👌.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅
@arasukkannu72563 ай бұрын
கடை தான் சிறிது!!ஆனாலும், இந்த உணவகத்தாரின் உள்ளம் பெரிது!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@arasukkannu72563 ай бұрын
பொதுவாக இன்று நல்ல உணவு என்பது பெரிய விசயம்!!அதுவும்,சிறு தானிய உணவு நம் வீட்டில் கூட பெரும்பாலும் செய்வதில்லை!! இந்நிலையில்,இவர்களுக்கு நாம் ஆதரவு அவசியம் தர வேண்டும்!!
@umaashwath74713 ай бұрын
சிறப்பு 💯💯💯🕉️ Soups / ஆவாரம் பூ டீ etc அற்புதம் , வெதுவெதுப்பாக உள்ள போது தான் தேன் சேர்க்க வேண்டும். சூடான பதத்தில் தேன் சேர்க்க கூடாது .
@Tami_ln3 ай бұрын
அருமை சகோ...அருமை அம்மா .... உங்களின் நல்ல மனதிற்கு நீண்ட ஆயுளோடும் வளமோடும் இறைவனின் ஆசீரோடும் வாழ வாழ்த்துக்கள்...🙏🙏🙏🤝🤝🤝💐💐💐❣️❣️❣️👏👏👏
@prabhusripriyatextile61553 ай бұрын
🙏 பிரபு சார் அவர் சொல்ற ஆவாரம் பூ டீ 100% உண்மை தான் சார் ஒரு முறை குடித்தால் பால் டீ குடிக்கும் ஞாபகம் வரவே வராது சார் நலம் தரும் நல்ல தகவல் நன்றி 🎉🎉🎉
@Tami_ln3 ай бұрын
முக்கியமாக இந்த காணொளியைப் பார்க்கும்போது நேரம் போனதே தெரியவில்லை...துளியும் அலுப்பு ஏற்படவில்லை.... அவ்வளவு அழகாக அற்புதமாக realistic ah இருக்கிறது...இவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே இறைவனால் படைக்கப்பட்ட அற்புதமான பொருட்கள் விடயங்கள் ...அதை செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்...❤❤❤🙏🙏🙏🙌🙌🙌
Yes samething we did with our Tea shop, Because 1) milk tea not good 2)everyone needs other one along with tea completely closed
@gokilam89953 ай бұрын
Once we think good....slowly things will turn good....all my wishes...
@msadasivam93313 ай бұрын
Very very very Great Madam and Thambi. Good to see. I WILL VISIT SOON. NANDRI
@satishkumarjagatheesan16613 ай бұрын
Dear MSF team ,really appreciate your food videos .Your service to society is great ..
@pradeev023 ай бұрын
Great work, one day I also wish to start this type of shop, all the best brother
@EroSathish19853 ай бұрын
Congratulation to you both and best wishes for your great initiative!
@stridharana43803 ай бұрын
Vaazhga valamudan 👍👌🙏
@abhilashkerala2.03 ай бұрын
Super..junk food to Healthy food great eppadi pannanum nanaichu adha successful full ha run pannarenga great❤❤❤ Msf❤❤❤
@Username_userinfАй бұрын
This shop is very near to our home. But we are getting to know it only after seeing msf. thank you so much msf for letting us know... Great job by Tamil suvai.
@banumathiindiran72993 ай бұрын
Valzha Valamudan
@narmadhadevi13 ай бұрын
Very good initiative. Keep up the good work.
@ajaysanthosh49783 ай бұрын
❤❤❤❤❤❤தாயும்சேயும்நலமுடன்வாழவாழ்த்துக்கள்
@karthikeyanthangaraju53343 ай бұрын
I recently visited this snack shop and was thoroughly impressed. The snacks are not only delicious but also reasonably priced, making it a wonderful place for healthy eating. I highly recommend this shop to anyone looking for tasty and nutritious snack options
no mam you can preorder and take it by porter delivery.
@krishipalappan79483 ай бұрын
👏👏👏
@rajeswarigopal6743 ай бұрын
👌👌👌👌👌👌
@sureshvaithialingam26933 ай бұрын
Sir Timings of your Shop
@siddarthramamoorthy46903 ай бұрын
2to9pm
@oviyanswasthika54593 ай бұрын
💐💐💐
@vigneshwaran44183 ай бұрын
Welcom வணக்கம் sir...
@elamaransivasamy56103 ай бұрын
🙏🏾❤
@raghavn93983 ай бұрын
தமிழ் சுவை என்பது தவறு *தமிழ்ச்சுவை* என்பதே சரி.அந்த கடைக்காரருக்கு சொல்லுங்கள் தமிழைக் கொல்ல வேண்டாம்.
@gnanavelu32783 ай бұрын
நீங்கள் சுட்டிக் காட்டிய தவறை இப்படி சொல்லியிருக்கலாம், தமிழ் சுவை என்பது தவறு தமிழ்ச்சுவை என்பதே சரி. தரமான உணவு கொடுக்கும் நீங்கள் இந்த தவறையும் மாற்றிக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து நன்றி வாழ்க வளமுடன்
@raghavn93983 ай бұрын
@@gnanavelu3278 சரிங்க தோழர் நேரமின்மையின் காரணமாக சொல்லவந்த விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டுக் கடந்துவிட்டேன்!!!