ஒரு பட்டனை தட்டினால் மழை வருமா 😲 | வீட்டுத்தோட்டத்தில் அசத்தும் ஜஸ்வந்த் சிங் | Home Garden

  Рет қаралды 26,468

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

Пікірлер: 23
@thayaparanthaya4047
@thayaparanthaya4047 3 ай бұрын
மரங்களின் அருமை தெரியாத மரமண்டைகளுக்கு மத்தியில் இவர் என்ன ஒரு மனிதர். மரங்களின் நாடி நரம்புகளை நன்கு அறிந்து இயற்கையை நேசித்து அதனை பேணிப் பாதுகாக்கும் விஞ்ஞானி இவர் இருக்கவேண்டிய இடமே வேறு.இயற்கை மலர்களே வாழ்த்துசொல்லும்.
@pramodh89
@pramodh89 2 ай бұрын
Excellent wonderful இவரைப் போன்று மனிதர்களை ஊக்குவித்தல் வேண்டும் பாராட்டுக்கள்
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 2 ай бұрын
பசுமை நிறைந்த நினைவுகள் வந்து போகும் .மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் . சகோதரா . பசுமை இல்லத்துக்கு. ; குரங்குகளின் தொல்லை உண்டா. பசுமை யின் சோலை .என்றும் சிறக்க என் இனிய வாழ்த்துக்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து .
@vengail7aquascape361
@vengail7aquascape361 Ай бұрын
I know this guy he had one natural oil shop also... I am an Amazon delivery person ... I see this video I completely respect..him...sing always rocks..❤
@veerasamysubramanianbangar58
@veerasamysubramanianbangar58 9 күн бұрын
சிறந்த படைப்பாளி 🙏💐
@karthickkumar5318
@karthickkumar5318 2 ай бұрын
இவர் தான் உண்மையான மழை மனிதர் மிக அருமை வாழ்த்துக்கள் சார்....🎉🎉🎉🎉🎉🎉🎉
@javeedahmed3047
@javeedahmed3047 2 ай бұрын
Great sardar ji very useful message
@neelasterracegardening8971
@neelasterracegardening8971 2 ай бұрын
நான் உங்கள் சிஷ்யை..🎉🎉🎉 மிகப்பெரிய வணக்கம்..🎉🎉🎉. பாராட்டுக்கள் 🎉🎉🎉..
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Ай бұрын
நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். தமிங்கிலம் தவிர்க்கவும். நன்றி
@Mega-ps2gz
@Mega-ps2gz 2 ай бұрын
இயற்கை வளங்கள் வாழ வைக்கும் மாமனிதர் வாழ்த்துக்கள்
@ecgwild
@ecgwild 2 ай бұрын
Excellent! every house should try to emulate this culture.
@deepabaddu239
@deepabaddu239 3 ай бұрын
அருமை, வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@gopalvijay9187
@gopalvijay9187 3 ай бұрын
Super jee
@sivan1192
@sivan1192 3 ай бұрын
தமிழ் சீக்கியர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துகள்
@saransandyyy
@saransandyyy Күн бұрын
அவர் தமிழர் அல்ல தமிழ் சாதி மக்களே தமிழர்கள் நாம் தமிழர் என்றும் அண்ணன் மேதகு சீமான் வழியில்
@sivan1192
@sivan1192 Күн бұрын
@saransandyyy சைமன் ஒரு சைக்கோ., அவனுக்கும் தமிழுக்கும் என்ன உறவு?? காசுக்காக எதையும் செய்யக்கூடிய கயவன்
@subramaniamannamalai7810
@subramaniamannamalai7810 2 ай бұрын
Greater man,god bless his family
@Magasari-v4b
@Magasari-v4b 3 ай бұрын
Super Tamil speaking
@baalajeeks240
@baalajeeks240 2 ай бұрын
Respect 🙏🙏🙏
@srisri5809
@srisri5809 2 ай бұрын
Superb sir
@ananthis4530
@ananthis4530 2 ай бұрын
Super sir arumai sir
@bisyguy
@bisyguy 2 ай бұрын
4:58 10k sq ft chennai la Paaji periya Kai polaye 😮
@poovaragavan7397
@poovaragavan7397 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН