ஒரு பொண்ணு நெனச்சா…| சிந்தனைக்காக சில நிமிடம் பகுதி-444|sulthanaparveen

  Рет қаралды 126,350

Sulthana Parveen J

Sulthana Parveen J

Күн бұрын

Title:"Navigating Workplace Stress and Home Harmony - A Powerful Story"
----------------------------------------------------------------
Description: In this touching video, Sulthana Parveen shares a poignant story of Chitra and Manohar, a couple facing a unique challenge - the inability to express work-related frustrations at the office leads to misunderstandings and anger being vented at home. Chitra's understanding of the complexities of the corporate world and its effect on her husband's behavior prompts her to take a remarkable step. This story highlights the importance of effective communication, empathy, and gender equality in both the workplace and the home. It's a powerful message for all, emphasizing the need for a harmonious blend of professional and personal life.
----------------------------------------------------------------
Follow Us On Social Media:
Subscribe to us on: / @sulthanaparveenj
Like us on: / sulthanajamal2000
Follow us on: / sulthanaparveen.j
------------------------------------------------------------------
#sulthanaparveenj #sindhanaikagasilanimidam
#RelationshipStruggles #WorkplaceChallenges #CommunicationIssues #Misunderstandings #GenderRoles #FamilyDynamics #Respect
#Empowerment #GenderEquality #MarriageAdvice #உறவுபிரச்சனைகள் #உடைந்துபேசுவதில்சிக்கல்கள் #பணியில்சிக்கல்கள் #புரியாதவை
#பாலியல்பெருக்கம் #குடும்பபரிபாரப்பரப்புகள் #மரியாதை #மாணவியின்படிக்குழிப்பு #பாலியல்பட்டத்துக்குசமம் #திருமணஆலோசனைகள்

Пікірлер: 153
@mhmniyasmhmniyas9236
@mhmniyasmhmniyas9236 7 күн бұрын
நீங்கள் கூறிய கதையிலிருந்து நாங்கள் அறிந்து கொண்ட விடயம் அதாவது இருவரும் வேலை செய்யக் கூடியவர்கள் பெண் வேலை செய்யும் இடத்தில் வேலை செய்பவர்களை வேலை வாங்கும் விதத்தை கணவனிடம் புகழ்ந்து கூறும் போது கணவனுக்கு ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதை காணக்கூடியதாக இருந்தது எனவேதான் பெண்கள் வேலை செய்யும் இடத்தை பற்றி புகழ்ந்து கூறுவதோ சாதனைகளை புகழ்ந்து செல்வதோ சில கணவன்மாருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம் ஆகையால் இவ்வாறான வ விடயங்களை பெண்கள் தவிர்ந்து கொள்வது நன்று
@hritikanandanand483
@hritikanandanand483 9 ай бұрын
உங்களுடைய அனுகுமுறை பார்க்க வேண்டிய முக்கியமான விடயம் இறைவன் அளித்த (புரிதல் ) வாழ்த்துகள் ❤❤
@abdullatiff6623
@abdullatiff6623 9 ай бұрын
VERY GOOD ADVICE FOR arrogant husbands🎉
@MuthalifAbdull
@MuthalifAbdull 20 күн бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்
@yousufsahib6690
@yousufsahib6690 16 күн бұрын
நல்ல அறிவுரை சகோதரி🎉
@dhandapanis6833
@dhandapanis6833 10 ай бұрын
அன்புடன் இனிய இரவு வணக்கம் ♥️♥️♥️🙏
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 10 күн бұрын
Spread positiveness
@hajamohideen1368
@hajamohideen1368 10 ай бұрын
Mashallah
@gnanasekarang1291
@gnanasekarang1291 10 ай бұрын
சுல்தானா பர்வீன் மேடம், இனிய மாலை வணக்கம் இந்த நாள், உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். ஆண்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய மிக மிக அருமையான பதிவு, மிக மிக அருமையான கதை. மிக மிக அருமையான தலைப்பு, மிக மிக அருமையான விளக்கம். மிக மிக அருமையான சிந்தனை. கதை முன்னுரை மிக மிக அருமை, மேடம். மேடம், புன்னகையுடனும், இயல்பாகவும், ஆதங்கத்துடனும் மிகவும் அழகாகவும் பேசி,கதை சொன்ன விதமும், உங்கள் விளக்கமும் மிகவும் சிறப்பு,மேடம். வசனங்கள் சூப்பர். நீங்கள் மிக மிக மிக அழகாக கதை சொல்லுகிறீர்கள். மனோகர், அவரின் மனைவி சித்ரா, சித்ராவின் அம்மா, மனோகரின் மேலதிகாரி என்று அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. எனக்கு எல்லாவற்றையும் புரிந்து கொண்ட சித்ரா கதாபாத்திரம் மிகவும் பிடித்து இருந்தது, மேடம். நீங்கள் கதை சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, மேடம். உங்கள் விளக்கம் மிக மிக அருமை, மேடம். மிக்க நன்றி, மேடம். உங்களின் இறுதி உரை மிக மிக மிக சிறப்பு. சமூக சிந்தனை உள்ள சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து, அருமையாகவும் அழகாகவும் சொல்லுகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மேடம். வீடியோ மிக மிக அருமை. English Subtitle சூப்பர். நற்சிந்தனையை வழங்கியதிற்கு மிக்க நன்றி, மேடம், உங்கள் விளக்கம்,சூப்பர், மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மேடம். 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@JohnFreeman-w6p
@JohnFreeman-w6p 10 ай бұрын
Thank you very much, for your good example
@muhammadwaheed4067
@muhammadwaheed4067 Ай бұрын
Ma Sha Allah beautiful
@user-fz3kp1lw7d
@user-fz3kp1lw7d 10 ай бұрын
Assalamu alaikum sister.... I have seen u wit more videos..... this time thousands of people are dyeing in Gaza.....Motivational speakers like u are not touching these topics.....n sharing the videos.....I know by videos.....msgs....we can't directly change thr current situation ......but atlast we can address them.....as u kw well....they r fighting for our Ummah.....kindly note
@rps6012
@rps6012 21 күн бұрын
GOOD MESSAGE
@muneerunnisajaleel6971
@muneerunnisajaleel6971 8 ай бұрын
Superb message gvn by ur powerful speech
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 10 ай бұрын
WOW SUPERB SISTER SULTHANA PARVEEN J THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 10 ай бұрын
WOW SUPERB SISTER SULTHANA PARVEEN J SISTER THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM 🙏🙏🙏🙏🙏🙏
@sharihan3019
@sharihan3019 10 ай бұрын
Assalamualaikum unga vides tha en mamiar epoume pathutu irukanga aana avangata endha vithamana changes mey illa neenga marumagala. Epdi nadathanum pillaigata epdi nadakanum adha pathilam pesi konjam video podunga sis adha pathachum avangalukulla changes varuthanu pakalam insha allah
@FathimaSahana-g2d
@FathimaSahana-g2d 10 ай бұрын
Assalamu alaikkuum unggalee anakkuu rampaa petykkum sakotheriy
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 10 ай бұрын
Nice
@paulrajsumathi8763
@paulrajsumathi8763 26 күн бұрын
Nice explain
@salihashahul925
@salihashahul925 10 ай бұрын
Super 👍👍
@halikhasimkhasim8782
@halikhasimkhasim8782 10 ай бұрын
VA alaikum Salam varah
@hmibrahim81
@hmibrahim81 10 ай бұрын
What a maturity speech. Good story
@SandeshPrem-ri9hl
@SandeshPrem-ri9hl 10 ай бұрын
Super sister there are men and women adement charector very complection problem god save them❤❤❤🎉🎉
@Afalalrafaideen778-sf8sm
@Afalalrafaideen778-sf8sm 10 ай бұрын
Very good very nice 👍
@ravikumarmangini152
@ravikumarmangini152 10 ай бұрын
great message....👏👏👏
@PrabhakaranKuppusamy-x3t
@PrabhakaranKuppusamy-x3t 10 ай бұрын
👍 super
@roshantc1263
@roshantc1263 10 ай бұрын
Very good presentation
@kulshamb6830
@kulshamb6830 10 ай бұрын
Assalamualaikum sister
@ashikashreen8124
@ashikashreen8124 10 ай бұрын
Va alaikum salaam va rahmathullahi va barakkathuhu
@sabilabanu6779
@sabilabanu6779 10 ай бұрын
wa alaikum salaam nalla pathivuma maasha allaah
@jebakumar9990
@jebakumar9990 10 ай бұрын
Nice and wise thinking message ma
@user-fg2yf6oz9x
@user-fg2yf6oz9x 10 ай бұрын
Your Tamil tone and voice. Is very good Jegan kannyakumari
@MohamedRiyas-iq5sz
@MohamedRiyas-iq5sz 9 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@JB_vlogs005
@JB_vlogs005 10 ай бұрын
💯 right 👍
@awatarwahab7471
@awatarwahab7471 10 ай бұрын
👏👏👏👏👏 sulthana 👌
@sheikkaleelrahman5144
@sheikkaleelrahman5144 10 ай бұрын
Super ma
@rahilahussain5319
@rahilahussain5319 10 ай бұрын
Super masha allah
@bassirbassir4894
@bassirbassir4894 10 ай бұрын
My love darling sulthanaparveen j ❤❤❤
@mohamedasramasram2876
@mohamedasramasram2876 10 ай бұрын
Hello assalamu alaikum warahmathullahi wabarakathuhu 😢😢😢
@MhdKhld
@MhdKhld 8 ай бұрын
Akka assalamualaikum...alka yen bhavi yenakku unmaileh irukka...akka bhavi na yenakku rombe usuru akka,yenaleh athe vitukodukkeh mudiyathu.....ans my question akka pls.....?
@lajinafathima8785
@lajinafathima8785 10 ай бұрын
Aslaamu alaikum sister Videos correct explanation
@aneeskhan398
@aneeskhan398 10 ай бұрын
Sabaas ❤❤❤
@danielkumaravel4811
@danielkumaravel4811 10 ай бұрын
Superb
@sajurajan3917
@sajurajan3917 10 ай бұрын
Assalamualaikum Akka💚💚💚💚
@ashikashreen8124
@ashikashreen8124 10 ай бұрын
Va alaikum salaam va rahmathullahi va barakkathuhu
@user-bt6zx2rx2k
@user-bt6zx2rx2k 10 ай бұрын
🌆 0:08 hi 🌆 good 🌆 evening 🌆🌆🌆
@mohamedriswan5050
@mohamedriswan5050 10 ай бұрын
பர்வின் சிஸ்டர் நீங்க அடி தொன்டயால பேசவேனாம் உங்கள் சொந்த குரலில் பேசுங்க காரணம் உங்க குரல எனக்கு நேரடியாக தெரியும்
@mathinfayasuteen3512
@mathinfayasuteen3512 10 ай бұрын
Super
@Rafikrafik-cm8hz
@Rafikrafik-cm8hz 10 ай бұрын
சூப்பர் 👍
@meharbanu3617
@meharbanu3617 26 күн бұрын
Kai. Nerya. Kasu. Irndaa. Eallam. Peasuva
@farhanafarhana4962
@farhanafarhana4962 22 күн бұрын
Assalam alaikum
@sakkeerpallikkalakath3783
@sakkeerpallikkalakath3783 10 ай бұрын
SUPER SUBJECT NICE GOOD EXPLANTION 🦄😂
@fawwaskhankhan4958
@fawwaskhankhan4958 10 ай бұрын
aanavathula aadura aan jenmam niraya irukaga thannoda kuraya mathavanga kandupidichiduvanganu oru bayam ketta manasuthan karanam mathavangala adakivachu thannoda iyalamaya maraikurathu ithu ella idathulayum irukaga
@kamilaniaz7380
@kamilaniaz7380 10 ай бұрын
Yess ma en husband apditha irukar edhu na keatalum sanda podradhuleuae irukar, adikurar
@fawwaskhankhan4958
@fawwaskhankhan4958 10 ай бұрын
@@kamilaniaz7380 kavalapadatheenga ellam oru nal marum porumaya irunga
@sheikabdullah3019
@sheikabdullah3019 10 ай бұрын
❤😍♥️
@user-ox4cr6zo4z
@user-ox4cr6zo4z 2 ай бұрын
allaahu akbar !
@mshafikmshafikhan3515
@mshafikmshafikhan3515 10 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பெரிய இறைவன்
@NISHA-xq4ti
@NISHA-xq4ti 10 ай бұрын
Mashallah great massage 👍👍
@kumarsivabooshanam2593
@kumarsivabooshanam2593 10 ай бұрын
CM, PM, PRESIDENT ALL IS WELL
@SulaimanJaithun-yh1gu
@SulaimanJaithun-yh1gu 10 ай бұрын
Valaikum salam
@jimansthasleemjimansthasleem
@jimansthasleemjimansthasleem 9 күн бұрын
Sulthana Parveen madam unga no venum na romba kulappama irukken en prachanaiya unga kitta sollanum pls madam reply pannuga
@hasaninkalaikalanjiyam812
@hasaninkalaikalanjiyam812 9 ай бұрын
Good Expression for chitra Angryness and Her husband Angryness. One of the concepts of Irugapattru movie. Kovam vanthaal athu sithu kollungal. Kovam saithanal varum. Saiyhaan neruppinaal aanavan. So, do ablution. Due to water we can wash out the saiyhaan. Kovam koraiyum. Neengiyum vidum
@mohammedalijinnah9284
@mohammedalijinnah9284 10 ай бұрын
சுல்தானா பர்வீன் பல்லாண்டு வாழ்க அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
@HajaHaja-o3w
@HajaHaja-o3w 19 күн бұрын
Namma,namela,,sollunga
@vadivelvel2025
@vadivelvel2025 10 ай бұрын
Hi sister
@sabirulla2817
@sabirulla2817 9 ай бұрын
Kalyanam eppo dr
@farhanafarhana4962
@farhanafarhana4962 22 күн бұрын
Na love marriage enakunu yarum ila... En husband mattum than.. but, en husband support elame ammaku than.... Na thappa pannalanalum ammaku than pesuvaru..... Athanale na venamnu mudiu eadukuren... . Enaku oru baby aaettu....athuku apurama ipdi than iruku.... Enta sInnatha pesuna kooda ammaku pudikala.... Amma koptta udane poeduranga.. enta pesame
@kaderamer7837
@kaderamer7837 10 ай бұрын
பெண் நினைத்தால் பேய் போல் மாறலாம் good n bad
@8083-m1h
@8083-m1h 10 ай бұрын
2👆🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@hajaranaseem2528
@hajaranaseem2528 10 ай бұрын
Ungada atraction .......aaangalai pawam seiyya wieepeer.... marumaiyil padil sol......sirichu sirichu......unda kawarchiya kaatti pawatthai seigirai😢
@palanikannan6055
@palanikannan6055 10 ай бұрын
❤❤❤❤❤❤
@manomano403
@manomano403 10 ай бұрын
அந்தரமாச் சுத்துமந்த உலகு, அத மிகத், தந்தரமா நம்ம தொட வேணும்..
@manomano403
@manomano403 10 ай бұрын
பந்து பறக்குது வானத்திலே, எங்கள், சிந்தை துலங்கவில்லை, பக்கத்து நாட்டிலே, கொத்துக் கொத்தாய் தலை, மண்ணில் விழுகிறது! பாமர மக்களின் வாழ்வியல், மொத்தம், வயிற்றுப் பசியினில்தான், பசி தீர்ந்தபின் பந்தினைப், போட்டு அடிப்பார், வேறொரு எண்ணமில்லை!! சேரியில் வாழுதல், ரொம்பச் சுகமென்று, காலத்தை ஓட்டிடலாம், வேறு அரசியல், அங்கு இல்லை நாட்கள், மெல்லக் கடத்திடலாம்!!! மட்ட பிடிச்சா, நாற்பத்து ஐந்து, ரன்கள் ஜெயிச்சிடலாம், நாமுண்டு, நம்மட பாடுண்டு என்றே நம்ம, நல்லா இருந்திடலாம்!!!! .. 🧍‍♀️🧍🧎‍♂️🧎‍♀️❤⛷🏂🏌‍♂️🏌‍♀️
@manomano403
@manomano403 10 ай бұрын
சிரிப்பதெல்லாம் உண்மை இல்லை, அழுத..நாள் பொய்யதில்லை.. ஆனாலும், வழி வேறென்ன! எப்போதும், அழுவதால் ஆவதென்ன? மானுடம் இதுதான் நண்பா..நண்பா, எல்லோரும், ஓர்..நாளிங்கு.. உயில்..எழுதித், தானே வந்தோம் மண்மேலே!! பிறர், மனம் வாட..ச் செயலொன்றும் நீ செய்யவில்லை!!! என்றால்..தான், சிரி..நீ நண்பா!!!! "சிரிப்பிலே.. கபடம் இல்லை.. அழுகையில் வேடம் இல்லை.." மழலை..சொல்லும், உயர்வாய.. இலக்கணம்..இதுதான்.. இதுதான், வேதமும்..தம்பி.. .. வெற்றி வணக்கம்.. வீர வணக்கம்.. .. ✍👈👉👍
@sakeeabu4551
@sakeeabu4551 10 ай бұрын
Wonderful mes
@FathimaGani-tx1bf
@FathimaGani-tx1bf Ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@FathimaGani-tx1bf
@FathimaGani-tx1bf Ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-xe6jn7on4o
@user-xe6jn7on4o 5 ай бұрын
Good msg sister..
@user-do8lq6em3y
@user-do8lq6em3y 10 ай бұрын
👌masha allah super speach
@saifanahamed3382
@saifanahamed3382 29 күн бұрын
Super ❤
@JohnFreeman-w6p
@JohnFreeman-w6p 10 ай бұрын
😢
@mohamedtajudeen7472
@mohamedtajudeen7472 10 ай бұрын
@mohammedmydeen4468
@mohammedmydeen4468 10 ай бұрын
👍
@palanikannan6055
@palanikannan6055 10 ай бұрын
i❤Baby...
@suganthichandran8748
@suganthichandran8748 10 ай бұрын
Unfit attitude be like 😇
@user-zr4rq5jv4w
@user-zr4rq5jv4w 29 күн бұрын
Wa alaikum salam
@ShafiK-jr5kf
@ShafiK-jr5kf 10 ай бұрын
🤝🤝🤝🤝🤝🤝❤️❤️❤️❤️❤️
@meharbanu3617
@meharbanu3617 26 күн бұрын
Nalla. Tuni. Nalla. Soru. Irku. Nalla. Peasuva. Unaku. Eana
@ajithnisar8395
@ajithnisar8395 10 ай бұрын
நா எல்லாத்தையும் நினைக்கிரவன்
@FathimafawmiyaFawmiya
@FathimafawmiyaFawmiya 22 күн бұрын
இனிமேல் நினைக்க wendam பாவம் அவள் 🤣🤣
@mumthajkhaja1556
@mumthajkhaja1556 10 ай бұрын
Magale eppo ungalukku nikkah
@ajithnisar8395
@ajithnisar8395 10 ай бұрын
நா நினைக்க வில்லையா
@GulamBhai-j1z
@GulamBhai-j1z 10 ай бұрын
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@masanali5329
@masanali5329 10 ай бұрын
சுல்தானா பர்வீன், உங்களால் முடிந்தால் உங்கள் வீடியோவை மூன்று முறை பாருங்கள், கேளுங்கள் நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது, அப்படியும் உங்களுக்கு புரியவில்லை என்றால் ஒரு சலாம் சொல்லுங்கள் நானே சொல்கிறேன்.
@rabdulmazithrabdulmazith6101
@rabdulmazithrabdulmazith6101 10 ай бұрын
❤❤❤❤❤❤❤
@ferozasulthana7253
@ferozasulthana7253 Ай бұрын
Enakum therilaiye....😅😅
@arutkodaivlogs
@arutkodaivlogs Ай бұрын
Yedhuku bro putiyala
@masanali5329
@masanali5329 Ай бұрын
​@@ferozasulthana7253சொல்றேன் கேளுங்க ஒரு சிந்தனை செய்தி என்பது சிந்திப்பதற்கு தகுந்தவாறு மிகவும் சுருக்கமான தாகவும் விளக்கமான தாகவும் மிகவும் மரியாதைக்குரிய தாகவும் இருக்கும் இங்கு சுல்தானா பர்வீன் அவர்கள் lT கம்பெனியில் டீம் லீடராக இருக்கும் ஒருவரின் கதையாக விளக்கி அவரை அவன் இவன் என்று அநாகரிகமாக உச்சரிப்பது தகுந்த உரைநடையாக தெரியவில்லை மேலும் அவர் நாவல் போல் கொண்டு செல்லும் முறையும் மிகவும் நீளமாக இருக்கின்றது கதாபாத்திரங்களுக்கு பெயர் கொடுத்தவர் பெயரை கூறுவதற்கு பதிலாக அவன் இவள் என்று கூறுவது கேட்பதற்கு இனிமையாக இல்லை, இதனை சிந்தனை செய்தி என்று சொல்லாமல் நாவல் பாகம் ஒன்று பாகம் 2 என்று கதை சொல்லலாம்.
@mohammednizarfathimanishri640
@mohammednizarfathimanishri640 Ай бұрын
Assalamu alaikum enna solla warunga neenga
@iranaveeranjohnpeter3361
@iranaveeranjohnpeter3361 2 ай бұрын
ஒரு பெண் நினைத்தால் காதல் திருமணம் செய்துகொள்வார்கள்
@mr.rightaslam8580
@mr.rightaslam8580 9 ай бұрын
Oru Ponnu Nenacha sarima Allah Nenacha yenna Aagum theriyuma?
@Johnson-uq9gk
@Johnson-uq9gk 2 ай бұрын
Useless you ask questions by questions 90 years after your marriage will happen .
@RajKumar-tb9qf
@RajKumar-tb9qf Ай бұрын
S.RAJHKUMAR SRI.LANKA NENGA.URU.UNGA TEVRA.RICKAN
@shajahanb6580
@shajahanb6580 10 ай бұрын
M.Raja I 😅😮😮😢🎉
@shajahanb6580
@shajahanb6580 10 ай бұрын
Azaruddin 😊😊😢🎉😂s.
@raihanhadeessra9415
@raihanhadeessra9415 10 ай бұрын
Assalamu alaikkum. Super akka
@user-ox4cr6zo4z
@user-ox4cr6zo4z 2 ай бұрын
makthabuhuma awhaa kun uffan!/
@ShafiK-jr5kf
@ShafiK-jr5kf 10 ай бұрын
റിയലി യുവർ ഗേറ്റ്
@ajithnisar8395
@ajithnisar8395 2 ай бұрын
இன்னும் நெனக்கமாட்டெங்கிரிங்க
@Wills-s4n
@Wills-s4n 10 ай бұрын
Oru ponnu nee na olukkama iru
@ganeshr4135
@ganeshr4135 10 ай бұрын
Po da losu pu
@FathimaGani-tx1bf
@FathimaGani-tx1bf 7 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉l🎉😂😂😂
@FathimaGani-tx1bf
@FathimaGani-tx1bf 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂🎉🎉
@FathimaGani-tx1bf
@FathimaGani-tx1bf 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂🎉🎉
@mkngani4718
@mkngani4718 10 ай бұрын
அப்படி ஒரு சம்பவம் குறித்து அப்பா அம்மா தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் மக்கள் மத்தியில்....
@rajamurthys3220
@rajamurthys3220 10 ай бұрын
Arumaiyana padippu
கோவம் தான் தீர்வா…?!!|sulthanaparveen
11:28
Sulthana Parveen J
Рет қаралды 46 М.
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 9 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 40 МЛН