ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல்- Issac William -Oru Kannukkum-

  Рет қаралды 282,878

Issac William-Musician Of Zion

Issac William-Musician Of Zion

Күн бұрын

Lyrics,Music,Orchestration
Issac William
Audio Recorded
AHAVA Studio,Parassala
Sneham Film City - Palarivattom
Audio Mix - Manoj Christy
Analog Audio Mastered
Jesse Skeens
Medway Studio,London,UK
please subscribe my new Multi channel
You tube channel Name -Issac William
Click the Link below
/ @issacwilliam2373
www.youtube.co....
Please Visit more Songs And Psalms-
click the Link below -
studio.youtube....
#சங்கீதம் ஐசக் வில்லியம்Issac William,
Musician of Zion 's Psalm
Tamil Bible Reading-
Songs of Zion Audio video productions.
Ahava Songs of Zion
Original Songs Hd quality with out Lyrics-Please visit
1-YAH Enta DEVANUKU-யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்-
www.youtube.co....
2-KARTHAVE Radchanya Kanmalaye-
கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே :
www.youtube.co....
3-Kirupai Deva Kirupai.-கிருபை தேவ கிருபை
www.youtube.co....
4-Ummai Paadaatha Naadkalum,- • உம்மை பாடாத நாட்களும் ...
5-Isravelin Raajave- • இஸ்ரவேலின் ராஜாவே | Li...
6-ovvoru naadkalilum- • ஒவ்வொரு நாட்களிலும் | ...
7-Ummai nambiullen appa- • Tamil Christian Song -...
8- Naalthorum Enthan- • Naalthorum Enthan |நா...
9-En Idayam solum - • என் இதயம் சொல்லும் என்...
,#issacwilliammusicianofzi#sangeethamon,#psalms,
Song--
ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும்
ஒரு செவிகளும் என் புலம்பலை
கேட்காமல் இருந்தாலும் - 2
என் அழுகையின் சத்தம் கேட்கும்
தேவனே
என் நிலைமைகள் நன்றாக தெரியும்
இயேசுவே -2
நீர் என்னை கைவிட மாட்டீர்
புறக்கணிக்க மாட்டீர்
கஷ்ட நாட்களில் என்னோடு
கூட இருந்திடுவீர் -2
1)பெலனில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன்
சோர்ந்து போனோர்க்கு பெலனை
கொடுக்கும் தேவன் - 2
இளைஞர்கள் இளைப்படைந்து
போனாலும்
வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2
நான் கர்த்தருக்கு காத்திருந்து
புதுபெலன் அடைந்து
கழுகை போல் சிறகடித்துயர்ந்திடுவேன். -2
2)கானான் நாட்டினின்
ஆசிர்வாதத்தால் என்னை
ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார்
என் தேவன் -2
தம் வாக்குதத்தம் நினைவு
கூர்ந்திடும் தேவன்
தகுதியில்லாத இடங்களிலும் அவர் என்னை -2
உயர வைத்திடுவார்
என் பெயர் பெரிதாக்கிடுவார்
என் கண்களினால் அவர்
மகிமை கண்டிடுவேன் - 2
AHAVA Songs of Zion productions.
Lyrics-Music-Orchestration-Issac William.
#,#Orukannukkum,#issacwilliammusicianofzion,

Пікірлер: 314
@jenifavinu3220
@jenifavinu3220 2 жыл бұрын
சூப்பர் பாடல் புருஷன் இறந்து போனாலும் இயேசப்பா என் கூட இருக்கிறார்
@princyrajakumari-sp4cp
@princyrajakumari-sp4cp 9 ай бұрын
My favourite song 💖 heart touching Every words for me 🛐✝️
@revivaljesusblessing8581
@revivaljesusblessing8581 Жыл бұрын
Super singer and song
@reinhardjoseph8126
@reinhardjoseph8126 3 жыл бұрын
Amen Jesus Christ ☺
@amentv4812
@amentv4812 4 жыл бұрын
மலைத்தேன்
@ranisubramani7750
@ranisubramani7750 2 жыл бұрын
ஆமென் ஆமென்🙏🙏🙏🙏
@suryasundaramoorthy1130
@suryasundaramoorthy1130 2 жыл бұрын
என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனே...
@kumark7872
@kumark7872 3 жыл бұрын
Glory to Jesus christ
@suryasundaramoorthy1130
@suryasundaramoorthy1130 2 жыл бұрын
Amen... Thank you lord...
@jenonayaki7226
@jenonayaki7226 4 жыл бұрын
Amen
@RobertEdison1984
@RobertEdison1984 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Beautiful meaningful song...
@nancylavanya2985
@nancylavanya2985 2 жыл бұрын
Amen...amen...en kangalinal avar magimayai kandiduvean...en alugayin satham keatkum dhevabeay..en nilamaigaL nandraga theriyum yeasuveay...kashta natkalil enodunkida irundhiduveer
@elosiyasimira8029
@elosiyasimira8029 2 жыл бұрын
Daily I'm listning ten times over same song.. U also more handsome.. ❤️
@jabesh_j
@jabesh_j 5 жыл бұрын
ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும் ஒரு செவிகளும் என் புலம்பலை கேட்காமல் இருந்தாலும் - 2 என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனே என் நிலைமைகள் நன்றாக தெறியும் இயேசுவே -2 நீர் என்னை கைவிட மாட்டீர் புறக்கணிக்க மாட்டீர் கஷ்ட நாட்களில் என்னோடு கூட இருந்திடுவீர் -2 1)பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் சோர்ந்து போனோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன் - 2 இளைஞர்கள் இளைப்படைந்து போனாலும் வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2 நான் கர்த்தருக்கு காத்திருந்து புதுபெலன் அடைந்து கழுகை போல் சிறகடித்து உயர்ந்திடுவேன். -2 2)கானான் நாட்டிலே ஆசிர்வாதத்தால் என்னை ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார் என் தேவன் -2 தம் வாக்குதத்தம் நினைவு கூர்ந்திடும் தேவன் தகுதியில்லா இடங்களிலும் அவர் என்னை -2 உயர வைத்திடுவார் என் பெயர் பெரிதாக்கிடுவார் என் கண்களினால் அவர் மகிமை கண்டிடுவேன் - 2
@ANTONNIRANJ
@ANTONNIRANJ 5 жыл бұрын
Salut 👋 very nice 👍 May god bless you
@jabesh_j
@jabesh_j 4 жыл бұрын
Glory to #Jesus
@vinithapriya9006
@vinithapriya9006 4 жыл бұрын
Thanks for t lyrics brother. God bless you.
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 жыл бұрын
Amen 🙏🙏praise the Lord
@jemirac6398
@jemirac6398 2 жыл бұрын
Tnk u bro
@a2jband954
@a2jband954 4 жыл бұрын
நீர் என்னை கைவிடமாட்டீர் ஆமேன்
@shinianjel7573
@shinianjel7573 3 жыл бұрын
Thank you father Lord Jesus christ Amen 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤗❤
@kamalselvi7865
@kamalselvi7865 4 жыл бұрын
Avar eannai kaivida mattar amen love you jesus
@prakashprabu6677
@prakashprabu6677 4 жыл бұрын
Amen brother
@selvanayagammayurathy5460
@selvanayagammayurathy5460 4 жыл бұрын
Super song
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 4 жыл бұрын
Tx..
@grandkmk7782
@grandkmk7782 5 жыл бұрын
jesus ungalai azhagai payanpaduththugirar
@elosiyasimira8029
@elosiyasimira8029 2 жыл бұрын
Oh god I just listing this song....wonderfull....I W....
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 2 жыл бұрын
Thank you Sis Simira..
@prabakaranmuniyasamy5873
@prabakaranmuniyasamy5873 4 жыл бұрын
poster you supper so⛪🐑🙏🇮🇳
@vijiviji2440
@vijiviji2440 Жыл бұрын
En nilamaigal nandri aritha devan
@amulumanu6962
@amulumanu6962 3 жыл бұрын
Amen jesus🙌🙌🙌👏👏👏👌👌
@VivoYc-cb4wv
@VivoYc-cb4wv 5 жыл бұрын
Super song. God is good all time.
@johnraj3541
@johnraj3541 5 жыл бұрын
தம்பி ஐசக் வில்லியம் பாடிய பாடல்களுள் இது ஒரு கிரீடம் எ ன்பேன்...ஒரு வைரச் சுரங்கத்தின் மொத்த வைரத்தையும் உருக்கிச் செய்த சங்கீத வைரம்...ராஜகம்பீர இசை...வயலினி்ன் உச்ச பட்ச இனிமை....ஐசக்கின் குரல் ஒரு உயிர் போகும் நோயாளியைத் தேற்றுகிற டாக்டரின் ஆறுதல் குரலாய் தேற்றுகிறது..சூப்பர் பாடல் சகோதரரே ! வாழ்த்துக்கள்.
@johnstephen5840
@johnstephen5840 4 жыл бұрын
Super words Bro
@chellathurai4991
@chellathurai4991 4 жыл бұрын
When
@maklinmary5343
@maklinmary5343 4 жыл бұрын
Really amazing voice and wonder ful worship. God bless you brother. Pray for your ministries.
@nirmalmercy5087
@nirmalmercy5087 4 жыл бұрын
Super & correct opinion for him....👏 👌👍🎻🎹🎼
@ppjjlifestyle8040
@ppjjlifestyle8040 2 жыл бұрын
9 justpron
@user-vd6rz7mr4u
@user-vd6rz7mr4u 9 ай бұрын
Amazing lyrics and songs
@devaanbu1827
@devaanbu1827 3 жыл бұрын
Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen
@jeyanthi.rjeyanthi.r4051
@jeyanthi.rjeyanthi.r4051 Жыл бұрын
Amazing lyrics..... Good voice..
@ashaa1218
@ashaa1218 3 жыл бұрын
🤲 praise ye the lord 🤲 ♥️ yeshu mathram athma snehithan💗god is♥️ praise him.
@estherd8891
@estherd8891 4 жыл бұрын
nice song... ilike you so much for issac william melting voice...
@volleyballrockerzz5076
@volleyballrockerzz5076 4 жыл бұрын
Glory to God
@maximusmichael2412
@maximusmichael2412 6 ай бұрын
Amen Amen … ❤❤❤
@christrajan6304
@christrajan6304 4 жыл бұрын
Superb...
@preenablesson8477
@preenablesson8477 3 жыл бұрын
U r my strength Lord 💪
@shajikash7831
@shajikash7831 3 жыл бұрын
Super awesome 😍😍😍
@sulaksgerrson4110
@sulaksgerrson4110 3 жыл бұрын
Amen Jesus is best hero 😍
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 3 жыл бұрын
One and Only JESUS
@babukanick6956
@babukanick6956 2 жыл бұрын
Great song and sing in the voice
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 2 жыл бұрын
Thank you Bro Babu,,, May GOD bless you..
@sofysithather2898
@sofysithather2898 Жыл бұрын
Praise the Lord 🙏 amen ✝️
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 жыл бұрын
Amen 🙏🙏praise the Lord
@bipunmallick5064
@bipunmallick5064 3 жыл бұрын
Though I don't understand the meaning of the song because I don't know Tamil, but the way that brother is singing from the heart really touched my heart .My bro sing and praise him and his name above all and every heart touch you song
@GSaravanan-nr1ox
@GSaravanan-nr1ox Жыл бұрын
My heart touching ❤💯 Amen Amen🙏
@varshavarsha245
@varshavarsha245 5 жыл бұрын
kalugai pol kathirunthu pudhu belan adaiven ..... amean ..... en appa avar ..... i love u jesus........
@solomonjeyaseelan3856
@solomonjeyaseelan3856 2 ай бұрын
Very nice amazing song
@juhiem3742
@juhiem3742 4 жыл бұрын
Can feel a glorious presence in this song....only prayers and gods blessing can bring this...god bless you brother
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 4 жыл бұрын
Praise GOD..Thank you Sis Juhi..
@silviyaselvakumari696
@silviyaselvakumari696 3 жыл бұрын
Amen🙏👏
@shanthijey4055
@shanthijey4055 2 жыл бұрын
Nice lyrics and music awesome. Praise God for this gift 🙏
@tamilselvisarath2891
@tamilselvisarath2891 2 жыл бұрын
Such a beautiful song heart touching Amen praise god
@suganthidevarajan954
@suganthidevarajan954 4 жыл бұрын
Yeah, jesus knows my pains
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 4 жыл бұрын
JESUS will protect you ..
@mathanakumarkumar5767
@mathanakumarkumar5767 5 жыл бұрын
Unmaiya jesus eppavume kavidathavar.Super song anna.
@pavithan8134
@pavithan8134 2 жыл бұрын
Nice song 🎵👌👍👏♥❤🎵👌👍👏♥❤🎵👌
@angelajohn8026
@angelajohn8026 4 жыл бұрын
Tears rolling out while listening to this song. Such a loving and comforting Lord Jesus
@gangadevi9516
@gangadevi9516 3 жыл бұрын
Each lines ....So true lines. I am hearing more times this song. Thank God for this song. It's comfort me much... In my correct situation, I heard this. Thank God. Glory to God alone. God is so so Good. Love you Lord. Love you so much Lord.
@nalaninalani8314
@nalaninalani8314 6 ай бұрын
❤JESUS❤Amen❤NALANi❤
@sharmisharmi5645
@sharmisharmi5645 4 жыл бұрын
Super song.God bless you bro.Innum niraiya paadalgalai neengal paada karthar Aaseervathippaaaraaga.Sugam belathudan vaazha kirubai seivaaraga.
@AjaySuthan-rt8rr
@AjaySuthan-rt8rr Ай бұрын
𝐌𝐲 𝐟𝐚𝐯.........𝐬𝐨𝐧𝐠 𝐈 𝐥𝐨𝐯𝐞 𝐭𝐡𝐢𝐬 𝐬𝐨𝐧𝐠❤❤❤❤❤
@samuelsanthakumarR
@samuelsanthakumarR 2 жыл бұрын
Amen praise the Lord
@aashashiny2482
@aashashiny2482 2 жыл бұрын
Amen....... 🙏😇
@kumarany3051
@kumarany3051 5 жыл бұрын
I know this song in malayalam language. But. Don't know meaning ..,,Thanks brother Singing in tamil language. And big thanks to jesus christ.....
@aruneliza3192
@aruneliza3192 4 жыл бұрын
Amen...Amen.. God bless you brother... My fev..song... All words... I said Amen
@samuelpeter1796
@samuelpeter1796 4 жыл бұрын
I love this song very much heart touching song😊☺😍😙
@suganthidavid8623
@suganthidavid8623 4 жыл бұрын
Super bro
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 4 жыл бұрын
Tx,..
@prasannafrancis7277
@prasannafrancis7277 8 ай бұрын
love u Lord
@ednasandra7201
@ednasandra7201 4 жыл бұрын
Wounderful song, Thank jesus Amen
@immansam9494
@immansam9494 4 жыл бұрын
நீர் என்னை கைவிடமாட்டீர் 😍😍💥💥🙏🙏💯💯
@joejenifer9996
@joejenifer9996 5 жыл бұрын
Heart touching song 😍melting voice
@joicemahendran4866
@joicemahendran4866 10 ай бұрын
Super
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
Comforting and giving hope God bless you❤ brother. And team😊
@neelaneela9104
@neelaneela9104 4 жыл бұрын
I love you Jesus me love me
@van_mugilan
@van_mugilan 4 жыл бұрын
Waiting for another song from your sweet voice all praise goes to 🙏Jesus
@van_mugilan
@van_mugilan 4 жыл бұрын
Thank You... Praise The Lord... Amen...
@user-vv8me1dl2m
@user-vv8me1dl2m 5 жыл бұрын
Amen amen
@sabeenarobin8629
@sabeenarobin8629 5 жыл бұрын
Wonderful motivation song and heart touching song
@samsonraj3134
@samsonraj3134 Жыл бұрын
அல்லேலூயா🙏🙏♥️
@prasannajemi2249
@prasannajemi2249 5 жыл бұрын
என் நிலமை நன்றாய் அறிந்தவர்🙌🙌🙌✌✌👌👌
@santhisanthi1143
@santhisanthi1143 2 жыл бұрын
God bless you with lòng life
@pushparajstar8731
@pushparajstar8731 Жыл бұрын
Nice brother God bless you
@GIDESERVICES
@GIDESERVICES 5 жыл бұрын
Praise Jesus heart touching song
@sujathomas6038
@sujathomas6038 11 ай бұрын
❤❤❤
@jobyjoyson1722
@jobyjoyson1722 5 жыл бұрын
Super heart touching song Issac chettoi
@j.swetha.7511
@j.swetha.7511 3 жыл бұрын
Love you lord.....🙋🙋
@KamalKamal-vu6uc
@KamalKamal-vu6uc 3 жыл бұрын
Super song Praise be to God
@jothisimson9125
@jothisimson9125 4 жыл бұрын
Super Super Super Anna....He is our Awesome Lovely Dad...👌👌👌
@KNOWTHETRUTHch
@KNOWTHETRUTHch 4 жыл бұрын
Amen, Praise the Lord Jesus Christ
@dafichrist1025
@dafichrist1025 4 жыл бұрын
Nice song
@jenniferchristina4302
@jenniferchristina4302 4 жыл бұрын
Tears just flow in the presence of the Lord!....such a beautiful song...really a blessing!💜
@epsiclara1980
@epsiclara1980 3 жыл бұрын
Same feeling sis
@armmusicals9675
@armmusicals9675 2 жыл бұрын
Me two same I cried in the presence of the lord.
@MaryMary-xe1mt
@MaryMary-xe1mt 5 жыл бұрын
Praise and glory to Lord jesus very beautiful song bro and very meaningful song bro God bless you forever Amen Amen hallelujah hallelujah thank you sosososomuch pa 🙏🙏🙏🙏🙌🙌🙌
@mohanrosejohn5441
@mohanrosejohn5441 5 жыл бұрын
Wow very nice super sweet anna
@tamarapremarajah5436
@tamarapremarajah5436 4 жыл бұрын
Very nice song 👍🙏God bless you
@Amos_Ranjith_88
@Amos_Ranjith_88 4 жыл бұрын
Nice song brother
@ayyappan.amanpandram5380
@ayyappan.amanpandram5380 5 жыл бұрын
Super songs aman
@pamilakalaiselvan8446
@pamilakalaiselvan8446 4 жыл бұрын
Heart touching song. 👏👏👏
@sara.3138
@sara.3138 4 жыл бұрын
Inspiring
@IssacWilliamMusicianOfZion
@IssacWilliamMusicianOfZion 4 жыл бұрын
Praise ADONAI...
@vinithsam9278
@vinithsam9278 4 жыл бұрын
Comforting😇
@canaan6543
@canaan6543 5 жыл бұрын
Super 🎄 🎇
@jeniferprincya9287
@jeniferprincya9287 5 жыл бұрын
Long time no seen....any way... glory to God... super song
@JessiDurai
@JessiDurai 11 ай бұрын
Amazing song ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 lovely lyrics
@starhy7718
@starhy7718 5 жыл бұрын
Thank.you. jesus. Golry. Jesus..Amen. Hallelujah.
@jinothjinojino2243
@jinothjinojino2243 5 жыл бұрын
Vary nice song
@paulkumar183
@paulkumar183 5 жыл бұрын
Very supper music and lirycs prise to Jesus.
@vinithsam9278
@vinithsam9278 4 жыл бұрын
Comforting❤
@diya.b.r7866
@diya.b.r7866 5 жыл бұрын
Superb.amen
@dharmapcpc5480
@dharmapcpc5480 5 жыл бұрын
Exalent song
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
Rajathi Rajavukku | Reegan Gomez  | Alwyn |  Latest Worship Song | Official Lyric Video | 4K
6:48
ADORATION - My Helper | Tamil Worship Series | Ep5 | Isaac.D
28:13
Uyaramum unnathamum official Music Video
7:49
Enoch Joshua
Рет қаралды 898 М.