சிறந்த கருத்துக்கள் 🎉 உண்மையான வார்த்தைகள்....மிகவும் அற்புதமான பதிவு.....நானும் முற்போக்கான சிந்தனை உடையவள்.... இது போல் பேச மிகவும் ஆர்வமாக உள்ளேன்
@venkatesangovindasamy766712 сағат бұрын
சூப்பர் விடியோ. ஆண் பெண் என்றபாகுபாடு வேண்டாம் அனைவரும் மனிதர்கள் அனைவரும் சமம். இங்கு உயர்ந்துரும் இல்லை தாழ்ந்தோரும் இல்லை.
@arunbrucelees3449 күн бұрын
அருமையான தலைப்பு யாருக்காக யாரும் இங்கு மாற வேண்டாம் அவர்கள் நிலையில் சரியாக இருந்தால் அதுவே அற்புதமான வாழ்க்கை❤😊
@Jranjith66225 күн бұрын
athuku vettla ulla pengal maranum sister athuku aankalum support pananum neenga sonathu ok correct
@suriyavivinaya11265 күн бұрын
V2la irukkura mamiyar maranumga first' superr🎉🎉
@PachiyappanK-k3l9 күн бұрын
நல்ல வார்த்தைதான் அதேப்போல் இருவரும் புரிந்து நடந்துகினா நல்லா இருக்கும்.
@sundaresswarn.g.r62883 күн бұрын
I appreciate your idea to make this concept. This word has become part of day to day vocabulary to describe women(from my perspective). But I haven't thought of this inner meaning and dimension. From now I try not to use this word. Slowly but surely. Thank you for working on social change. My wholehearted congratulations.
@shanmuganathanm23848 күн бұрын
Very very good topic with the right example. I never liked it when my mom, aunt, and sister used to sit down while youngsters/kids were sitting on sofa! Although I insist them to sit equally, they resist doing so🤧
@rajamurugesan88689 күн бұрын
சிறந்த பதிவு 👍
@priyankaN3341Күн бұрын
Gents or ladies both are equal so rendu perum velai seyyanum girls itha advantage eduthu seiyama iruka kudathu sila per apdi tan irukuranga
@manojkumarm26515 күн бұрын
Guys nowadays woman dont like men to marry a woman, they like to marry a life partner thats all, here is the answer for all, so dont get married until you understand that. Plus nowadays people dont want to lose their rights and we have lots of freedom for all of us in life and everything its not bad but its all going beyond the limit. Nature will give us judgement for all.Men and woman please chose your life wisely..
@shanmugapriya29914 күн бұрын
This is a good topic , how much ever we voice out all these things, the guys who are brought up in such an environment will not change because either they want to show their male dominance on there wife whom they consider as a week and a easy target. They also will not share any household activity just because they want to be free of household responsibility and "I am a male " is their cover for being lazy. Not applicable for every male but for most of them
@amuthaahtuma64505 күн бұрын
இந்த எல்லா கேள்விகளும் அனைத்து என் மீது வீசப்பட்டது
Kalyaanam pankiravanga oru pudhiya kudumbathai nadathum pen aahiraal, aan mahanaiyum kudumbashthan enru sohiraarhal.
@vlajitha26575 күн бұрын
Hii cervical cancer pathi video podunga sis
@AliKhan-xr2fh9 күн бұрын
First view and comment and like I'm
@s.harinishreesenthil8048 күн бұрын
It's a nice video🎉
@shireensikkandar35689 күн бұрын
ஆடை விஷயத்தில் மற்றவர் கண்ணை உறுத்தாத விதத்தில் இருந்தால் நன்று. ஒரு சில வீட்டுல பெண்கள் வீட்ல வேலை எதுவும் செய்வது இல்லை.
@gayathri-i1h8 күн бұрын
Ada boomer bundamavane
@shireensikkandar35688 күн бұрын
@gayathri-i1h 🤧
@nirmalajeyakumar62888 күн бұрын
இன்று பெரும்பாலானவர்கள் உடுத்தும் உடை அப்படி தான் உள்ளது. அவர்கள் உடலமைப்பு க்கு பொருந்துகிறதோ இல்லை யோ அடுத்தவர்களைப் பார்த்து பின்பற்றுகிறார்கள். எடுத்து சொல்லவும் முடியாது. கேட்டால் boomer, oldies என்பார்கள். 🤫🤭
@aktrickscreation7 күн бұрын
En kanna uruthu bro unga paarvaiya neenga maathuna nalla irukkum nenaikkuren
@jebakanianuradha46996 күн бұрын
அவங்க வீட்டு வேலையை அவங்க செய்யாம நீங்களா செஞ்சு கொடுத்துட்டு இருக்கீங்க...
@DGLgoutham9 күн бұрын
Future women super😮
@devsanjay70639 күн бұрын
நல்ல பதிவு 👍👍👍👍👍 உண்மையை உரக்க சொல்லுங்கள்
@vishnusamy9 күн бұрын
What is the name of the movie playing background - Aishwarya Rai?
@AntonyAmalraj19 күн бұрын
The great Indian kitchen
@nirmalajeyakumar62889 күн бұрын
அழகு எந்த காலத்தில் இருக்கீங்க? பெரும்பாலான வீடுகளில் ஆண் பெண் இருவரும் வேலைக்கு செல்வதால் வேலையை பகிர்ந்து கொள்கிறார்கள். கிராமப்புற மக்கள் கூட நகர் புற ங்களில் வேலை நிமித்தம் குடி பெயர்ந்து தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். பழைய படி இல்லை. அடுத்து இப்போது எல்லாம் யார் கீழே உட்காருகிறார்கள். நடை உடை பாவனை எல்லாம் நவநாகரீகமாகி விட்டது. பழைய பஞ்சாங்கம் பேச முடியாது. வீட்டில் எந்தவித உதவியும் தாய்க்கு செய்யாத பிள்ளைகள் திருமணத்திற்கு பிறகு மனைவிக்கு செய்யும் போது அதை கேட்டு விடுகிறார்கள். காலத்திற்கு ஏற்றாற்போல் நாம் நம்மை மாற்றிக் கொண்டால் அல்லது கண்டு கொள்ளாமல் போனால் no problem. That's it. 🙂👍🤗
@MDTechservice25538 күн бұрын
Currect
@Jinavani-v4e7 күн бұрын
எல்லா இடங்களிலும் இன்னும் தான் நடக்கிறது.பெண்கள் கண்டிப்பாக பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டும்.ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணை புரிந்து கொள்ள வேண்டும்.
Still these are happening in my home also no changes
@periyasamy1255 күн бұрын
Ella ok tha intha Mari sollama vita girs Ahh Chennai la paruga our generation going to wrong 😢
@Konjam-siringka_boss4 күн бұрын
ni pesura pecha patha .IND la um 4B moment vanthurum pola🤣🤣🤣🤣🤣🤣
@kamarajm92919 күн бұрын
Super
@PahutharivuK9 күн бұрын
Hi, paditha pengal after marriage job pogalana rombha avamana paduthuranga. Job pogalayanu ellarum kekuranga. Padichitu chuma dhan irukiyanu kekuranga. Job poganumna matum dhan padikanuma. Ilana padika kudatha. Family plus child take care pandrathala poga mudila. Atha pathi video podunga. Pengal padichathala child ku teach panalam, financial knowledge irukum. Ithu mathiri positive ah niraya vishayanval iruku. Pls try to make video to create awareness among people.
@prasanth.g41969 күн бұрын
Frst like ❤️
@DivyaPraba1912s9 күн бұрын
Hey man
@IndraIndra-e9e9 күн бұрын
How to select bindi in tamil please soluga
@bharathrrajanpalaniappan64107 күн бұрын
Get fit channel video podalam...
@MahaMaha-s5l8 күн бұрын
👍
@incridablekarthi2284 күн бұрын
Ellam maaritu thaanga varanga,innum silla idangala nadakuthu anna neenga ella ippdi serious aakringa,ithuvea oru movie promotion vara herions and tiktok shorts la vara suthanthira pengalku yean entha pennum ippdi solla maatringa.ippdi neengala solliyea ponnuga marriage ku avlo conditions podranga.ippo iruka ponnu veetukaaranga pandrathayum sollunga.
@tamilkalai31389 күн бұрын
❤
@Nivetha-MBA8 күн бұрын
Idhellam age attend panna 11 vayasula irunthe solla arambichudranga............😢Nee ponnu idha pannadha adha pannadha athu ithunnu 😒
@PrakashRaja-jy6ty8 күн бұрын
Na oru payen thanga but na epputi pannuratha pathuruken pavom ga neegala
@karthickXKarthickx6 күн бұрын
@Nivetha-MBA அப்படி என்னத்தமா சொல்லிட்டாங்க?😅 உனக்கு கோபம் வர்றதுக்கு😅
@Sp_08305 күн бұрын
@@karthickXKarthickx una marriage pannika porava romba kasta paduva😢😢😂 paavam😐
@karthickXKarthickx5 күн бұрын
@@Sp_0830 ஊதாரித்தனம் பேசிட்டு.. நீ கட்டுனவள ஒழுங்கா பாத்துக்கடா
@vkrishnan-pd1bp9 күн бұрын
Whoever says that is living in 100 years before utter nonsense
Sapidarathu kuda opposite ah than seivaro oru ஆண் ஆண்மகன் போல தான் இருக்கணும் பாவம் அவரு 😢😂
@blackstar91629 күн бұрын
குடும்ப பெண் மாதிரியா பேசுற.. குடும்ப பெண் மாதிரி போசு😂😂😂
@gayathri-i1h8 күн бұрын
Bundamavane
@blackstar91628 күн бұрын
@gayathri-i1h உன்ன விட நான் ரொம்ப கேவலமா பேசிவேன். ஒழுங்கா ஓடு போயிறு.
@Mini-ge1dv6 күн бұрын
@@gayathri-i1h leave it sisy! Kevalama pesuravaga kevalamanavaga thnae 😂one who degrade themselves 😆
@KingJude-j7o9 күн бұрын
Which century are you in ma! This is not the 70s... Enough of these aan pen talks. Everyone needs to be treated with respect.
@parantharamanv64269 күн бұрын
உங்களது பெரும்பலுமான பதிவுகளும் செய்திகளும் முரனானதாகவும் புறிதளர்றதாகவும், முற்போக்கு என்ற பெயரில் தவரனானதக உள்ளது தயவு செய்து இவற்றை நிறுத்தி ஆக்க பூர்வமான செய்தியை பொடுகள்
@vishnub56959 күн бұрын
Ungalukum kudumba pen edirpakringolo
@NeelavathiNeela-y6c8 күн бұрын
Oru nal ponna vazhnthu parunga apa therium
@vishnub56958 күн бұрын
@@parantharamanv6426 kudumba pen edirpakringalo
@gayathri-i1h8 күн бұрын
Ennada comment section full ah kirukku koodhingalaa irukanumga 😂😂😂
@bigbull.202_9 күн бұрын
Otha vidaamuyarchi varattum ommala ellam gaali 💯
@jeganjega9909 күн бұрын
Indha video kum unga comment kum enna sambadham
@sivaprakashj9103 күн бұрын
நல்ல தகவலை மட்டுமே பதிவிடவும்.தங்கள் பணத்தேவைக்கு தேவையில்லாதவற்றை பதிவு செய்ய வேண்டாம்.
@ABDULRAGUMAN109 күн бұрын
🛐அஜித்தே கடவுளே கடவுளே அஜித்தே💟
@ABDULRAGUMAN109 күн бұрын
🎉❤
@ABDULRAGUMAN109 күн бұрын
🎉
@NatureLoverboys-s8g9 күн бұрын
😅😅😅😂😂😂
@NatureLoverboys-s8g9 күн бұрын
ஆபாச உடை அணிவது எப்படி
@kannaniaf9 күн бұрын
Just wasted my 8 minutes watching this
@gayulotus5 күн бұрын
Y??? Tell reason
@JB-fx7pq8 күн бұрын
இன்றளவும் இப்படியே உள்ளது.... சற்றே சுயமரியாதை கொண்ட பெண் தனிமைபடுத்தப் பட்டு பல்வேறு வகையான இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகிறாள்.