ஒரு முடிவில் சாம்சங். எங்களுக்கு தேவையில்லை CITU - வேறு மாநிலத்திற்கு மாறுகிறதா சாம்சங்?

  Рет қаралды 5,092

Polimer News

Polimer News

Күн бұрын

ஒரு முடிவில் சாம்சங். கோரிக்கையை ஏற்க மறுப்பு - வேறு மாநிலத்திற்கு மாறுகிறதாசாம்சங்? அப்படிநடந்தால்?
#samsung #samsungworkersprotest | #WorkersProtest | #SamsungWorkersStrike | #Kanchipuram
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 80
@-samy-74
@-samy-74 2 сағат бұрын
பல தொழிற்சாலைகளை மூடிய பெருமை அந்த சிறு கட்சிக்கு உள்ளது
@7745077450
@7745077450 Сағат бұрын
Ahaaan.
@sarkumar1753
@sarkumar1753 Сағат бұрын
@@-samy-74 Samy அவர்களே, இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாளர்களின் பாதுகாவலன் என்று கூறிக்கொண்டே ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் மூடுவிழா நடத்தி வருகின்றனர். தொழிலாளர்களே, உங்கள் சொந்த வாழ்க்கை ஒழுங்காக நடக்க வேண்டும் என்றால் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை தவிர்க்க வேண்டும்!
@sravindran6350
@sravindran6350 51 минут бұрын
கம்யூனிஸ்டுகள் காட்டும் தவறான வழியில் சென்றால் கம்பெனியும் தேறாது. கம்பெனியில் பணியாற்றும் தொழிலாளர்களும் தேற மாட்டார்கள்.
@sarkumar1753
@sarkumar1753 11 минут бұрын
@@sravindran6350 Sravundran அவர்களே, நிறைய ( தொழில் நுட்ப) படித்த இளைஞர்கள் கிடைத்த சம்பளம் போதும் என்று வேலை தேடி நாயாக அலைவதை நாம் பார்க்கலாம். நல்ல வேலையில் இருக்கும் தொழிலாளர்கள் இந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் தூண்டுதலுக்கு பலியாகி வேலை இழந்து அலைகிறார்கள். கம்யூனிஸ்ட் அரசியல் கட்சி! அவர்கள் பின்னால் தொழிலாளர்கள் சென்றால் உங்கள் பின்னால் ( குடும்ப) வறுமை தான் தொடரும்!
@sarkumar1753
@sarkumar1753 8 минут бұрын
@@sravindran6350 உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்!
@rathnavelukumar4562
@rathnavelukumar4562 Сағат бұрын
கம்யூனிஸ்ட் தவறான வழிகாட்டுதல்
@sarkumar1753
@sarkumar1753 2 сағат бұрын
வேறு மாநிலங்களில் தொழிலாளர்கள் உழைக்க தயாராக இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மட்டும் தொழிலாளர்கள் போராட மட்டுமே தயாராக இருக்கிறார்கள்!
@sureshm-sk9jr
@sureshm-sk9jr Сағат бұрын
Correct sir
@Periasami76
@Periasami76 55 минут бұрын
Well said
@anbu6039
@anbu6039 19 минут бұрын
உண்மை
@chandramouleeswaranp8806
@chandramouleeswaranp8806 Сағат бұрын
நல்ல கம்பெனிகள் இப்படி தான் மூடப்படுகிறது
@RamNammalvar
@RamNammalvar Сағат бұрын
திமுக வும் கம்முனாட்டி சேர்ந்தது னாலே கம்பெனிக்கு பால் ஊத்தியாச்சுனு அர்த்தம்
@SS-yj2qk
@SS-yj2qk Сағат бұрын
Nokia, Foxconn, ford... Next samsung. CITU doing 👍 job.
@subburajarumugam7525
@subburajarumugam7525 29 минут бұрын
Ellorayum வீட்டுக்கு அனுப்புங்கள்,,, வேலை இல்லாமல் இருப்போருக்கு ,, வேலை கொடுங்கள்
@D.ChinthaMony-tq7hz
@D.ChinthaMony-tq7hz Сағат бұрын
மேற்குவங்கம்;கேரள;tripura போன்ற மாநிலம் போல் தமிழ்நாடு ஆயிடகூடாது .
@pitchiahp2853
@pitchiahp2853 32 минут бұрын
தமிழகத்தில் பல தொழிற்சாலைகளை மூடி....... ஊழியர்களை நடுத்தெருவில் விட்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி.....
@ragavendhiranvb1147
@ragavendhiranvb1147 Сағат бұрын
Actually samsung will give don't trust citu they close company itself
@astromanwaterpurifier8589
@astromanwaterpurifier8589 43 минут бұрын
Citu ஒரு கம்பெனி கட விடமாட்டான் உலக.மூடவிடுவானுக
@subburajarumugam7525
@subburajarumugam7525 31 минут бұрын
இதுவரைக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மூலம்,, மூட பட்ட ஆலைகள் அதிகம்
@upendrann5425
@upendrann5425 53 минут бұрын
Already Nokia was moved away from tamilnadu. This is not new.
@abilashabi3581
@abilashabi3581 54 минут бұрын
Super party. Ealla company ya mooda intha oru party pothum
@kingkids3930
@kingkids3930 Сағат бұрын
குடுக்குற சம்பளத்தை வாங்கிட்டு வேலை வேலைய பாருங்கடா ஒரு கம்பெனியா துரத்தி விட்ருங்க
@ramanram5974
@ramanram5974 Сағат бұрын
Dai sompu
@MRB123-x
@MRB123-x Сағат бұрын
கேரள மாநிலத்தில் எப்படி citu அனைத்து தொழில் நிறுவனங்கள் முடியாதோ அதே போல் அனைத்து நிறுவனங்களும் தமிழ்நாட்டை விட்டு வெளியே போய் விடும் கண்டிப்பாக citu தொழில் சங்கம் வைத்தால் ஊழியர்கள் எந்த பயனும் இல்லை citu கட்சி மட்டுமே பயன் அடையும்.இப்படியே போராட்டம் நடத்தினால் வேறு மாநிலத்திற்கு சென்று விடும்
@MrDcvenki
@MrDcvenki Сағат бұрын
Nokia company ye close pannamathiri ippe samsaung
@Periasami76
@Periasami76 52 минут бұрын
Sir kovai la pala spinning mills ya mudiya peruma ivargalukku undu.. Namma, family namakku important..
@manivannanm1504
@manivannanm1504 Сағат бұрын
Enda polimer news Inka 30 days nanga poraduna appo enga pona ippo samsung evalo kuduthanu ulla poi petti edukura
@arambikalamaa5301
@arambikalamaa5301 Сағат бұрын
Yellam news ipa dhan varum ,one month strike panndrga ,news podu mudeyla polimer 😂😂
@harishnaresh90
@harishnaresh90 Сағат бұрын
2015 la Foxconn la engalukum ithe tha nadanthichu CITU ulla vanthathala company muditu vera per la ippo vum company run agitiruku engaluku settlement koduthu anupitanga enga Foxconn thozhilalargal anupavathil CITU vantha unga life kali ithuve DMK OR ADMK Party union na company kandipa accept pannipanga enna na avanga company ku favor ah irupanga CITU Namaku support pannuvanga but intha kalathula only sombu adikaravantha pozhaipa CITU va company ethukathu thozhilalargal company ku porathe nalla mudivu ithu ennoda thanipatta anubavathula vantha karuthu aprama vera vela kedaikama vazhikai tha kastamagidum athe salary kedaikathu vera engaym
@mariajoseph9449
@mariajoseph9449 19 минут бұрын
💯 percent correct tholer, citu leader Soundarrajan, is a Aamai puguntha veedu, Ameena puguntha veedu not developed, only lock out, don't believe that criminal.
@aravinddeepak9623
@aravinddeepak9623 15 минут бұрын
Super vidiyal aatchi ithula veli nattula Payanam pannitu muthaleedu panna solurathu nalla varum
@kannandevan5195
@kannandevan5195 21 минут бұрын
Samsung is a very good company. Please take care
@kitchakn3330
@kitchakn3330 39 минут бұрын
Anubhavam solghireyn work poongha please.
@ITI-TAMIZHAN
@ITI-TAMIZHAN 2 сағат бұрын
வீடியோ லாஸ்ட் ல ஒரு அக்கா எனக்கு ஒர்க் பண்றப்போ சேர் கொடுத்தாங்கன்னு சொன்னாங்க அந்த சேர் கொடுத்ததற்கு காரணமே இந்த போராட்டம் தான்
@selvamavudayappan7172
@selvamavudayappan7172 Сағат бұрын
Dei karungali nayae unakum serthu tan poraduranunga
@kannan2523
@kannan2523 Сағат бұрын
Promotion by Samsung....... Union is a basic right
@Periasami76
@Periasami76 49 минут бұрын
Yen sir avan vera edathuku poiduvan family yoda serndhu sothuku singhi adikanuma employees
@kannan2523
@kannan2523 45 минут бұрын
@@Periasami76 enga povan Nigeria ka India Kula thana angaium union vekatum
@dinakaranv398
@dinakaranv398 Сағат бұрын
Epadiya muduinga
@kotteswaran8383
@kotteswaran8383 32 минут бұрын
Super company
@PrakashGanesh-oc8yw
@PrakashGanesh-oc8yw Сағат бұрын
Citu👎🏻
@gnanaprakasamn6969
@gnanaprakasamn6969 39 минут бұрын
If CITU enters into any factory, it will be like Amai (tortoise) pugunda veedu. It is the established fact.
@Sathyaraj14887
@Sathyaraj14887 Сағат бұрын
இவ்வளவு நாளா எங்கடா போய் இருந்தீங்க உள்ளே இருக்கிற 300 பேர் சொல்றது உண்மையா வெளி 1500 பேர் இருக்காங்களே அது உண்மையா உள்ளே இருக்கிற அனைவரும் மேனேஜ்மென்ட் க்கு சொம்புகள் வீடியோ எடுத்து போடுற இப்படி ஒரு நியூஸ் சேனல் ஒருநாளும் பந்தலுக்கு வந்து வீடியோ எடுத்து பார்த்ததே இல்லை இன்னைக்கு மட்டும் உங்கள் மீடியா வீடியோ எடுத்து போடுறாங்க பந்தலில் இருக்கிற 1500 பேர் கிட்டயும் வந்து கேளுங்க சொல்லுவாங்க அவங்களுடைய பிரச்சனைகள் மீடியா என்பது ஒரு பக்கமா இருக்கக்கூடாது நடுநிலையா இருக்கும்
@zzz5482
@zzz5482 Сағат бұрын
கம்யூனிஷம் நாட்டுக்கு கேடு
@sivananthamsivanantham5792
@sivananthamsivanantham5792 Сағат бұрын
தொழிலாளர்களுக்கு சலுகைகள் இருந்தால் அவர்கள் ஏன் வீதிக்கு வரப் போகிறார்கள் இந்த போலிமாரு 30 நாளாக போராடும் தொழிலாளர்களிடம் அவர்கள் குறைகளை இதுவரை கேட்டது உண்டா? போராடும் தொழிலாளர்களிடம் ஏன் போராடுகிறீர்கள் என்று அவர்கள் பிரச்சினையை பொதுமக்கள் இடத்தில் கொண்டுவர இயலாத மீடியா நிறுவனத்துக்கு ஆதரவாக இருக்கும் தொழிலாளர்களிடம் கேட்டால் இது போன்ற பதில்கள் தான் வரும்
@priyanka_aari_work
@priyanka_aari_work 30 минут бұрын
உண்மை 💯💯💯
@sarkumar1753
@sarkumar1753 6 минут бұрын
@@sivananthamsivanantham5792 இந்த தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது.
@gospelwordsliteratureminis116
@gospelwordsliteratureminis116 Сағат бұрын
citu no use
@np9693
@np9693 22 минут бұрын
Salary kammi na Resign and find new Job..
@appu-m4v
@appu-m4v 2 сағат бұрын
Citu❌
@aravinddeepak9623
@aravinddeepak9623 13 минут бұрын
Citu oru aamai mathiri Ulla vantha mothama soli mudinjudim
@ITI-TAMIZHAN
@ITI-TAMIZHAN 2 сағат бұрын
எல்லா பெனிபிட் இருந்தா எதுக்கு 1500 பேர் மட்டும் போராட்டம் பண்றாங்க வெறும் 300 பேர் மட்டும் கம்பெனிக்குள்ள வொர்க் பண்றாங்க
@np9693
@np9693 23 минут бұрын
CITU ❌
@shankara968
@shankara968 Сағат бұрын
கேவலம் 😂😂😂😂😂
@sikkumugulu.
@sikkumugulu. 2 сағат бұрын
Samsung sombugal😅
@Nithra-lu5eb
@Nithra-lu5eb 2 сағат бұрын
Company aha ooodaa uttannnnga
@samuvelsamuvel794
@samuvelsamuvel794 Сағат бұрын
அந்த கம்பெனில நானும் ஒர்க் பண்றேன் பேட்டி குடுக்குறவங்கள நான் உங்களை பார்த்ததே கிடையாது
@shrash6425
@shrash6425 Сағат бұрын
எது உண்மை இல்லை சதி
@ITI-TAMIZHAN
@ITI-TAMIZHAN 2 сағат бұрын
தொழிலாளர்கள் எல்லாம் போராடுறாங்க கம்பெனி சொத்தையா கேக்குறாங்க இல்ல சரியான ஊதியம் தானே கேக்குறாங்க இதுல என்ன தப்பு இருக்கு
@Arimakarnan
@Arimakarnan Сағат бұрын
Dei, kammiyana salary na, job resign pannitu vera velaiku poda
@umeshcandy5591
@umeshcandy5591 Сағат бұрын
nambito da dai
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,7 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 10 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 29 МЛН