வெள்ளை நிற உணவுகளைத் தவிர்க்க வேண்டியவர்கள் யார் தெரியுமா..? Siddha Dr. Salai JayaKalpana |Body type

  Рет қаралды 167,788

Doctor Vikatan

Doctor Vikatan

10 ай бұрын

#bodytype #kapha #siddha
வெள்ளை நிற உணவுகளைத் தவிர்க்க வேண்டியவர்கள் யார் தெரியுமா..? Siddha Dr. Salai JayaKalpana |Body type
Video Credits:
###
Host: Pon. Senthil Kumar
Camera: Vignesh, Safeeq
Editor : Sathya Karuna Moorthy
Executive Producer: Santhi Ganesh
Thumbnail Artist: Santhosh. C
###
To Subscribe:
Doctor Vikatan ▶ : / @doctorvikatan
Vikatan App ▶ www.vikatan.com/doctorvikatan...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: www.vikatan.com/doctorvikatan...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / doctor_vikatan
Facebook : / doctorvikatan
Twitter : / doctorvikatan
Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!

Пікірлер: 158
@umapathis5322
@umapathis5322 5 ай бұрын
இறைவனின் பிள்ளைகளுக்கு கிடைத்த இறைவன் தந்த அன்பின் தயவு தான் அநேக அன்பு உள்ளங்கள் நல்ல உள்ளங்களை தந்து உலக மக்கள் அனைவரும் பிரயோஜனமாக வேண்டும் என்று அன்பின் இறைவனே நன்றி
@ramalingamem6843
@ramalingamem6843 10 ай бұрын
மிக அருமையான விளக்கம். மிகவும் நன்றி
@arivazhaganarivu4495
@arivazhaganarivu4495 10 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏💕
@chitrakarthikeyan7850
@chitrakarthikeyan7850 3 ай бұрын
கபம், வாதம் உடல் தன்மை கொண்ட எனக்கு தாங்கள் கூறிய பல விஷயங்கள் ஒற்று போகின்றது. உடல் எடை குறைவாகவும் சதை பற்று குறைவாகவும் உள்ளதால் நடப்பது சிரமமாக உள்ளது.
@sivaranjani1991
@sivaranjani1991 9 ай бұрын
Very very superb video, and very useful information, pcod pathi oru detail vidoe poduga mam pls
@rizfar5074
@rizfar5074 10 ай бұрын
ஓமந்தூரார் பற்றிய செய்திகள் உங்கள் வாயிலாக முதன் முறையாக கேட்கிறோம் மிக்க நன்றி
@eshankuty6841
@eshankuty6841 9 ай бұрын
பிரமாதம் அம்மா. தங்கள் மனித நேய தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். வாழ்க வளமுடன் அம்மா. அ.ஜெயந்தி வட்டாட்சியர் ஓய்வு Srirangam, Trichy District
@artscapesacademy
@artscapesacademy 10 ай бұрын
Very useful tips and informations Heartfelt thanks 🙏🙏🙏
@gunasekaran3135
@gunasekaran3135 8 ай бұрын
நன்றி மிகவும் நன்றி 🙏💐 டாக்டர் சாலை கல்பனா அவர்கள்.🤗
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 10 ай бұрын
Priceless information thank you for sharing this vital information 🎉🎉🎉
@chelliahr2194
@chelliahr2194 4 сағат бұрын
ஒரு வேலையற்ற மனிதரின் தேவையற்ற வார்த்தைகளை வேடிக்காகக்கூட கேட்டு வகடாதேப்பா. சிவ பூஜையில் இந்த மனிதர் ஒரு கரடி போல கத்துராரேபா..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 டாக்டருக்கு நல் வாழ்த்துகள்ங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-nz5hn3nb2b
@user-nz5hn3nb2b 5 ай бұрын
கபம் பித்தம் இரண்டும் கலந்த உடல் வாகுக்கு என்ன தீர்வு கூறவும்.
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 10 ай бұрын
தகவல் நன்றி ஐயா
@sumitharamesh7524
@sumitharamesh7524 5 ай бұрын
Vaazhga valamudam doctor
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 10 ай бұрын
Priceless information thank you
@sivaramakrishnansaminathan446
@sivaramakrishnansaminathan446 9 ай бұрын
மிக்க நன்றி டாக்டர்
@kamalamkrishna9917
@kamalamkrishna9917 7 ай бұрын
Very usefull sister, thank you ❤
@veeriahkannan6870
@veeriahkannan6870 8 ай бұрын
அம்மா வணக்கம் நான் டெல்லியில் லசிக்கிறேன்.நான் இதுவரை தயிர்.ஐஸ் கீரீம் இப்படி குளிர்பதாற்தம்.இதுவரை எடுத்ததில் உங்கன் பதிவு மிகவும் பயனுள்ளது நன்றி
@murugesanthiagarajan6963
@murugesanthiagarajan6963 10 ай бұрын
Madam, Thanks a lot. Everyone could examine his/her own lifestyle and correct with your kind explanations and guidance. We are lucky to hear our own traditional Tamil Sitha Maruthuvam. Let the Almighty bless you in all your careers. Thanking all those who took efforts to propagate this best events. Let your service continue for the mankind. All the best.
@narpavithangam8542
@narpavithangam8542 10 ай бұрын
Super classical medical class clinical research update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 happy ever Happy 🙏🙏🙏🦋🦋🦋
@sivaramakrishnansaminathan446
@sivaramakrishnansaminathan446 9 ай бұрын
டாக்டர் அருமையாக பேசும்போது இவர் குறுக்கீடு செய்து அவர் திறமையை காட்டுவது கவலையாக உள்ளது
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 5 ай бұрын
அருமை அம்மா அற்புதம் அம்மா அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 10 ай бұрын
ஓமந்தூர் ரெட்டியாருக்கும் தற்போதுள்ள ஆட்சியாளருக்கும் இருக்கக்கூடிய வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது.
@sulochanac1999
@sulochanac1999 10 ай бұрын
Mikka nandri Madam
@chennaiexpress2012
@chennaiexpress2012 10 ай бұрын
Very much👍👍👍👍 super speech thank you
@sumithradevi996
@sumithradevi996 2 ай бұрын
நன்றி சகோதரி
@mubaraksheik3069
@mubaraksheik3069 10 ай бұрын
Super explanation madam.thank you.
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 8 ай бұрын
Vv useful informn.ths mam
@sharuusri9621
@sharuusri9621 8 ай бұрын
Mam enku whizzing problem always days irukum inhealer edupn pls solutions
@ambika5094
@ambika5094 10 ай бұрын
Madam thank you very much sharing use full message how about youre contact you
@krishnaveni1955
@krishnaveni1955 10 ай бұрын
Thank you so much
@kalaisarvan9567
@kalaisarvan9567 10 ай бұрын
Skin allergy white dhemal winter season la matum vardhu mam... Kabham udambu mam... Dhemmal permanent ah poga enna mam panradhu
@sathya7757
@sathya7757 8 ай бұрын
எனக்கு பிடித்த டாக்டர்.❤❤❤❤❤❤❤. நன்றி.
@kavinadhithyasj7712
@kavinadhithyasj7712 10 ай бұрын
Kapapitham patri sollungal please
@gHemalatha
@gHemalatha 10 ай бұрын
Doctor, could you tell the right way to do the Yoni mudra. Thank you.
@christyanu6351
@christyanu6351 10 ай бұрын
God bless you 🙏 sister very nice Thanks 👍👍👍👍👍👏👏👏👏👏💐🎉🌷🌹💐✝️🛐
@rajalakshmiarunachalam6103
@rajalakshmiarunachalam6103 10 ай бұрын
Your charming face and voice itself will heal.madam
@sumathramanoharan9860
@sumathramanoharan9860 3 ай бұрын
நன்றி
@viji4100
@viji4100 10 ай бұрын
Mukkootu thaegamm pls say about this doctor(siddha) mam
@BaluBalu-vb7xn
@BaluBalu-vb7xn 9 ай бұрын
Thank you mam 🙏
@kannigasukumaran3275
@kannigasukumaran3275 10 ай бұрын
Madam can u pl discus about prostate enlargement common for aged people
@moulimouli591
@moulimouli591 9 ай бұрын
Thank a lot mam 😊
@user-sy1qh6rd6d
@user-sy1qh6rd6d 10 ай бұрын
Vatha piththa unavu, muthirai sollugga mam
@senthilduraisamy7782
@senthilduraisamy7782 2 ай бұрын
kabam vatham entha erandume neengal solvathu yen udambodu oththu poguthu naan yenna sappidanum yetha thavirkkanum sollungal Amma
@lakshmibala123
@lakshmibala123 6 ай бұрын
Thyroid tablet pottudu coconut oil kudikalama madam.
@karthikeyanshanmuganathan6399
@karthikeyanshanmuganathan6399 4 ай бұрын
Vada kaba udambu wat food tips mam
@eslakshmi6666
@eslakshmi6666 3 ай бұрын
Excellent doctor and anchor
@vadirajes
@vadirajes 10 ай бұрын
Attached with sentiment
@mohansrinivasan2968
@mohansrinivasan2968 10 ай бұрын
மேடம் எனக்கு தும்மல் சளி மூக்கடைப்பு.மூக்கடைப்பு சரியாக என்ன முத்திரை செய்யலாம்.
@Sandeepkumarj-fb3fz
@Sandeepkumarj-fb3fz 10 ай бұрын
Thank you doctor
@rajuvedharajuvedha5145
@rajuvedharajuvedha5145 10 ай бұрын
Tq
@jayapriyasrinivasan3906
@jayapriyasrinivasan3906 9 ай бұрын
Thank you ma'am
@specificman7113
@specificman7113 8 ай бұрын
Madam hu Arasiyal theriyathu pola Anyway Ungal Thuraiyil Men melum Uyarungal👍👍👍👍👍👍👍
@AliHuss579
@AliHuss579 4 ай бұрын
Super mom vow nice learn
@manosaravanan1799
@manosaravanan1799 9 ай бұрын
Migavum nalla pathivu nanrigal pala
@bhavani7942
@bhavani7942 9 ай бұрын
Any symbols for Rheumatoid arthritis
@mubarakbeegum5955
@mubarakbeegum5955 5 ай бұрын
Madam anakku kapamum, vathamum ullathu annamathiri food adukkanum madam.
@BG-ho3ob
@BG-ho3ob 10 ай бұрын
Kabam pathi pesu pls
@umaanbu1040
@umaanbu1040 10 ай бұрын
Super mam 🙏💐💐
@gurusamya3608
@gurusamya3608 10 ай бұрын
வணக்கம் வாழ்க அற வழியில் மக்களுக்கு தெளிவான இயற்கையான வழியில் எப்படி வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும் என அன்புடன் வழங்கியதற்கு நன்றி நன்றி நன்றி வணக்கம்
@sangeethasangi1062
@sangeethasangi1062 9 ай бұрын
Thankyou mam & sir
@k.prabhakaran5504
@k.prabhakaran5504 8 ай бұрын
Very correct.
@usharaghuthaman4619
@usharaghuthaman4619 5 ай бұрын
Interviewer talks little and makes the doctor talk,👍
@parameswarimani4480
@parameswarimani4480 8 ай бұрын
கல்பனா தேவிக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤
@kavitha2227sh
@kavitha2227sh 10 ай бұрын
100% True 👍
@samundieswari2274
@samundieswari2274 3 ай бұрын
Hello Dr, how to know our body type?
@mrtech6063
@mrtech6063 26 күн бұрын
Kabam neer udambu nu solluringa but body heat problem erukku. Body weight um poduthu . Pitham ,kabam rendume orutharku erukkuma
@lavanya1188
@lavanya1188 10 ай бұрын
PLEASE MAKE VIDEO MORE ABOUT KABA THEGAM....CAN WE TAKE MORE WATER 3litrs to reduce WEIGHT....??I DONT FEEL MUCH THIRSTY ALWAYS.I USUALLY HAVE ONLY 2 or 3 200 ml glasses of water in a day.Is that wrong?? I AM KABA THEGI AND HAVING HYPOTHYROID ....please give suggestions to win hypothyroid being a kaba thegi....I have face fat, arm fat, big belly...how to reduce...suggest a diet plan for kaba thegi... I have a feel that...my stomach is normal before taking bath...as soon as i open shower and water falls on head by stomach also bloats...why does this happen.. KANDIPPA NEXT VIDEO LA REPLY PANNUNGA..I WILL BE WAITING.
@kannakiv1821
@kannakiv1821 10 ай бұрын
Mam முருங்கைக்கீரை ரெசிபி கப தேகியினருக்கு சொன்னது super mam
@santhanalakshmir892
@santhanalakshmir892 14 күн бұрын
Please tell me sir
@nalinim3064
@nalinim3064 10 ай бұрын
Super
@jeevakalam4833
@jeevakalam4833 2 ай бұрын
Sprrrr
@bodyshop1480
@bodyshop1480 10 ай бұрын
Pitha kabam erandum serndha video patri solunga mam
@aabijana7851
@aabijana7851 5 ай бұрын
Thank youuniverse
@rathnakumariganeshan787
@rathnakumariganeshan787 10 ай бұрын
Oh god such a beautifulnews for diabetics
@rammohanm4635
@rammohanm4635 3 ай бұрын
Prof. Rammohun1942. Excellent. From. USA
@senthilvel6997
@senthilvel6997 10 ай бұрын
அண்ணா விந்து முந்தல் பிரச்சினை இப்ப உள்ள இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் செக்சாலஜி டாக்டர் பணத்தை இழந்து மனம் உடைந்து கனவின் மனைவி பிரிந்து வாழ்கின்றனர் அவர்களின் வாழ்க்கையில் வளமாக வாழ விந்து முந்தல் பிரச்சினைக்கு சித்த மருத்துவத்தில் என்ன முத்திரை செய்ய வேண்டும் என்ன உணவுகள் சாப்பிடலாம் என்று சாலை கல்ப்பனா அம்மாவிடம் வெளிப்படையாக கேட்டு அதற்கு பதில் கேட்டல் இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை காப்பாற்றவும் அவர்கள் இதற்கு மாதம் பத்து ஆயிரம் ரூபாய் செலவு செய்து வருகின்றனர் பல பெண்கள் வாழ்க்கை காப்பாற்றவும். கோடான கோடி நன்றிகள். மனம் நிறைந்த நன்றிகள்
@udayaragavan007
@udayaragavan007 10 ай бұрын
ellam mind set bro.. meditate pannunga bro
@lalithabhoovaraghavarao5537
@lalithabhoovaraghavarao5537 10 ай бұрын
வாத பித்த விளக்கம் போல கப தேகிகளுக்கு விரிவான விளக்கம் இல்லை நன்றி
@noornishanoornisha55
@noornishanoornisha55 6 ай бұрын
Yes
@M-uq4sb
@M-uq4sb 4 ай бұрын
Madam oda book vangunga
@lalithabhoovaraghavarao5537
@lalithabhoovaraghavarao5537 4 ай бұрын
@@M-uq4sb nanri Book eppadi vanguvathu Rate pls
@user-lq9sy9fk4d
@user-lq9sy9fk4d 3 ай бұрын
Yes kabam velakkam venum
@user-fv3xj3qy3j
@user-fv3xj3qy3j 10 ай бұрын
How to loose weight for kapha body
@bhuvananaveeny4vcc88
@bhuvananaveeny4vcc88 3 ай бұрын
Hair and skin care
@thiyagut8486
@thiyagut8486 2 ай бұрын
100 percentage correct mam
@sharuusri9621
@sharuusri9621 7 ай бұрын
கோதுமை சாப்பிட்டால் Whizzing varum madam
@dhandapanidhans6413
@dhandapanidhans6413 10 ай бұрын
முக்கூட்டு தேகம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது . சொல்லவும்
@bindhulakshmi6267
@bindhulakshmi6267 10 ай бұрын
Me too
@vijayalakshmiviji9337
@vijayalakshmiviji9337 10 ай бұрын
For me also
@11bsanthoshjayabalan.k52
@11bsanthoshjayabalan.k52 10 ай бұрын
Mee toooo
@UruttuTube
@UruttuTube 10 ай бұрын
​@@bindhulakshmi6267❤❤❤
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 10 ай бұрын
எனக்கும் ஆவல்
@jahirhussain3196
@jahirhussain3196 Ай бұрын
டாக்டர் எனக்கு பித்த மயக்கம் கசந்த வாந்தி உடல் சோர்வு வயிறு பொதும்மல் தலைசுற்றல் வேலையில் நாட்டமின்மை பாத எரிச்சல் தலை பாரம் இவைகளுக்கு தீர்வு சொல்லவும்
@HARISHIVAHARISHIVA
@HARISHIVAHARISHIVA 10 ай бұрын
Mm sinus problem sollunge mm
@dhaynitha4995
@dhaynitha4995 9 ай бұрын
Mam, can kaba body people follow paleo diet ?
@Csk86
@Csk86 3 ай бұрын
பேலியோ ல அரிசி குதான் தடையே.... முட்டை, தேங்காய் தவிர மற்ற எல்லா வெள்ளை நிற உணவும் பேலியோ வில் தடா...😂 so பேலியோ உங்களுக்கு பெஸ்ட்
@user-eo7dj1ot1p
@user-eo7dj1ot1p 6 ай бұрын
இறைச்சி உண்ணலாமா?
@Justknow-is3tf
@Justknow-is3tf 9 ай бұрын
Na kaba udambu ... Arisi, nonveg matumthan pudikum ... Ena koduma idhu enaku ... Arisi soru ilana na sethruvene 😂😂
@alamelubalu2775
@alamelubalu2775 7 ай бұрын
mam appointment venum mam
@jeda3073
@jeda3073 10 ай бұрын
Yenaku endha kabham um pithamum dha nga prpb ae 🥺🥺
@AbdulKalam-vy7eq
@AbdulKalam-vy7eq 5 ай бұрын
பித்த வாதம் இரண்டும் சேர்ந்து சொல்லுங்கள்
@sasikalaa.sasikala3130
@sasikalaa.sasikala3130 7 ай бұрын
ஒரு நாள் எத்தனை முத்திரை செய்யலாம் சிஸ்டர்...
@user-bg7rc5xl6c
@user-bg7rc5xl6c 9 ай бұрын
Mem ungala parkanum
@rajamannarsaravana1697
@rajamannarsaravana1697 10 ай бұрын
Kappa ,,,,,, is correct ,,,,,,,,
@kirubavathykrishnakumar3027
@kirubavathykrishnakumar3027 6 ай бұрын
Mam, i feel i am a kapha degi, but i am lean only. Doing yoga and i m flexible also. But facing many health issues like siatica, wheezing. Please do suggest.
@chinchilla4
@chinchilla4 3 сағат бұрын
சையாட்டிக்காவுக்கு இடுப்பு, குண்டி, தொடை, கணுக்கால் ஆகிய இடங்களில் பிரஷர் பாயின்ட்கள் உள்ளன. குறிப்பாக ஜிபி30 என்ற பாயின்ட்டைக் குண்டியில் அழுத்த வலி மெல்ல மாறும்.
@user-ro9be2qd3v
@user-ro9be2qd3v 4 ай бұрын
கபம் உள்ளவர்கள் உடல் வந்து நெல்லிக்காய் ஜூஸ் டெய்லி எடுக்கலாமா
@faizalmelco
@faizalmelco 10 ай бұрын
Doctor Unga address
@rajamannarsaravana1697
@rajamannarsaravana1697 10 ай бұрын
Ginger , poonudu,,,,,,,, masala unavu
@nikithashrikarthikeyan6445
@nikithashrikarthikeyan6445 10 ай бұрын
Ur clinic location address plz mam
@poongovela9927
@poongovela9927 10 ай бұрын
This anchor is talking more than the Doctor.he can simply ask the questions not his explanations.
@pandiduraipandian
@pandiduraipandian 3 ай бұрын
I am kabam body, Wight loss muthar
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Sauna Benefits Deep Dive and Optimal Use with Dr. Rhonda Patrick & MedCram
1:21:29
MedCram - Medical Lectures Explained CLEARLY
Рет қаралды 1,9 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН