வணக்கம் அய்யா.மனம் வேதனையடையும் பதிவு.. இன்றைய தலைமுறையினரும் ஒழுக்கமாக வாழவேண்டும் என்று நினைக்க வேண்டும் .. சிறப்பு மிக சிறப்பு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🎉❤
@megalabalaji9583 ай бұрын
ஐயா teachers நிச்சயம் காப்பாற்றலாம். ஆனா teachersa மதிக்கரதே இல்லையே. வேதனை ஐயா 🙏🏻. Engal teachers எங்கள் வாழ்வின் குருமார்கள். நன்றி ஐயா 🙏🏻
@sukisivam55223 ай бұрын
ஐயா என்னை க் கூட சிலர் மதிப்பதில்லை. திட்டுகிறார்கள். ஆனால் அவர் கள் வாழ்க்கையில் நான் ஊடுருவிச் சென்று விட்டேன் என்று நினைக்கிறேன்.
@megalabalaji9583 ай бұрын
@@sukisivam5522 மிக்க நன்றி ஐயா 🙏🏻 வணங்குகிறேன். என் பதிவிற்கு தங்களின் அருள் மொழி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. தங்களின் ஆசி என்றும் வேண்டுகிறேன் 🙏🏻 தமிழ்த் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொல்கிறேன். சிறு வயது முதல் தங்களின் பேச்சுக்களை கேட்டு வளர்பவள். பல முறை நன்றி ஐயா 🙏🏻. நானும் ஒரு ஆசிரியை ஆகையால் என் மனம் தங்களின் சொற்கள் கேட்டு ஆறுதல் பெற்றது. நீங்கள் நீடூழி வாழ்க. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி 🙏🏻
@Skumar-ub5ok3 ай бұрын
Vanakam iyaaa, பவா புணியம் மற்றும் மறு பிரவி பற்றி, video podunga
@SANKALPAM99913 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@RK-rd5os2 ай бұрын
நன்றி ஜயா
@paari33 ай бұрын
தமிழ்நாட்டில் அதிக அளவில் மது விற்பனையும் தமிழ் சமூகம் மதுவிற்கு பழக்கப்பட்ட ஒரு சூழ்நிலை இருப்பதை குறைப்பதற்கு களைவதற்கு தமிழக அரசின் ஒரு அங்கமாக இருக்கின்ற ஐயா சுகிசிவம் அவர்கள் வழிவகை செய்ய வேண்டும் அவர் உறுப்பினராக இருக்கின்ற அறநிலையத்துறை சார்பாகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு அவிட்டம் தர வேண்டும் ஒரு பக்கம் இறை வழிபாடு அதிகமாகி இருப்பது போல தெரிகிறது இன்னொரு பக்கம் அதை காட்டிலும் மது உபயோகம் மிக அதிக அளவில் இருக்கின்றது இதற்கு விஷயம் போன்றவர்கள் தான் ஒரு ஆதரவை உதவியை தமிழ் சமூகத்திற்கு செய்ய முடியும் நன்றி வணக்கம்
@mohanmohan81983 ай бұрын
ஐயா... இது போன்ற பயிலரங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் நடத்திட வேண்டும் ஐயா...🙏
@priyar9873 ай бұрын
சென்னை யில் இந்த நிகழ்ச்சி நடந்தால் நாங்களும் கலந்து கொல்வோம் ஐயா
@parthibanm31233 ай бұрын
உங்களுக்கு அநேக நன்றி 🙏🙏🙏
@banumathig53533 ай бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@muppakkaraic86403 ай бұрын
நன்றி ஐயா
@RachnasCreativityAndVlogs3 ай бұрын
Good thoughts and it is really necessary for this generation.. sir, can you please arrange this in Chennai too..
@sylvestersg80103 ай бұрын
🙏Suki sir.. do we have a online platform for this seminar? Will help a lot of pple if there's one..
@rajahdaniel42243 ай бұрын
Thanks Sir ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@dhanapalpalaniyappan45663 ай бұрын
இன்றைய சூழலில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டிய பயிலரங்கம். இதை நமது நண்பர்களுக்கு அனுப்பவும். நன்றி
@PrakashRaj-ym2vs3 ай бұрын
Sir, please arrange this sessions in chennai
@chithrakala-z3i3 ай бұрын
எல்லா ஊ ர் லயும் பண்ணுங்க
@sathiyamoorthypackianathan18533 ай бұрын
We are in overseas how should we join?
@megalabalaji9583 ай бұрын
வார்த்தை வரவில்லை ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻கோடி முறை
@subaschandran19513 ай бұрын
Oru thaayin Muyarchi
@elavazhaganc98393 ай бұрын
உங்களை ஒழுங்காக வளர்த்திருந்தால் இப்படி அண்டி பிழைப்பு நடத்தி பணம் சம்பாதித்து இருக்க மாட்டீர்கள்😅
@subaschandran19513 ай бұрын
Yaarai Andi avar pilakkirar? Think and comment.. Avaral samuyhayam valkirathu
@GODYESAIANgodyesaian-lw6uq3 ай бұрын
உங்களுக்கு எதிர்கால குழந்தைகளின் கனவுகள் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன், நல்லதை தேர்வு செய்யுங்கள் வாழக் கற்றுக் கொள்ளுங்கள், நாம் தமிழர்கள் 🌹
@@GODYESAIANgodyesaian-lw6uq எது நல்லது எது கெட்டது என்று யார் சொல்றது யார் தீர்மானிப்பது ? வாயை வைத்து வியாபாரம் செய்யும் இவர் நல்லவரா?
@sukisivam55223 ай бұрын
நண்பரே உங்கள் எல்லை உங்களுக்கு த் தெரியவில்லை. என் பேச்சை, கருத்தை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் அவர் வாழ்க்கை பற்றி அவருடன் நெருக்கமான உறவு, நட்பு, ஆசிரியர் போன்றவர்கள் கூட முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. பண்பாடு இன்றி பிறரை விமர்சிப்பது நல்ல பழக்கம் இல்லை.