ஒரு பெண் கிட்ட இப்படி நடந்துக்காதீங்க | Thriller Drama Short Film

  Рет қаралды 14,817

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер: 57
@Pagadi5
@Pagadi5 4 күн бұрын
இப்படி நினைச்சு தான் ஒண்டிகட்டையா ஆயிட்டேன்.... அவளா நல்லா இருப்பானு பார்த்தா அது பாடு நம்மளவிட படு மோசமா இருக்குது... நடப்பது நன்மைக்கேனு வாழ்ந்து வரேன் தம்பி🤔
@minminipoochi1511
@minminipoochi1511 4 күн бұрын
Advice Dialogue vera level... 👌👌அதை அழகான முறையில் எடுத்துரைத்த தங்கள் நடிப்பு மிக சிறப்பு Mr. ஹரி
@muthukumara1925
@muthukumara1925 4 күн бұрын
இன்றைய இளைய தலைமுறைகளுக்கு சரியான ஒரு விழிப்புணர்வு காணொளி.தேநீர் இடைவேளை குழுவு மனமார்ந்த வாழ்த்துக்கள் 😊😊😊😊😊😊
@ayyanarg8408
@ayyanarg8408 4 күн бұрын
என் மனதை நெகிழ வைத்த பதிவு 🥰❣️❣️❣️
@vidhyaraghavan709
@vidhyaraghavan709 3 күн бұрын
Well said team. Unmayana anbu endrum nesithavarai kaya paduthadu, pazhi vangavum nenaikadu. Adu anbai matumey manadhil sumandhu vaazhum.
@vishnusamy
@vishnusamy 4 күн бұрын
மிகச்சிறிய ஆனால் இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவைப்படக் கூடிய காணொளி. வாழ்த்துக்கள். இன்னும் சிறிது கதையில் ஒரு சிறு மாற்றம் செய்து இருக்கலாம். விற்பனையாளர் பேசி முடித்த பின் அமிலம் ஊற்றப்பட்ட அவரது மனைவி வந்து எனக்கு ஒருவன் இப்படித்தான் அமிலம் ஊற்றி தீங்கிழைத்து விட்டான் என் வாழ்க்கை திக்கற்று நின்றது அப்பொழுது நான் மற்றும் எனது குடும்பத்தினர் சந்தித்த துன்பங்கள் கவலைகள் எங்கள் குடும்பத்தை எவ்வாறு சிதைத்தது என்றும் என்னை உண்மையாக காதலித்த இந்த விற்பனையாளர் அமில விபத்து ஏற்பட்ட பின்பும் என்னை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தார் இதுதான் உண்மையான காதல். உங்களுக்கும் உங்களை நேசிக்கும் ஒருவர் தேடி வருவார். நீங்கள் உண்மையாக நேசித்தால் அந்த காதலியையும் அவர்களது குடும்பத்தினரையும் எந்த சூழலிலும் தீங்கு இழைக்க மாட்டீர்கள் என்று ஒரு இடைச் செருகல் செய்திருக்கலாம்
@MuthuKumar-ez3xj
@MuthuKumar-ez3xj 4 күн бұрын
Super theneer idaivelai team ❤ super concept ❤
@prasannaraja258
@prasannaraja258 5 күн бұрын
Short & sweet a superaa sollierukinga team .. social respondoada pandring .. good.. more than content.. pannunga.. thank you..
@lonely._.soul._.14
@lonely._.soul._.14 4 күн бұрын
உன்னை காதலிக்க தூண்டிய மனம் அதனை உன்னிடம் சொல்லும் வாய்ப்பை தரவில்லை! நீ அருகில் இருந்தபோது இதயம் உருகியது! நீ விலகி சென்றபோது இதயம் உன்னை தேடியது! உன்னோடு நான் பேசியது இல்லை! ஆனால் உன்னை நினைக்க மறந்ததும் இல்லை! ஆயிரம் உறவுகள் இருந்தும் அனாதையாகிறேன்! பல ஏக்கங்கள் இருந்தும் மவுனமாகிறேன்! காதலை சொல்லாமலே தோற்றுவிட்டேன்! என் மனத்திரையில் உன்னை புதைத்து கண்ணீர் சிந்தாமலே வாழ பழகிவிட்டேன் உன் நினைவுகளோடு!
@Pandiyanmuthu-ff5ep
@Pandiyanmuthu-ff5ep 4 күн бұрын
கருத்துக்கள்& பதிவுகள் அருமை.. கண்ணீர்😢 வந்து விட்டது..
@karthi7450
@karthi7450 4 күн бұрын
அன்பு கொண்டு என்ன பாத்தவங்க " 0 " ஆசை கொண்டு என்ன அனுகுனவங்கதான் எண்ணற்றவை
@Sriram-dj1yu
@Sriram-dj1yu 4 күн бұрын
Office work related ah indha maari short story podunga..something happened incident in it industry ❤
@manothanu1189
@manothanu1189 5 күн бұрын
Team makes a mini short film 😊 it's really fantastic 😊
@anithadharshukani8766
@anithadharshukani8766 4 күн бұрын
Wow guys... Super short and sweet awareness... Keep it up... U r rocking தேநீர் இடைவேளை team 🍫🎂😍😍😍
@mastertheblaster6061
@mastertheblaster6061 4 күн бұрын
Andha ponnu unamaya azhaga orukka ❤ Annalaxmi 😘💋
@rajendranraj4225
@rajendranraj4225 4 күн бұрын
❤ Nalla pathivu Welcome ❤
@sadasivamMBA-HR
@sadasivamMBA-HR 4 күн бұрын
good example...
@dhanushajay6214
@dhanushajay6214 4 күн бұрын
Short and sweet 🙌👍
@sudhakesavan
@sudhakesavan 4 күн бұрын
Nice good message to our society tq to theneer idaiveli team.❤
@rajamurugesan8868
@rajamurugesan8868 4 күн бұрын
Super Concept 👍
@theneeridaivelai
@theneeridaivelai 4 күн бұрын
thanks bro🤗
@philominraj.
@philominraj. 4 күн бұрын
Dear team Good.. 🎉
@SuryaPrakash-qe6ss
@SuryaPrakash-qe6ss 4 күн бұрын
Super bro vera mari video ❤
@utthirakkumar6223
@utthirakkumar6223 4 күн бұрын
Super 💯
@safrassn9339
@safrassn9339 4 күн бұрын
Super content🎉
@VillanvijayaKumar
@VillanvijayaKumar 4 күн бұрын
Thankyou bro 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
@abihari9504
@abihari9504 5 күн бұрын
Super awareness video 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gokulprasanthsakthivel9755
@gokulprasanthsakthivel9755 4 күн бұрын
I saw the best ever video bro Thank for this ☺️
@HariPriya-jg1uw
@HariPriya-jg1uw 4 күн бұрын
Super anna excellent video
@danalakshmyav1540
@danalakshmyav1540 4 күн бұрын
Super👏👏👏 Good content❤❤
@life_of_surya
@life_of_surya 5 күн бұрын
Nice awareness bro💜
@Youtubeviewer-s7w
@Youtubeviewer-s7w 4 күн бұрын
Super bro for rejected persons 😢
@fitness_riyas
@fitness_riyas 3 күн бұрын
🙌
@NarmethaShree-p8j
@NarmethaShree-p8j 5 күн бұрын
Super anna
@RakyRk
@RakyRk 4 күн бұрын
Super cute
@Crickettamiran
@Crickettamiran 4 күн бұрын
Super acting brother
@akilabegum4577
@akilabegum4577 4 күн бұрын
Wife divorce subject please one video upload I am men Indian court law relus one marking bro 😢😢😢😢😢😢😢 I am waiting for you reply 😢😢😢😢😢
@prabhavathi1037
@prabhavathi1037 4 күн бұрын
Awesome😊😊
@rmppremalatha8999
@rmppremalatha8999 4 күн бұрын
Content nice
@Saddy1796
@Saddy1796 4 күн бұрын
Artist suit Agatha mathiri iruku bro
@Beyond_TheLife
@Beyond_TheLife 5 күн бұрын
Annov vanakkam na
@Shobana-w4u
@Shobana-w4u 4 күн бұрын
Super bro
@sugumass6805
@sugumass6805 2 күн бұрын
Must watch video 💯
@prasanth.g4196
@prasanth.g4196 4 күн бұрын
😢
@poovarasang
@poovarasang 4 күн бұрын
❤❤❤
@melwinsamraj1136
@melwinsamraj1136 4 күн бұрын
Nice one, 🔥 but is it okay to mention chemical names?
@sakthivel-ze7qs
@sakthivel-ze7qs 4 күн бұрын
👏👏
@thiruvijay9879
@thiruvijay9879 3 күн бұрын
Super video
@premasivam5447
@premasivam5447 4 күн бұрын
👌👌👌
@LDworld0406
@LDworld0406 5 күн бұрын
Yes❤
@mouleeshwar8047
@mouleeshwar8047 5 күн бұрын
@karthicramasamy6877
@karthicramasamy6877 5 күн бұрын
Hi
@harsha-ui9cs
@harsha-ui9cs 4 күн бұрын
👍👍👍❤👍👍👍
@jillarajan6077
@jillarajan6077 4 күн бұрын
❤😊
@muralidharan4721
@muralidharan4721 4 күн бұрын
@blackmask981
@blackmask981 4 күн бұрын
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,8 МЛН
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 8 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 10 МЛН
Car Bubble vs Lamborghini
00:33
Stokes Twins
Рет қаралды 46 МЛН
Leading Change: Crucial Conversations, Protecting The Vulnerable and Shifting Mindsets
1:07:04
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,8 МЛН