இந்த பாடலை எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் கேட்ட தூண்டும் பாடல் அண்ணன் தங்கை இந்த கால படத்திலும் கூட ஒற்றுமை இல்லை இப்படி இந்த மாதரி பாடல்கலை தனிமையில் கேட்க மிகவும் அழகாக இருக்கிறது மிக்க நன்றி
@murugeshgp8459 Жыл бұрын
இந்தப் பாடலை பாடும் பொழுது பாடகர்கள் இருவரும் சற்றும் உணர்ச்சிவசப்படாமல் பாடுவது மிக அரிது அந்த உணர்ச்சிவசப்படுவது பாடும் போது அவர்களுடைய முகத்தில் இருந்தே தெரிகிறது இவர்கள் இருவரும் இசை மேதைகளின் வாரிசுகள் இவர்கள் இருவரைத் தவிர இந்தப் பாடலை இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக பாடுவதற்கு யாராலும் முடியாது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@MohanasundaramK-b1v7 ай бұрын
இந்த பாடலைக் கேட்டு அழ வேண்டும் என்றே பாசமலர் படம் பார்த்த அக்காக்கள் அதிகம் பேர் உண்டு அதில் என் தாயும் ஒருவர்
@chelladhurai-g2i5 ай бұрын
🎉🎉🎉🎉
@sekarvara60945 ай бұрын
Yes nanum@@MohanasundaramK-b1v
@RaviK-vz1tf4 ай бұрын
😮😮😊
@ramakrishnan7403 ай бұрын
❤
@shanmugamsengottuvel826 Жыл бұрын
மனித உணர்வுகளை அடி முதல் முடி வரை அனைத்தும் அறிந்த கலைத்தாயின் தவப்புதல்வர் ஐயா கண்ணதாசன் அவர்கள்
@MuralidharanAr-u8t6 күн бұрын
CHOICE OF THE SONG. 100/100.FEMALE VOICE 50/100.MALE VOICE 70/100. MUSIC 90/100
@pollathava372Күн бұрын
இவ்வளவு இனிமையான அருமையான மொழியை ஒரு தேவாங்கு காட்டுமிராண்டி மொழி என்றான் அவனுக்குத் தமிழ்நாடு எங்கும் சிலை
@gurumoorthy151 Жыл бұрын
கண்ணதாசனின் காந்த வரிகள் நம்மை கடந்த காலத்துக்கே இழுத்து செல்லுது ! என்ன கந்தர்வ குரல்கள் TMS/ சுசிலாம்மா ! MSV இசை👍 காலத்தாலழியா கருத்து பெட்டகம் ! நன்றி. வாழ்க வளமுடன்.🙏
@periyanankrishnan3562 Жыл бұрын
The great song
@anbuselvi8192 Жыл бұрын
Semma song
@narayanasamyramasamy7607 Жыл бұрын
உள்ளத்தையும்,உணர்வுகளையும் ஆட்கொள்ளும் காலத்தை வென்ற பாடல்
@VijayaLakshmi-zl9jm10 ай бұрын
😢4th 6 2:51 3:06
@ThiygarasavanajaАй бұрын
Omvanaja omvanaja ❤❤❤❤Thiygarasa. 1932...3..18..❤❤❤❤Thiygarasa omvanaja. 1976.3.6...❤❤❤வாழ்க இந்திய வாழ்க ❤❤❤thanks ❤❤❤
@kandhasamic292610 ай бұрын
சிவாஜியின் நடிப்பில் இந்த பாடலை கேட்டால் கல் மனதுகாரருக்கும் அழுகை வரும் இவண் ஆயிரத்தில் ஒருவன் கே சி கந்தசாமி கங்காபுரம் சித்தோடு ஈரோடு
@rathinasabaathi87127 ай бұрын
இதை கேட்க முடியவில்லை தொண்டை அடைக்கிறது இது உண்மையான பாசத்தின் வெளிப்பாடு.
" பாச மலர்கள் " வாழ்த்துக்கள்.! 🙏 இந்த படம் எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிக்காத அண்ணன் தங்கை பாச மலர்கள் கதைக்களம் கொண்ட சிறந்த படம். பாச மலர்கள்.! வாழ்த்துக்கள்.! இதில் சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடிப்பு மிகவும் அற்புதமான நடிப்பு நிறைந்த வெற்றி காவியம்.! கடைசியில் அண்ணன் தங்கை இறந்த காட்சியைக் கண்ட அனைவரும் கண்களிலும் கண்ணீர் வந்து விடும். அவ்வளவு மென்மையாக கதைகள் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள்.! .
@@manimaran.g.manimaran.g.6220 நான் ஒரு சிவாஜி ரசிகனாக தங்களுடைய ( இலக்கிய ) வர்ணனையை மிகவும் ரசித்து இரண்டு வார்த்தையில் பதிவிட்டேன். அதை நீங்கள் பாராட்டி நன்றி சொன்ன விதம் தங்களுடைய பெருந்தன்மையையும் விசால மனத்தையும் காட்டுகிறது. இறைவன் உங்கள் நல்ல உள்ளத்திற்காக நிறைவாக ஆசீர்வதிப்பாராக.
@gokulanrao648 Жыл бұрын
Yes
@MtedaafMtedaaft11 ай бұрын
❤😮 3:42
@ramamoorthyu195311 ай бұрын
மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு அனந்தகோடி நமஸ்காரம் செல்வக்குமாருக்கு செல்லமாக ஒரு வாழ்த்துதல் வாழ்க வளத்துடன் நன்றி ❤❤❤
@pandiyan9362 ай бұрын
காவியா, பாடல்
@LeelaR-cu4szАй бұрын
❤
@KolapiriDheviАй бұрын
J in TXperson-on in I'mlk in @@LeelaR-cu4sz
@jeniferchellam412511 ай бұрын
அன்றைய அண்ணனை நினைத்து. அழுத தங்கைகள் இன்று ம் அழுகிறார்கள் .👌👌
@avinashkanagaraj5357 Жыл бұрын
"சிறகில் எனைமூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கணவில் நினையாத காலம் இதை வந்து பிரித்த கதை சொல்லவா " கண்களை கசிய வைத்த வரிகள்.
@annakamup4983 Жыл бұрын
சிறில் எனமமூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கணவில் நினையாத காலம் இதை வந்து பிரித்த கதை சொல்லவா கண்களில் கண்ணீர் வடிந்து மனதை உருக்க வைத்தால் வரிகள் இந்த உயிர் உள்ளவரை மறக்கவே முடியாது இந்த பாடல் எனக்கு சின்ன வயதில் எங்கு பாடினாலும் அந்த இடத்திற்கு சென்று விடுவேன்
@panganmani Жыл бұрын
பள்ளிப்பருவத்தில் 50 வருடங்களுக்கு முன் சிறுவனாக பெண்கள் பகுதியில் அமர்ந்து பார்க்கும்போது அனைத்து பெண்களும் இந்த வரிகளுக்கு கதறி அழுதது நினைவுக்கு வருகிறது!
தன் தந்தையைப் போலவே சிறப்பாக பாடிய டிஎம்எஸ் செல்வகுமார் அவர்களுக்கும் கல்பனா அவர்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ♥️🙏👌🎉👍
@lakshmimurali806421 күн бұрын
காலத்தால் அழியாத கண்ணீர் பாடல்,
@UdayasooriyanUdayasooriyan6 күн бұрын
ஐயா வணக்கம் மறைந்த T M S குரலில் எப்படி இருந்தது இது எப்படி இருக்கிறது
@vallidharika67386 күн бұрын
Ayyaoda magana evaru🤔🤔👍🙏💐
@UdayasooriyanUdayasooriyan5 күн бұрын
@@vallidharika6738 ஐயாவோட மகனா இருந்தால் ஐயா ஆகிவிட முடியுமா T M S எங்க இது எங்க
@RaviRavi-md2uz Жыл бұрын
கண்ணீர்கூட விடாமல் இந்தப்பாடலை பெரும்பாலும் ரசிக்க முடியாது இரவி
@Kanavu-p3m6 ай бұрын
💯🙏😢
@abbasalikhan733 Жыл бұрын
பாடகர்களுக்குப் பாராட்டுக்கள். நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் மறைவை நினைத்து கண்களில் நீர் கசிந்துவிட்டது.
@shanmugamsuseela5845 Жыл бұрын
பழமையான பாடல் பாசமிகுபாடல் நன்றி.
@MuraliKollapuri2 ай бұрын
எனக்கு 15 வயசு என்னுடைய 15-வது வயதில் கேட்ட பாட்டு அம்பத்தூர் வயசா என்னையும் கேட்க அப்படியே இனிமையா இருக்கு
@puviarasan2956 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் சிறப்பாக பாடினார்கள் வாழ்த்துக்கள்
@ramakrishnan6114 Жыл бұрын
Dwdwdd
@ramakrishnan6114 Жыл бұрын
W
@ThenusanThenusan-be9sk Жыл бұрын
@@ramakrishnan6114, 😅
@RamasamyRamasamy-h2t4 ай бұрын
CT🎉Hu
@lakshmimurthy7269 Жыл бұрын
காலத்துக்கும் நிலைத்து நிற்கும் இந்தப் பாடல். Hats off to MSV.
@nagarajt247011 ай бұрын
நெஞ்சை உருக்கும் பாடல்.கரையாத மனம் உண்டோ
@gsph23957 ай бұрын
என்றும் மறக்க முடியாத பாடல்...
@Pasupathi-mz1jh6 ай бұрын
Io
@Pasupathi-mz1jh6 ай бұрын
Yoi 4:28
@venkatramanan8252 Жыл бұрын
நமஹ சிவாய. எந்த வயதினருக்கும் எந்தகாலத்திற்கும் ஏற்ற ஒரு பாடல்.... இல்லை இல்லை... ஒரு நிகரில்லா காவியம். சுமார் 55 ஆண்டுகளாக, நான் கேட்டுகொண்டிருக்கும் பாடல், ஒவ்வொரு முறை கேட்கயிலும் புதிதாக கேட்கும் உணர்வு மற்றும் ஒருமுறைக்கூட அழாமல் கேட்டதில்லை..... பாடல் ஆரம்பிக்கும் முன்னாடி வரும் BGM கேட்டவுடனேயே, கண்ணீர் வர ஆரம்பித்துவிடும். சிவாய நமஹ.
@crimnalgaming6490 Жыл бұрын
பி. சுசிலா அவர்கள் தான் பாடிய பாடலை கல்பனா பாடும் போது புன்முறுவலுடன் ரசிப்பது கண்கொள்ளாகாட்சி.! இருவரும் பாடலை அச்சு அசலாக பாடியது அருமை. 👍🏻💐
@ramkan83513 ай бұрын
😅😊
@karunanithimuthaiyah8405 Жыл бұрын
இப்போது இப்படியான படங்களும் பாடல்களும் தான் பாசம் உறவு என்றால் தெரியாதவர்கள் இப்படத்தை பார்க்க வேண்டும்
@vijiaa422511 ай бұрын
ஆமா
@SelvarajSelvaraj-qt8pg5 ай бұрын
😊@@vijiaa4225
@natchoupillai77303 ай бұрын
😂❤😅😢
@vasudevan9122 Жыл бұрын
இசை அரசி இளவரசி சுசிலா அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று நீடுடி வாழ்க🌷🙏
@khpkd6 ай бұрын
Pushpalatha
@manoharanwilliams703 ай бұрын
கேட்கும் அனைவரின் இதயத்தையும் விம்மச் செய்யும் பாடல். MSV - the GOAT
@smurugan5391 Жыл бұрын
பாசம் என்றால் இப்படி இருக்க வேண்டும் இந்த பாடல் இப்போது பாடும் இருவருக்கும் வாழ்த்துக்கள் இப்போது உள்ள அண்ணன் தங்கை பாசம் இல்லை
@selvansa439 Жыл бұрын
அருமையான குரல் அழகு அருமையான பாடல் எத்தனை தலைமுறை கடந்தும் தெவிட்டாத தேன் அமுது இப் பாடல்!
@kannank54604 ай бұрын
இருவருக்கும் அருமையான குரல் வளம் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் ❤❤❤❤❤
@sampathkumar3018 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் ! கண்ணதாசன் வரிகள். MSV இசை . TMS & PS அவர்கள் கொடுத்த உணர்ச்சி பிரவாகம் ! நடிகர் & நடிகையர் திலகம் நடித்த விதம் ... சொல்லி மாளாது...!❤
@thangaraj19629 Жыл бұрын
சுமார் மூன்று ஆண்டுகள் முன்பாக சென்னையில் இந்த நிகழ்வு... இப்போது வந்துள்ளது... அருமை
@sivananthamsiva4071 Жыл бұрын
பாசமுல்ல அண்ணன் தங்கை ரத்த பந்தம். பாடல் அல்ல கண்ணீர் வரிகள். உலகம் உள்ள வரை அழியாத பாடல்.
பாசமலர் திரைப்படத்தின் அருமையான பாடலை , உருக்கமாக பாடிய, TMS செல்வகுமார் அவர்களுக்கும்,,, கல்பனா அவர்களுக்கும்,,, என்னுடைய மனமார்ந்த நன்றி,,🙏🙏 வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களையும்,,,, சாவித்திரி அவர்களையும்,,,,, எங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்,,,, காலத்தால் அழியாத காவியம்,,,,,
@yoganandamm9 ай бұрын
பாடல் என்றுமே மறக்க முடியாத பாடல்; அதனை இன்றும் கேட்டு ரசிக்கும் ரசிகர்களின் reaction இருக்கிறதே, பாடலைக் கேட்கும் அனுபவத்தையே மேலும் சுவையாக்குகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பாடியவர்களை மட்டுமல்ல, இசைக் குழுவினரை மட்டுமல்ல, ரசிகர்களையும் சேரந்து பாராட்டுவோம்!
@Chitukuruvi-f7q4 ай бұрын
இந்தப் பாடலின் அழகு ராகம் தெளிவாக சுத்தமான உச்சரிப்பு மென்மையான ர் ஆர்கெஸ்ட்ரா குரல் வளம் ஆஹா இனி இதுபோல பாடல்கள் கிடைக்குமா கிடைக்குமா கிடைக்குமா
@rajiraji388827 күн бұрын
மீண்டும் வாணி அம்மாவே வந்து பாடியது போல் இனிமையாக இருந்தது.மேன்மேலும் வளர்க வாழ்க வளமுடன் 👌👍🙌
@radhakrishnan.d797519 күн бұрын
Hlo.Padiathu P.susela avarkal
@premavathi940117 күн бұрын
😂@@radhakrishnan.d7975
@kothandaramanarumugam1855 Жыл бұрын
கல்பனா மகளே உங்கள் குரலின் அடிமை நான்
@velmuruganv5420 Жыл бұрын
ஜென்ஸ் வாய்ஸ் அருமை அசலாக உள்ளது
@AbdulMajeed-sd1ob Жыл бұрын
மெய்மறந்து மெய்சிலிர்க்கும் கேட்க கேட்க தெவிட்டாத தேன் சுவைப்பாடல் ❤
@SridharanSrinivasan5 ай бұрын
இப்படி ஒரு lyrics கவியரசரால் மட்டுமே கொடுக்க முடியும். புலிக்கு பிறந்தது புலியே என்பது போல் பாவத்தைக் கொட்டி பாடி இருக்கிறார் தனயன். இந்தப் பாடலைக் கேட்கையில் நனையாத கண்ணும் கனக்காத நெஞ்சும் கிடையாது. இசை மன்னர்கள் இரட்டையரின் இசை பற்றி என்ன சொல்வது... அடடா... தேவாமுதம்.. நன்றிகள் பல அனைவருக்கும்🙏
@venkatamadhvaraj89256 ай бұрын
இந்தப் பெண் ஒரு சிறந்த பாடகி. எல்லா தரப்பு பாடல்களையும் மிக சிறப்பாக பாடி உள்ளார். குறிப்பாக தமிழ் உச்சரிப்பு சூப்பர். பாட்டாளி மக்களின் மன வலியை வெளிப்படுத்தும் பாடல்கள் பாடி பெருமை பெற்றவர். இப்போது இலங்கைத் தமிழ் மக்களின் வலியை பிரதிபலிக்கிறார். இருக்கும் 10 பாடகர்களில் இவரே முதன்மையானவர். ஆனால் இங்கு போட்டி என்ற பெயரில் பித்தலாட்டம் நடக்கிறது. இவருக்கு தமிழ் உணர்வு கொண்டவர்கள் தம்பிகள் ஆதரவு கரம் நீட்டுவார்கள் என நம்புகிறேன். நிச்சயம் இவர் இன்னொரு ஸ்வர்ணலதாவாக இசை உலகில் மின்னுவார். இவருக்கு நல்ல வாய்ப்பு கொடுத்தால் தேசிய விருது பெறும் பாடல் இவரிடம் இருந்து கிடைக்கும். இசை உலகில் ஸ்வர்ணலதா போன்று இவர் அமைவார்.
@mullairadha5868 Жыл бұрын
கவியரசு கண்ணதாசன் பாடல் என்றாலே பால் உடன் தேனும் கலந்தது போல் இனிமை . கேட்க எவ்வளவு இன்பம்.
@babydevaki2085 Жыл бұрын
Sweetvoicesupersongs
@rvcharry8304 ай бұрын
தாய். தமிழ் மொழியின் இனிமையை இப்படி பட்ட பாடல்கள் மூலமாக உணர முடிகிறது கண்ணதாசன், வாலி எழுதிய காலம்கடந்து வாழக்கூடிய பாடல்கள்
@stalinmech5163 Жыл бұрын
அந்த காலங்களில் பிறக்கவில்லையே என்ற வருத்தும் தான் மனதில் இருக்கிறது 😢😢❤❤❤❤
ஒவ்வொரு பாடலுக்கும் முதன்மையானவர் எங்கள் "நடிகர் திலகமே "
@PalaniNellai199011 ай бұрын
சொல்வதற்கு வார்த்தை இல்லை அருமையான பாடல்
@nagarajt24707 ай бұрын
பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணில் நீர்.கவிஞர் மறையவில்லை. வாழ்க தமிழ்
@tn15santhosheditz42 Жыл бұрын
Naan oru 2k kid dhaan.. aanaalum indha paatta kettaa mala mela rekka vachi parrakkura maari irukkum... that's the magic of msv ❤️
@viswanathanparamasivan65457 ай бұрын
இந்த மாதிரி அற்புதமான பாடல் யாரும் எழுத,இசை அமைக்க , பாட முடியாது
@manoharanwilliams703 ай бұрын
அனைத்து தலைமுறையின் மனசை உருக்கும் இந்தப் பாடல் காலங்கடந்து நிற்கும்
@காளிதாஸ்நாகப்பன் Жыл бұрын
ஆண்டுகள் பல கடந்தாலும், அனைவரது மனதையும் வருடிச்செல்லும் பாடல்.
@mohamedrafeak367110 ай бұрын
இதுபாடல்அல்லகாவியம். அறநாநநூ று. புறநாநூறுபோல்
@SUBRAYANKRISHNASAMY9 ай бұрын
9 I'm@@mohamedrafeak3671
@tamilupdate8162 Жыл бұрын
என்ன ஒரு பாடல் வரிகள். இது போன்ற உணர்வுபூர்வமான பாடல்கள் கிடைப்பது அரிது. காலத்தை வென்ற பாடல்கள்
@sindhuk3320 Жыл бұрын
எத்துணை அழுத்தமான வரிகள் என்றும் மறையாத காலத்தை கடந்தும் வாழும் ❤️❤️❤️
@ashokanam8492 Жыл бұрын
ഒരു നൂറു വർഷം കഴിഞ്ഞാലും ഈ ഗാനത്തിന്റെ ഭംഗി നഷ്ടപ്പെടുകയില്ല ഓരോ വാക്കിലും നിറഞ്ഞു നില്ക്കുന്ന ഭാവന ഓരോ ശ്രോതാവിനേയും ഭൂതകാലത്തിലൊരിക്കൽ കൂടി ആനയിക്കുന്നു
@ayyappanmuthumanikkam3961 Жыл бұрын
ஸ்ரஸ்ரீஸ்ரீங
@ayyappanmuthumanikkam3961 Жыл бұрын
ற
@PrincepriyaPrincepriya-i9z8 ай бұрын
Sathyam
@shanmugavallimuthusamy8762 Жыл бұрын
எத்தனை யுகங்கள் ஆனாலும் மனதிலிருந்து அகலாத ஒரு பாடல்.
@renganayakisr3326 Жыл бұрын
No doubt
@ramaganesan6235 Жыл бұрын
Ni🎉😅😅
@JeyarajJ-p3y Жыл бұрын
@@ramaganesan6235😊😊😊😊
@ndinakaran311 Жыл бұрын
🎉 இந்த பாட்டை பாடினால் மட்டுமே என் மக்கள் உறங்குவார்கள்.அதுஒரு காலம்.
@sekarmanickanaicker35204 ай бұрын
கேட்கும்போதெல்லாம், கேட்பவர்களின் இதயத்தை பிழியச்செய்யும்ஒரே ஒரு ,அன்றைய சினிமா பாடல்!
@kothandaramanarumugam185511 ай бұрын
கல்பனா மகளே தங்கை இருந்தும்என்நிறைவேறத என் ஆசை கண்ணீரை ஆறாக்கினாய் நன்றி எனக்கு வயது72 ஒரு முறை உங்களை பார்க்க வேண்டும் உங்கள் குறலிசையின் அடிமை
@mohamedhanifa-jv1oh Жыл бұрын
இந்தியா இப்படி ஒரு மெல்லிசை மன்னரைபெற்றதற்கு பெருமை,
பரவாயில்ல TMS போல் அவங்க மகன் பாடியது அருமை 💖இரண்டு குரல்களும் அட்டகாசம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏💖💖💐💐💐🌹🌹
@subaashm4 Жыл бұрын
Superb.,.,.realy super.,
@subaashm4 Жыл бұрын
Superb.,.,.realy super.,
@vijaykumarvijaykumar-vy8di Жыл бұрын
😊😅😮😢
@rajapandianraja-by1zf Жыл бұрын
Nadigar thilagam nadigaier thilagam tamilaka Annan sakotharikalukku etuthukaattu.
@sumeshanmahendran4098 Жыл бұрын
எம் மொழிவளம் மிகுந்த இசை தந்த நீங்கள் இருவரும் வாழனும் பல்லாண்டு.
@SUDMAA Жыл бұрын
TMS Son singing like his father...Nice...👍🙏🌹
@rebayeerebayee525711 ай бұрын
சோகம் சோகத்திலும் ஒரு சுகம்
@kumarraj68634 ай бұрын
இப்பாடல் பாடிய புலவர் என்றும் அன்புடன் உங்களைப் போன்ற நல்ல குணம் கொண்ட மனிதர் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் உங்களைப் போன்ற பலரும் வேண்டும் அதற்காக உங்களூக்கு பரிசு உலக அளவில் உயர்ந்த ஞானம் என்பது உண்மை தான் அண்ணா ❤❤❤❤
@balaji.1985 Жыл бұрын
படம் பார்க்கும் போது தன்னைத்தானே கண்ணீர் வருகிறது....
@veerachamy24482 ай бұрын
அருமையான பாடல்மிகவும் அருமையாக பாடியிருந்தார்
@GandhiMahalingam-97 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப்பயணத்தில் மாபெரும் காவியம் பாசமலர் மதுரை மண்ணின் மைந்தர் டி எம் எஸ் மெல்லிசை மன்னர் கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடல் வரிகள் மற்றும் நடிகர் திலகம் நடிகையர் திலகம் சாவித்திரி உயிரோட்ட மான நடிப்பில் மறக்க முடியாத படம்
@IqbalAli-y9k3 ай бұрын
அருமை இரவில் கேட்க வேண்டிய அருமையான பாடல்
@kandasamym6600 Жыл бұрын
வாழ்க்கை நாடகத்தில் பெரும் பாதி பொய்மை பல்லடம் மாணிக்கத்தின் கவிதை super
@rajmuhammad3393 Жыл бұрын
காலத்தால் அழியாத காவியங்களாக திகழ்ந்து செவிக்கும் நாவிற்க்குகும் மனதிற்கும் மனம் உருக செய்யும் இந்த பாடலை கேட்க கேட்க ஆஹா வார்த்தைகள் வரவில்லையே ரசிகனாகிய எங்களுக்கு கடந்த கால நினைவுகள் கண் முன்னே காட்சி அளிக்கிறதே 💚💚💚
@jsksrini9067 Жыл бұрын
Very close to original one, Sivaji and Savithri face comes in front of me when you hear this song. Very nastalgic, thanks for posting
@ganeshayyar6207 Жыл бұрын
Great hit song
@NparivindhanttvtTvt4 күн бұрын
Supper. Thanks.
@duraisamy_. Жыл бұрын
அண்ணன் தங்கைபாசத்திற்குவேறு எந்த ஒரு பாடலும்நிகராகாதுடிஎம்எஸ் பி சுசீலா அவர்களின்குரல்கள்ஒரு வரப்பிரசாதம் ❤❤❤
எத்தனை கோடி மக்கள் இந்த பாடலை கேட்டு கண்ணீர் சிந்தியிருப்பார்கள் அண்ணன் எம்எஸ்வி அவர்களுக்கு எங்கள் கண்ணீரை காணயாக்குகிறோம்
@paramananthamparamanantham7234 Жыл бұрын
Female singer Kalpana voice very sweet Long live sister MSV music fantastic
@vijiaa422511 ай бұрын
மறக்க.முடியாத.படம்பாடல்.கண்ணிர்.தாண்.வழியுதே
@rameshrithesh7698 Жыл бұрын
கல் மனதையும் கரைக்கும் பாடல்❤
@KMeyyalahan23 күн бұрын
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா?. அருமை.
@senthilbabu8376 Жыл бұрын
கவியரசரின் 97வது பிறந்தநாள் (24.06.2023 )அன்று அவரது அண்ணன்,தங்கை உறவைப் பற்றிய புகழ்பெற்ற வைரவரிப் பாடலைக் கேட்க்கும் போது மனது சந்தோசமடைகிறது.
@thirukkuralwithmeaning1392 Жыл бұрын
1❤
@ramasamy7446 Жыл бұрын
😊❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤ ❤😊❤❤ hu by
@ravichandar61536 ай бұрын
24.06.24 😭😭😭😭😭😭
@albertduraisamy7948Ай бұрын
நான் நேரில் கண்டு களித்து மகிழ்த காட்சி,மறக்க முடியாத தருணம்
@karthick1605 Жыл бұрын
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே யானைப் படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவில் நினையாத காலம் வழி வந்து பிரித்த கதை சொல்லவா.. பிரித்த கதை சொல்லவா கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவைப் பிரிக்க முடியாதடா
@thirumurugan2779 Жыл бұрын
🙏🙏🙏🙏
@poosamuthumani6391 Жыл бұрын
Super good to
@revathirevathi6653 Жыл бұрын
இப்பவும் இந்த பாடலைக் கேட்கும் போது கண்கள் கலங்கும் அண்ணன் இல்லாமல் இருக்கும் சகோதரி க்கு தான்.அண்ணா அருமை i miss you my dear brother
@SiththiFarusa Жыл бұрын
நன்றி
@muralitharan75672 күн бұрын
அருமையான பாடல் அந்த பாடலை கேப்பது போல் நல்ல குரல் வாழ்த்துக்கள் ayya🙏🙏🙏🙏
@sivasadacharam21089 ай бұрын
அருமையான பாடலை பாடிய சகோதரிக்கும் நண்பருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
@robertm6901 Жыл бұрын
இந்த பாடலை தினமும் என் தாய் பாடுவார்கள் இதை நான் அருகில் இருந்து கேட்பேன்.ஆனால் இன்று என் தாய் இல்லை... இந்த பாடல் கேட்டால் என் தாயின் ஞாபகம் வருகிறது...கண்ணிரோடு.... இந்த பாடலை தினமும் கேட்கிறேன்
@Rajendiran-ju4zg Жыл бұрын
Ean ueer 🇮🇳urugeyadu,,,, eppadallel...
@Poongodhai1954 Жыл бұрын
@@Rajendiran-ju4zgft hu CT BH🎉 BH Dr
@GopyGopy-zv2vn8 ай бұрын
😊 0:51
@ArunSm-v3v8 ай бұрын
60vayathilumAMMAvai...ninaithu.....,.
@yogeswaranratnasingam55244 ай бұрын
J
@kumarraj68634 ай бұрын
தங்கச்சி வாழ்த்துகள் உங்களை எப்போதும் மதிற்ரேன் என் உயிர் உள்ளவரை மறக்க முடியாது தங்கச்சி வாழ்த்துகள்
@devanr64304 ай бұрын
ఓం
@yuvarajchannel61833 ай бұрын
அருமையான பாடல் என்றென்றும் மறக்க முடியாது நன்றி
@rajabagavathsing5401 Жыл бұрын
இப்படி பட்ட பாடலுக்கு அண்ணன்,தங்கை உறவு அடடா கண்ணீர் சிந்துகிறேன்
பாடலுக்கு முக்கியம் கொடுக்கப்பட்ட காலம் அது.இசையும் இலகுவான இனிமையானது மாக அமைந்த காலம்.சந்தோசம்,துக்கம் எல்லாவற்றையும் அனைத்துலக மக்களும் அனுபவிக்கும் வகையில் அமைந்தது
@johnedward3172 Жыл бұрын
சிவாஜி , சாவித்திரி இவர்களின் நினைவுதான் வருகிறது.
@gokulanrao648 Жыл бұрын
Yes sir both are always great 2 diamonds in cinema world my favourite actress and actor
@sekarvara6094 Жыл бұрын
En amma thaimaman ninaivu vargirathu
@seenivasan7167 Жыл бұрын
உலகம் உள்ளவரை தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலைக்கடவுள்
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
கிளிசரின் இல்லாமல் கண்ணில் நீர் வரவழைக்கும் கவியரசர் பாடல்
@ravindranseshadri89996 ай бұрын
சூப்பர் Thelivana ucharippu. Beautiful 🎵
@purushothamankani3655 Жыл бұрын
Beautiful song ... what a rendition ! ... both of them done well ... May God bless them both ... Kerala people like this song much ...
@senthilbabu8376 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ
@tindivanam.narayanannaraya71525 ай бұрын
பாடல் அருமை இசை வரிகள் சூப்பர் நன்றி
@subadrasankaran4148 Жыл бұрын
Really tears rolled out sivaji sir and savtri amma are in our eyes
@rajapandianraja-by1zf Жыл бұрын
Padal kaatchil natithavarkal kan mun thontri kontee irukkiraarkal.