ஒரு கண்ணுக்கும் | Oru Kannukkum | Issac William | HD Video Song | Christian Worship song |

  Рет қаралды 63,729

Issac William-Musician Of Zion

Issac William-Musician Of Zion

Күн бұрын

ஒரு கண்ணுக்கும் | Oru Kannukkum | Issac William | HD Video Song | Christian Worship song |
AHAVA Audio Video Productions
Oru Kannukum- HD video Song
Lyrics,Music ,orchestration-Issac William
Edit,Colour- Issac William
Key &Bass,RhythamProgramming -Joshua Klinton Mission Media Tanjore
Chorous Arranged BY Aasaph Band
Audio Edit & Mix- Manoj Christy,Sneham Film City,Palarivattom
Mastereded BY- Jesee Skeen Medway Studio ,London ,UK
Cover Design BY- Shyju Syam Ainas Media TVM
please subscribe my new Multi channel
You tube channel Name -Issac William
Click the Link below
www.youtube.co....
www.youtube.co...
Original Songs Hd quality with out Lyrics-Please visit
Top Hits -Million Views-
1- Ummai Paadaatha Naadkalum, • உம்மை பாடாத நாட்களும் ... ​
2- Isravelin Raajave- www.youtube.co...
3- ovvoru naadkalilum www.youtube.co...
Song--
ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும்
ஒரு செவிகளும் என் புலம்பலை
கேட்காமல் இருந்தாலும் - 2
என் அழுகையின் சத்தம் கேட்கும்
தேவனே
என் நிலைமைகள் நன்றாக தெரியும்
இயேசுவே -2
நீர் என்னை கைவிட மாட்டீர்
புறக்கணிக்க மாட்டீர்
கஷ்ட நாட்களில் என்னோடு
கூட இருந்திடுவீர் -2
1)பெலனில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன்
சோர்ந்து போனோர்க்கு பெலனை
கொடுக்கும் தேவன் - 2
இளைஞர்கள் இளைப்படைந்து
போனாலும்
வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2
நான் கர்த்தருக்கு காத்திருந்து
புதுபெலன் அடைந்து
கழுகை போல் சிறகடித்துயர்ந்திடுவேன். -2
2)கானான் நாட்டினின்
ஆசிர்வாதத்தால் என்னை
ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார்
என் தேவன் -2
தம் வாக்குதத்தம் நினைவு
கூர்ந்திடும் தேவன்
தகுதியில்லாத இடங்களிலும் அவர் என்னை -2
உயர வைத்திடுவார்
என் பெயர் பெரிதாக்கிடுவார்
என் கண்களினால் அவர்
மகிமை கண்டிடுவேன் - 2
AHAVA Songs of Zion productions.
Lyrics-Music-Orchestration-Issac William.
#ஒருகண்ணுக்கும்தயைதோன்றாமல்​,#Orukannukkum​,#issacwilliammusicianofzion​,

Пікірлер: 133
@sofysithather2898
@sofysithather2898 Жыл бұрын
Amen ✝️🙏 praise the Lord 🙏
@stephen22913
@stephen22913 Жыл бұрын
டியர் பிரதர் எப்படி இருக்கீங்க முன்பெல்லாம் மியூசிக் கன்செட் நடத்தியதை youtube பார்த்து நாங்களும் சேர்ந்து பாடி மகிழ்வோம் இப்போது நீங்கள் பாடல் பாடி அதை வீடியோவாக போட்டு வருகிறீர்கள் அதை பார்ப்பதற்கும் இந்த பாடல்களை கேட்பதற்கும் மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து உங்கள் பயணம் வெற்றியாக அமைய எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
@jackulindurai
@jackulindurai Жыл бұрын
God alone understand me
@shalomdila6297
@shalomdila6297 3 жыл бұрын
Hear toching song
@jacobpandian7778
@jacobpandian7778 2 жыл бұрын
Jesus❤
@nalaninalani8314
@nalaninalani8314 7 ай бұрын
❤JESUS❤Amen❤NALANi❤
@nisha5554
@nisha5554 3 жыл бұрын
This is my most favourite song. Beautiful lyrics.....I feel the love of God
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
JESUS will bless youSis Nisha..
@JP3channel
@JP3channel 5 ай бұрын
Amen 🙏 ❤
@ackzseaworld7309
@ackzseaworld7309 3 жыл бұрын
amen
@jackulindurai
@jackulindurai Жыл бұрын
He will fulfill his promise and lift me up...... thank you JESUS
@PriyaVarghese
@PriyaVarghese 3 жыл бұрын
This song comforts me many times ♥️ God only understand our pains....
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Amen...YESHUA will bless you more...
@annielukose8406
@annielukose8406 3 жыл бұрын
Awesome, suuuuuper heart touching song,God bless you brother,
@subashsjsubashsj1530
@subashsjsubashsj1530 Жыл бұрын
I Love My Jesus ❤❤❤🙏🙏🙏 Heart tuch sang paster❤❤❤❤❤
@samuelsamuel9037
@samuelsamuel9037 3 жыл бұрын
Amenn🙇🙇avar jeevanullavar 🙇🙇🙇🙇
@santhisanthi1143
@santhisanthi1143 Жыл бұрын
Amazing lyrics and smart voice .God bless you. ( Sri Lanka )
@devianbu3530
@devianbu3530 3 жыл бұрын
Praise the Lord. Nice song. God bless you bro.
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Bless you too Sis
@nancynikhilmercy342
@nancynikhilmercy342 3 жыл бұрын
Praise the lord to holy spirit Jesus Christ .
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Amen..
@angelinjesus1000
@angelinjesus1000 3 жыл бұрын
Super song.. lyrics are sooo touchable....tqq JESUS
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Praise YESHUA ,,tx Angelin...
@abhidevjk
@abhidevjk 3 жыл бұрын
One of my favourite song by my favourite worship leader ♥️
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Thanks bro..Abhi
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 жыл бұрын
நீர் என்னை கைவிடமாட்டீர் ❤️🙌 Blessed song anna 😍💕
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Praise GOD....
@annnrb
@annnrb 3 жыл бұрын
Amen 🙏🙏🙏 Blessed song👍👍👍 God bless you brother
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
YESHUA bless you too
@jesusblessyou229
@jesusblessyou229 3 жыл бұрын
price tha lord
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Amen..
@pastorrajanr
@pastorrajanr 3 жыл бұрын
Thanks the Lord Wow nice....🎵 Song ..... May God bless you........
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
TX....
@blessansam
@blessansam 3 жыл бұрын
One of my favourites! Blessed! Visuals added more crisp on it!
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Thanks for listening,,My dear bro
@blissfullarchives
@blissfullarchives 3 жыл бұрын
Let this song reach to all the broken 💔souls and build them up with a new Anointing and strength.. Thanku Jesus for this comforting song
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
GOD be with you sis Sylvia,Amen.....
@tamilsam3783
@tamilsam3783 3 жыл бұрын
Praise the Lord 🙏
@sobhanolive304
@sobhanolive304 3 жыл бұрын
Amen blessed song... God bless u bro
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Tx dear bro..
@saranyachinnu1992
@saranyachinnu1992 3 жыл бұрын
Love u jesus God bless u
@joyskiruba1110
@joyskiruba1110 2 жыл бұрын
This song leads me to him closer...Gave inner healing ❤️
@revnjosekarali7167
@revnjosekarali7167 3 жыл бұрын
ഈ ഗാനം ഹൃദയത്തെ സ്പർശിക്കുന്നതും ക്രിസ്തു യേശുവിൽലുള്ള വിശ്വാസത്തെ വർദ്ധിപ്പിക്കുന്നതുമാണ് ദൈവം ഐസക്കിനെ അനുഗ്രഹിക്കട്ടെ. Pr JOSEKARALI
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Thank you dear Jose Anna....
@rejinsingh6465
@rejinsingh6465 3 жыл бұрын
ஒருகண்ணுக்கும் தயைதோன்றாமல்🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱👌👌👌👌👌👌👌👌👌👌
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
TX....machan..
@shijushiju8594
@shijushiju8594 3 жыл бұрын
Super Song.God bells you 👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
TX....Brooo
@levayalevaya5611
@levayalevaya5611 4 ай бұрын
ஓ இயேசுவே ஓரு கண்ணூக்கு தயை தோன்றாமல் இருந்தாலூம் ஓரு செவிகளூம் என் புலம்பலை கேட்காமல் இருந்தாலூம் 2 என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனே என் நிலமைகள் நன்றாக தெரியும் இயேசுவே 2 நீர் என்னை கைவிட மாட்டீர் புறக்கணிக்க மாட்டீர் கஷ்ட நட்களில் என்னோட கூட இருந்தீடூவீர் 2 ஓரு கண்ணூக்கு தயை 2 பெலனில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் சோர்ந்து போனோர்க்கு பெலனை கொடுக்கூம் தேவன் 2 இளைஞர்கள் இளைப்படைந்து போனாலூம் வாலிபர்கள் இடறி விழுந்தாலூம் 2 நான் கர்த்தருக்கூ காத்திருந்து புது பெலன் அடைந்து கழுகை போல் சிறகடித்துயர்ந்திடுவேன் 2 கனான் நாட்டினின் ஆசிர்வாதத்தால் என்னை ஆசிர்வதிப்பதே உயர்த்திடுவார் என் தேவன் 2 தம் வாக்குதத்தம் நினைவு கூர்ந்திடும் தேவன் தகுதியில்லாத இடங்களிலும் அவர் என்னை 2 உயர வைத்திடுவார் என் பெயர் பெரிதாக்கிடுவார் என் கண்களினால் அவர் மகிமை கண்டிடுவேன் ஓரு கண்ணூக்கூ தயை
@jayanthijaya9005
@jayanthijaya9005 3 жыл бұрын
Nice song👍jesus yen satham ketkiravar amen👍
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Amen... YESHUA will bless you
@sherinvijayan7096
@sherinvijayan7096 3 жыл бұрын
Song is amazing. Lyrics powerful👍👍👍👍👍👍. 👌👌👌👌👌
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Praise YESHUA...
@VineethaPrinceOfficial
@VineethaPrinceOfficial 3 жыл бұрын
Awesome 👏 Your songs are always so inspiring & comforting !
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Shalom.....Thank you sis Vineetha,,,MayYESHUA will bless you More, I like your songs and voice,,,You will be blessed Amen...
@julimolantony3535
@julimolantony3535 3 жыл бұрын
Such an amazing soul touching song 😍😍 praise God
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Praise ADONAI..
@parameshangel6397
@parameshangel6397 3 жыл бұрын
This song is amazing i love it. May God bless you abundantly.....
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Tx Sis Angel...
@Vishnupriya-dh3xw
@Vishnupriya-dh3xw 3 жыл бұрын
Amen God Bless You
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Tx Sis Priya
@dhamodharanv6384
@dhamodharanv6384 3 жыл бұрын
Very nice and all lyrics is good touch my heart
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Parise YESHUA....
@sudhakarv2780
@sudhakarv2780 3 жыл бұрын
Nice brother Praise the lord forever
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Praise GOD..Thank you..
@asha9000
@asha9000 3 жыл бұрын
Inda song ketave jesuskaga mattu valanunu thonu...... 🙏😇🙏
@rosemary3506
@rosemary3506 3 жыл бұрын
Wonderful song brother 👏👏👏👌👍☝️😊
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
TX....sis..
@JayaAudioAmboori
@JayaAudioAmboori 3 жыл бұрын
Beautiful song chettayi 🙏🏻🙏🏻
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Thanks dear bro
@jasmineprasilla.m7879
@jasmineprasilla.m7879 3 жыл бұрын
Most comforting Lyrics...👍
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Praise YESHUA.....
@god-dc8vx
@god-dc8vx 2 жыл бұрын
Amen its true.......
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 2 жыл бұрын
Amen
@seven0007.
@seven0007. 3 жыл бұрын
GoD is Good ❤ GoD Bless You Anna
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Tx ,bro
@ggcddsz4271
@ggcddsz4271 3 жыл бұрын
Super song , I song in my church ❤❤❤❤❤❤❤❤❤❤❤💓💓💓💓💓💓
@evanjalinfaith9955
@evanjalinfaith9955 3 жыл бұрын
Glory to God..... Nice song..... Kudos to every one who took part in it.
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Tx Sis Faith,,GOD be with you..
@evanjalinfaith9955
@evanjalinfaith9955 3 жыл бұрын
Thank you sir..... Mr. John shared this song to me......
@asha9000
@asha9000 3 жыл бұрын
Na 1st time kekura nerame kartharda prassannatha unardhey... Na Neraya perku share pnnune... Really l love this song...... Na yosiche Jesus ongala ewlo aashiravadha neerutrai vachchirukaru....... God is great....
@jeminilinu7406
@jeminilinu7406 3 жыл бұрын
God bless you dear our Issac..
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Thank you sisyyyy
@gowsika3074
@gowsika3074 3 жыл бұрын
Wow super song intha song ah enna kekka vaithathuku nanri Appa🙏🙏
@conquerorchannel6721
@conquerorchannel6721 3 жыл бұрын
Anna... Nice..
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Tx dude...
@anuanojaanoja798
@anuanojaanoja798 3 жыл бұрын
Praise the Lord Amen Amen 🙏 🙏🙏 God bless you brother
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Bless you too sis..
@dhamodharanv6384
@dhamodharanv6384 3 жыл бұрын
Super
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
TX....
@harpmusicproductionhub
@harpmusicproductionhub 3 жыл бұрын
Chettayee Super Song.. Lyrics Touching & Powerful ❤❤❤
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Thank you dear Saji, May GOD be with you...
@vineeshavs400
@vineeshavs400 3 жыл бұрын
Super song. God bless you.
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Thank you Sis Vineesha,
@dhamodharanv6384
@dhamodharanv6384 3 жыл бұрын
Tq for god
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Amen...
@donanuts3465
@donanuts3465 3 жыл бұрын
Super bro...
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
TX....
@paulrenji
@paulrenji 3 жыл бұрын
Wonderful👏🏻👏🏻 God bless you Brother..
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Tx pastor..
@susilyjohnson6107
@susilyjohnson6107 3 жыл бұрын
Amen.......
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Praise GOD...
@jerryfernando5774
@jerryfernando5774 2 жыл бұрын
i like this songs very much GOD BLESS YOU BROTHER
@johnnickales0211
@johnnickales0211 3 жыл бұрын
Amazing
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Thanks
@user-vr9xc7vq6e
@user-vr9xc7vq6e 3 жыл бұрын
Praise the lord Jesus amen
@ranjanimunasinghe6313
@ranjanimunasinghe6313 3 жыл бұрын
Yes Lord..i love u Jesus
@josedanish3587
@josedanish3587 2 жыл бұрын
Great God, tears,
@jhonsanjhon9009
@jhonsanjhon9009 3 жыл бұрын
Awesome Song Pastor
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Call me bro,,tx bro
@godwin.v.j_officialchannel2114
@godwin.v.j_officialchannel2114 3 жыл бұрын
Awesome 👍
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Tx bro
@abishekjohanan
@abishekjohanan 2 жыл бұрын
Wow really superb song Amazing
@victork6122
@victork6122 3 жыл бұрын
🙇Neer ennai kai vida mateer🤗 purakanikamateer kaistha😢 natkalil en kuda 😘irunthiduveer ❤️thank u 😉 jesus✍️🙏
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
Amen...
@BSailoos
@BSailoos 3 жыл бұрын
Awsm... Song ..😊😊😍😍...
@alinaanand5035
@alinaanand5035 3 жыл бұрын
Amen💕
@thorkalpaulraj6247
@thorkalpaulraj6247 3 жыл бұрын
Very super song
@abhinavmanuvel5699
@abhinavmanuvel5699 3 жыл бұрын
Wonderful song na❤️🙏.. Have heard before... But we can listen again and again.... Thank you for all your efforts... Much love.. God bless.... Praise be to God....
@noalllikebut4441
@noalllikebut4441 3 жыл бұрын
Praise the Lord
@priyakwt1222
@priyakwt1222 3 жыл бұрын
Verry nice voice pastor and nice song
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
TX....sis Priya,,call me bro...
@priyakwt1222
@priyakwt1222 3 жыл бұрын
@@IssacWilliamMusicianOfZion ok
@janania441
@janania441 2 жыл бұрын
Amen 🙏🙏
@jinimol3457
@jinimol3457 3 жыл бұрын
nice song 🔥🔥🔥👌
@silviyaselvakumari696
@silviyaselvakumari696 3 жыл бұрын
Amen🙏👏
@keerthikabaskar9080
@keerthikabaskar9080 3 жыл бұрын
Amen
@SteffiJedidiah
@SteffiJedidiah 3 жыл бұрын
Super 👍
@armmusicals9675
@armmusicals9675 3 жыл бұрын
sooper song anna
@JayaAudioAmboori
@JayaAudioAmboori 3 жыл бұрын
❤️❤️
@shajikash7831
@shajikash7831 3 жыл бұрын
🤩🤩🤩ρяαιѕє тнє ℓσя∂ ʝєѕυѕ ¢нιяѕт😍😍😍🥰🥰🥰 α∂ι ρσℓℓι
@noalllikebut4441
@noalllikebut4441 3 жыл бұрын
But Magimai yesuvukku Aaaaaaamen don't people
@abithatha3014
@abithatha3014 2 жыл бұрын
Amen❤️🙏
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,6 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 54 МЛН