நிம்மதியாக வாழ்பவன் யார் தெரியுமா? யாரையும் ஏமாற்றாமல், அடுத்தவரை பார்த்து பொறாமை படாமல் அன்றாட வாழ்க்கையில் நாம் சிறுக சிறுக சேமித்து வைத்து கொண்டு வயதான காலத்தில் யாரையும் நம்பாமல் சேமித்த பணத்தை பயன்படுத்தி வாழ்பவனே நிம்மதியான வாழ்க்கை வாழ்வான்
@babug83392 жыл бұрын
Super.,
@vayadimithravlog90692 жыл бұрын
Unmai sago
@sudharshanr78482 жыл бұрын
வாத்தியாருக்கு பேராசைதான் வாங்கற பென்சன் பத்தலையா
@muruganp48392 жыл бұрын
ஆசையே துன்பத்திற்கு காரணம் - புத்தர் 🙏
@adandesign31272 жыл бұрын
ஒருத்தனை ஏமாத்தணும்னா அவன்கிட்ட கருணை எதிர்பக்க கூடாது, ஆசையை தூண்டனும் என்கிற திரைப்பட வசனம் மிக பொருத்தமானது,
@samprabaharan37652 жыл бұрын
இவர் இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் இவரிடத்தில் ஓய்வு பெற்ற பணம் உள்ளது எனவே இவரை ஏமாற்றலாம் என தகவல் கொடுத்தவர் யார் என்பது முதலில் கண்டுபிடிக்க வேண்டும்
@samprabaharan37652 жыл бұрын
மக்கள் இது போன்ற மோசடி கும்பல் இடத்தில் மாட்டிக் கொள்வதற்கு முக்கிய காரணம் தனியார் வங்கிகளும் அரசாங்க ஊழியர்களும் தான்
@mohamedgalidh70722 жыл бұрын
ஆசிரியர் வேடத்தில் ஒரு வடிகட்டிய முட்டாள் பிறகு என்ன ஒரு முறை ஏமாந்தால் சரி கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து இருக்கிறார் என்றால் இவரை வேறு எப்படி திட்டுவது 😡
@1082ram2 жыл бұрын
Assaiyae lossukku karanam
@mass1980ful2 жыл бұрын
கவர்ன்மென்ட் ஸ்கூல் வாத்தியாரா இருபார். கஸ்டபடாம கய்யெழுத்து போட்டு வாங்குன சம்பளம்தான
@saraswathieswaran11532 жыл бұрын
ஆசைப்படலாம்,ஆனால் பேராசைப்படக்கூடாதூ
@rameshsamuel47982 жыл бұрын
நல்லா அரசாங்கம் பென்சன் அள்ளி,அள்ளி கொடுக்குது. செலவு போக மீதி பணம் அவன் சுட்டுட்டான், வடை போச்சு. இனியாவது செலவு போக மீதி பணம் இருந்தாள் தர்மம் செய்து புண்ணியம் பெறுங்கள்.
@RanjithKumar-dp7tp2 жыл бұрын
@@mass1980ful கவர்ன்மென்ட் தான். மாதா மாதம் லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கியவர்தான்
@balachandar0072 жыл бұрын
இதுக்கு மூல காரணம் ஆசை பேராசை மட்டுமே.யாரேனும் ஒருவரிடம் கலந்து ஆலோசித்து இருந்தால் இந்த அளவு இழப்பு இருந்து இருக்காது.
@samsamsamsansamsam27122 жыл бұрын
NO INDIAN LAW MUST CHANGE
@senthilks40582 жыл бұрын
@@samsamsamsansamsam2712 this is India we can't change anything here, all political parties are same , our fate
ஒரு ஆசிரியரே ஏமாந்தது ஆச்சரியமாக உள்ளது ஆசை யாரை விட்டது இப்ப உள்ளதும் போச்சா இருக்கிறதை வைத்து நிம்மதியாக வாழ வேண்டும் பேராசை பெரும் நஷ்டம் இது உதாரணம்
@GAVENKATESHAN2 жыл бұрын
இந்த ஆசிரியர் நல்லாசிரியர் விருது வாங்கியே யிருந்தாலும் பலனில்லை.
70 வயதுக்கு பிறகும் பணத்தின் மீது ஆசை உள்ளது... கடவுள் மீது ஆசையை வையுங்கள் இறந்த பின்பு எந்த ஒரு பொருளையும் பணத்தையும் எடுத்துச் செல்ல இயலாது உன்னுடைய உடம்பையே நீ மண்ணுக்கு சொந்தம் ஆக்கிவிட்டு செல்வாய்.......
@@joeljoe2347 kadavulai ariya vendum endraal indha manidha moolaiyaal (brain) ariya mudiyadhu , naam pirappuku mun eppadi irundhom endru theriyadhu , ashe pola irappuku pinbum eppadi irupom endru theriyadhu adhuku thaan munnorgal kooriya books iruke thanai thaane unarndhaal kadavulai ariyalaam endru indha 2022 la yaru try pannuvaanga , karma pathiyum solli irukaanga nee nalladhu pannunaal nalladhu nadakkum endru adhe pola thaan andha 70 years ayyakum nadandhu iruku pona jenmathi yaruku enna thappu senjaaru nu therila , neega solluradhu pola yarukum throgam pannamal vaalndhaal next jenmathi kooda namakku yarum theengu panna maataargal......
@joeljoe23472 жыл бұрын
@@Dubairajesh1234 ithey moolaiyaal thaan naam kadavul apdindra oru bimbathai uruvaakinom, intha moolaiyaal kadavul yenum bimbathai uruvaaka therintha namaku, athu bimbam mattumey, athu unmai illai yendru yaen unara marukirom? Kadavul irukiraan yendraal, baedhangal iruka vaipirukavey koodathu. GOD is nothing but G - GO O - ON D - DREAMING
@தமிழச்சிநாங்க2 жыл бұрын
எல்லா தீமைக்கும் வேர் இந்த பணத்தாசை தான் 🔥🔥🔥
@ChristianFaithLife2 жыл бұрын
👍
@sentamil27642 жыл бұрын
எனக்கும் வந்தது நான் உழைப்பை மட்டுமே நம்புகிறேன்
@Sivakanda1232 жыл бұрын
எதையும் தானே முடிவு எடுக்காமல் பலரிடம் ஆலோசனை கேட்டு முடிவு எடுக்க வேண்டும். அப்படி பலரிடம் கேட்டு இருந்தால் இது நடந்து இருக்காது
@balaji27242 жыл бұрын
Eduvume nadakadu...
@mohammednasar92082 жыл бұрын
100% உண்மை
@saraswathi51012 жыл бұрын
Ketkve mattar veru yaridamum nambikkai illai mosadiyai mattum e nambuvar
@raghupathyraju94392 жыл бұрын
ஆசை யாரை விட்டது. இதில் படித்த மேதைகளும் அடங்குவர்
@Adhibrothersshorts2 жыл бұрын
ஒரு வருடத்திற்கு முன்பு இப்படி தான் msg வந்தது. என்கிட்ட cash கேட்டாங்க but ஆனா நான் carefull இருந்துட்டுடென் 🙏
@vikramvs2 жыл бұрын
Me to
@sanusanooja182 жыл бұрын
Me too
@Thamizhan.3942 жыл бұрын
Sari ena panalam award tharlam
@mathannsk18262 жыл бұрын
உனக்கு தெரியும் but அது முட்டாள் டீச்சர் so bad
@palanit39282 жыл бұрын
@@Thamizhan.394 😃😃
@ramasamy87872 жыл бұрын
ரொம்ப ஆசைப்பட்டதால் வந்த வினை
@jaideep56132 жыл бұрын
Aasai enbadhu manidha iyalbu.
@karthikpchetty2 жыл бұрын
இந்த மங்குனி நபர் வாத்தியார் என்று சொல்லுவது வேதனை....
@mercymagi2702 жыл бұрын
பண ஆசை எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது. போதும் என்கிற மனம் இருந்தாலே நம்மைப் போல உயர்வான வர்கள் யாருமில்லை.
@mercymagi2702 жыл бұрын
I didn't blame the particular person.... Generally I have commented. I don't know who are you. I'm sorry if you hurted by my comment.
@paulchandran46562 жыл бұрын
@Je nith Our merciful God will give you a good job very shortly (Lord Jesus will bless you and keep you)
@paulchandran46562 жыл бұрын
@Je nith I prayed and got revelation that you are in a good job now God is great
@vengatrajalu12 жыл бұрын
super teacher. defenetly he created half boils students only. gvmt should teach the lesson to the teachers about realtime issues instead of giving 100 years old useless topics
@feelvlog84582 жыл бұрын
Correct
@sparksjmvp2 жыл бұрын
😂
@hakeshmobiles2 жыл бұрын
Andha aal aravekkada irukalam...aana govt school LA padichavangalum bright students ah iruka dhan seiranga...CBSE school LA mattum Ella teachers brilliant dhana....onnu rendu teachers panradhala ellarukum ketta peyar...padikadhavanga kuda ipdi yemara maatanga...avar karnatakala irundhu inga vandhu settled aagirupar pola...andha speechla theriyudhu...padiparivil kuraindha sadhaveedham ulla maavattamaga irundhadhu krishnagiri enbadhai ninaivil kollavum....ippo epdi irukunu theriyala
@karthikeyan-kc2py2 жыл бұрын
நீ யாருடா, govt students எல்லாம் compare பன்றது க்கு baadu. Every subject is important both history as well as technology. Especially "moral values" that is the root cause for all these issues.
திருடினால் கை வெட்ட படும் என்று சட்டம் இருந்தால் இது போல் எதும் நடக்காது.
@rockforthari15342 жыл бұрын
அறிந்ததே என்றாலும் ஐந்து பேரிடம் கேட்டே செய்ய வேண்டும்...பெரியோர்களின் வாக்கு
@ownown7752 жыл бұрын
பணம் வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாத இவர்களுக்கு இது தேவை தான். அதிகப்படியானஆசை .
@howtomake012 жыл бұрын
எனக்கும் இதே போன்று message வந்தது 3600ரூபாய் கட்டுனா இன்றே 40லட்சம் உங்க accountல பணம் போடுரோம்னு சொல்லும் போதே உசார் ஆயிட்டேன் நிலத்த பாக்காமலே 40லட்சம் எவனாச்சம் போடுவானா😡😡
@manimozhinatarajan1832 жыл бұрын
இது பற்றிதான் நிறைய எச்சரிக்கை செய்திகள் அடிக்கடி வெளியாகின்றனவே நீங்கள் படித்தவர் அதிலும் ஓய்வு பெற்ற ஆசிரியர்தானே எந்த ஒரு ஆதாரமும் இன்றி ஒரு போன் அழைப்பை நம்பி இப்படி வாழ்நாள் உழைப்பின் ஊதியத்தை இழக்கலாமா .....ஆசையே துன்பத்திற்க்கு காரணம் என்பது எவ்வளவு உண்மையாகி விட்டது .....
@gopalakrishnank65692 жыл бұрын
S
@kailash82 жыл бұрын
வாத்தியார் பிள்ளை மக்கு.. ஆனால் வாத்தியாரே மக்கா இருக்கானெ..
@RajaRaja-iq7st2 жыл бұрын
கெடுதல் தெரியாமல் நல்லவனாக வாழ்வது தவறு.
@svrtalks55602 жыл бұрын
அவ்ளோ பணம் இருந்தும் பேராசை பட்டா இப்படிதான் ஆகும்
@parthasarathij35712 жыл бұрын
பெரும்பாலான அரசு பணி ஆசிரியர்கள் ஒரு ரூபாய் கூட தானமாக வழங்க மாட்டார்கள்.ஒரு டீ குடிக்க மற்றவர்கள் வாங்கி தருவார்களா என்று ஏங்குவார்கள்.இப்படிபட்டவர்களுக்கு இறைவன் நன்றாக பாடம் புகட்டி உள்ளார்.
@iravilchandiran78222 жыл бұрын
ஏமாறுவதற்கு ஆசிரியர் என்ற பதவி தேவையில்லை. ஏமாளி என்ற பட்டம் பெற்றிருந்தாலே போதும். நம்மை தேர்வு செய்து விடுவார்கள்...... 🤔
@RajRamsay282 жыл бұрын
DEAR. FRIENDS.... BE. ALERT...! THIS EXPERIENCE. IS. A. GOOD. LESSON
@venkadeshrajan2 жыл бұрын
Kyc details update panna solli naraya links varuthu Be careful
@jackmicroway40232 жыл бұрын
I have also got this message lot of days
@sathishm54062 жыл бұрын
TRAI மொபைல் டவர்களை அமைப்பதற்காக NOC-ஐ வழங்காது என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். அத்தகைய கடிதத்துடன் மோசடி செய்பவர் உங்களை அணுகினால், சம்பந்தப்பட்ட மொபைல் சேவை வழங்குநரிடம் தெரிவிக்கலாம்.
@veerakirsh_instaupdates38462 жыл бұрын
Epo ela epaditha yemathitu erukaga.. enaku entha mathiri ATM space rent ku venunu cal vanthuchu..nanu documents la send pana..but final ah amount ku varumpothu Tata bye bye nu thitivitutu vachuta..
@sesuanburajv78222 жыл бұрын
ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு சொந்தமாக சிந்திக்கவில்லை.தனதுபணத்தின்மதிப்புதெரியவில்லை..ஒன்னும்தப்புஇல்லை.எவரிடமும் ஆலோசிக்கவில்லை.பணம்பறிபோனதும் உதவிநாடுகிறார்...லாபமடைந்திருந்தால்.......... ஆசிரியரே உமக்கு முன்யோசனை..சிந்திகக்தெரியாதா.....போங்கப்பா...படித்தவர்களுக்கே புத்தியில்லை...போனால் போகட்டும் போடா....பாடல் தான் இனி......
@nrajan11292 жыл бұрын
இவர் ஆசிரியர் ஆசை என்ற அரக்கன் , இவரைப் போன்றோர்களை , நன்றாகப் பற்றிக்கொண்டிருக்கிறான். எத்தனையோ விழிப்புணர்வுப் பிரசாரங்கள் , வந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
@sathishm54062 жыл бұрын
Please be informed that TRAI does not issue NOC for installation of mobile towers. If a fraudster approach you with such a letter, the matter may be reported to the concerned mobile service provider.
@flute_krishnak.k26952 жыл бұрын
இந்த வயசுல உனக்கு இவ்வளவு ஆசையா... உனக்கு தேவைதான்..
@rajaalgau26042 жыл бұрын
பழமொழி சொல்வார்கள் வாத்தியார் பிள்ளை மக்கு என்று இங்கு என்ன என்றால் வாத்தியாரே மக்கு
@கெத்துபசங்க-த6ண2 жыл бұрын
இது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் ஒரு பாடம்
@thanoojv53702 жыл бұрын
70 years above retired person having own house then what is required for him, unnecessary money requirement for him indha vayasulayum asa jasthi great teacher
@ggnaidu55692 жыл бұрын
I lost 10,000 rs same issue happen to me before 4 year's
@sarsur11492 жыл бұрын
ஆமாம் எனக்கு கூட இது மாதிரி செய்தி வந்தது. ஆனால் நான் நம்பவில்லை.
@p.palraj39302 жыл бұрын
எனக்கும் வந்தது.சுதாரித்துக்கொண்டேன்.
@vickysjc33902 жыл бұрын
நீயெல்லாம் ஒரு டீச்சர் உன்கிட்ட படுசவனுங்க தா பாவம் டா
@bhuvanaravi61902 жыл бұрын
பேராசை பெரும் நஷ்டம். ஆசை ஆசை. இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வதே நிம்மதிக்கான வழி
@renugopalnarayanan81782 жыл бұрын
Am surprised.. as its online transfer, they can easily find target account holder..🤔🤔🤔
@angellevarancia24362 жыл бұрын
பண ஆசையே எல்லா துன்பத்திற்கு வேர்
@crc97752 жыл бұрын
Sir card mele 16 number solluga sir
@maheswarana95012 жыл бұрын
Enakum same message vanthathu , enkita yum I'd , athaar, sittaa details ketaanga, but Naa ethuvum send pannala reject panniten
@vadivelvadivel23432 жыл бұрын
வாத்தியாருக்கு நல்ல பாடம் நடத்தியிக்காங்க.
@mohammadsiddq47572 жыл бұрын
சூப்பராக நன்றாக செய்ய வேண்டியது தான்
@தமிழன்வரலாறு-ட1ன2 жыл бұрын
தர்மம் செய்தாலும் நல்லது கஞ்சத்தனமாக பேராசையால் வந்த வினை. போனை நோண்டாதே.
@kiranraj79602 жыл бұрын
Guys! Instead of sharing what we would've done if we are dealing in such situation. Can you give yourself a min and think from his side. What happened has happened nothing is going to change. But can we make right?
@prnatarajan2882 жыл бұрын
இந்த பேராசை பிடித்தவர்களை திருத்தவே முடியாது.
@suriyasharma86772 жыл бұрын
ஒரே message???? வாத்தி மொத்த பணமும் close???
@Vijayakumar.V19584 ай бұрын
ஓய்வு பெற்ற ஆசிரியருக்குதான் நல்ல ஓய்வுத்தொகை கிடைக்கிறதே அப்புரம் எதற்கு இந்த பேராசை . காலம் போன கடைசியில் இது தேவைதானா.
@ahamed26492 жыл бұрын
Sariiidhan aana Bank account number irukum la athula check pannalamla
@softdown4172 жыл бұрын
Wow super
@சிவன்கால்தூசி2 жыл бұрын
யாரும் ஆசைபடகூடாது என்று புத்தர் ஆசைப்பட்டார்..
@baskarjosephanthonisamy64872 жыл бұрын
*ஓய்வு பெற்ற ஆசிரியர்-மக்களுக்கு பேராசை பெரும் நஷ்டம் பாடம் நடத்தியுள்ளார்...!*
@saraswathi51012 жыл бұрын
Yes perasai asaio asai
@stayatroyalkl94102 жыл бұрын
ஆசிரியரே இப்படி விபரம் தெரியாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது
@srikumar29592 жыл бұрын
அருமையான பதிவு சிறப்பானதாகும் பல மாணவ. மாணவியர் களுக்கு அறிவு கண் திறந்து வைத்த ஆசிரியரே அறிவில்லாமல் செய்த செயல் மிகவும் வருந்தத்தக்கது. ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுகிறவனும் இருந்து கொண்டு தான்இருப்பான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் ஸ்ரீ
@priyamarachakkuoil93822 жыл бұрын
நாங்க வெறும் எட்டாயிரம் ரூபாயில தான் குடும்பமே நடத்துறோம். இந்த வாத்தியார் பென்ஸனே நெறைய வாங்குவார்.அது பத்தாதுனு ஆசை.இப்ப அனுபவிக்கிறார்.இதுல இரக்க பட ஒன்னுமே இல்லை.
@muneeshwaranveerapandi83632 жыл бұрын
இந்த வயசுக்கு மேலே இப்படி காசு ஆசை தேவையா
@kiranraj79602 жыл бұрын
He might be even watching this video right now and reading the comments we share He is out there somewhere happily. But this old man need to go under soo much during his old age. :(
@takesrt57692 жыл бұрын
Yes, North Indian group in the name of Jio is doing this work
@youandme49972 жыл бұрын
Avanga podura tower ku ne yaya Panam tharanum.. atha yosithaley ne yamanthu Iruka mata...ithu asapadala nee,peraasai pattu iruka..but enakum ithupola msg innum varuthu monthly one time ku
@rockforthari15342 жыл бұрын
ஆசையே துன்பத்திற்கு காரணம்- ஆசிரியர் கூறியது நாபகம் வருகிறது
@boomtechaudios67552 жыл бұрын
ஆசை தான் இந்த கதை ஆன்லைன்
@shinningart93492 жыл бұрын
இவர் ஒரு ஆசிரியராக இருந்தும் என்ன பலன். இத்தனைக்கும் காரணம் பேராசைதானே. இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்வதற்கில்லாமல்.
@kodiswarang46472 жыл бұрын
பேராசை பெரு நஷ்டம். படித்த ஆசிரியருக்கே இந்த கதி. மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
@vijayakumarchandran73322 жыл бұрын
After recovering the cheated amount. Encounter the culprits after giving 1000 lashes in public place. Laws and rules must be enforced accordingly.
@sudhakarraju15202 жыл бұрын
Y u scold others its ur big desire. U lost. Be happy with what u have. Dont look others and live. He has all basic need then y he want more..after 70 u will eat less..for that u dont need too much money. Just 10000 is more than enough. I never had any pity on him and those who desire more must get this punishment
@sathamhussain86892 жыл бұрын
அவங்கள ஏன் சுடனும் பேராசை பட்டு லூசு மாறி ஏமாந்து போன இந்த ஆள தான் சுடணும்
@SathishKumar-fl1pb2 жыл бұрын
@@sudhakarraju1520 Everyone are working hard and having desire to have more money for future fulfilment it can be for them or for there bloodlines or dependents... If u have been offered 80 lakhs with a 20 lakh investment in a genuine & safe way in the sense will you reject that offer?....in today's world no matter how much ull earn ull end with this word "not enough"... In this case the fraudsters should be punished in a way that other scammers should fear of cheating others.... Most of the middle class people want to have loan free and stress free life and solution for that is a lumpsome amount which they are striving to get for day by day....ones desire is other persons weapon of cheating....
@universalpalace93262 жыл бұрын
30 வயது ஆகியும் திருமணம் ஆகாத திருமணத்தடை உள்ள ஆண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@anithajoyce17562 жыл бұрын
ஏன்டா வழக்கு போடறதுலயும் ஒரு நியாயம் வேண்டாமா நீதிமன்றமா பெண் பார்த்து திருமணம் நடத்தி வைக்கும்?
@prakash-hz5xx2 жыл бұрын
80 lakh you are good teacher great thoou
@its_me_S_A_R_A2 жыл бұрын
இது ஆசைக்கு கிடைச்ச பரிசுன்னு தான் சொல்லணும்... அமைதியா தேவையான பணம்,வீடுன்னு இருக்குறப்ப எதுக்கு உன்னும் பண ஆசை??... 🙄
@premabala79742 жыл бұрын
எனக்கும் போன வருடம் இதுபோல மெசேஜ் வந்தது நல்ல வேளை நான் எந்த விபரமும் பகிரவில்லை
@sivac30022 жыл бұрын
நல்லவேளை அந்த ஆசிரியரிடம் நான் படிக்கவில்லை அவரிடம் படித்த மாணவர்களின் நிலை என்ன ஒரு முறை ஏமாறலாம்....
@solaikrishnavenivijayakuma84432 жыл бұрын
My doubt is cleared
@sekarramadas24322 жыл бұрын
Super Teacher
@manjulacharan10122 жыл бұрын
Super
@sivashiva64472 жыл бұрын
Super 😘😘😘
@rakshanm446 Жыл бұрын
Sir🙏 nanum epdi than eamanthan
@govadeva16152 жыл бұрын
செல்போன் டவர் வைக்கும் நிறுவனங்கள் நேராக வந்தாலும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.
@DragonSlayerRealThinker2 жыл бұрын
Every news and media everywhere there are awareness of such things and yet people are being fools. Munna pinna paathadhe illa eppadi avanungata amount anupuringa. Avan vandhu unga edatha kooda paakala. Indha basic arivu koodava illa. Peraasai kanna maraikudhu
@vkiyertnj28622 жыл бұрын
வெளியுலகம் தெரியாத வாத்தி இது மாதிரி ஏற்கனவே மோசடி நடைபெற்றுள்ளது ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் வந்துள்ளது என்ன சொல்வது ஆசை யாரை விட்டது
@priyapriya-hg2bd2 жыл бұрын
Cell phone tower vaikka.. Neighbours ta permission vaanganum nu basic sense kooda illa
@BalaMurugan-np4bc2 жыл бұрын
use full message
@rabiharazakrayeefa2 жыл бұрын
Enga ammakum vanthuchu intha mgs
@krishnasunder37172 жыл бұрын
Daily these kind of awareness advertisement should come on tv
@arumugamannamalai2 жыл бұрын
இவர் எல்லாம் எப்படி வாத்தியார் ஆனார்?
@melodysongs4032 жыл бұрын
🤣🤣
@sudkann112 жыл бұрын
இதிலிருந்தே நமக்கு தெரிவது என்னவென்றால் ஆசிரியர்கள் அதிக அளவில் வருமானமும் பெறுவது உறுதியாகின்றது.
@RK-sb7yu2 жыл бұрын
அதிகம் படித்தவர்களுக்கு அறிவு இல்லை என்பது இதுவே ஒரு உதாரணம்
@rainydaysinmylife5022 жыл бұрын
இவ்வளவு விழிப்புணர்வு இல்லாத இவர் எப்படி ஒரு ஆசிரியராக இருந்தார்? இவரிடம் படித்தவர்கள் பாவம்
@surenstatusvideos50032 жыл бұрын
ஆசை யாரை விட்டது......
@tmanaseyexarmy62592 жыл бұрын
Nice sir
@marieakka56782 жыл бұрын
2015ல் என் போனுக்கும் மெசேஜ் வந்தது 66கோடி உங்க மொபைல் நெம்பருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து உள்ளோம் உங்க வங்கி கணக்கில் செலுத்த 23 ஆயிரம் ஆகும் என்று சொன்னார்கள் நம்பி அவுங்க குடுத்த வங்கி கணக்குக்கு 20ஆயிரம் அனுப்பி ஏமாந்தேன் ஆசை யாரை விட்டது