ஒரு வருடம் வரை கெட்டுப்போகாத நெல்லிக்காய் ஊறுகாய் | Amla Pickle Recipe in Tamil | Nellikai oorugai

  Рет қаралды 693,459

Foodie Tamizha

Foodie Tamizha

Күн бұрын

ஒரு வருடம் வரை கெட்டுப்போகாத நெல்லிக்காய் ஊறுகாய் | Amla Pickle Recipe in Tamil | Nellikai oorugai
This video is about Making of Amla Pickle Recipe in Tamil by Foodie Tamizha
இந்த வீடியோவில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டுள்ளது.
To Purchase Masala items, Kindly Whatsapp: +91 7871111269
மசாலா பொருட்கள் வாங்க விரும்புவோர் , மேலே உள்ள வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .
***********************************************************************
For Business Promotions,
Contact : +91 7871111269
Follow Us On,
Instagram: / foodietamizha
Small Quantity Video: / velanmedias
English Recipe Link: www.recipetamiz...
Whatsapp Link: wa.me/91787111...
( Note: Kindly Whatsapp Don't Call )
Thankyou

Пікірлер: 200
@selvakanipandian777
@selvakanipandian777 8 ай бұрын
எண்ணையில் தாழிக்க தேவை யில்லை யா மேடம்?
@thamilarasimuthuvijayan9945
@thamilarasimuthuvijayan9945 10 ай бұрын
இதே முறையை அரை நெல்லிக்கும் Apply செய்யலாமா Sis
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 2 жыл бұрын
கெட்டு போகாமல் இருக்க நெள்ளி க்காய் ஊறுகாய் செய்து காண்பித்த தர்க்கு வாழ்த்துக்கள் நன்றி
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நெல்லிதான் சீக்கிரம் கெடும் இதுநல்ல தகவல் உடனே செய்கிறோம் நன்றி யோ நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@jothyumashankar4
@jothyumashankar4 Жыл бұрын
வினிகர் ஊத்தலாமா அளவு சொல்லுங்க‌ சிஸ்டர்
@priscillajasmine9470
@priscillajasmine9470 Ай бұрын
அவிக்க வேண்டாமா, அதை எண்னையில் தாளிக்க வேண்டாமா, பதில் தரவும்
@artyataol
@artyataol 2 ай бұрын
Alavu evvalavu endru sollavillaiye🤔 1 kg nellikkaikku ennai, kadugu, uppu vendayam evvalavu podanum endru sollunga please🙏🏻
@chinnathambielangen9735
@chinnathambielangen9735 2 жыл бұрын
அம்மா ஒரு பாட்டில் உருகாய் கொஞ்சம் கொடுங்கள் sr cityzon
@kannappanravichandran7305
@kannappanravichandran7305 2 жыл бұрын
ரொம்ப சுலபமா இருக்கு அக்கா நன்றி. மிளகாய் தூள் பச்சை வாசனை (ருசி) இருக்காதா? நல்லஎண்ணெய் காய்ச்சியதா? நன்றீ
@sakthivelv5961
@sakthivelv5961 2 жыл бұрын
Oo 9iooo
@sharadhamohan1142
@sharadhamohan1142 2 жыл бұрын
Super akka
@SathishSathish-cv7uk
@SathishSathish-cv7uk Жыл бұрын
Amma 1/2gm evalavu salt chili powder ellam evalavu potanum Amma
@lakshmangayathri2774
@lakshmangayathri2774 Жыл бұрын
Neengal solliyathai appadiye seithuparthen 8months akiyum oorugai super ra irukkumam thank you so much mam
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 Жыл бұрын
மிக அருமை நெல்லிக்காய் தினமும் சாப்பிட வேண்டும் இதனால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உடல் நலம் பேணிக்காக்க இது நல்லதொரு ஊட்டச் சத்துமிக்க உணவு ஆகும்
@rathinakumarn2091
@rathinakumarn2091 2 жыл бұрын
நெல்லிக்காய் ஊறுகாய் விற்பனை செய்றீங்களா .
@dhivyadevi4186
@dhivyadevi4186 2 жыл бұрын
Thalikka vendama madam..
@chellammalviswanathan2152
@chellammalviswanathan2152 Жыл бұрын
தாளித்தால் சீக்கிரம் பழக்க வாசனை வந்துவிடும்
@selvasundarinallathambi5980
@selvasundarinallathambi5980 9 ай бұрын
Very easy method of making nellikka thokku mam.thank you
@muralimadhavachari1248
@muralimadhavachari1248 2 жыл бұрын
Kall uppu podi seidu portal good. Because I added kal uppu to lemon pickle, it didn’t desolve
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 7 ай бұрын
நெல்லிக்காய் வேகவைத்து செய்யவேண்டும் என்று பார்த்தேன் தாளிக்கவே இல்லை
@gomathiarunachalam7566
@gomathiarunachalam7566 2 жыл бұрын
செய்து பார்த்திட்டு சொல்றேன் உப்பு நார்த்தங்காய் எப்படி செய்வது தண்ணி பசை இல்லாமல் போகிறது
@ryro6620
@ryro6620 3 ай бұрын
கால் கிலோ உப்பு போட்டிருக்கீங்க. ஒரு வருடம் ஆனாலும் இந்த ஊறுகாய் கெட்டுப்போகாது. வைட்டமின் சி கிடைக்குதோ இல்லையோ சோடியம் நிறைய கிடைக்கும். BP மற்றும் சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் 25 கிராம் உப்பு மட்டும் சேர்த்து உடனே ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.
@tamilarasisrinivasan9225
@tamilarasisrinivasan9225 3 ай бұрын
Idhu seekiram kettu pogum
@revathishankar946
@revathishankar946 4 ай бұрын
Pickle fridge la dane vakkanum? Velila vecha kettu pooidume
@velugoms5742
@velugoms5742 2 жыл бұрын
வெயில்ல வைக்கணுமா அம்மா
@lakshmangayathri2774
@lakshmangayathri2774 11 ай бұрын
Neenga soliyathaipolave urugai seithen oru varudam aliyum su pera irukuthu mam thank you so much for your sharing.
@poopamani8962
@poopamani8962 6 ай бұрын
Sun la vaiganuma 3 days
@lathasivakumar5630
@lathasivakumar5630 7 ай бұрын
நாக்கில் எச்சில் ஊறுகிறது. I will make a try.
@rizfar5074
@rizfar5074 7 ай бұрын
வெயிலில் வைக்கத் தேவையில்லையா
@sandrablessy9258
@sandrablessy9258 7 ай бұрын
❤🎉❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY WONDERFUL ❤🎉❤
@arjunaarjuna2616
@arjunaarjuna2616 3 ай бұрын
Ìt is difficult to bite.
@theivanaimahalingam4196
@theivanaimahalingam4196 7 ай бұрын
Vanakkam mam, I used Himalayan rock salt in this recipe (as I do not have normal rock salt) it's been a week and I still see the salt is not dissolved. Appreciate if any suggestions for dissolving the rock salt.
@SantharupineRuba
@SantharupineRuba 5 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Akka nellikka oorugai thayarippu. Arumai kolanthaikku kood purium tamil foodie mrs murugesan avargale u rocked
@mahalakshmirajendran2754
@mahalakshmirajendran2754 2 жыл бұрын
🎉கோடாணகோடி நன்ற🌝🌹🌹🌹🍎🍎
@janathalakshmi9682
@janathalakshmi9682 2 жыл бұрын
Mam kadugu podalonna teast varathe?
@lakshmimalini3215
@lakshmimalini3215 20 күн бұрын
Thanks 🙏 mam receipe of amla thanks 🙏 mam
@saraswathyguru3761
@saraswathyguru3761 4 ай бұрын
Super mam
@sujathalakshmanan1927
@sujathalakshmanan1927 6 ай бұрын
Same preparation Ella pickle ok thana sister
@sivapriyaad3186
@sivapriyaad3186 Жыл бұрын
Super
@mugeleshpandiyan6096
@mugeleshpandiyan6096 2 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி
@vae2168
@vae2168 2 жыл бұрын
வந்திட்டு.. ...பாத்தீங்கனா...
@cookingandtasting8387
@cookingandtasting8387 2 жыл бұрын
Amma lemon rice ready mix sollithanga amma pls
@mohanr2053
@mohanr2053 2 жыл бұрын
அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள் 🎉 வாழ்க வளமுடன் 🔥
@seetharaman3465
@seetharaman3465 Жыл бұрын
நெல்லிக்காயை ஒரு பீஸ் எடுத்து கிள்ளி, அழுத்தி காண்பித்தால் எவ்வளவு ஊறி இருக்கு என்று எங்களுக்கும் தெரியும் அம்மா
@anuradharamakrishnan5130
@anuradharamakrishnan5130 Жыл бұрын
Super
@vijayachellam1804
@vijayachellam1804 Жыл бұрын
15.40 Daily kalakki kodukkanuma?
@வாசுதேவன்வாசுதேவன்-ன3ஞ
@வாசுதேவன்வாசுதேவன்-ன3ஞ 7 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் எளிய முறையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை விளக்கம்
@LathaMuthiah
@LathaMuthiah 5 ай бұрын
Very simple method mam.. thank you
@mahadevimahadevi2698
@mahadevimahadevi2698 6 ай бұрын
Mummy na nealikai pickle Panna kasaku
@purnimamuraganatham171
@purnimamuraganatham171 7 ай бұрын
சப்பா நெல்லி ஊறுகாய்
@jbalaji00
@jbalaji00 9 ай бұрын
very nice pickle. We made it by watching your video. Waiting for 3 days to taste it 🙂
@omnamasivakk
@omnamasivakk 8 ай бұрын
Veyil la vekkanuma?
@எல்லாம்நன்மைக்கே-ம1ண
@எல்லாம்நன்மைக்கே-ம1ண Жыл бұрын
Ooruga thaalikka vendaama, oil pachaiya use pannanuma illa kaachanuma
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Super 👌
@Delilah19704
@Delilah19704 11 ай бұрын
Why you are not heating oil.
@iyappaniyappan2531
@iyappaniyappan2531 10 ай бұрын
Etha neegale thinnuga
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 5 ай бұрын
I will try this pickles 🙏
@danielmsdaniel7704
@danielmsdaniel7704 7 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kamalanataraj7373
@kamalanataraj7373 2 жыл бұрын
எனக்கு பிரண்டை ஊறுகாய் வேண்டும் கிடைக்குமா மேடம்
@venu.m.advocate5239
@venu.m.advocate5239 4 ай бұрын
Thank you for your information
@Loganayakidurai
@Loganayakidurai Жыл бұрын
Madam thaen nellikai epudi pandrathunu video podunga madam pls
@vijayshriviraktamath968
@vijayshriviraktamath968 Жыл бұрын
Mam no need to heat the oil? Mam you showed two methos of making amla pickle , which is the best method, this method or another method frying amla ,thank u.
@kamalanataraj7373
@kamalanataraj7373 2 жыл бұрын
நீங்கள் ஊறுகாய் சேல் பன்றீங்களா
@maheswarisrinivasan6760
@maheswarisrinivasan6760 2 жыл бұрын
0
@kamalanataraj7373
@kamalanataraj7373 2 жыл бұрын
@@maheswarisrinivasan6760 ஆமாவா இல்லையா
@cookingmadequicker1545
@cookingmadequicker1545 2 жыл бұрын
@@maheswarisrinivasan6760 .
@aprajaapraja3192
@aprajaapraja3192 7 ай бұрын
Super
@Ganeshraj-z7m
@Ganeshraj-z7m 7 ай бұрын
Super
@abdulkader1875
@abdulkader1875 Ай бұрын
அருமை
@vedhamithra2690
@vedhamithra2690 Жыл бұрын
தாளிக்க வேண்டாம அம்மா
@revathysridhar8786
@revathysridhar8786 2 жыл бұрын
Thank you
@SATHIYASIVAN-bw5gn
@SATHIYASIVAN-bw5gn Жыл бұрын
Guarantee.......????
@kalyangupta476
@kalyangupta476 Жыл бұрын
No sound
@s.s.udhaya2980
@s.s.udhaya2980 Жыл бұрын
Intha orukai kasakatha ma ple tell me
@savithrig2909
@savithrig2909 6 ай бұрын
Superb
@meenakshi_suresh
@meenakshi_suresh Жыл бұрын
Excellent delicious recipe. Tnx for sharing. Pl add ingredients list in the description box mam. Using Raw gingelly oil? Will be better to add hot oil?
@gomathi9256
@gomathi9256 6 ай бұрын
அருமை
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
Super updates thanks 💯🤑💯🤑💯🤑💯
@shrisharadasongs2360
@shrisharadasongs2360 Жыл бұрын
நன்றி நன்றாகவும் எளிமைபயாக இருந்தது.நாகராஜன
@renukasaravanan1012
@renukasaravanan1012 2 жыл бұрын
அம்மா வேக வைக்க வேண்டாமா. மிளகாய் பொடி பச்சை வாசனை வராதா இப்போது
@lakshmanansubramaniam5630
@lakshmanansubramaniam5630 2 жыл бұрын
No sister ethupola pickle potuparuga super ha erukum sister
@mithusdairy6198
@mithusdairy6198 2 жыл бұрын
@@lakshmanansubramaniam5630 சிஸ்டர் தனி மிளகாய் தூள் தான் சேர்க்கவேண்டும் ஆ இல்லை வீட்டில் எல்லாம் சேர்ந்து அரைத்த மிளகாய் தூள் பயன்படுத்தலாமா
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 2 жыл бұрын
@@mithusdairy6198 thani milagaithool mattumthan
@ram56789
@ram56789 2 жыл бұрын
@@lakshmanansubramaniam5630 veil la vaikanuma. Or vendaam a??
@vasudevans9711
@vasudevans9711 Жыл бұрын
ஆமா நீங்க சொல்வது சரிதான்
@perishkanna2567
@perishkanna2567 7 ай бұрын
Thank you so much very easy method for peration thanks ma
@sivasekaran6365
@sivasekaran6365 Жыл бұрын
நன்றி வணக்கம் எல்லாம் இறைவன் கருணை
@deviparasakthi5810
@deviparasakthi5810 2 жыл бұрын
Super esiya mudijittiga nanti akka
@SelvaraniM-x1t
@SelvaraniM-x1t 6 ай бұрын
Supper❤
@revathysridhar8786
@revathysridhar8786 2 жыл бұрын
Thank you
@monikalathasree8516
@monikalathasree8516 2 жыл бұрын
அம்மா தாழிக்க வேண்டாமா?
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
வேண்டாம்
@TheLenita777
@TheLenita777 Жыл бұрын
Will this be soft after 2 to 3 days.
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Жыл бұрын
Awesome super l like it Amma 🇮🇳👍🙏👌
@andals8343
@andals8343 2 жыл бұрын
நீங்கள் கட்பன்னும கத்தி எங்குகிடைக்கும்
@rgsstudios4145
@rgsstudios4145 Жыл бұрын
Thalikkavenama
@lakshmisteve8906
@lakshmisteve8906 Жыл бұрын
Measurements?
@vijayakannan3054
@vijayakannan3054 2 жыл бұрын
Super👌
@revathissnr4838
@revathissnr4838 Жыл бұрын
Super mam
@raagapranav4651
@raagapranav4651 7 ай бұрын
@pushpavenkata3175
@pushpavenkata3175 2 жыл бұрын
Add raw tamarind juice. It will be tastier and lasts for 3years even without oil(puliangai juice)
@srideviraghavan80
@srideviraghavan80 2 жыл бұрын
How much tamarind juice
@ammukutty-qm1hh
@ammukutty-qm1hh 11 ай бұрын
Super 👌
@mycrafts8139
@mycrafts8139 7 ай бұрын
👌
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
எவ்வளவு சுலபம முறை சந்தோஷம்
@girigiri3783
@girigiri3783 Жыл бұрын
இலகுவான செய்முறை நன்றி
@SarahSarah-vd1ij
@SarahSarah-vd1ij 8 ай бұрын
I tried it came very well and yummy
@renukaramachandran4471
@renukaramachandran4471 9 ай бұрын
Very nice
@kalaikalaikalaikalai7630
@kalaikalaikalaikalai7630 Жыл бұрын
Itha thaalika vendama
@sujathamukundan4370
@sujathamukundan4370 2 жыл бұрын
Sooper recipe.thanks for sharing.
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Awesome demonstration n commentary
@karthikamagalinkammagalink2715
@karthikamagalinkammagalink2715 Жыл бұрын
Super
@sujathamukundan4370
@sujathamukundan4370 7 ай бұрын
Going to try definetely .
Venkatesh Bhat makes nellikai urugai | amla pickle recipe in tamil | gooseberry pickle
9:29
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 366 М.
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 43 МЛН
Nellikai Pickle /Nellikai Oorugai recipe/ Gooseberry Pickle recipe by Revathy Shanmugam
9:49
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 238 М.
Recipe 316 : Nelikai (Amla) Thokku
7:55
Yogambal Sundar
Рет қаралды 400 М.