👌🌹🌹🙏🙏🙏
@senthilkumarsenthilkumar Жыл бұрын
Great sir
@nagamanickam66042 жыл бұрын
Thank you sir🙂
@svenkatesan70322 жыл бұрын
Tq sir
@rajeswaria568911 ай бұрын
Good speech
@malinikumarasamy3 жыл бұрын
Sir,give a speech on haruki muragami......please....
@kkkesavan58992 жыл бұрын
Informative speech
@PGB-lg7ry3 жыл бұрын
👌
@alagarraja5613 жыл бұрын
Good work. Please continue your good work Sir.
@jayachitram79743 жыл бұрын
Kindly request make a video about the novel மத குரு
@linguaman666 Жыл бұрын
Nowadays, I don't have interest in new dresses. I want to give new dresses to even to homeless. I even given new dresses to my capacity. Now, a jobless, still want to do something to the less privileged.
@crazygaming94343 жыл бұрын
உலக அளவு சம்பவங்களை கதை சொல்லும் நீங்கள் வரலாறு ரீதியாக மூல்லை பெரியார் பற்றி சமூகத்தில் பேச வேண்டும்
@jones38272 жыл бұрын
Mokka nandri ayya
@rahmandasan_arr3 жыл бұрын
Ipo rs. 1000 aagiducha sir.. Russian novels
@pachamuthu39733 жыл бұрын
🌹🌹🌹🌹👏👏👏👏💕💕💕
@vadivelvel24003 жыл бұрын
💚💚💚
@shivaramakrishna49482 жыл бұрын
More elobration leads to boring. Rama sir Make it short and precise
@rahmandasan_arr3 жыл бұрын
Ivarai pola padiththavudan maththavangaluku theriva sollanum
@sriannamalaiyarrealgroups75163 жыл бұрын
உங்கள் முகம் ஏனோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஏதோ ஒரு இருக்கம் உங்களுள் புகுந்துள்ளதோ என்று என்ன தோன்றுகிறது சார் நீங்கள் முன்பு பேசிய உரைகளிள் இது வேறுபடுகிறது