ஒரு வாரம் ஆனாலும் கெட்டுபோகாத புளியோதரை ,சப்பாத்தி மற்றும் உடல் சூட்டை குறைக்கும் தயிர்சாதம்

  Рет қаралды 27,547

My Country Foods

My Country Foods

Жыл бұрын

#தேவநாராயணன்நிவேதிதா
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
ஒரு வாரம் ஆனாலும் கெட்டுபோகாத புளியோதரை ,சப்பாத்தி மற்றும் உடல் சூட்டை குறைக்கும் தயிர்சாதம்

Пікірлер: 44
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
Congratulations My country Foods!ஆனந்தி 🌹 3.7.2017 to 3.7.2023 இந்த ஆறு வருடத்தில் படிப்படியாக.. (முதல் கணொளி மத்தி மீன் கிரேவி முதல் இன்றைய ஸ்பான்சர் காணொளி வரை) ..உங்க கடின உழைப்பு மூலம் உயர்ந்து.....🔝 2000 காணொளிகள் எட்டி..💪👍 மேலும் பல வெற்றிகளை எட்டிட ஆனந்த கண்ணீருடன் வாழ்த்துகிறேன் கண்ணம்மா..!!🌹 🌹❤💙💚💛🧡💜🌹
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க நன்றி லட்சுமி அக்கா🙏💜🌷🌷
@prabureshma7911
@prabureshma7911 Жыл бұрын
Congratulations akka
@murugapandiyan4337
@murugapandiyan4337 Жыл бұрын
மிக மிக நன்று
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 7 ай бұрын
வாழ்க வளமுடன்...
@mycountryfoods
@mycountryfoods 7 ай бұрын
💜🙏🏼🙏💙💙
@rajeswarigopal674
@rajeswarigopal674 Жыл бұрын
Anandhi puliyothari Saium podu MTR.rasam mix sayrum temple rice mathri
@kohilathevathasan9778
@kohilathevathasan9778 Жыл бұрын
திருமண நல் வாழ்த்துக்கள். நீங்கள் அன்பாக கொடுத்த அன்னதானத்தின் கும் நன்றி. ஆனந்தி மற்றும் எல்லோருக்கும் மிகவும் நன்றி ❤
@JanaJana-te7yg
@JanaJana-te7yg Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@shantishirke8916
@shantishirke8916 Жыл бұрын
Congratulations for your progress God bless you all of them 🙏🙏🙏🙏🙏
@premalathaebinezer2189
@premalathaebinezer2189 Жыл бұрын
God bless you all
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Food sponsor members God bless you all your family members Happy Wedding anniversary
@malarkodia4205
@malarkodia4205 Жыл бұрын
திருமணம் நாள் வாழ்த்துக்கள் 👌👌👌👌
@user-mo9bl5lq3w
@user-mo9bl5lq3w Жыл бұрын
All the dishes are superb. Just a recipe add-on Add Red chilll's into the curd rice instead of green chilli. The red chilli will give great aroma and the taste..
@priyasukumar2581
@priyasukumar2581 Жыл бұрын
பெரிய அளவிலான சமயல் செய்யும் போது அளவுகளூடு சொன்னால் எங்களுக்கும் உதவியாக இருக்கும்.... நன்று
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Great work team family members God bless you and your family members 👍
@radharvn4142
@radharvn4142 Жыл бұрын
Very nice 👍👍🎉👍👍👍👍👍👍
@subathrarajesh5320
@subathrarajesh5320 Жыл бұрын
Super sister and team also very super
@sktamilpooja633
@sktamilpooja633 Жыл бұрын
சூப்பர் அருமையான சாமியல் அக்கா 👌👌👌👌
@abhiharshivlogs2022
@abhiharshivlogs2022 Жыл бұрын
1st comment
@indiraramar1674
@indiraramar1674 Жыл бұрын
Super ananthi sister 🥰
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
உதவிய தேவநாராயணன் நிவேதிதா தம்பதிகளுக்கு ஆனந்தி சார்பாக..திருமண நாள் வாழ்த்துகளுடன் நன்றி .!!🌹🌹 இந்த ஸ்பெஷல் நாளை கூட அறியாமல்.. மற்றவர்களுக்கு அன்னமிடும் பணி ஒன்றே குறிக்கோளாக கொண்டு.. சேவை செய்து வரும் ஆனந்தி மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி என ஒரு வார்த்தையில் சொல்லாமல் ......சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.!!🙇‍♀️❤
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
அருமை லட்சுமி அக்கா🌷💜💖💖
@ravichandrag4631
@ravichandrag4631 Жыл бұрын
Kuzhandhaigaledam adiha weight kudukaadhirgal. Kotti veduvargal
@selvee6669
@selvee6669 Жыл бұрын
Iniya Thirumana Naal Nalvaalthukal Devanarayanan Nivethitha Vaalga Pallandu 💐💐💐🎉🎉🎉 Ananthi Team Ungal Sevai Thodarudum Vazthukal ❤️❤️🎉🎉 Selvee 🇲🇾
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
இன்று ஆனந்தி சேனல் ஆரம்பித்து ஆறு வருடம் முடிந்து 7 ஆவது ஆண்டு அடி எடுத்து வைக்கிறது செல்வி சகோதரி..!!🤗
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🌷🌷💜💖💖
@yogishkumar.1972
@yogishkumar.1972 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி சகோதரி ஆனந்தி
@murugapandiyan4337
@murugapandiyan4337 Жыл бұрын
திருமண நால் நல்வாழ்த்துக்கள்
@niranjanpaul2176
@niranjanpaul2176 Жыл бұрын
👍
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
இன்று அன்னதானம் வழங்கிய திரு. தேவநாராயணன்,திருமதி.நிவேதிதா அவர்களுக்கு திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.தங்கள் குடும்பமும், இதற்காக தங்களின் உழைப்பை அர்ப்பணித்த "my country foods"சேனலும், டீமும் எந்த குறைவின்றி நீடூழி வாழ அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க நன்றி அக்கா💖💜🌷🙏
@thasneemshahul5147
@thasneemshahul5147 Жыл бұрын
Aviyal ku ena araithu sethinga sollunga please
@abhiharshivlogs2022
@abhiharshivlogs2022 Жыл бұрын
🎉🎉🎉
@rajeswarigopal674
@rajeswarigopal674 Жыл бұрын
🙏😀👍👌
@cute_357
@cute_357 Жыл бұрын
Ananthi ma ethai parkkum podhu manasukku rombavum santhosama erukku ma ❤
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
🙏🙏🙏🌷🌷💜💖
@chithrachithra7368
@chithrachithra7368 Жыл бұрын
Cool drinks no
@niranjanpaul2176
@niranjanpaul2176 Жыл бұрын
Banana can be given to support the farmers
@vanithas407
@vanithas407 Жыл бұрын
ஆனந்தி அனைத்து சமையலும் மிகவும் அருமை,👌👌👌🥰திருமணநாள் கொண்டாடும் தேவனாரயணன்,நிவேதா தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 🙌💐💐🍫,உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 💐🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
💜💖🌷🌷
@tharunofficial.3287
@tharunofficial.3287 Жыл бұрын
Chappathiku thottuka onnum illaiya.
@palani.gmadhu9185
@palani.gmadhu9185 Жыл бұрын
இன்று அன்னதானம் வழங்கிய திரு தேவநாராயணன் & நிவேதிதா தம்பதி நீடூழி வாழ்க.. இதற்காக தங்கள் உழைப்பை நல்கிய "My Country Foods" Team Members அனைவரும் நீடூழி வாழ்க 💐 🌸 🌷 🌹 🌻
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா🌷💖💜🙏
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 52 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 14 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 51 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 52 МЛН